தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ரோமர்
TOV
20. பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு உபாத்தியாயனாகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் எண்ணுகிறாயே.

ERVTA
20. அறிவற்ற மக்களுக்குச் சரியானதைக் காட்ட முடியும் என்று கருதுகிறீர்கள். இன்னும் கற்கவேண்டிய அவசியம் உள்ளவர்களுக்கு நீங்களே குரு என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் நியாயப்பிரமாணம் இருப்பதால் எல்லாம் உங்களுக்குத் தெரியும் என்றும், எல்லா உண்மைகளும் உங்களிடம் இருப்பதாகவும் எண்ணுகிறீர்கள்.

IRVTA
20. பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு ஆசிரியராகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் நினைக்கிறாயே.

ECTA
20. இருளில் இருப்போர்க்கு ஒளியாகவும், அறிவிலிகளுக்குக் கல்வி புகட்டுபவராகவும் குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் இருக்க முற்படுகிறீர்கள்.

RCTA
20. குருடர்களுக்கு வழிகாட்டியாகவும், இருளில், இருப்போருக்கு ஒளியாகவும் அறிவீனர்களுக்கு ஆசானாகவும், குழந்தைகளுக்குப் போதகனாகவும் இருக்க முற்படுகிறாய்.

OCVTA
20. அப்படி மோசேயின் சட்டத்திலுள்ள அறிவின் உள்ளடக்கத்தையும், சத்தியத்தையும் நீ பெற்றுக்கொண்டதால், மூடர்களுக்கு அறிவு புகட்டுகிறவனாகவும், குழந்தைகளுக்கான ஆசிரியனாகவும் இருப்பதாக எண்ணுகிறாய்.



KJV
20. An instructor of the foolish, a teacher of babes, which hast the form of knowledge and of the truth in the law.

AMP
20. You are] a corrector of the foolish, a teacher of the childish, having in the Law the embodiment of knowledge and truth--

KJVP
20. An instructor G3810 N-ASF of the foolish G878 A-GPM , a teacher G1320 N-ASM of babes G3516 A-GPM , which hast G2192 V-PAP-ASM the G3588 T-ASF form G3446 N-ASF of knowledge G1108 N-GSF and G2532 CONJ of G3588 T-GSF the G3588 T-GSF truth G225 N-GSF in G1722 PREP the G3588 T-DSM law G3551 N-DSM .

YLT
20. an instructor of foolish ones, a teacher of babes, having the form of the knowledge and of the truth in the law.

ASV
20. a corrector of the foolish, a teacher of babes, having in the law the form of knowledge and of the truth;

WEB
20. a corrector of the foolish, a teacher of babies, having in the law the form of knowledge and of the truth.

NASB
20. that you are a trainer of the foolish and teacher of the simple, because in the law you have the formulation of knowledge and truth--

ESV
20. an instructor of the foolish, a teacher of children, having in the law the embodiment of knowledge and truth-

RV
20. a corrector of the foolish, a teacher of babes, having in the law the form of knowledge and of the truth;

RSV
20. a corrector of the foolish, a teacher of children, having in the law the embodiment of knowledge and truth --

NKJV
20. an instructor of the foolish, a teacher of babes, having the form of knowledge and truth in the law.

MKJV
20. an instructor of the foolish, a teacher of babes, who have the form of knowledge and of the truth in the Law.

AKJV
20. An instructor of the foolish, a teacher of babes, which have the form of knowledge and of the truth in the law.

NRSV
20. a corrector of the foolish, a teacher of children, having in the law the embodiment of knowledge and truth,

NIV
20. an instructor of the foolish, a teacher of infants, because you have in the law the embodiment of knowledge and truth--

NIRV
20. You claim to be able to teach foolish people. You can even teach babies. You think that in the law you have all knowledge and truth.

NLT
20. You think you can instruct the ignorant and teach children the ways of God. For you are certain that God's law gives you complete knowledge and truth.

MSG
20. feel qualified to guide others through their blind alleys and dark nights and confused emotions to God.

GNB
20. an instructor for the foolish, and a teacher for the ignorant. You are certain that in the Law you have the full content of knowledge and of truth.

NET
20. an educator of the senseless, a teacher of little children, because you have in the law the essential features of knowledge and of the truth—

ERVEN
20. You think you can show foolish people what is right. And you think you are a teacher for those who are just beginning to learn. You have the law, and so you think you know everything and have all truth.



