தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
2 இராஜாக்கள்
TOV
32. எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பரும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனுஷனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்துக்கு வருமுன்னே, அவன் அந்த மூப்பரை நோக்கி: என் தலையை வாங்க, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவொட்டாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவன் ஆண்டவனுடைய காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான்.

ERVTA
32. எலிசாவிடம் அரசன் ஒரு தூதுவனை அனுப்பினான். எலிசா தன் வீட்டில் சில மூப்பர்களோடு இருந்தான். தூதுவன் வருமுன் அவன் (எலிசா), “கொலைக்காரனின் மகன் (இஸ்ரவேல் அரசன்) என் தலையை வெட்ட ஆட்களை அனுப்பியுள்ளான்! தூதுவன் வருகிறபோது கதவுகளை அடையுங்கள்! அவனுக்கு எதிராக வேகமாகப் பிடியுங்கள்! அவனை உள்ளே விடாதீர்கள்! அவனுக்குப் பின்னால் அவனது எஜமானின் காலடி சத்தம் கேட்கிறது!” என்றான்.

IRVTA
32. எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பர்களும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனிதனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்திற்கு வருவதற்குமுன்னே, அவன் அந்த மூப்பர்களை நோக்கி: என் தலையை வெட்ட, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவிடாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவனுடைய எஜமானின் காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான்.

ECTA
32. அப்பொழுது எலிசா தம் வீட்டில் பெரியோர்களுடன் அமர்ந்திருந்தார். அரசன் தனக்குமுன் ஒரு மனிதனை அவரிடம் அனுப்பியிருந்தான். அத்தூதன் வருவதற்குள் எலிசா தம்மோடு இருந்த பெரியோர்களை நோக்கி, "இந்தக் கொலைகார மகன் என் தலையை வெட்டும்படி, இதோ ஒருவனை அனுப்பியிருப்பது தெரியவில்லையா? அத்தூதன் வரும்பொழுது அவன் உள்ளே வராதவாறு கதவை அடைத்து விடுங்கள். அவனைப் பின்தொடர்ந்து வரும் அவன் தலைவனின் காலடி ஓசையும் இதோ கேட்கிறதல்லவா?" என்றார்.

RCTA
32. எலிசேயுவோ தம் வீட்டில் உட்கார்ந்திருந்தார். மூப்பரும் அவரோடு அமர்ந்திருந்தனர். எனவே, அரசன் தனக்கு முன் ஒரு மனிதனை அவரிடம் அனுப்பியிருந்தான். அவன் வருவதற்குள் எலிசேயு தம்மோடு இருந்த பெரியோர்களைப் பார்த்து, "கொலை பாதகனின் மகன் என் தலையை வெட்டும்படி ஒருவனை அனுப்பியிருக்கிறான் என்று உங்களுக்குத் தெரியுமே. எனவே, எச்சரிக்கையாயிருங்கள். அவன் வரும் போது கதவை அடைத்து அவனை உள்ளே விடாதீர்கள். ஏனெனில் அவனுடைய தலைவன் அவனைப் பின் தொடர்ந்து வருகிறான். இதோ, அவனது காலடிச் சத்தமும் கேட்கிறது" என்றார்.

OCVTA
32. அந்த வேளையில் எலிசா தன் வீட்டுக்குள் தன்னைச் சந்திக்க வந்த முதியோர்களோடு உட்கார்ந்திருந்தான். அப்பொழுது அரசன் ஒரு தூதுவனை தனக்கு முன்னே போகும்படி அனுப்பியிருந்தான். ஆனால் அவன் அங்கு போய்ச்சேரும் முன்பே எலிசா முதியோரைப் பார்த்து, “இக்கொலைகாரன் என் தலையை வெட்டுவதற்கு ஒருவனை அனுப்புகிறதை நீங்கள் காணவில்லையா? பாருங்கள் இந்தத் தூதுவன் வரும்போது, அவன் வரும்முன் கதவைப் பூட்டிக்கொண்டு நில்லுங்கள். பின்னாலே கேட்பது அவனுடைய எஜமானின் காலடிச் சத்தமல்லவா” என்றான்.



KJV
32. But Elisha sat in his house, and the elders sat with him; and [the king] sent a man from before him: but ere the messenger came to him, he said to the elders, See ye how this son of a murderer hath sent to take away mine head? look, when the messenger cometh, shut the door, and hold him fast at the door: [is] not the sound of his master’s feet behind him?

