தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
மாற்கு
TOV
9. வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.

ERVTA
9. இயேசு மரணத்தில் இருந்து வாரத்தின் முதல் நாளே உயிர்த்தெழுந்து விட்டார். முதன் முதலாக இயேசு மகதலேனா மரியாளுக்குத் தரிசனமானார். ஒரு முறை, ஏழு பேய்களை மரியாளைவிட்டு இயேசு விரட்டினார்.

IRVTA
9. வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு உயிரோடு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதலாக தரிசனமானார்.

ECTA
9. (வாரத்தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார்.

RCTA
9. வாரத்தின் முதல்நாள் காலையில், அவர் உயிர்த்தெழுந்து முதலில் மதலேன்மரியாளுக்குத் தேன்றினார். இவளிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களைத் துரத்தியிருந்தார்.

OCVTA
9. வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் இயேசு உயிர்த்தெழுந்தபோது, அவர் முதலில், மகதலேனா மரியாளுக்குக் காட்சியளித்தார். அவளிடத்திலிருந்து ஏழு பிசாசுகளை அவர் துரத்தியிருந்தார்.



KJV
9. Now when [Jesus] was risen early the first [day] of the week, he appeared first to Mary Magdalene, out of whom he had cast seven devils.

AMP
9. Now Jesus, having risen [from death] early on the first day of the week, appeared first to Mary Magdalene, from whom He had driven out seven demons.

KJVP
9. Now G1161 CONJ when [ Jesus ] was risen G450 V-2AAP-NSM early G4404 ADV the first G4413 A-DSF [ day ] of the week G4521 N-GSN , he appeared G5316 V-2API-3S first G4412 ADV to Mary G3137 N-DSF Magdalene G3094 N-DSF , out of G575 PREP whom G3739 R-GSF he had cast G1544 V-LAI-3S seven G2033 A-NUI devils G1140 N-APN .

YLT
9. And he, having risen in the morning of the first of the sabbaths, did appear first to Mary the Magdalene, out of whom he had cast seven demons;

ASV
9. Now when he was risen early on the first day of the week, he appeared first to Mary Magdalene, from whom he had cast out seven demons.

WEB
9. Now when he had risen early on the first day of the week, he appeared first to Mary Magdalene, from whom he had cast out seven demons.

NASB
9. ( When he had risen, early on the first day of the week, he appeared first to Mary Magdalene, out of whom he had driven seven demons.

ESV
9. [[Now when he rose early on the first day of the week, he appeared first to Mary Magdalene, from whom he had cast out seven demons.

RV
9. Now when he was risen early on the first day of the week, he appeared first to Mary Magdalene, from whom he had cast out seven devils.

RSV
9. Now when he rose early on the first day of the week, he appeared first to Mary Magdalene, from whom he had cast out seven demons.

NKJV
9. Now when [He] rose early on the first [day] of the week, He appeared first to Mary Magdalene, out of whom He had cast seven demons.

MKJV
9. And when Jesus had risen early the first day of the Sabbath, He appeared first to Mary Magdalene, out of whom He had cast seven demons.

AKJV
9. Now when Jesus was risen early the first day of the week, he appeared first to Mary Magdalene, out of whom he had cast seven devils.

NRSV
9. Now after he rose early on the first day of the week, he appeared first to Mary Magdalene, from whom he had cast out seven demons.

NIV
9. When Jesus rose early on the first day of the week, he appeared first to Mary Magdalene, out of whom he had driven seven demons.

NIRV
9. Jesus rose from the dead early on the first day of the week. He appeared first to Mary Magdalene. He had driven seven demons out of her.

NLT
9. After Jesus rose from the dead early on Sunday morning, the first person who saw him was Mary Magdalene, the woman from whom he had cast out seven demons.

MSG
9. [After rising from the dead, Jesus appeared early on Sunday morning to Mary Magdalene, whom he had delivered from seven demons.

GNB
9. [After Jesus rose from death early on Sunday, he appeared first to Mary Magdalene, from whom he had driven out seven demons.

NET
9. [[Early on the first day of the week, after he arose, he appeared first to Mary Magdalene, from whom he had driven out seven demons.

ERVEN
9. Jesus rose from death early on the first day of the week. He showed himself first to Mary Magdalene. One time in the past Jesus had forced seven demons out of Mary.