மொத்தம் 29 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 20 / 29
  • பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு உபாத்தியாயனாகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் எண்ணுகிறாயே.
  • ERVTA

    அறிவற்ற மக்களுக்குச் சரியானதைக் காட்ட முடியும் என்று கருதுகிறீர்கள். இன்னும் கற்கவேண்டிய அவசியம் உள்ளவர்களுக்கு நீங்களே குரு என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் நியாயப்பிரமாணம் இருப்பதால் எல்லாம் உங்களுக்குத் தெரியும் என்றும், எல்லா உண்மைகளும் உங்களிடம் இருப்பதாகவும் எண்ணுகிறீர்கள்.
  • IRVTA

    பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு ஆசிரியராகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் நினைக்கிறாயே.
  • ECTA

    இருளில் இருப்போர்க்கு ஒளியாகவும், அறிவிலிகளுக்குக் கல்வி புகட்டுபவராகவும் குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் இருக்க முற்படுகிறீர்கள்.
  • RCTA

    குருடர்களுக்கு வழிகாட்டியாகவும், இருளில், இருப்போருக்கு ஒளியாகவும் அறிவீனர்களுக்கு ஆசானாகவும், குழந்தைகளுக்குப் போதகனாகவும் இருக்க முற்படுகிறாய்.
  • OCVTA

    அப்படி மோசேயின் சட்டத்திலுள்ள அறிவின் உள்ளடக்கத்தையும், சத்தியத்தையும் நீ பெற்றுக்கொண்டதால், மூடர்களுக்கு அறிவு புகட்டுகிறவனாகவும், குழந்தைகளுக்கான ஆசிரியனாகவும் இருப்பதாக எண்ணுகிறாய்.
  • KJV

    An instructor of the foolish, a teacher of babes, which hast the form of knowledge and of the truth in the law.
  • AMP

    You are a corrector of the foolish, a teacher of the childish, having in the Law the embodiment of knowledge and truth--
  • KJVP

    An instructor G3810 N-ASF of the foolish G878 A-GPM , a teacher G1320 N-ASM of babes G3516 A-GPM , which hast G2192 V-PAP-ASM the G3588 T-ASF form G3446 N-ASF of knowledge G1108 N-GSF and G2532 CONJ of G3588 T-GSF the G3588 T-GSF truth G225 N-GSF in G1722 PREP the G3588 T-DSM law G3551 N-DSM .
  • YLT

    an instructor of foolish ones, a teacher of babes, having the form of the knowledge and of the truth in the law.
  • ASV

    a corrector of the foolish, a teacher of babes, having in the law the form of knowledge and of the truth;
  • WEB

    a corrector of the foolish, a teacher of babies, having in the law the form of knowledge and of the truth.
  • NASB

    that you are a trainer of the foolish and teacher of the simple, because in the law you have the formulation of knowledge and truth--
  • ESV

    an instructor of the foolish, a teacher of children, having in the law the embodiment of knowledge and truth-
  • RV

    a corrector of the foolish, a teacher of babes, having in the law the form of knowledge and of the truth;
  • RSV

    a corrector of the foolish, a teacher of children, having in the law the embodiment of knowledge and truth --
  • NKJV

    an instructor of the foolish, a teacher of babes, having the form of knowledge and truth in the law.
  • MKJV

    an instructor of the foolish, a teacher of babes, who have the form of knowledge and of the truth in the Law.
  • AKJV

    An instructor of the foolish, a teacher of babes, which have the form of knowledge and of the truth in the law.
  • NRSV

    a corrector of the foolish, a teacher of children, having in the law the embodiment of knowledge and truth,
  • NIV

    an instructor of the foolish, a teacher of infants, because you have in the law the embodiment of knowledge and truth--
  • NIRV

    You claim to be able to teach foolish people. You can even teach babies. You think that in the law you have all knowledge and truth.
  • NLT

    You think you can instruct the ignorant and teach children the ways of God. For you are certain that God's law gives you complete knowledge and truth.
  • MSG

    feel qualified to guide others through their blind alleys and dark nights and confused emotions to God.
  • GNB

    an instructor for the foolish, and a teacher for the ignorant. You are certain that in the Law you have the full content of knowledge and of truth.
  • NET

    an educator of the senseless, a teacher of little children, because you have in the law the essential features of knowledge and of the truth—
  • ERVEN

    You think you can show foolish people what is right. And you think you are a teacher for those who are just beginning to learn. You have the law, and so you think you know everything and have all truth.
மொத்தம் 29 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 20 / 29
×

Alert

×

Tamil Letters Keypad References