தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
1 நாளாகமம்
TOV
6. லேவியரில் சம்பிரதியாகிய செமாயா என்னும் நெதனெயேலின் குமாரன், ராஜாவுக்கும், பிரபுக்களுக்கும், ஆசாரியனாகிய சாதோக்குக்கும், அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்குக்கும், ஆசாரியரும் லேவியருமான பிதாக்களின் தலைவருக்கும் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதினான்; ஒரு பிதாவின் வீட்டுச் சீட்டு எலெயாசாருக்கு விழுந்தது; பின்பு அந்தப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.

6. லேவியரில் சம்பிரதியாகிய செமாயா என்னும் நெதனெயேலின் குமாரன், ராஜாவுக்கும், பிரபுக்களுக்கும், ஆசாரியனாகிய சாதோக்குக்கும், அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்குக்கும், ஆசாரியரும் லேவியருமான பிதாக்களின் தலைவருக்கும் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதினான்; ஒரு பிதாவின் வீட்டுச் சீட்டு எலெயாசாருக்கு விழுந்தது; பின்பு அந்தப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.

ERVTA
6. செமாயா செயலாளனாக இருந்தான். இவன் நெதனெயேலின் மகன். செமாயா, லேவியர் கோத்திரத்திலிருந்து வந்தவன். இவன் அவர்களின் சந்ததியினரின் பெயர்களை எழுதினான். அவன் இதனைத் தாவீது அரசன் மற்றும் சாதோக் ஆசாரியர்களின் தலைவர்கள், அகிமெலேக், ஆசாரிய குடும்பங்களின் தலைவர்கள், லேவியர்களின் தலைவர்கள் ஆகியோரின் முன்னிலையில் செய்தான். அகிமெலேக் அபியதாரின் மகன். அவர்கள் ஒவ்வொரு முறையும் சீட்டுக் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்தனர். செமாயா இவர்களின் பெயர்களை எழுதினான். எனவே, எலெயாசார் மற்றும் இத்தாமர் கோத்திரங்களிடையே வேலைகளைப் பங்கிட்டனர்.

IRVTA
6. லேவியர்களில் எழுத்தாளனாகிய செமாயா என்னும் நெதனெயேலின் மகன், ராஜாவுக்கும், பிரபுக்களுக்கும், ஆசாரியனாகிய சாதோக்குக்கும், அபியத்தாரின் மகனாகிய அகிமெலேக்குக்கும், ஆசாரியர்களும் லேவியர்களுமான குடும்பத்தார்களின் தலைவர்களுக்கு முன்பாக அவர்கள் பெயர்களை எழுதினான்; ஒரு குடும்பத்தின் சீட்டு எலெயாசாரின் சந்ததிக்கு விழுந்தது; பின்பு அப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.

ECTA
6. நெத்தனியேலின் மகனும் லேவியனும் எழுத்தனுமான செமாயா, அரசர் அலுவலர்கள், குருக்களாகிய சாதோக்கு, அபியத்தாரின் மகன் அகிமெலக்கு, குருத்துவக் குடும்பங்களின் தலைவர்கள், லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் முன்னிலையில் பதிவுசெய்தான். எலயாசரின் குடும்பத்திற்கும், இத்தாமரின் குடும்பத்திற்கும் சீட்டுப் போடப்பட்டது.

RCTA
6. நத்தானியேலின் மகனும் லேவியர்களின் எழுத்தனுமான செமேயியாஸ் என்பவன் அரசர், தலைவர்கள், சாதோக் என்னும் குரு, அபியதாரின் மகன் அக்கிமெலேக், குருக்கள், லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு முன்பாக, அவர்களைப் பதிவு செய்து கொண்டான். எலியெசாரின் குடும்பத்திற்கும் ஈத்தமாரின் குடும்பத்திற்கும் சீட்டுப் போடப்பட்டது.



KJV
6. And Shemaiah the son of Nethaneel the scribe, [one] of the Levites, wrote them before the king, and the princes, and Zadok the priest, and Ahimelech the son of Abiathar, and [before] the chief of the fathers of the priests and Levites: one principal household being taken for Eleazar, and [one] taken for Ithamar.

AMP
6. Shemaiah the scribe, son of Nethanel, a Levite, recorded them in the presence of the king, the princes, Zadok the priest, Ahimelech son of Abiathar [the priest who escaped being killed at Nob by Saul and fled to David], and the heads of the fathers' houses of the priests and Levites--one father's house being taken alternately for Eleazar and one for Ithamar.

