தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எண்ணாகமம்
TOV
15. அந்தப் புருஷன் தன் மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அவள் நிமித்தம் ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கக்கடவன்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாய் இருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும் இருப்பானாக.

15. அந்தப் புருஷன் தன் மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அவள் நிமித்தம் ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கக்கடவன்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாய் இருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும் இருப்பானாக.

ERVTA
15. இவ்வாறு நிகழ்ந்தால், அவன் தன் மனைவியை ஆசாரியனிடம் அழைத்துச் செல்லவேண்டும். அப்போது, அவன் காணிக்கையாக ஒரு எப்பா அளவான வாற் கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைக் கொடுக்க வேண்டும். அவன் அந்த வாற்கோதுமை மாவிலே எண்ணெயோ, நறுமணப் பொருளோ போடக் கூடாது. இது கர்த்தருக்குத் தானிய காணிக்கையாக இருக்கும். கணவன் சந்தேகம் அடைந்ததால் அதற்குப் பரிகாரமாக இப்பலி அமைகின்றது. தனது மனைவி தனக்கு உண்மையில்லாதவளாக இருந்தாள் என்று அவன் எண்ணியதை இப்பலி காட்டும்.

IRVTA
15. அந்தக் கணவன் தன்னுடைய மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அவளுக்காக ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கவேண்டும்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாக இருப்பதால், அதின்மேல் எண்ணெய் ஊற்றாமலும் தூபவர்க்கம் போடாமலும் இருக்கவேண்டும்.

ECTA
15. அவன் தன் மனைவியை குருவின் முன் கொண்டு வரவேண்டும். அவளை முன்னிட்டுத் தேவைப்படும் பத்தில் ஒரு ஏப்பா வாற்கோதுமை உணவைப் படைக்க வேண்டும்; அவன் அதன் மேல் எண்ணெய் ஊற்றவோ தூபப்பொருள்கள் தூவவோ கூடாது. ஏனெனில் அது நினைவுபடுத்தும் உணவுப்படையல், அதாவது குற்றத்தை நினைவ+ட்டக்கூடிய சினத்தின் உணவுப்படையல்.

RCTA
15. அவன் தன் மனைவியைக் குருவினிடம் அழைத்து வந்து, அவளுக்காக ஒருபடி வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கு படைக்கக்கடவான். ஆனால் அது எரிச்சலின் காணிக்கையும், அவள் விபசாரம் செய்தாளோ இல்லையோ என்பதைக் காண்பிக்கக் கூடிய காணிக்கையும் ஆனபடியினாலே, அந்த மாவின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவகைகள் இடாமலும் இருப்பான்.



KJV
15. Then shall the man bring his wife unto the priest, and he shall bring her offering for her, the tenth [part] of an ephah of barley meal; he shall pour no oil upon it, nor put frankincense thereon; for it [is] an offering of jealousy, an offering of memorial, bringing iniquity to remembrance.

AMP
15. Then shall the man bring his wife to the priest, and he shall bring the offering required of her, a tenth of an ephah of barley meal; but he shall pour no oil upon it nor put frankincense on it [symbols of favor and joy], for it is a cereal offering of jealousy and suspicion, a memorial offering bringing iniquity to remembrance.

KJVP
15. Then shall the man H376 D-NMS bring H935 his wife H802 CFS-3MS unto H413 PREP the priest H3548 , and he shall bring H935 her offering H7133 for H5921 PREP-3MS her , the tenth H6224 [ part ] of an ephah H374 of barley H8184 meal H7058 ; he shall pour H3332 no H3808 ADV oil H8081 NMS upon H5921 PREP-3MS it , nor H3808 ADV put H5414 VHFA frankincense H3828 thereon H5921 PREP-3MS ; for H3588 CONJ it H1931 PPRO-3MS [ is ] an offering H4503 of jealousy H7068 , an offering H4503 of memorial H2146 , bringing iniquity to remembrance H2142 .

YLT
15. `Then hath the man brought in his wife unto the priest, and he hath brought in her offering for her, a tenth of the ephah of barley meal, he doth not pour on it oil, nor doth he put on it frankincense, for it [is] a present of jealousy, a present of memorial, causing remembrance of iniquity.

ASV
15. then shall the man bring his wife unto the priest, and shall bring her oblation for her, the tenth part of an ephah of barley meal; he shall pour no oil upon it, nor put frankincense thereon; for it is a meal-offering of jealousy, a meal-offering of memorial, bringing iniquity to remembrance.

