தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எபிரேயர்
TOV
26. அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று; இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ்செய்திருக்கிறார்.

ERVTA
26. அவருடைய பேச்சு அப்போது பூமியை அசைத்தது. இப்பொழுதோ அவர், “இன்னொருமுறை நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசைப்பேன்” [✡ஆகாய் 2:6-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.]  என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்.

IRVTA
26. அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணினது; இன்னும் ஒருமுறை நான் பூமியை மட்டுமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்.

ECTA
26. அவருடைய குரல் அன்று மண்ணுலகை அதிரச் செய்தது. இப்பொழுது அவர், "இன்னும் ஒரு முறை மண்ணுலகை மட்டும் அல்ல, விண்ணுலகையும் நடுக்கமுறச் செய்வேன்" என்று உறுதியாக வாக்களித்துள்ளார்.

RCTA
26. யார் தம்முடைய குரலால் அன்று வையகத்தை அசைந்தாடச் செய்தாரோ, அவர் இன்று "இன்னுமொரு முறை வையகத்தை நடுக்கமுறச் செய்வேன். வையகத்தை மட்டுமன்று, வானகத்தையும் நடுக்கமுறச் செய்வேன்" என உறுதி கூறுகிறார்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 29 Verses, Current Verse 26 of Total Verses 29
  • அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று; இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ்செய்திருக்கிறார்.
  • ERVTA

    அவருடைய பேச்சு அப்போது பூமியை அசைத்தது. இப்பொழுதோ அவர், “இன்னொருமுறை நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசைப்பேன்” ✡ஆகாய் 2:6-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.  என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்.
  • IRVTA

    அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணினது; இன்னும் ஒருமுறை நான் பூமியை மட்டுமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்.
  • ECTA

    அவருடைய குரல் அன்று மண்ணுலகை அதிரச் செய்தது. இப்பொழுது அவர், "இன்னும் ஒரு முறை மண்ணுலகை மட்டும் அல்ல, விண்ணுலகையும் நடுக்கமுறச் செய்வேன்" என்று உறுதியாக வாக்களித்துள்ளார்.
  • RCTA

    யார் தம்முடைய குரலால் அன்று வையகத்தை அசைந்தாடச் செய்தாரோ, அவர் இன்று "இன்னுமொரு முறை வையகத்தை நடுக்கமுறச் செய்வேன். வையகத்தை மட்டுமன்று, வானகத்தையும் நடுக்கமுறச் செய்வேன்" என உறுதி கூறுகிறார்.
Total 29 Verses, Current Verse 26 of Total Verses 29
×

Alert

×

tamil Letters Keypad References