தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
2 இராஜாக்கள்
TOV
36. யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

ERVTA
36. யோதாமின் மற்ற அருஞ் செயல்களெல்லாம் ‘யூத அரசர்களின் வரலாறு’ என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.

IRVTA
36. யோதாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

ECTA
36. யோத்தாமின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும், 'யூதா அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?

RCTA
36. யோவாத்தாமின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும் யூதாவின் அரசருடைய நடபடி நூலில் வரையப்பட்டுள்ளன.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 38 Verses, Current Verse 36 of Total Verses 38
  • யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
  • ERVTA

    யோதாமின் மற்ற அருஞ் செயல்களெல்லாம் ‘யூத அரசர்களின் வரலாறு’ என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
  • IRVTA

    யோதாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
  • ECTA

    யோத்தாமின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும், 'யூதா அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
  • RCTA

    யோவாத்தாமின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும் யூதாவின் அரசருடைய நடபடி நூலில் வரையப்பட்டுள்ளன.
Total 38 Verses, Current Verse 36 of Total Verses 38
×

Alert

×

tamil Letters Keypad References