தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எண்ணாகமம்
TOV
4. தன் படைப்பைக் கர்த்தருக்குச் செலுத்துகிறவன் சர்வாங்கதகனபலிக்காகிலும் மற்றப் பலிக்காகிலும் ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தக்கடவன்.

ERVTA
4. “ஒருவன் கர்த்தருக்கு காணிக்கையைக் கொண்டு வரும்போது, அவன் தானியக் காணிக்கையையும் கொண்டுவர வேண்டும். தானியக் காணிக்கை என்பது, ஒரு மரக்காலில் பத்தில் ஒரு பங்கு மெல்லிய மாவில் காற்படி எண்ணெய் பிசைந்து கொண்டு வரவேண்டும்.

IRVTA
4. தன்னுடைய படைப்பைக் யெகோவாவுக்குச் செலுத்துகிறவன் சர்வாங்கதகனபலிக்காவது மற்றப் பலிக்காவது ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தவேண்டும்.

ECTA
4. அப்போது ஆண்டவருக்குப் படையல் கொண்டு வருபவன் உணவுப் படையலாகப் பத்திலொரு மரக்கால் மெல்லிய மாவைக் கால்படி எண்ணெயில் பிசைந்து படைக்க வேண்டும்.

RCTA
4. மிருகப் பலியை எவன் கொண்டு வந்தானோ அவன் கின் என்னும் படியிலே காற்படி எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவைக் கூடவே ஒப்புக் கொடுப்பான். மெல்லிய மாவு எவ்வளவென்றால், ஏப்பி என்னும் மரக்காலில் பத்திலொரு பங்கேயாம்.

OCVTA
4. அப்பொழுது, மற்ற காணிக்கைகளைக் கொண்டுவருகிறவன் பத்தில் ஒரு பங்கு அளவு சிறந்த மாவுடன் நான்கில் ஒரு பங்கு ஹின் அளவு எண்ணெய்விட்டுப் பிசைந்து அதையும் யெகோவாவுக்குத் தானிய காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும்.



KJV
4. Then shall he that offereth his offering unto the LORD bring a meat offering of a tenth deal of flour mingled with the fourth [part] of an hin of oil.

AMP
4. Then shall he who brings his offering to the Lord bring a cereal offering of a tenth of an ephah of fine flour mixed with a fourth of a hin of oil.

KJVP
4. Then shall he that offereth H7126 his offering H7133 unto the LORD H3068 L-EDS bring H7126 a meat offering H4503 NFS of a tenth deal H6241 of flour H5560 mingled H1101 with the fourth H7243 [ part ] of a hin H1969 of oil H8081 CMS .

YLT
4. `And he who is bringing near his offering to Jehovah hath brought near a present of flour, a tenth deal, mixed with a fourth of the hin of oil;

ASV
4. then shall he that offereth his oblation offer unto Jehovah a meal-offering of a tenth part of an ephah of fine flour mingled with the fourth part of a hin of oil:

WEB
4. then shall he who offers his offering offer to Yahweh a meal-offering of a tenth part of an ephah of fine flour mixed with the fourth part of a hin of oil:

NASB
4. whoever does so shall also present to the LORD a cereal offering consisting of a tenth of an ephah of fine flour mixed with a fourth of a hin of oil,

ESV
4. then he who brings his offering shall offer to the LORD a grain offering of a tenth of an ephah of fine flour, mixed with a quarter of a hin of oil;

RV
4. then shall he that offereth his oblation offer unto the LORD a meal offering of a tenth part {cf15i of an ephah} of fine flour mingled with the fourth part of an hin of oil:

RSV
4. then he who brings his offering shall offer to the LORD a cereal offering of a tenth of an ephah of fine flour, mixed with a fourth of a hin of oil;

NKJV
4. 'then he who presents his offering to the LORD shall bring a grain offering of one-tenth [of an ephah] of fine flour mixed with one-fourth of a HIN of oil;

MKJV
4. then he who offers his offering to Jehovah shall bring a food offering of a tenth part of flour mixed with the fourth of a hin of oil.

AKJV
4. Then shall he that offers his offering to the LORD bring a meat offering of a tenth deal of flour mingled with the fourth part of an hin of oil.

NRSV
4. then whoever presents such an offering to the LORD shall present also a grain offering, one-tenth of an ephah of choice flour, mixed with one-fourth of a hin of oil.

NIV
4. then the one who brings his offering shall present to the LORD a grain offering of a tenth of an ephah of fine flour mixed with a quarter of a hin of oil.

NIRV
4. " 'With each of the offerings, the one who brings it must give the Lord a grain offering. It must be eight cups of fine flour. It must be mixed with a quart of olive oil.

NLT
4. When you present these offerings, you must also give the LORD a grain offering of two quarts of choice flour mixed with one quart of olive oil.

MSG
4. the one bringing the offering shall present to GOD a Grain-Offering of two quarts of fine flour mixed with a quart of oil.

GNB
4. Whoever presents a sheep or a goat as a burnt offering to the LORD is to bring with each animal 2 pounds of flour mixed with 2 pints of olive oil as a grain offering, together with 2 pints of wine.

NET
4. then the one who presents his offering to the LORD must bring a grain offering of one-tenth of an ephah of finely ground flour mixed with one fourth of a hin of olive oil.

ERVEN
4. "At the time someone brings their offering, they must also give a grain offering to the Lord. The grain offering will be 8 cups of fine flour mixed with 1 quart of olive oil.



