தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
TOV
26. கடையாந்தரத்திலிருந்து அதற்கு விரோதமாக வந்து, அதின் களஞ்சியங்களைத் திறந்து, குவியல் குவியலாகக் குவித்து, அதில் ஒன்றும் மீதியாகாதபடிக்கு அதை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.

ERVTA
26. “பாபிலோனுக்கு எதிராகத் தொலை தூரத்திலிருந்து வா. அவள் தனது தானியங்களைச் சேகரித்து வைத்திருக்கிற அறைகளை உடைத்துத் திற. பாபிலோனை முழுமையாக அழி. எவரையும் உயிரோடுவிடாதே. அவர்களது உடல்களைத் தானியக் கதிர்களைக் குவியலாக்குவதுப்போல் குவியலாக்கு.

IRVTA
26. கடையாந்தரத்திலிருந்து அதற்கு விரோதமாக வந்து, அதின் களஞ்சியங்களைத் திறந்து, குவியல் குவியலாகக் குவித்து, அதில் ஒன்றும் மீதியாகாதபடிக்கு அதை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.

ECTA
26. எல்லாத் திக்குகளினின்றும் அதை எதிர்த்து வாருங்கள்; அதன் களஞ்சியங்களை உடைத்துத்திறங்கள்; தானியக் குவியல்போல அதைக் குவித்து வையுங்கள்; அதை முற்றிலும் அழித்துப் போடுங்கள்; அதில் எதுவும் எஞ்சியிருக்க வேண்டாம்.

RCTA
26. எப்பக்கமுமிருந்து அதற்கெதிராய்ப் புறப்படுங்கள், அதன் களஞ்சியங்களைத் திறங்கள்; தானியக் குவியல் போலக் குவித்து அதை முற்றிலும் அழியுங்கள், ஒன்றையும் அதில் மீதியாக விட வேண்டாம்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 46 Verses, Current Verse 26 of Total Verses 46
  • கடையாந்தரத்திலிருந்து அதற்கு விரோதமாக வந்து, அதின் களஞ்சியங்களைத் திறந்து, குவியல் குவியலாகக் குவித்து, அதில் ஒன்றும் மீதியாகாதபடிக்கு அதை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.
  • ERVTA

    “பாபிலோனுக்கு எதிராகத் தொலை தூரத்திலிருந்து வா. அவள் தனது தானியங்களைச் சேகரித்து வைத்திருக்கிற அறைகளை உடைத்துத் திற. பாபிலோனை முழுமையாக அழி. எவரையும் உயிரோடுவிடாதே. அவர்களது உடல்களைத் தானியக் கதிர்களைக் குவியலாக்குவதுப்போல் குவியலாக்கு.
  • IRVTA

    கடையாந்தரத்திலிருந்து அதற்கு விரோதமாக வந்து, அதின் களஞ்சியங்களைத் திறந்து, குவியல் குவியலாகக் குவித்து, அதில் ஒன்றும் மீதியாகாதபடிக்கு அதை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.
  • ECTA

    எல்லாத் திக்குகளினின்றும் அதை எதிர்த்து வாருங்கள்; அதன் களஞ்சியங்களை உடைத்துத்திறங்கள்; தானியக் குவியல்போல அதைக் குவித்து வையுங்கள்; அதை முற்றிலும் அழித்துப் போடுங்கள்; அதில் எதுவும் எஞ்சியிருக்க வேண்டாம்.
  • RCTA

    எப்பக்கமுமிருந்து அதற்கெதிராய்ப் புறப்படுங்கள், அதன் களஞ்சியங்களைத் திறங்கள்; தானியக் குவியல் போலக் குவித்து அதை முற்றிலும் அழியுங்கள், ஒன்றையும் அதில் மீதியாக விட வேண்டாம்.
Total 46 Verses, Current Verse 26 of Total Verses 46
×

Alert

×

tamil Letters Keypad References