KJVP
6. And Shemaiah H8098 the son H1121 CMS of Nethaneel H5417 the scribe H5608 , [ one ] of H4480 PREP the Levites H3878 , wrote H3789 them before H6440 L-CMP the king H4428 D-NMS , and the princes H8269 , and Zadok H6659 the priest H3548 , and Ahimelech H288 the son H1121 CMS of Abiathar H54 , and [ before ] the chief H7218 of the fathers H1 of the priests H3548 and Levites H3881 : one H259 MMS principal H1 NMS household H1004 being taken H270 for Eleazar H499 , and [ one ] taken H270 for Ithamar H385 .

YLT
6. And Shemaiah son of Nethaneel the scribe, of the Levites, writeth them before the king and the princes, and Zadok the priest, and Ahimelech son of Abiathar, and heads of the fathers, for priests and for Levites: one house of a father being taken possession of for Eleazar, and one being taken possession of for Ithamar.

ASV
6. And Shemaiah the son of Nethanel the scribe, who was of the Levites, wrote them in the presence of the king, and the princes, and Zadok the priest, and Ahimelech the son of Abiathar, and the heads of the fathers houses of the priests and of the Levites; one fathers house being taken for Eleazar, and one taken for Ithamar.

WEB
6. Shemaiah the son of Nethanel the scribe, who was of the Levites, wrote them in the presence of the king, and the princes, and Zadok the priest, and Ahimelech the son of Abiathar, and the heads of the fathers' houses of the priests and of the Levites; one fathers' house being taken for Eleazar, and one taken for Ithamar.

NASB
6. The scribe Shemaiah, son of Nethanel, a Levite, made a record of it in the presence of the king, and of the leaders, of Zadok the priest, and of Ahimelech, son of Abiathar, and of the heads of the ancestral houses of the priests and of the Levites, listing two successive family groups from Eleazar before each one from Ithamar.

ESV
6. And the scribe Shemaiah, the son of Nethanel, a Levite, recorded them in the presence of the king and the princes and Zadok the priest and Ahimelech the son of Abiathar and the heads of the fathers' houses of the priests and of the Levites, one father's house being chosen for Eleazar and one chosen for Ithamar.

RV
6. And Shemaiah the son of Nethanel the scribe, who was of the Levites, wrote them in the presence of the king, and the princes, and Zadok the priest, and Ahimelech the son of Abiathar, and the heads of the fathers- {cf15i houses} of the priests and of the Levites: one fathers- house being taken for Eleazar, and one taken for Ithamar.

RSV
6. And the scribe Shemaiah the son of Nethanel, a Levite, recorded them in the presence of the king, and the princes, and Zadok the priest, and Ahimelech the son of Abiathar, and the heads of the fathers' houses of the priests and of the Levites; one father's house being chosen for Eleazar and one chosen for Ithamar.

NKJV
6. And the scribe, Shemaiah the son of Nethanel, [one of] the Levites, wrote them down before the king, the leaders, Zadok the priest, Ahimelech the son of Abiathar, and the heads of the fathers' [houses] of the priests and Levites, one father's house taken for Eleazar and [one] for Ithamar.

MKJV
6. And Shemaiah the son of Nethaneel the scribe, of the Levites, wrote them before the king, and the rulers, and Zadok the priest, and Ahimelech the son of Abiathar, and before the chief of the fathers of the priests and Levites. One principal household was taken for Eleazar, and one taken for Ithamar.

AKJV
6. And Shemaiah the son of Nethaneel the scribe, one of the Levites, wrote them before the king, and the princes, and Zadok the priest, and Ahimelech the son of Abiathar, and before the chief of the fathers of the priests and Levites: one principal household being taken for Eleazar, and one taken for Ithamar.

NRSV
6. The scribe Shemaiah son of Nethanel, a Levite, recorded them in the presence of the king, and the officers, and Zadok the priest, and Ahimelech son of Abiathar, and the heads of ancestral houses of the priests and of the Levites; one ancestral house being chosen for Eleazar and one chosen for Ithamar.

NIV
6. The scribe Shemaiah son of Nethanel, a Levite, recorded their names in the presence of the king and of the officials: Zadok the priest, Ahimelech son of Abiathar and the heads of families of the priests and of the Levites--one family being taken from Eleazar and then one from Ithamar.

