TOV
22. அவர்களுக்கு ராஜ்யங்களையும் ஜனங்களையும் ஒப்புக்கொடுத்து, அவைகளை எல்லை எல்லையாக அவர்களுக்குப் பங்கிட்டீர்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும், பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.
ERVTA
22. கர்த்தாவே, நீர் அவர்களுக்கு இராஜ்யங்களையும் நாடுகளையும் கொடுத்தீர். நீர் அவர்களுக்குக் குறைந்த அளவான ஜனங்கள் வாழ்கிற தூர நாடுகளையும் கொடுத்தீர். அவர்கள் எஸ்போனின் அரசனாகிய சீகோன் நாட்டையும் பெற்றனர். அவர்கள் பாசானின் அரசனாகிய ஓகின் நாட்டையும் பெற்றனர்.
IRVTA
22. அவர்களுக்கு ராஜ்ஜியங்களையும் மக்களையும் ஒப்புக்கொடுத்து, அவைகளை எல்லை எல்லையாக அவர்களுக்குப் பங்கிட்டீர்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும், பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.
ECTA
22. அரசுகளையும், மக்களினங்களையும் அவர்களிடம் ஒப்புவித்தீர். அவற்றின் எல்லைவரையும் பங்கிட்டளித்தீர். இவ்வாறு அவர்கள் சீகோன் நாட்டையும், எஸ்போன் அரசனின் நாட்டையும் ஓகு அரசனின் நாடான பாசானையும் உரிமையாக்கிக் கொண்டனர்.
RCTA
22. நாடுகளையும் அரசுகளையும் அவர்கள் கையில் ஒப்படைத்தீர்; அவற்றை எல்லாம் அவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தீர். இவ்வாறு அவர்கள் செகோன் நாட்டையும், எசபோனின் அரசனது நாட்டையும், பாசானின் அரசன் ஓகின் அரசையும் உரிமையாக்கிக் கொண்டனர்.
OCVTA
22. “எங்கள் முற்பிதாக்களுக்கு அரசாட்சிகளையும், நாடுகளையும் கொடுத்து, மிகத் தூரமான எல்லைகளையும் பங்காக நியமித்தீர். அப்பொழுது அவர்கள் எஸ்போனின் அரசனான சீகோனின் நாட்டையும், பாசானின் அரசனான ஓகு என்பவனின் நாட்டையும் தங்களுக்கு உரிமையாக்கிக்கொண்டார்கள்.
KJV
22. Moreover thou gavest them kingdoms and nations, and didst divide them into corners: so they possessed the land of Sihon, and the land of the king of Heshbon, and the land of Og king of Bashan.
AMP
22. Also You gave them kingdoms and peoples and allotted to them every corner. So they possessed the land of Sihon king of Heshbon and the land of Og king of Bashan.
KJVP
22. Moreover thou gavest H5414 W-VQY3FS them kingdoms H4467 and nations H5971 , and didst divide H2505 them into corners H6285 : so they possessed H3423 the land H776 GFS of Sihon H5511 , and the land H776 GFS of the king H4428 NMS of Heshbon H2809 , and the land H776 GFS of Og H5747 king H4428 NMS of Bashan H1316 .
YLT
22. `And Thou givest to them kingdoms, and peoples, and dost apportion them to the corner, and they possess the land of Sihon, and the land of the king of Heshbon, and the land of Og king of Bashan.
ASV
22. Moreover thou gavest them kingdoms and peoples, which thou didst allot after their portions: so they possessed the land of Sihon, even the land of the king of Heshbon, and the land of Og king of Bashan.
WEB
22. Moreover you gave them kingdoms and peoples, which you did allot after their portions: so they possessed the land of Sihon, even the land of the king of Heshbon, and the land of Og king of Bashan.
NASB
22. You gave them kingdoms and peoples, which you divided up among them as border lands. They possessed the land of Sihon, king of Heshbon, and the land of Og, king of Bashan.
ESV
22. "And you gave them kingdoms and peoples and allotted to them every corner. So they took possession of the land of Sihon king of Heshbon and the land of Og king of Bashan.
RV
22. Moreover thou gavest them kingdoms and peoples, which thou didst allot after their portions: so they possessed the land of Sihon, even the land of the king of Heshbon, and the land of Og king of Bashan.
RSV
22. And thou didst give them kingdoms and peoples, and didst allot to them every corner; so they took possession of the land of Sihon king of Heshbon and the land of Og king of Bashan.
NKJV
22. "Moreover You gave them kingdoms and nations, And divided them into districts. So they took possession of the land of Sihon, The land of the king of Heshbon, And the land of Og king of Bashan.
MKJV
22. And You gave them kingdoms and nations, and divided them into corners. And they possessed the land of Sihon, and the land of the king of Heshbon, and the land of Og king of Bashan.
AKJV
22. Moreover you gave them kingdoms and nations, and did divide them into corners: so they possessed the land of Sihon, and the land of the king of Heshbon, and the land of Og king of Bashan.
NRSV
22. And you gave them kingdoms and peoples, and allotted to them every corner, so they took possession of the land of King Sihon of Heshbon and the land of King Og of Bashan.
NIV
22. "You gave them kingdoms and nations, allotting to them even the remotest frontiers. They took over the country of Sihon king of Heshbon and the country of Og king of Bashan.
NIRV
22. "You gave them kingdoms and nations. You even gave them lands far away. They took over the country of Sihon. He was king of Heshbon. They also took over the country of Og. He was king of Bashan.
NLT
22. "Then you helped our ancestors conquer kingdoms and nations, and you placed your people in every corner of the land. They took over the land of King Sihon of Heshbon and the land of King Og of Bashan.
MSG
22. You gave them kingdoms and peoples, establishing generous boundaries. They took over the country of Sihon king of Heshbon and the country of Og king of Bashan.
GNB
22. "You let them conquer nations and kingdoms, lands that bordered their own. They conquered the land of Heshbon, where Sihon ruled, and the land of Bashan, where Og was king.
NET
22. "You gave them kingdoms and peoples, and you allocated them to every corner of the land. They inherited the land of King Sihon of Heshbon and the land of King Og of Bashan.
ERVEN
22. You gave them kingdoms and nations, and you gave them faraway places where few people live. They got the land of King Sihon of Heshbon. They got the land of King Og of Bashan.