தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எஸ்றா
TOV
1. இவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடத்தில் சேர்ந்து: இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும் லேவியரும் ஆகிய இவர்கள், கானானியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், அம்மோரியர் என்னும் இந்த தேசங்களின் ஜனங்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை.

ERVTA
1. இவை அனைத்தையும் செய்து முடிந்த பிறகு, இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்கள் என்னிடம் வந்தனர். அவர்கள், “எஸ்றா, இஸ்ரவேல் ஜனங்கள் தம்மைச் சுற்றியுள்ள ஜனங்களிடமிருந்து தங்களைத் தனியே பிரித்து வைத்திருக்கவில்லை. ஆசாரியர்களும் லேவியர்களும் தங்களைத் தனியே பிரித்து வைத்திருக்கவில்லை. இவர்கள், கானானியர், ஏத்தியர், பெர்சியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், எம்மோரியர் ஆகிய ஜனங்களால் பாதிப்புக்குள்ளாகி, அவர்களின் தீயச் செயல்களுக்கும் ஆளானார்கள்.

IRVTA
1. இவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடம் வந்து: இஸ்ரவேல் மக்களும், ஆசாரியர்களும் லேவியர்களும் ஆகிய இவர்கள், கானானியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், எபூசியர்கள், அம்மோனியர்கள், மோவாபியர்கள், எகிப்தியர்கள், அம்மோரியர்கள் என்னும் இந்த தேசங்களின் மக்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை.

ECTA
1. இவைகளுக்குப் பின்னர், அதிகாரிகள் என்னிடம் வந்து, 'இஸ்ரயேல் மக்களும் குருக்களும் லேவியரும், கானானியர், இத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், எமோரியர் ஆகிய நாட்டினரின் வெறுக்கத்தக்க செயல்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவில்லை.

RCTA
1. பின்னர் மக்கள் தலைவர்கள் என்னிடம் வந்து, "இஸ்ராயேல் மக்களும் குருக்களும் லேவியர்களும் கானானியர், ஏத்தையர், பெறேசையர், யெபுசெயர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், அமோறையர் முதலிய நாட்டினரோடு சேர்ந்து, அவர்களுடைய வெறுக்கத்தக்க செயல்களில் பங்கு கொண்டனர்.

OCVTA
1. இவை செய்யப்பட்டதன் பின் தலைவர்கள் என்னிடம் வந்து, “இஸ்ரயேல் மக்கள், ஆசாரியர்கள், லேவியர்கள் ஆகியோர் தங்கள் அயலவர்களிடமிருந்து பிரிந்திருக்கவில்லை. கானானியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், எமோரியர் ஆகிய அயலில் உள்ள மக்களின் அருவருப்பான செயல்களில் இவர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள்.



KJV
1. Now when these things were done, the princes came to me, saying, The people of Israel, and the priests, and the Levites, have not separated themselves from the people of the lands, [doing] according to their abominations, [even] of the Canaanites, the Hittites, the Perizzites, the Jebusites, the Ammonites, the Moabites, the Egyptians, and the Amorites.

AMP
1. AFTERWARD, THE officials came to me and said, The Israelites and the priests and Levites have not separated themselves from the peoples of the lands, but have committed the abominations of the Canaanites, Hittites, Perizzites, Jebusites, Ammonites, Moabites, Egyptians, and Amorites.

KJVP
1. Now when these things H428 PMP were done H3615 , the princes H8269 came H5066 to H413 PREP-1MS me , saying H559 L-VQFC , The people H5971 of Israel H3478 , and the priests H3548 , and the Levites H3881 , have not H3808 ADV separated themselves H914 from the people H5971 of the lands H776 , [ doing ] according to their abominations H8441 , [ even ] of the Canaanites H3669 , the Hittites H2850 , the Perizzites H6522 , the Jebusites H2983 D-TMS , the Ammonites H5984 , the Moabites H4125 , the Egyptians H4713 , and the Amorites H567 .

