தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
TOV
26. அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: என் மகனே, நீ கிட்ட வந்து என்னை முத்தஞ்செய் என்றான்.

ERVTA
26. பிறகு ஈசாக்கு அவனிடம், “மகனே அருகில் வந்து என்னை முத்தமிடு” என்றான்.

IRVTA
26. அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: “என் மகனே, நீ அருகில் வந்து என்னை முத்தம்செய்” என்றான்.

ECTA
26. அப்பொழுது அவன் தந்தை அருகில் வந்து என்னை முத்தமிடு" என்றார்.

RCTA
26. மகனே, என் கிட்ட வந்து என்னை முத்தம் செய் என்றான்.

OCVTA
26. அதன்பின் அவன் தகப்பன் ஈசாக்கு அவனிடம், “மகனே, நீ எனக்கு அருகில் வந்து என்னை முத்தமிடு” என்றான்.





  • அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: என் மகனே, நீ கிட்ட வந்து என்னை முத்தஞ்செய் என்றான்.
  • ERVTA

    பிறகு ஈசாக்கு அவனிடம், “மகனே அருகில் வந்து என்னை முத்தமிடு” என்றான்.
  • IRVTA

    அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: “என் மகனே, நீ அருகில் வந்து என்னை முத்தம்செய்” என்றான்.
  • ECTA

    அப்பொழுது அவன் தந்தை அருகில் வந்து என்னை முத்தமிடு" என்றார்.
  • RCTA

    மகனே, என் கிட்ட வந்து என்னை முத்தம் செய் என்றான்.
  • OCVTA

    அதன்பின் அவன் தகப்பன் ஈசாக்கு அவனிடம், “மகனே, நீ எனக்கு அருகில் வந்து என்னை முத்தமிடு” என்றான்.
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

Tamil Letters Keypad References