மொத்தம் 41 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 4 / 41
  • தன் படைப்பைக் கர்த்தருக்குச் செலுத்துகிறவன் சர்வாங்கதகனபலிக்காகிலும் மற்றப் பலிக்காகிலும் ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தக்கடவன்.
  • ERVTA

    “ஒருவன் கர்த்தருக்கு காணிக்கையைக் கொண்டு வரும்போது, அவன் தானியக் காணிக்கையையும் கொண்டுவர வேண்டும். தானியக் காணிக்கை என்பது, ஒரு மரக்காலில் பத்தில் ஒரு பங்கு மெல்லிய மாவில் காற்படி எண்ணெய் பிசைந்து கொண்டு வரவேண்டும்.
  • IRVTA

    தன்னுடைய படைப்பைக் யெகோவாவுக்குச் செலுத்துகிறவன் சர்வாங்கதகனபலிக்காவது மற்றப் பலிக்காவது ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தவேண்டும்.
  • ECTA

    அப்போது ஆண்டவருக்குப் படையல் கொண்டு வருபவன் உணவுப் படையலாகப் பத்திலொரு மரக்கால் மெல்லிய மாவைக் கால்படி எண்ணெயில் பிசைந்து படைக்க வேண்டும்.
  • RCTA

    மிருகப் பலியை எவன் கொண்டு வந்தானோ அவன் கின் என்னும் படியிலே காற்படி எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவைக் கூடவே ஒப்புக் கொடுப்பான். மெல்லிய மாவு எவ்வளவென்றால், ஏப்பி என்னும் மரக்காலில் பத்திலொரு பங்கேயாம்.
  • OCVTA

    அப்பொழுது, மற்ற காணிக்கைகளைக் கொண்டுவருகிறவன் பத்தில் ஒரு பங்கு அளவு சிறந்த மாவுடன் நான்கில் ஒரு பங்கு ஹின் அளவு எண்ணெய்விட்டுப் பிசைந்து அதையும் யெகோவாவுக்குத் தானிய காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும்.
  • KJV

    Then shall he that offereth his offering unto the LORD bring a meat offering of a tenth deal of flour mingled with the fourth part of an hin of oil.
  • AMP

    Then shall he who brings his offering to the Lord bring a cereal offering of a tenth of an ephah of fine flour mixed with a fourth of a hin of oil.
  • KJVP

    Then shall he that offereth H7126 his offering H7133 unto the LORD H3068 L-EDS bring H7126 a meat offering H4503 NFS of a tenth deal H6241 of flour H5560 mingled H1101 with the fourth H7243 part of a hin H1969 of oil H8081 CMS .
  • YLT

    `And he who is bringing near his offering to Jehovah hath brought near a present of flour, a tenth deal, mixed with a fourth of the hin of oil;
  • ASV

    then shall he that offereth his oblation offer unto Jehovah a meal-offering of a tenth part of an ephah of fine flour mingled with the fourth part of a hin of oil:
  • WEB

    then shall he who offers his offering offer to Yahweh a meal-offering of a tenth part of an ephah of fine flour mixed with the fourth part of a hin of oil:
  • NASB

    whoever does so shall also present to the LORD a cereal offering consisting of a tenth of an ephah of fine flour mixed with a fourth of a hin of oil,
  • ESV

    then he who brings his offering shall offer to the LORD a grain offering of a tenth of an ephah of fine flour, mixed with a quarter of a hin of oil;
  • RV

    then shall he that offereth his oblation offer unto the LORD a meal offering of a tenth part {cf15i of an ephah} of fine flour mingled with the fourth part of an hin of oil:
  • RSV

    then he who brings his offering shall offer to the LORD a cereal offering of a tenth of an ephah of fine flour, mixed with a fourth of a hin of oil;
  • NKJV

    'then he who presents his offering to the LORD shall bring a grain offering of one-tenth of an ephah of fine flour mixed with one-fourth of a HIN of oil;
  • MKJV

    then he who offers his offering to Jehovah shall bring a food offering of a tenth part of flour mixed with the fourth of a hin of oil.
  • AKJV

    Then shall he that offers his offering to the LORD bring a meat offering of a tenth deal of flour mingled with the fourth part of an hin of oil.
  • NRSV

    then whoever presents such an offering to the LORD shall present also a grain offering, one-tenth of an ephah of choice flour, mixed with one-fourth of a hin of oil.
  • NIV

    then the one who brings his offering shall present to the LORD a grain offering of a tenth of an ephah of fine flour mixed with a quarter of a hin of oil.
  • NIRV

    " 'With each of the offerings, the one who brings it must give the Lord a grain offering. It must be eight cups of fine flour. It must be mixed with a quart of olive oil.
  • NLT

    When you present these offerings, you must also give the LORD a grain offering of two quarts of choice flour mixed with one quart of olive oil.
  • MSG

    the one bringing the offering shall present to GOD a Grain-Offering of two quarts of fine flour mixed with a quart of oil.
  • GNB

    Whoever presents a sheep or a goat as a burnt offering to the LORD is to bring with each animal 2 pounds of flour mixed with 2 pints of olive oil as a grain offering, together with 2 pints of wine.
  • NET

    then the one who presents his offering to the LORD must bring a grain offering of one-tenth of an ephah of finely ground flour mixed with one fourth of a hin of olive oil.
  • ERVEN

    "At the time someone brings their offering, they must also give a grain offering to the Lord. The grain offering will be 8 cups of fine flour mixed with 1 quart of olive oil.
மொத்தம் 41 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 4 / 41
×

Alert

×

Tamil Letters Keypad References