YLT
1. And at the completion of these things, drawn nigh unto me have the heads, saying, `The people of Israel, and the priests, and the Levites, have not been separated from the peoples of the lands, as to their abominations, even the Canaanite, the Hittite, the Perizzite, the Jebusite, the Ammonite, the Moabite, the Egyptian, and the Amorite,

ASV
1. Now when these things were done, the princes drew near unto me, saying, The people of Israel, and the priests and the Levites, have not separated themselves from the peoples of the lands, doing according to their abominations, even of the Canaanites, the Hittites, the Perizzites, the Jebusites, the Ammonites, the Moabites, the Egyptians, and the Amorites.

WEB
1. Now when these things were done, the princes drew near to me, saying, The people of Israel, and the priests and the Levites, have not separated themselves from the peoples of the lands, doing according to their abominations, even of the Canaanites, the Hittites, the Perizzites, the Jebusites, the Ammonites, the Moabites, the Egyptians, and the Amorites.

NASB
1. When these matters had been concluded, the leaders approached me with this report: "Neither the Israelite laymen nor the priests nor the Levites have kept themselves aloof from the peoples of the land and their abominations (Canaanites, Hittites, Perizzites, Jebusites, Ammonites, Moabites, Egyptians, and Amorites);

ESV
1. After these things had been done, the officials approached me and said, "The people of Israel and the priests and the Levites have not separated themselves from the peoples of the lands with their abominations, from the Canaanites, the Hittites, the Perizzites, the Jebusites, the Ammonites, the Moabites, the Egyptians, and the Amorites.

RV
1. Now when these things were done, the princes drew near unto me, saying, The people of Israel, and the priests and the Levites, have not separated themselves from the peoples of the lands, {cf15i doing} according to their abominations, even of the Canaanites, the Hittites, the Perizzites, the Jebusites, the Ammonites, the Moabites, the Egyptians, and the Amorites.

RSV
1. After these things had been done, the officials approached me and said, "The people of Israel and the priests and the Levites have not separated themselves from the peoples of the lands with their abominations, from the Canaanites, the Hittites, the Perizzites, the Jebusites, the Ammonites, the Moabites, the Egyptians, and the Amorites.

NKJV
1. When these things were done, the leaders came to me, saying, "The people of Israel and the priests and the Levites have not separated themselves from the peoples of the lands, with respect to the abominations of the Canaanites, the Hittites, the Perizzites, the Jebusites, the Ammonites, the Moabites, the Egyptians, and the Amorites.

MKJV
1. And at the end of these things, the rulers came to me, saying, The people of Israel, and the priests and the Levites, have not separated themselves from the people of the lands. But they are doing according to their abominations, those of the Canaanites, the Hittites, the Perizzites, the Jebusites, the Ammonites, the Moabites, the Egyptians, and the Amorites.

AKJV
1. Now when these things were done, the princes came to me, saying, The people of Israel, and the priests, and the Levites, have not separated themselves from the people of the lands, doing according to their abominations, even of the Canaanites, the Hittites, the Perizzites, the Jebusites, the Ammonites, the Moabites, the Egyptians, and the Amorites.

NRSV
1. After these things had been done, the officials approached me and said, "The people of Israel, the priests, and the Levites have not separated themselves from the peoples of the lands with their abominations, from the Canaanites, the Hittites, the Perizzites, the Jebusites, the Ammonites, the Moabites, the Egyptians, and the Amorites.

NIV
1. After these things had been done, the leaders came to me and said, "The people of Israel, including the priests and the Levites, have not kept themselves separate from the neighbouring peoples with their detestable practices, like those of the Canaanites, Hittites, Perizzites, Jebusites, Ammonites, Moabites, Egyptians and Amorites.