NIRV
6. Shemaiah was a Levite. He was the son of Nethanel. He was the writer who recorded the names of the priests. He wrote them down in front of the king and the officials. The officials included the priest Zadok and Ahimelech. Ahimelech was the son of Abiathar. They also included the leaders of the families of the priests and the Levites. One family was chosen by lot from Eleazar. Then one was chosen from Ithamar.

NLT
6. Shemaiah son of Nethanel, a Levite, acted as secretary and wrote down the names and assignments in the presence of the king, the officials, Zadok the priest, Ahimelech son of Abiathar, and the family leaders of the priests and Levites. The descendants of Eleazar and Ithamar took turns casting lots.

MSG
6. The secretary Shemaiah son of Nethanel, a Levite, wrote down their names in the presence of the king, the officials, Zadok the priest, Ahimelech son of Abiathar, and the leaders of the priestly and Levitical families. They took turns: One family was selected from Eleazar and then one from Ithamar.

GNB
6. The descendants of Eleazar and of Ithamar took turns drawing lots. Then they were registered by Shemaiah son of Nethanel, a Levite secretary. The king, his officials, the priest Zadok, Ahimelech son of Abiathar, and the heads of the priestly families and of the Levite families, were all witnesses.

NET
6. The scribe Shemaiah son of Nethanel, a Levite, wrote down their names before the king, the officials, Zadok the priest, Ahimelech son of Abiathar, and the leaders of the priestly and Levite families. One family was drawn by lot from Eleazar, and then the next from Ithamar.

ERVEN
6. Shemaiah was the secretary. He was Nethanel's son. Shemaiah was from the tribe of Levi. Shemaiah wrote the names of those descendants. He wrote their names in front of King David and these leaders: Zadok the priest, Ahimelech, and the leaders from the families of the priests and of the Levites. Ahimelech was Abiathar's son. Each time they threw the lots a man was chosen, and Shemaiah wrote down that man's name. So they divided the work among groups of men from the families of Eleazar and Ithamar.



குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Verses, Current Verse 6 of Total Verses 31
  • லேவியரில் சம்பிரதியாகிய செமாயா என்னும் நெதனெயேலின் குமாரன், ராஜாவுக்கும், பிரபுக்களுக்கும், ஆசாரியனாகிய சாதோக்குக்கும், அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்குக்கும், ஆசாரியரும் லேவியருமான பிதாக்களின் தலைவருக்கும் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதினான்; ஒரு பிதாவின் வீட்டுச் சீட்டு எலெயாசாருக்கு விழுந்தது; பின்பு அந்தப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.
  • லேவியரில் சம்பிரதியாகிய செமாயா என்னும் நெதனெயேலின் குமாரன், ராஜாவுக்கும், பிரபுக்களுக்கும், ஆசாரியனாகிய சாதோக்குக்கும், அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்குக்கும், ஆசாரியரும் லேவியருமான பிதாக்களின் தலைவருக்கும் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதினான்; ஒரு பிதாவின் வீட்டுச் சீட்டு எலெயாசாருக்கு விழுந்தது; பின்பு அந்தப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.
  • ERVTA

    செமாயா செயலாளனாக இருந்தான். இவன் நெதனெயேலின் மகன். செமாயா, லேவியர் கோத்திரத்திலிருந்து வந்தவன். இவன் அவர்களின் சந்ததியினரின் பெயர்களை எழுதினான். அவன் இதனைத் தாவீது அரசன் மற்றும் சாதோக் ஆசாரியர்களின் தலைவர்கள், அகிமெலேக், ஆசாரிய குடும்பங்களின் தலைவர்கள், லேவியர்களின் தலைவர்கள் ஆகியோரின் முன்னிலையில் செய்தான். அகிமெலேக் அபியதாரின் மகன். அவர்கள் ஒவ்வொரு முறையும் சீட்டுக் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்தனர். செமாயா இவர்களின் பெயர்களை எழுதினான். எனவே, எலெயாசார் மற்றும் இத்தாமர் கோத்திரங்களிடையே வேலைகளைப் பங்கிட்டனர்.
  • IRVTA