WEB
15. then the man shall bring his wife to the priest, and shall bring her offering for her: the tenth part of an ephah of barley meal. He shall pour no oil on it, nor put frankincense on it, for it is a meal offering of jealousy, a meal offering of memorial, bringing iniquity to memory.

NASB
15. he shall bring his wife to the priest and shall take along as an offering for her a tenth of an ephah of barley meal. However, he shall not pour oil on it nor put frankincense over it, since it is a cereal offering of jealousy, a cereal offering for an appeal in a question of guilt.

ESV
15. then the man shall bring his wife to the priest and bring the offering required of her, a tenth of an ephah of barley flour. He shall pour no oil on it and put no frankincense on it, for it is a grain offering of jealousy, a grain offering of remembrance, bringing iniquity to remembrance.

RV
15. then shall the man bring his wife unto the priest, and shall bring her oblation for her, the tenth part of an ephah of barley meal; he shall pour no oil upon it, nor put frankincense thereon; for it is a meal offering of jealousy, a meal offering of memorial, bringing iniquity to remembrance.

RSV
15. then the man shall bring his wife to the priest, and bring the offering required of her, a tenth of an ephah of barley meal; he shall pour no oil upon it and put no frankincense on it, for it is a cereal offering of jealousy, a cereal offering of remembrance, bringing iniquity to remembrance.

NKJV
15. 'then the man shall bring his wife to the priest. He shall bring the offering required for her, one-tenth of an EPHAH of barley meal; he shall pour no oil on it and put no frankincense on it, because it [is] a grain offering of jealousy, an offering for remembering, for bringing iniquity to remembrance.

MKJV
15. then the man shall bring his wife to the priest. And he shall bring her offering for her, the tenth of an ephah of barley meal. He shall pour no oil upon it, nor put frankincense on it, for it is an offering of jealousy, a reminding offering, bringing iniquity to mind.

AKJV
15. Then shall the man bring his wife to the priest, and he shall bring her offering for her, the tenth part of an ephah of barley meal; he shall pour no oil on it, nor put frankincense thereon; for it is an offering of jealousy, an offering of memorial, bringing iniquity to remembrance.

NRSV
15. then the man shall bring his wife to the priest. And he shall bring the offering required for her, one-tenth of an ephah of barley flour. He shall pour no oil on it and put no frankincense on it, for it is a grain offering of jealousy, a grain offering of remembrance, bringing iniquity to remembrance.

NIV
15. then he is to take his wife to the priest. He must also take an offering of a tenth of an ephah of barley flour on her behalf. He must not pour oil on it or put incense on it, because it is a grain offering for jealousy, a reminder offering to draw attention to guilt.

NIRV
15. Then he must take his wife to the priest. " 'He must also bring an offering. It must be eight cups of barley flour. The offering is for his wife. He must not pour olive oil on it. And he must not put incense on it. It is a grain offering for being jealous. It calls attention to a person's guilt.

NLT
15. the husband must bring his wife to the priest. He must also bring an offering of two quarts of barley flour to be presented on her behalf. Do not mix it with olive oil or frankincense, for it is a jealousy offering-- an offering to prove whether or not she is guilty.

MSG
15. he is to take his wife to the priest. He must also take an offering of two quarts of barley flour for her. He is to pour no oil on it or mix incense with it because it is a Grain-Offering for jealousy, a Grain-Offering for bringing the guilt out into the open.

GNB
15. In either case the man shall take his wife to the priest. He shall also take the required offering of two pounds of barley flour, but he shall not pour any olive oil on it or put any incense on it, because it is an offering from a suspicious husband, made to bring the truth to light.

NET
15. then the man must bring his wife to the priest, and he must bring the offering required for her, one tenth of an ephah of barley meal; he must not pour olive oil on it or put frankincense on it, because it is a grain offering of suspicion, a grain offering for remembering, for bringing iniquity to remembrance.

ERVEN
15. If that happens, he must take his wife to the priest. The husband must also take an offering of 8 cups of barley flour. He must not pour oil or incense on the barley flour. This barley flour is a grain offering to the Lord that is given because the husband is jealous. This offering will show that he thinks his wife has been unfaithful to him.



குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Verses, Current Verse 15 of Total Verses 31
  • அந்தப் புருஷன் தன் மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அவள் நிமித்தம் ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கக்கடவன்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாய் இருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும் இருப்பானாக.
  • அந்தப் புருஷன் தன் மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அவள் நிமித்தம் ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கக்கடவன்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாய் இருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும் இருப்பானாக.
  • ERVTA

    இவ்வாறு நிகழ்ந்தால், அவன் தன் மனைவியை ஆசாரியனிடம் அழைத்துச் செல்லவேண்டும். அப்போது, அவன் காணிக்கையாக ஒரு எப்பா அளவான வாற் கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைக் கொடுக்க வேண்டும். அவன் அந்த வாற்கோதுமை மாவிலே எண்ணெயோ, நறுமணப் பொருளோ போடக் கூடாது. இது கர்த்தருக்குத் தானிய காணிக்கையாக இருக்கும். கணவன் சந்தேகம் அடைந்ததால் அதற்குப் பரிகாரமாக இப்பலி அமைகின்றது. தனது மனைவி தனக்கு உண்மையில்லாதவளாக இருந்தாள் என்று அவன் எண்ணியதை இப்பலி காட்டும்.
  • IRVTA

    அந்தக் கணவன் தன்னுடைய மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அவளுக்காக ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கவேண்டும்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாக இருப்பதால், அதின்மேல் எண்ணெய் ஊற்றாமலும் தூபவர்க்கம் போடாமலும் இருக்கவேண்டும்.
  • ECTA

    அவன் தன் மனைவியை குருவின் முன் கொண்டு வரவேண்டும். அவளை முன்னிட்டுத் தேவைப்படும் பத்தில் ஒரு ஏப்பா வாற்கோதுமை உணவைப் படைக்க வேண்டும்; அவன் அதன் மேல் எண்ணெய் ஊற்றவோ தூபப்பொருள்கள் தூவவோ கூடாது. ஏனெனில் அது நினைவுபடுத்தும் உணவுப்படையல், அதாவது குற்றத்தை நினைவ+ட்டக்கூடிய சினத்தின் உணவுப்படையல்.
  • RCTA

    அவன் தன் மனைவியைக் குருவினிடம் அழைத்து வந்து, அவளுக்காக ஒருபடி வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கு படைக்கக்கடவான். ஆனால் அது எரிச்சலின் காணிக்கையும், அவள் விபசாரம் செய்தாளோ இல்லையோ என்பதைக் காண்பிக்கக் கூடிய காணிக்கையும் ஆனபடியினாலே, அந்த மாவின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவகைகள் இடாமலும் இருப்பான்.
  • KJV

    Then shall the man bring his wife unto the priest, and he shall bring her offering for her, the tenth part of an ephah of barley meal; he shall pour no oil upon it, nor put frankincense thereon; for it is an offering of jealousy, an offering of memorial, bringing iniquity to remembrance.
  • AMP

    Then shall the man bring his wife to the priest, and he shall bring the offering required of her, a tenth of an ephah of barley meal; but he shall pour no oil upon it nor put frankincense on it symbols of favor and joy, for it is a cereal offering of jealousy and suspicion, a memorial offering bringing iniquity to remembrance.
  • KJVP

    Then shall the man H376 D-NMS bring H935 his wife H802 CFS-3MS unto H413 PREP the priest H3548 , and he shall bring H935 her offering H7133 for H5921 PREP-3MS her , the tenth H6224 part of an ephah H374 of barley H8184 meal H7058 ; he shall pour H3332 no H3808 ADV oil H8081 NMS upon H5921 PREP-3MS it , nor H3808 ADV put H5414 VHFA frankincense H3828 thereon H5921 PREP-3MS ; for H3588 CONJ it H1931 PPRO-3MS is an offering H4503 of jealousy H7068 , an offering H4503 of memorial H2146 , bringing iniquity to remembrance H2142 .
  • YLT