NIRV
1. After all of those things had been done, the leaders came to me. They said, "The people of Israel have committed sins. Even the priests and Levites have sinned. They haven't kept themselves separate from the nations that are around them. The Lord hates the practices of those nations. He hates what the Canaanites, Hittites, Perizzites and Jebusites do. He also hates what the Ammonites, Moabites, Egyptians and Amorites do.

NLT
1. When these things had been done, the Jewish leaders came to me and said, "Many of the people of Israel, and even some of the priests and Levites, have not kept themselves separate from the other peoples living in the land. They have taken up the detestable practices of the Canaanites, Hittites, Perizzites, Jebusites, Ammonites, Moabites, Egyptians, and Amorites.

MSG
1. After all this was done, the leaders came to me and said, "The People of Israel, priests and Levites included, have not kept themselves separate from the neighboring people around here with all their vulgar obscenities--Canaanites, Hittites, Perizzites, Jebusites, Ammonites, Moabites, Egyptians, Amorites.

GNB
1. After all this had been done, some of the leaders of the people of Israel came and told me that the people, the priests, and the Levites had not kept themselves separate from the people in the neighboring countries of Ammon, Moab, and Egypt or from the Canaanites, Hittites, Perizzites, Jebusites, and Amorites. They were doing the same disgusting things which these people did.

NET
1. Now when these things had been completed, the leaders approached me and said, "The people of Israel, the priests, and the Levites have not separated themselves from the local residents who practice detestable things similar to those of the Canaanites, the Hittites, the Perizzites, the Jebusites, the Ammonites, the Moabites, the Egyptians, and the Amorites.

ERVEN
1. After we finished all these things, the leaders of the Israelites came to me and said, "Ezra, the Israelites have not kept themselves separate from the other people living around us. And the priests and the Levites have not kept themselves separate. The Israelites are being influenced by evil things done by the Canaanites, Hittites, Perizzites, Jebusites, Ammonites, Moabites, Egyptians, and Amorites.



மொத்தம் 15 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 1 / 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
  • இவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடத்தில் சேர்ந்து: இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும் லேவியரும் ஆகிய இவர்கள், கானானியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், அம்மோரியர் என்னும் இந்த தேசங்களின் ஜனங்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை.
  • ERVTA

    இவை அனைத்தையும் செய்து முடிந்த பிறகு, இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்கள் என்னிடம் வந்தனர். அவர்கள், “எஸ்றா, இஸ்ரவேல் ஜனங்கள் தம்மைச் சுற்றியுள்ள ஜனங்களிடமிருந்து தங்களைத் தனியே பிரித்து வைத்திருக்கவில்லை. ஆசாரியர்களும் லேவியர்களும் தங்களைத் தனியே பிரித்து வைத்திருக்கவில்லை. இவர்கள், கானானியர், ஏத்தியர், பெர்சியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், எம்மோரியர் ஆகிய ஜனங்களால் பாதிப்புக்குள்ளாகி, அவர்களின் தீயச் செயல்களுக்கும் ஆளானார்கள்.
  • IRVTA

    இவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடம் வந்து: இஸ்ரவேல் மக்களும், ஆசாரியர்களும் லேவியர்களும் ஆகிய இவர்கள், கானானியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், எபூசியர்கள், அம்மோனியர்கள், மோவாபியர்கள், எகிப்தியர்கள், அம்மோரியர்கள் என்னும் இந்த தேசங்களின் மக்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை.
  • ECTA

    இவைகளுக்குப் பின்னர், அதிகாரிகள் என்னிடம் வந்து, 'இஸ்ரயேல் மக்களும் குருக்களும் லேவியரும், கானானியர், இத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், எமோரியர் ஆகிய நாட்டினரின் வெறுக்கத்தக்க செயல்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவில்லை.
  • RCTA