    லேவியர்களில் எழுத்தாளனாகிய செமாயா என்னும் நெதனெயேலின் மகன், ராஜாவுக்கும், பிரபுக்களுக்கும், ஆசாரியனாகிய சாதோக்குக்கும், அபியத்தாரின் மகனாகிய அகிமெலேக்குக்கும், ஆசாரியர்களும் லேவியர்களுமான குடும்பத்தார்களின் தலைவர்களுக்கு முன்பாக அவர்கள் பெயர்களை எழுதினான்; ஒரு குடும்பத்தின் சீட்டு எலெயாசாரின் சந்ததிக்கு விழுந்தது; பின்பு அப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.
  • ECTA

    நெத்தனியேலின் மகனும் லேவியனும் எழுத்தனுமான செமாயா, அரசர் அலுவலர்கள், குருக்களாகிய சாதோக்கு, அபியத்தாரின் மகன் அகிமெலக்கு, குருத்துவக் குடும்பங்களின் தலைவர்கள், லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் முன்னிலையில் பதிவுசெய்தான். எலயாசரின் குடும்பத்திற்கும், இத்தாமரின் குடும்பத்திற்கும் சீட்டுப் போடப்பட்டது.
  • RCTA

    நத்தானியேலின் மகனும் லேவியர்களின் எழுத்தனுமான செமேயியாஸ் என்பவன் அரசர், தலைவர்கள், சாதோக் என்னும் குரு, அபியதாரின் மகன் அக்கிமெலேக், குருக்கள், லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு முன்பாக, அவர்களைப் பதிவு செய்து கொண்டான். எலியெசாரின் குடும்பத்திற்கும் ஈத்தமாரின் குடும்பத்திற்கும் சீட்டுப் போடப்பட்டது.
  • KJV

    And Shemaiah the son of Nethaneel the scribe, one of the Levites, wrote them before the king, and the princes, and Zadok the priest, and Ahimelech the son of Abiathar, and before the chief of the fathers of the priests and Levites: one principal household being taken for Eleazar, and one taken for Ithamar.
  • AMP

    Shemaiah the scribe, son of Nethanel, a Levite, recorded them in the presence of the king, the princes, Zadok the priest, Ahimelech son of Abiathar the priest who escaped being killed at Nob by Saul and fled to David, and the heads of the fathers' houses of the priests and Levites--one father's house being taken alternately for Eleazar and one for Ithamar.
  • KJVP

    And Shemaiah H8098 the son H1121 CMS of Nethaneel H5417 the scribe H5608 , one of H4480 PREP the Levites H3878 , wrote H3789 them before H6440 L-CMP the king H4428 D-NMS , and the princes H8269 , and Zadok H6659 the priest H3548 , and Ahimelech H288 the son H1121 CMS of Abiathar H54 , and before the chief H7218 of the fathers H1 of the priests H3548 and Levites H3881 : one H259 MMS principal H1 NMS household H1004 being taken H270 for Eleazar H499 , and one taken H270 for Ithamar H385 .
  • YLT

    And Shemaiah son of Nethaneel the scribe, of the Levites, writeth them before the king and the princes, and Zadok the priest, and Ahimelech son of Abiathar, and heads of the fathers, for priests and for Levites: one house of a father being taken possession of for Eleazar, and one being taken possession of for Ithamar.
  • ASV

    And Shemaiah the son of Nethanel the scribe, who was of the Levites, wrote them in the presence of the king, and the princes, and Zadok the priest, and Ahimelech the son of Abiathar, and the heads of the fathers houses of the priests and of the Levites; one fathers house being taken for Eleazar, and one taken for Ithamar.
  • WEB

    Shemaiah the son of Nethanel the scribe, who was of the Levites, wrote them in the presence of the king, and the princes, and Zadok the priest, and Ahimelech the son of Abiathar, and the heads of the fathers' houses of the priests and of the Levites; one fathers' house being taken for Eleazar, and one taken for Ithamar.
  • NASB

    The scribe Shemaiah, son of Nethanel, a Levite, made a record of it in the presence of the king, and of the leaders, of Zadok the priest, and of Ahimelech, son of Abiathar, and of the heads of the ancestral houses of the priests and of the Levites, listing two successive family groups from Eleazar before each one from Ithamar.
  • ESV

    And the scribe Shemaiah, the son of Nethanel, a Levite, recorded them in the presence of the king and the princes and Zadok the priest and Ahimelech the son of Abiathar and the heads of the fathers' houses of the priests and of the Levites, one father's house being chosen for Eleazar and one chosen for Ithamar.
  • RV