மொத்தம் 20 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 20
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
18 19 20
  • வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.
  • ERVTA

    இயேசு மரணத்தில் இருந்து வாரத்தின் முதல் நாளே உயிர்த்தெழுந்து விட்டார். முதன் முதலாக இயேசு மகதலேனா மரியாளுக்குத் தரிசனமானார். ஒரு முறை, ஏழு பேய்களை மரியாளைவிட்டு இயேசு விரட்டினார்.
  • IRVTA

    வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு உயிரோடு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதலாக தரிசனமானார்.
  • ECTA

    (வாரத்தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார்.
  • RCTA

    வாரத்தின் முதல்நாள் காலையில், அவர் உயிர்த்தெழுந்து முதலில் மதலேன்மரியாளுக்குத் தேன்றினார். இவளிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களைத் துரத்தியிருந்தார்.
  • OCVTA

    வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் இயேசு உயிர்த்தெழுந்தபோது, அவர் முதலில், மகதலேனா மரியாளுக்குக் காட்சியளித்தார். அவளிடத்திலிருந்து ஏழு பிசாசுகளை அவர் துரத்தியிருந்தார்.
  • KJV

    Now when Jesus was risen early the first day of the week, he appeared first to Mary Magdalene, out of whom he had cast seven devils.
  • AMP

    Now Jesus, having risen from death early on the first day of the week, appeared first to Mary Magdalene, from whom He had driven out seven demons.
  • KJVP

    Now G1161 CONJ when Jesus was risen G450 V-2AAP-NSM early G4404 ADV the first G4413 A-DSF day of the week G4521 N-GSN , he appeared G5316 V-2API-3S first G4412 ADV to Mary G3137 N-DSF Magdalene G3094 N-DSF , out of G575 PREP whom G3739 R-GSF he had cast G1544 V-LAI-3S seven G2033 A-NUI devils G1140 N-APN .
  • YLT

    And he, having risen in the morning of the first of the sabbaths, did appear first to Mary the Magdalene, out of whom he had cast seven demons;
  • ASV

    Now when he was risen early on the first day of the week, he appeared first to Mary Magdalene, from whom he had cast out seven demons.
  • WEB

    Now when he had risen early on the first day of the week, he appeared first to Mary Magdalene, from whom he had cast out seven demons.
  • NASB

    ( When he had risen, early on the first day of the week, he appeared first to Mary Magdalene, out of whom he had driven seven demons.
  • ESV

    Now when he rose early on the first day of the week, he appeared first to Mary Magdalene, from whom he had cast out seven demons.
  • RV

    Now when he was risen early on the first day of the week, he appeared first to Mary Magdalene, from whom he had cast out seven devils.
  • RSV

    Now when he rose early on the first day of the week, he appeared first to Mary Magdalene, from whom he had cast out seven demons.
  • NKJV

    Now when He rose early on the first day of the week, He appeared first to Mary Magdalene, out of whom He had cast seven demons.
  • MKJV

    And when Jesus had risen early the first day of the Sabbath, He appeared first to Mary Magdalene, out of whom He had cast seven demons.
  • AKJV

    Now when Jesus was risen early the first day of the week, he appeared first to Mary Magdalene, out of whom he had cast seven devils.
  • NRSV

    Now after he rose early on the first day of the week, he appeared first to Mary Magdalene, from whom he had cast out seven demons.
  • NIV

    When Jesus rose early on the first day of the week, he appeared first to Mary Magdalene, out of whom he had driven seven demons.
  • NIRV

    Jesus rose from the dead early on the first day of the week. He appeared first to Mary Magdalene. He had driven seven demons out of her.
  • NLT

    After Jesus rose from the dead early on Sunday morning, the first person who saw him was Mary Magdalene, the woman from whom he had cast out seven demons.
  • MSG

    After rising from the dead, Jesus appeared early on Sunday morning to Mary Magdalene, whom he had delivered from seven demons.
  • GNB

    After Jesus rose from death early on Sunday, he appeared first to Mary Magdalene, from whom he had driven out seven demons.
  • NET

    Early on the first day of the week, after he arose, he appeared first to Mary Magdalene, from whom he had driven out seven demons.
  • ERVEN

    Jesus rose from death early on the first day of the week. He showed himself first to Mary Magdalene. One time in the past Jesus had forced seven demons out of Mary.
மொத்தம் 20 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 20
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
18 19 20
Copy Right © 2025: el-elubath-elu.in; All Tamil Bible Versions readers togather in One Application.
Terms

நிபந்தனைகள்

இந்த இணையதளத்தின் அனைத்து வேதாகம பதிப்புகளும் அதனதன் வெளியீட்டாளர்களின் உரிமத்திற்கு உட்பட்டது. அதனதன் உரிம நிபந்தனைகளுக்கு உட்பட்டது. பெரும்பாலும் பொது மக்கள் பயன்பாட்டிற்கென்று உரிமம் உள்ள பதிப்புகளே தற்போது இணைக்கப்பட்டுள்ளது.

  • BSI - Copyrights to Bible Society of India
  • ERV - Copyrights to World Bible Translation Center
  • IRV - Creative Commons Attribution Share-Alike license 4.0.