    பின்னர் மக்கள் தலைவர்கள் என்னிடம் வந்து, "இஸ்ராயேல் மக்களும் குருக்களும் லேவியர்களும் கானானியர், ஏத்தையர், பெறேசையர், யெபுசெயர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், அமோறையர் முதலிய நாட்டினரோடு சேர்ந்து, அவர்களுடைய வெறுக்கத்தக்க செயல்களில் பங்கு கொண்டனர்.
  • OCVTA

    இவை செய்யப்பட்டதன் பின் தலைவர்கள் என்னிடம் வந்து, “இஸ்ரயேல் மக்கள், ஆசாரியர்கள், லேவியர்கள் ஆகியோர் தங்கள் அயலவர்களிடமிருந்து பிரிந்திருக்கவில்லை. கானானியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், எமோரியர் ஆகிய அயலில் உள்ள மக்களின் அருவருப்பான செயல்களில் இவர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
  • KJV

    Now when these things were done, the princes came to me, saying, The people of Israel, and the priests, and the Levites, have not separated themselves from the people of the lands, doing according to their abominations, even of the Canaanites, the Hittites, the Perizzites, the Jebusites, the Ammonites, the Moabites, the Egyptians, and the Amorites.
  • AMP

    AFTERWARD, THE officials came to me and said, The Israelites and the priests and Levites have not separated themselves from the peoples of the lands, but have committed the abominations of the Canaanites, Hittites, Perizzites, Jebusites, Ammonites, Moabites, Egyptians, and Amorites.
  • KJVP

    Now when these things H428 PMP were done H3615 , the princes H8269 came H5066 to H413 PREP-1MS me , saying H559 L-VQFC , The people H5971 of Israel H3478 , and the priests H3548 , and the Levites H3881 , have not H3808 ADV separated themselves H914 from the people H5971 of the lands H776 , doing according to their abominations H8441 , even of the Canaanites H3669 , the Hittites H2850 , the Perizzites H6522 , the Jebusites H2983 D-TMS , the Ammonites H5984 , the Moabites H4125 , the Egyptians H4713 , and the Amorites H567 .
  • YLT

    And at the completion of these things, drawn nigh unto me have the heads, saying, `The people of Israel, and the priests, and the Levites, have not been separated from the peoples of the lands, as to their abominations, even the Canaanite, the Hittite, the Perizzite, the Jebusite, the Ammonite, the Moabite, the Egyptian, and the Amorite,
  • ASV

    Now when these things were done, the princes drew near unto me, saying, The people of Israel, and the priests and the Levites, have not separated themselves from the peoples of the lands, doing according to their abominations, even of the Canaanites, the Hittites, the Perizzites, the Jebusites, the Ammonites, the Moabites, the Egyptians, and the Amorites.
  • WEB

    Now when these things were done, the princes drew near to me, saying, The people of Israel, and the priests and the Levites, have not separated themselves from the peoples of the lands, doing according to their abominations, even of the Canaanites, the Hittites, the Perizzites, the Jebusites, the Ammonites, the Moabites, the Egyptians, and the Amorites.
  • NASB

    When these matters had been concluded, the leaders approached me with this report: "Neither the Israelite laymen nor the priests nor the Levites have kept themselves aloof from the peoples of the land and their abominations (Canaanites, Hittites, Perizzites, Jebusites, Ammonites, Moabites, Egyptians, and Amorites);
  • ESV

    After these things had been done, the officials approached me and said, "The people of Israel and the priests and the Levites have not separated themselves from the peoples of the lands with their abominations, from the Canaanites, the Hittites, the Perizzites, the Jebusites, the Ammonites, the Moabites, the Egyptians, and the Amorites.
  • RV

    Now when these things were done, the princes drew near unto me, saying, The people of Israel, and the priests and the Levites, have not separated themselves from the peoples of the lands, {cf15i doing} according to their abominations, even of the Canaanites, the Hittites, the Perizzites, the Jebusites, the Ammonites, the Moabites, the Egyptians, and the Amorites.
  • RSV