AMP
32. Now Elisha sat in his house, and the elders sat with him. And the king sent a man from before him [to behead Elisha]. But before the messenger arrived, Elisha said to the elders, See how this son of [Jezebel] a murderer is sending to remove my head? Look, when the messenger comes, shut the door and hold it fast against him. Is not the sound of his master's feet [just] behind him?

KJVP
32. But Elisha H477 sat H3427 VQPMS in his house H1004 B-CMS-3MS , and the elders H2205 sat H3427 with H854 PREP-3MS him ; and [ the ] [ king ] sent H7971 W-VQY3MS a man H376 NMS from before H6440 him : but ere H2962 B-ADV the messenger H4397 came H935 VQY3MS to H413 PREP-3MS him , he H1931 W-PPRO-3MS said H559 VQQ3MS to H413 PREP the elders H2205 , See H7200 ye how H3588 CONJ this H2088 D-PMS son H1121 of a murderer H7523 hath sent H7971 VQQ3MS to take away H5493 L-VHFC mine head H7218 CMS-1MS ? look H7200 , when the messenger H4397 cometh H935 , shut H5462 the door H1817 , and hold him fast H3905 at the door H1817 : [ is ] not H3808 D-NPAR the sound H6963 CMS of his master H113 \'s feet H7272 behind H310 him ?

YLT
32. And Elisha is sitting in his house, and the elders are sitting with him, and [the king] sendeth a man from before him; before the messenger doth come unto him, even he himself said unto the elders, `Have ye seen that this son of the murderer hath sent to turn aside my head? see, at the coming in of the messenger, shut the door, and ye have held him fast at the door, is not the sound of the feet of his lord behind him?`

ASV
32. But Elisha was sitting in his house, and the elders were sitting with him; and the king sent a man from before him: but ere the messenger came to him, he said to the elders, See ye how this son of a murderer hath sent to take away my head? look, when the messenger cometh, shut the door, and hold the door fast against him: is not the sound of his masters feet behind him?

WEB
32. But Elisha was sitting in his house, and the elders were sitting with him; and the king sent a man from before him: but before the messenger came to him, he said to the elders, See you how this son of a murderer has sent to take away my head? behold, when the messenger comes, shut the door, and hold the door fast against him: isn't the sound of his master's feet behind him?

NASB
32. Meanwhile, Elisha was sitting in his house in conference with the elders. The king had sent a man ahead before he himself should come to him. Elisha had said to the elders: "Do you know that this son of a murderer is sending someone to cut off my head? When the messenger comes, see that you close the door and hold it fast against him. His master's footsteps are echoing behind him."

ESV
32. Elisha was sitting in his house, and the elders were sitting with him. Now the king had dispatched a man from his presence, but before the messenger arrived Elisha said to the elders, "Do you see how this murderer has sent to take off my head? Look, when the messenger comes, shut the door and hold the door fast against him. Is not the sound of his master's feet behind him?"

RV
32. But Elisha sat in his house; and the elders sat with him; and {cf15i the king} sent a man from before him: but ere the messenger came to him, he said to the elders, See ye how this son of a murderer hath sent to take away mine head? look, when the messenger cometh, shut the door, and hold the door fast against him: is not the sound of his master-s feet behind him.?

RSV
32. Elisha was sitting in his house, and the elders were sitting with him. Now the king had dispatched a man from his presence; but before the messenger arrived Elisha said to the elders, "Do you see how this murderer has sent to take off my head? Look, when the messenger comes, shut the door, and hold the door fast against him. Is not the sound of his master's feet behind him?"

NKJV
32. But Elisha was sitting in his house, and the elders were sitting with him. And [the king] sent a man ahead of him, but before the messenger came to him, he said to the elders, "Do you see how this son of a murderer has sent someone to take away my head? Look, when the messenger comes, shut the door, and hold him fast at the door. [Is] not the sound of his master's feet behind him?"

MKJV
32. But Elisha sat in his house, and the elders sat with him. And he sent a man from before him. But before the messenger came to him, he said to the elders, Do you see how this son of a murderer has sent to take away my head? Look, when the messenger comes, shut the door and hold him fast at the door. Is not the sound of his master's feet behind him?

AKJV
32. But Elisha sat in his house, and the elders sat with him; and the king sent a man from before him: but ere the messenger came to him, he said to the elders, See you how this son of a murderer has sent to take away my head? look, when the messenger comes, shut the door, and hold him fast at the door: is not the sound of his master's feet behind him?

NRSV
32. So he dispatched a man from his presence. Now Elisha was sitting in his house, and the elders were sitting with him. Before the messenger arrived, Elisha said to the elders, "Are you aware that this murderer has sent someone to take off my head? When the messenger comes, see that you shut the door and hold it closed against him. Is not the sound of his master's feet behind him?"

