தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
பிரசங்கி
TOV
14. அரசாளச் சிறைச்சாலையிலிருந்து புறப்படுவாருமுண்டு; ராஜாங்கத்தில் பிறந்து ஏழையாவாருமுண்டு.

ERVTA
14. இந்த ஆட்சியில் அந்த இளைய அரசன் ஏழ்மையில் பிறந்திருக்கலாம். ஒருவேளை அவன் சிறையிலிருந்து நாட்டை ஆள்வதற்கு வந்திருக்கலாம்.

IRVTA
14. அரசாள சிறைச்சாலையிலிருந்து புறப்படுபவரும் உண்டு; ராஜகுலத்தில் பிறந்து ஏழையாவாரும் உண்டு.

ECTA
14. சிறையில் கைதியாதிருந்தவர் அரியணை ஏறியதும் உண்டு; அரசுரிமையுடன் பிறந்தவர் வறியவராவதும் உண்டு.

RCTA
14. சங்கிலியால் கட்டுண்டு, சிறையிலிருந்து, அரசாளப் புறப்படுவாரும் உண்டு; அரச குடும்பத்தில் பிறந்து வறுமையில் வருந்துவாரும் உண்டு.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 16 Verses, Current Verse 14 of Total Verses 16
1 2 3 4 5
6 7 8 9 10 11 12 13 14 15 16
  • அரசாளச் சிறைச்சாலையிலிருந்து புறப்படுவாருமுண்டு; ராஜாங்கத்தில் பிறந்து ஏழையாவாருமுண்டு.
  • ERVTA

    இந்த ஆட்சியில் அந்த இளைய அரசன் ஏழ்மையில் பிறந்திருக்கலாம். ஒருவேளை அவன் சிறையிலிருந்து நாட்டை ஆள்வதற்கு வந்திருக்கலாம்.
  • IRVTA

    அரசாள சிறைச்சாலையிலிருந்து புறப்படுபவரும் உண்டு; ராஜகுலத்தில் பிறந்து ஏழையாவாரும் உண்டு.
  • ECTA

    சிறையில் கைதியாதிருந்தவர் அரியணை ஏறியதும் உண்டு; அரசுரிமையுடன் பிறந்தவர் வறியவராவதும் உண்டு.
  • RCTA

    சங்கிலியால் கட்டுண்டு, சிறையிலிருந்து, அரசாளப் புறப்படுவாரும் உண்டு; அரச குடும்பத்தில் பிறந்து வறுமையில் வருந்துவாரும் உண்டு.
Total 16 Verses, Current Verse 14 of Total Verses 16
1 2 3 4 5
6 7 8 9 10 11 12 13 14 15 16
×

Alert

×

tamil Letters Keypad References