    After these things had been done, the officials approached me and said, "The people of Israel and the priests and the Levites have not separated themselves from the peoples of the lands with their abominations, from the Canaanites, the Hittites, the Perizzites, the Jebusites, the Ammonites, the Moabites, the Egyptians, and the Amorites.
  • NKJV

    When these things were done, the leaders came to me, saying, "The people of Israel and the priests and the Levites have not separated themselves from the peoples of the lands, with respect to the abominations of the Canaanites, the Hittites, the Perizzites, the Jebusites, the Ammonites, the Moabites, the Egyptians, and the Amorites.
  • MKJV

    And at the end of these things, the rulers came to me, saying, The people of Israel, and the priests and the Levites, have not separated themselves from the people of the lands. But they are doing according to their abominations, those of the Canaanites, the Hittites, the Perizzites, the Jebusites, the Ammonites, the Moabites, the Egyptians, and the Amorites.
  • AKJV

    Now when these things were done, the princes came to me, saying, The people of Israel, and the priests, and the Levites, have not separated themselves from the people of the lands, doing according to their abominations, even of the Canaanites, the Hittites, the Perizzites, the Jebusites, the Ammonites, the Moabites, the Egyptians, and the Amorites.
  • NRSV

    After these things had been done, the officials approached me and said, "The people of Israel, the priests, and the Levites have not separated themselves from the peoples of the lands with their abominations, from the Canaanites, the Hittites, the Perizzites, the Jebusites, the Ammonites, the Moabites, the Egyptians, and the Amorites.
  • NIV

    After these things had been done, the leaders came to me and said, "The people of Israel, including the priests and the Levites, have not kept themselves separate from the neighbouring peoples with their detestable practices, like those of the Canaanites, Hittites, Perizzites, Jebusites, Ammonites, Moabites, Egyptians and Amorites.
  • NIRV

    After all of those things had been done, the leaders came to me. They said, "The people of Israel have committed sins. Even the priests and Levites have sinned. They haven't kept themselves separate from the nations that are around them. The Lord hates the practices of those nations. He hates what the Canaanites, Hittites, Perizzites and Jebusites do. He also hates what the Ammonites, Moabites, Egyptians and Amorites do.
  • NLT

    When these things had been done, the Jewish leaders came to me and said, "Many of the people of Israel, and even some of the priests and Levites, have not kept themselves separate from the other peoples living in the land. They have taken up the detestable practices of the Canaanites, Hittites, Perizzites, Jebusites, Ammonites, Moabites, Egyptians, and Amorites.
  • MSG

    After all this was done, the leaders came to me and said, "The People of Israel, priests and Levites included, have not kept themselves separate from the neighboring people around here with all their vulgar obscenities--Canaanites, Hittites, Perizzites, Jebusites, Ammonites, Moabites, Egyptians, Amorites.
  • GNB

    After all this had been done, some of the leaders of the people of Israel came and told me that the people, the priests, and the Levites had not kept themselves separate from the people in the neighboring countries of Ammon, Moab, and Egypt or from the Canaanites, Hittites, Perizzites, Jebusites, and Amorites. They were doing the same disgusting things which these people did.
  • NET

    Now when these things had been completed, the leaders approached me and said, "The people of Israel, the priests, and the Levites have not separated themselves from the local residents who practice detestable things similar to those of the Canaanites, the Hittites, the Perizzites, the Jebusites, the Ammonites, the Moabites, the Egyptians, and the Amorites.
  • ERVEN

    After we finished all these things, the leaders of the Israelites came to me and said, "Ezra, the Israelites have not kept themselves separate from the other people living around us. And the priests and the Levites have not kept themselves separate. The Israelites are being influenced by evil things done by the Canaanites, Hittites, Perizzites, Jebusites, Ammonites, Moabites, Egyptians, and Amorites.
மொத்தம் 15 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 1 / 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
×

Alert

×

Tamil Letters Keypad References