NIV
32. Now Elisha was sitting in his house, and the elders were sitting with him. The king sent a messenger ahead, but before he arrived, Elisha said to the elders, "Don't you see how this murderer is sending someone to cut off my head? Look, when the messenger comes, shut the door and hold it shut against him. Is not the sound of his master's footsteps behind him?"

NIRV
32. Elisha was sitting in his house. The elders were sitting there with him. The king went to see Elisha. He sent a messenger on ahead of him. Before the messenger arrived, Elisha spoke to the elders. He said, "That murderer is sending someone here to cut my head off. Can't you see that? When the messenger comes, close the door. Hold it shut against him. Can't you hear his master's footsteps right behind him?"

NLT
32. Elisha was sitting in his house with the elders of Israel when the king sent a messenger to summon him. But before the messenger arrived, Elisha said to the elders, "A murderer has sent a man to cut off my head. When he arrives, shut the door and keep him out. We will soon hear his master's steps following him."

MSG
32. Elisha was sitting at home, the elders sitting with him. The king had already dispatched an executioner, but before the man arrived Elisha spoke to the elders: "Do you know that this murderer has just now sent a man to take off my head? Look, when the executioner arrives, shut the door and lock it. Don't I even now hear the footsteps of his master behind him?"

GNB
32. And he sent a messenger to get Elisha. Meanwhile Elisha was at home with some elders who were visiting him. Before the king's messenger arrived, Elisha said to the elders, "That murderer is sending someone to kill me! Now, when he gets here, shut the door and don't let him come in. The king himself will be right behind him."

NET
32. Now Elisha was sitting in his house with the community leaders. The king sent a messenger on ahead, but before he arrived, Elisha said to the leaders, "Do you realize this assassin intends to cut off my head?" Look, when the messenger arrives, shut the door and lean against it. His master will certainly be right behind him."

ERVEN
32. The king sent a messenger to Elisha. Elisha was sitting in his house, and the elders were sitting with him. Before the messenger arrived, Elisha said to the elders, "Look, that son of a murderer is sending men to cut off my head. When the messenger arrives, shut the door. Hold the door and don't let him in. I hear the sound of his master's feet coming behind him."



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 32 / 33
  • எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பரும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனுஷனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்துக்கு வருமுன்னே, அவன் அந்த மூப்பரை நோக்கி: என் தலையை வாங்க, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவொட்டாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவன் ஆண்டவனுடைய காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான்.
  • ERVTA

    எலிசாவிடம் அரசன் ஒரு தூதுவனை அனுப்பினான். எலிசா தன் வீட்டில் சில மூப்பர்களோடு இருந்தான். தூதுவன் வருமுன் அவன் (எலிசா), “கொலைக்காரனின் மகன் (இஸ்ரவேல் அரசன்) என் தலையை வெட்ட ஆட்களை அனுப்பியுள்ளான்! தூதுவன் வருகிறபோது கதவுகளை அடையுங்கள்! அவனுக்கு எதிராக வேகமாகப் பிடியுங்கள்! அவனை உள்ளே விடாதீர்கள்! அவனுக்குப் பின்னால் அவனது எஜமானின் காலடி சத்தம் கேட்கிறது!” என்றான்.
  • IRVTA

    எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பர்களும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனிதனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்திற்கு வருவதற்குமுன்னே, அவன் அந்த மூப்பர்களை நோக்கி: என் தலையை வெட்ட, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவிடாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவனுடைய எஜமானின் காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான்.
  • ECTA

    அப்பொழுது எலிசா தம் வீட்டில் பெரியோர்களுடன் அமர்ந்திருந்தார். அரசன் தனக்குமுன் ஒரு மனிதனை அவரிடம் அனுப்பியிருந்தான். அத்தூதன் வருவதற்குள் எலிசா தம்மோடு இருந்த பெரியோர்களை நோக்கி, "இந்தக் கொலைகார மகன் என் தலையை வெட்டும்படி, இதோ ஒருவனை அனுப்பியிருப்பது தெரியவில்லையா? அத்தூதன் வரும்பொழுது அவன் உள்ளே வராதவாறு கதவை அடைத்து விடுங்கள். அவனைப் பின்தொடர்ந்து வரும் அவன் தலைவனின் காலடி ஓசையும் இதோ கேட்கிறதல்லவா?" என்றார்.
  • RCTA