மூலத்தகவல்கள்

வேதாகமத் தொடர்பான பதிவுகள், படங்கள், ஆடியோ, வீடியோ உபயோகங்கள் பின்வரும் இணையதளங்களிலிருந்து கூட்டாக சேகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய வேதாகம பதிப்புகளுக்கு:
www.worldproject.org
www.freebiblesindia.in
www.ebible.com
www.bibleintamil.com

படம் மற்றும் வரைபடங்களுக்கு:
www.freebibleimages.org
www.biblemapper.com

குக்கி (cookie)

இந்த வலைதளத்தில் அவசியமான 'குக்கி (cookie)' மாத்திரம் உபயோகிக்கப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்துகிறோம். மற்றபடி வேறு தேவையற்ற மூன்றாம் நபருடைய எதுவும் உபயோகிக்கபடவில்லை என்பதினால் இந்த அத்தியாவசியமான 'குக்கி (cookie)' பயன்பாட்டை ஏற்குமாறு வேண்டுகிறோம்.

POLICY

கொள்கைகள்

அனைத்து வேத வாசகர்களையும் மொபைல் (Mobile) அல்லது டேப்லெட்டைப் (Tablet) பயன்படுத்த வைப்பது இந்த இணைய தளத்தின் நோக்கம் அல்ல. தனிப்பட்ட தியான நேரமானது பரிசுத்தமாக்கப்பட்டதாய் பயபக்திக்குறியதாய் உலகின் குறுக்கீடுகளின்றி இருக்கவேண்டும். எனவே வேதத்தை புத்தகத்தில் வாசிப்பது சிறப்பாக இருக்கும்.

இந்த இணையதளம் வேத வசனத்தை சுலபமாக படிக்கவும் தெரிவுசெய்யவும் வேத வார்த்தைகளை தேடிப்பார்க்கவும் முழுமையாக கவனத்தை செலுத்தப்பட்டுள்ளது. பின்னர், PPT போன்ற இணையம் மூலம் வேதங்கள் மற்றும் கிறிஸ்தவ பாடல்களை எளிமையாக வழங்குவதற்கான வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

வேதாக ஆராய்ச்சி செய்ய விரும்புவோர் biblelanguage.in க்குச் செல்லவும்.

ABOUT

தகவல்கள்

இந்த வலைதளம் வணிகம் சாராத, புனித விவிலியம் வேதத்தை சார்ந்த வேதாகம வலைத்தளம் (An Online Bible Website).

இந்த வலைத்தளம் இந்திய மொழியின் வேதாகம புத்தகங்களை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், இந்த வேதவுரையின் எழுத்துக்கள் மூலம் தெய்வீக அல்லது ஆன்மீக உண்மையை மேலானா விதத்தில் புரிந்துகொள்வதற்காக இந்திய மொழியின் வேதாகமத்திற்கு இணை வேதாகம மொழிகளாகிய எபிரேயம் மற்றூம் கிரேக்க மொழி மூல வார்த்தைகளோடு படிக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த வலைதளம் வெளியிட்டுள்ள முக்கியமான இந்திய மொழிகள்: தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, உருது, பெங்காலி, ஒடிசா மற்றும் அஸ்சாமி. ஆங்கில வேதாகம பதிப்புகள் அதிக கவனம் செலுத்தபடவில்லை. இந்த வலைத்தளம் தற்போது பயன்பாட்டு சுதந்திரம் தந்துள்ள பதிப்புகளை மாத்திரம் வெளியிட்டுள்ளது.

இந்த வலைதளத்தின் முக்கிய குறிக்கோள் விவிலிய வேதத்தின் மூல மொழியை அதன் இந்திய மொழி அர்த்தங்களுடன் இணைத்து வெளியிடுவதாகும்,அதாவது எபிரேயம் மற்றும் கிரேக்கம் வேதாகமப் பதிப்புகளின் மூல அர்த்தத்துடன் இந்திய மொழி வேதாகமத்தை படிக்கத்தக்கதாக இந்த வளைதளம் உருவாக்கப்பட்டு வருகின்றது.

CONTACT

தொடர்புகள்

தற்போது இந்த வலைத்தளத்தை இயக்க குழு அல்லது பதிவு செய்யப்பட்ட நிறுவனம் இல்லை. கிறிஸ்துவின் மற்ற விசுவாசிகளின் உதவியுடன் மோசஸ் சி ரத்தினகுமாரால் தனியாக பராமரிக்கப்பட்டது. எனவே, உங்கள் மதிப்புமிக்க வினவல்கள் மற்றும் விளக்கங்களை அனுப்ப பின்வரும் மின்னஞ்சல் ஐடியைப் பயன்படுத்தவும்.

மின்னஞ்சல்:
elelupathel@gmail.com, admin@el-elupath-elu.in.
இணையதளம்:
www.el-elupath-elu.in.

இந்த இணையதளத்தை மேம்படுத்த மேலே உள்ள தொடர்பு விவரங்களில் நிர்வாகியை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

×

Alert

×

Tamil Letters Keypad References