    And Shemaiah the son of Nethanel the scribe, who was of the Levites, wrote them in the presence of the king, and the princes, and Zadok the priest, and Ahimelech the son of Abiathar, and the heads of the fathers- {cf15i houses} of the priests and of the Levites: one fathers- house being taken for Eleazar, and one taken for Ithamar.
  • RSV

    And the scribe Shemaiah the son of Nethanel, a Levite, recorded them in the presence of the king, and the princes, and Zadok the priest, and Ahimelech the son of Abiathar, and the heads of the fathers' houses of the priests and of the Levites; one father's house being chosen for Eleazar and one chosen for Ithamar.
  • NKJV

    And the scribe, Shemaiah the son of Nethanel, one of the Levites, wrote them down before the king, the leaders, Zadok the priest, Ahimelech the son of Abiathar, and the heads of the fathers' houses of the priests and Levites, one father's house taken for Eleazar and one for Ithamar.
  • MKJV

    And Shemaiah the son of Nethaneel the scribe, of the Levites, wrote them before the king, and the rulers, and Zadok the priest, and Ahimelech the son of Abiathar, and before the chief of the fathers of the priests and Levites. One principal household was taken for Eleazar, and one taken for Ithamar.
  • AKJV

    And Shemaiah the son of Nethaneel the scribe, one of the Levites, wrote them before the king, and the princes, and Zadok the priest, and Ahimelech the son of Abiathar, and before the chief of the fathers of the priests and Levites: one principal household being taken for Eleazar, and one taken for Ithamar.
  • NRSV

    The scribe Shemaiah son of Nethanel, a Levite, recorded them in the presence of the king, and the officers, and Zadok the priest, and Ahimelech son of Abiathar, and the heads of ancestral houses of the priests and of the Levites; one ancestral house being chosen for Eleazar and one chosen for Ithamar.
  • NIV

    The scribe Shemaiah son of Nethanel, a Levite, recorded their names in the presence of the king and of the officials: Zadok the priest, Ahimelech son of Abiathar and the heads of families of the priests and of the Levites--one family being taken from Eleazar and then one from Ithamar.
  • NIRV

    Shemaiah was a Levite. He was the son of Nethanel. He was the writer who recorded the names of the priests. He wrote them down in front of the king and the officials. The officials included the priest Zadok and Ahimelech. Ahimelech was the son of Abiathar. They also included the leaders of the families of the priests and the Levites. One family was chosen by lot from Eleazar. Then one was chosen from Ithamar.
  • NLT

    Shemaiah son of Nethanel, a Levite, acted as secretary and wrote down the names and assignments in the presence of the king, the officials, Zadok the priest, Ahimelech son of Abiathar, and the family leaders of the priests and Levites. The descendants of Eleazar and Ithamar took turns casting lots.
  • MSG

    The secretary Shemaiah son of Nethanel, a Levite, wrote down their names in the presence of the king, the officials, Zadok the priest, Ahimelech son of Abiathar, and the leaders of the priestly and Levitical families. They took turns: One family was selected from Eleazar and then one from Ithamar.
  • GNB

    The descendants of Eleazar and of Ithamar took turns drawing lots. Then they were registered by Shemaiah son of Nethanel, a Levite secretary. The king, his officials, the priest Zadok, Ahimelech son of Abiathar, and the heads of the priestly families and of the Levite families, were all witnesses.
  • NET

    The scribe Shemaiah son of Nethanel, a Levite, wrote down their names before the king, the officials, Zadok the priest, Ahimelech son of Abiathar, and the leaders of the priestly and Levite families. One family was drawn by lot from Eleazar, and then the next from Ithamar.
  • ERVEN

    Shemaiah was the secretary. He was Nethanel's son. Shemaiah was from the tribe of Levi. Shemaiah wrote the names of those descendants. He wrote their names in front of King David and these leaders: Zadok the priest, Ahimelech, and the leaders from the families of the priests and of the Levites. Ahimelech was Abiathar's son. Each time they threw the lots a man was chosen, and Shemaiah wrote down that man's name. So they divided the work among groups of men from the families of Eleazar and Ithamar.
Total 31 Verses, Current Verse 6 of Total Verses 31
×

Alert

×

tamil Letters Keypad References