    எலிசேயுவோ தம் வீட்டில் உட்கார்ந்திருந்தார். மூப்பரும் அவரோடு அமர்ந்திருந்தனர். எனவே, அரசன் தனக்கு முன் ஒரு மனிதனை அவரிடம் அனுப்பியிருந்தான். அவன் வருவதற்குள் எலிசேயு தம்மோடு இருந்த பெரியோர்களைப் பார்த்து, "கொலை பாதகனின் மகன் என் தலையை வெட்டும்படி ஒருவனை அனுப்பியிருக்கிறான் என்று உங்களுக்குத் தெரியுமே. எனவே, எச்சரிக்கையாயிருங்கள். அவன் வரும் போது கதவை அடைத்து அவனை உள்ளே விடாதீர்கள். ஏனெனில் அவனுடைய தலைவன் அவனைப் பின் தொடர்ந்து வருகிறான். இதோ, அவனது காலடிச் சத்தமும் கேட்கிறது" என்றார்.
  • OCVTA

    அந்த வேளையில் எலிசா தன் வீட்டுக்குள் தன்னைச் சந்திக்க வந்த முதியோர்களோடு உட்கார்ந்திருந்தான். அப்பொழுது அரசன் ஒரு தூதுவனை தனக்கு முன்னே போகும்படி அனுப்பியிருந்தான். ஆனால் அவன் அங்கு போய்ச்சேரும் முன்பே எலிசா முதியோரைப் பார்த்து, “இக்கொலைகாரன் என் தலையை வெட்டுவதற்கு ஒருவனை அனுப்புகிறதை நீங்கள் காணவில்லையா? பாருங்கள் இந்தத் தூதுவன் வரும்போது, அவன் வரும்முன் கதவைப் பூட்டிக்கொண்டு நில்லுங்கள். பின்னாலே கேட்பது அவனுடைய எஜமானின் காலடிச் சத்தமல்லவா” என்றான்.
  • KJV

    But Elisha sat in his house, and the elders sat with him; and the king sent a man from before him: but ere the messenger came to him, he said to the elders, See ye how this son of a murderer hath sent to take away mine head? look, when the messenger cometh, shut the door, and hold him fast at the door: is not the sound of his master’s feet behind him?
  • AMP

    Now Elisha sat in his house, and the elders sat with him. And the king sent a man from before him to behead Elisha. But before the messenger arrived, Elisha said to the elders, See how this son of Jezebel a murderer is sending to remove my head? Look, when the messenger comes, shut the door and hold it fast against him. Is not the sound of his master's feet just behind him?
  • KJVP

    But Elisha H477 sat H3427 VQPMS in his house H1004 B-CMS-3MS , and the elders H2205 sat H3427 with H854 PREP-3MS him ; and the king sent H7971 W-VQY3MS a man H376 NMS from before H6440 him : but ere H2962 B-ADV the messenger H4397 came H935 VQY3MS to H413 PREP-3MS him , he H1931 W-PPRO-3MS said H559 VQQ3MS to H413 PREP the elders H2205 , See H7200 ye how H3588 CONJ this H2088 D-PMS son H1121 of a murderer H7523 hath sent H7971 VQQ3MS to take away H5493 L-VHFC mine head H7218 CMS-1MS ? look H7200 , when the messenger H4397 cometh H935 , shut H5462 the door H1817 , and hold him fast H3905 at the door H1817 : is not H3808 D-NPAR the sound H6963 CMS of his master H113 \'s feet H7272 behind H310 him ?
  • YLT

    And Elisha is sitting in his house, and the elders are sitting with him, and the king sendeth a man from before him; before the messenger doth come unto him, even he himself said unto the elders, `Have ye seen that this son of the murderer hath sent to turn aside my head? see, at the coming in of the messenger, shut the door, and ye have held him fast at the door, is not the sound of the feet of his lord behind him?`
  • ASV

    But Elisha was sitting in his house, and the elders were sitting with him; and the king sent a man from before him: but ere the messenger came to him, he said to the elders, See ye how this son of a murderer hath sent to take away my head? look, when the messenger cometh, shut the door, and hold the door fast against him: is not the sound of his masters feet behind him?
  • WEB

    But Elisha was sitting in his house, and the elders were sitting with him; and the king sent a man from before him: but before the messenger came to him, he said to the elders, See you how this son of a murderer has sent to take away my head? behold, when the messenger comes, shut the door, and hold the door fast against him: isn't the sound of his master's feet behind him?
  • NASB

    Meanwhile, Elisha was sitting in his house in conference with the elders. The king had sent a man ahead before he himself should come to him. Elisha had said to the elders: "Do you know that this son of a murderer is sending someone to cut off my head? When the messenger comes, see that you close the door and hold it fast against him. His master's footsteps are echoing behind him."
  • ESV