    `Then hath the man brought in his wife unto the priest, and he hath brought in her offering for her, a tenth of the ephah of barley meal, he doth not pour on it oil, nor doth he put on it frankincense, for it is a present of jealousy, a present of memorial, causing remembrance of iniquity.
  • ASV

    then shall the man bring his wife unto the priest, and shall bring her oblation for her, the tenth part of an ephah of barley meal; he shall pour no oil upon it, nor put frankincense thereon; for it is a meal-offering of jealousy, a meal-offering of memorial, bringing iniquity to remembrance.
  • WEB

    then the man shall bring his wife to the priest, and shall bring her offering for her: the tenth part of an ephah of barley meal. He shall pour no oil on it, nor put frankincense on it, for it is a meal offering of jealousy, a meal offering of memorial, bringing iniquity to memory.
  • NASB

    he shall bring his wife to the priest and shall take along as an offering for her a tenth of an ephah of barley meal. However, he shall not pour oil on it nor put frankincense over it, since it is a cereal offering of jealousy, a cereal offering for an appeal in a question of guilt.
  • ESV

    then the man shall bring his wife to the priest and bring the offering required of her, a tenth of an ephah of barley flour. He shall pour no oil on it and put no frankincense on it, for it is a grain offering of jealousy, a grain offering of remembrance, bringing iniquity to remembrance.
  • RV

    then shall the man bring his wife unto the priest, and shall bring her oblation for her, the tenth part of an ephah of barley meal; he shall pour no oil upon it, nor put frankincense thereon; for it is a meal offering of jealousy, a meal offering of memorial, bringing iniquity to remembrance.
  • RSV

    then the man shall bring his wife to the priest, and bring the offering required of her, a tenth of an ephah of barley meal; he shall pour no oil upon it and put no frankincense on it, for it is a cereal offering of jealousy, a cereal offering of remembrance, bringing iniquity to remembrance.
  • NKJV

    'then the man shall bring his wife to the priest. He shall bring the offering required for her, one-tenth of an EPHAH of barley meal; he shall pour no oil on it and put no frankincense on it, because it is a grain offering of jealousy, an offering for remembering, for bringing iniquity to remembrance.
  • MKJV

    then the man shall bring his wife to the priest. And he shall bring her offering for her, the tenth of an ephah of barley meal. He shall pour no oil upon it, nor put frankincense on it, for it is an offering of jealousy, a reminding offering, bringing iniquity to mind.
  • AKJV

    Then shall the man bring his wife to the priest, and he shall bring her offering for her, the tenth part of an ephah of barley meal; he shall pour no oil on it, nor put frankincense thereon; for it is an offering of jealousy, an offering of memorial, bringing iniquity to remembrance.
  • NRSV

    then the man shall bring his wife to the priest. And he shall bring the offering required for her, one-tenth of an ephah of barley flour. He shall pour no oil on it and put no frankincense on it, for it is a grain offering of jealousy, a grain offering of remembrance, bringing iniquity to remembrance.
  • NIV

    then he is to take his wife to the priest. He must also take an offering of a tenth of an ephah of barley flour on her behalf. He must not pour oil on it or put incense on it, because it is a grain offering for jealousy, a reminder offering to draw attention to guilt.
  • NIRV

    Then he must take his wife to the priest. " 'He must also bring an offering. It must be eight cups of barley flour. The offering is for his wife. He must not pour olive oil on it. And he must not put incense on it. It is a grain offering for being jealous. It calls attention to a person's guilt.
  • NLT

    the husband must bring his wife to the priest. He must also bring an offering of two quarts of barley flour to be presented on her behalf. Do not mix it with olive oil or frankincense, for it is a jealousy offering-- an offering to prove whether or not she is guilty.
  • MSG

    he is to take his wife to the priest. He must also take an offering of two quarts of barley flour for her. He is to pour no oil on it or mix incense with it because it is a Grain-Offering for jealousy, a Grain-Offering for bringing the guilt out into the open.
  • GNB

    In either case the man shall take his wife to the priest. He shall also take the required offering of two pounds of barley flour, but he shall not pour any olive oil on it or put any incense on it, because it is an offering from a suspicious husband, made to bring the truth to light.
  • NET

    then the man must bring his wife to the priest, and he must bring the offering required for her, one tenth of an ephah of barley meal; he must not pour olive oil on it or put frankincense on it, because it is a grain offering of suspicion, a grain offering for remembering, for bringing iniquity to remembrance.
  • ERVEN

    If that happens, he must take his wife to the priest. The husband must also take an offering of 8 cups of barley flour. He must not pour oil or incense on the barley flour. This barley flour is a grain offering to the Lord that is given because the husband is jealous. This offering will show that he thinks his wife has been unfaithful to him.
Total 31 Verses, Current Verse 15 of Total Verses 31
×

Alert

×

tamil Letters Keypad References