    Elisha was sitting in his house, and the elders were sitting with him. Now the king had dispatched a man from his presence, but before the messenger arrived Elisha said to the elders, "Do you see how this murderer has sent to take off my head? Look, when the messenger comes, shut the door and hold the door fast against him. Is not the sound of his master's feet behind him?"
  • RV

    But Elisha sat in his house; and the elders sat with him; and {cf15i the king} sent a man from before him: but ere the messenger came to him, he said to the elders, See ye how this son of a murderer hath sent to take away mine head? look, when the messenger cometh, shut the door, and hold the door fast against him: is not the sound of his master-s feet behind him.?
  • RSV

    Elisha was sitting in his house, and the elders were sitting with him. Now the king had dispatched a man from his presence; but before the messenger arrived Elisha said to the elders, "Do you see how this murderer has sent to take off my head? Look, when the messenger comes, shut the door, and hold the door fast against him. Is not the sound of his master's feet behind him?"
  • NKJV

    But Elisha was sitting in his house, and the elders were sitting with him. And the king sent a man ahead of him, but before the messenger came to him, he said to the elders, "Do you see how this son of a murderer has sent someone to take away my head? Look, when the messenger comes, shut the door, and hold him fast at the door. Is not the sound of his master's feet behind him?"
  • MKJV

    But Elisha sat in his house, and the elders sat with him. And he sent a man from before him. But before the messenger came to him, he said to the elders, Do you see how this son of a murderer has sent to take away my head? Look, when the messenger comes, shut the door and hold him fast at the door. Is not the sound of his master's feet behind him?
  • AKJV

    But Elisha sat in his house, and the elders sat with him; and the king sent a man from before him: but ere the messenger came to him, he said to the elders, See you how this son of a murderer has sent to take away my head? look, when the messenger comes, shut the door, and hold him fast at the door: is not the sound of his master's feet behind him?
  • NRSV

    So he dispatched a man from his presence. Now Elisha was sitting in his house, and the elders were sitting with him. Before the messenger arrived, Elisha said to the elders, "Are you aware that this murderer has sent someone to take off my head? When the messenger comes, see that you shut the door and hold it closed against him. Is not the sound of his master's feet behind him?"
  • NIV

    Now Elisha was sitting in his house, and the elders were sitting with him. The king sent a messenger ahead, but before he arrived, Elisha said to the elders, "Don't you see how this murderer is sending someone to cut off my head? Look, when the messenger comes, shut the door and hold it shut against him. Is not the sound of his master's footsteps behind him?"
  • NIRV

    Elisha was sitting in his house. The elders were sitting there with him. The king went to see Elisha. He sent a messenger on ahead of him. Before the messenger arrived, Elisha spoke to the elders. He said, "That murderer is sending someone here to cut my head off. Can't you see that? When the messenger comes, close the door. Hold it shut against him. Can't you hear his master's footsteps right behind him?"
  • NLT

    Elisha was sitting in his house with the elders of Israel when the king sent a messenger to summon him. But before the messenger arrived, Elisha said to the elders, "A murderer has sent a man to cut off my head. When he arrives, shut the door and keep him out. We will soon hear his master's steps following him."
  • MSG

    Elisha was sitting at home, the elders sitting with him. The king had already dispatched an executioner, but before the man arrived Elisha spoke to the elders: "Do you know that this murderer has just now sent a man to take off my head? Look, when the executioner arrives, shut the door and lock it. Don't I even now hear the footsteps of his master behind him?"
  • GNB

    And he sent a messenger to get Elisha. Meanwhile Elisha was at home with some elders who were visiting him. Before the king's messenger arrived, Elisha said to the elders, "That murderer is sending someone to kill me! Now, when he gets here, shut the door and don't let him come in. The king himself will be right behind him."
  • NET

    Now Elisha was sitting in his house with the community leaders. The king sent a messenger on ahead, but before he arrived, Elisha said to the leaders, "Do you realize this assassin intends to cut off my head?" Look, when the messenger arrives, shut the door and lean against it. His master will certainly be right behind him."
  • ERVEN

    The king sent a messenger to Elisha. Elisha was sitting in his house, and the elders were sitting with him. Before the messenger arrived, Elisha said to the elders, "Look, that son of a murderer is sending men to cut off my head. When the messenger arrives, shut the door. Hold the door and don't let him in. I hear the sound of his master's feet coming behind him."
மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 32 / 33
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References