தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
யாத்திராகமம்
TOV
20. அப்பொழுது அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலதுகாது மடலிலும், அவன் குமாரரின் வலதுகாது மடலிலும், அவர்கள் வலதுகையின் பெருவிரலிலும், அவர்கள் வலதுகாலின் பெருவிரலிலும் இட்டு, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

ERVTA
20. அக்கடாவைக் கொன்று கொஞ்சம் இரத்தத்தை சேகரித்துக்கொள். அந்த இரத்தத்தை ஆரோனின் வலது காது மடலிலும், அவன் மகன்களின் வலது காது மடலிலும், அவர்களின் வலது கைப் பெரு விரல்களிலும், அவர்களின் வலது கால் பெருவிரல்களிலும் தடவு. பின்பு பலிபீடத்தின் 4 பக்கங்களின் எதிரிலும் மீதி இரத்தத்தை தெளி.

IRVTA
20. அப்பொழுது அந்தக் கடாவைக் கொன்று, அதனுடைய இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலது காதின் மடலிலும், அவனுடைய மகன்களின் வலது காதுகளின் மடலிலும், அவர்களுடைய வலது கைகளின் பெருவிரலிலும், அவர்களுடைய வலது கால்களின் பெருவிரலிலும் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

ECTA
20. அந்தச் செம்மறிக்கிடாயையும் வெட்டு. அதன் இரத்தத்தை எடுத்து ஆரோனின் வலக்காது நுனியிலும், அவன் புதல்வரின் வலக்காது நுனியிலும் அவர்கள் வலக்கை பெருவிரலிலும், அவர்கள் வலக்கால் பெருவிரலிலும் தொட்டு வைத்தபின், எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றிலும் அதன்மீது தெளித்துவிடு.

RCTA
20. நீ அதை அடித்துப் பலியிட்டு, அதன் இரத்தத்தில் சிறிது எடுத்து ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் வலக் காது மடலிலேயும், அவர்களுடைய வலக் கையின் பெருவிரலிலேயும் தடவி, மீதியான இரத்தத்தைப் பலிப்பீடத்தின்மேல் சுற்றிலும் வார்த்து,

OCVTA
20. அந்தக் கடாவையும் வெட்டிக்கொன்று, அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை ஆரோனுடைய, அவன் மகன்களுடைய வலது காது மடலிலும், வலது கையின் பெருவிரலிலும், வலது காலின் பெருவிரலிலும் பூசவேண்டும். பின்பு இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கவேண்டும்.



KJV
20. Then shalt thou kill the ram, and take of his blood, and put [it] upon the tip of the right ear of Aaron, and upon the tip of the right ear of his sons, and upon the thumb of their right hand, and upon the great toe of their right foot, and sprinkle the blood upon the altar round about.

AMP
20. Then you shall kill the ram and take part of its blood and put it on the tip of the right ears of Aaron and his sons and on the thumb of their right hands and on the great toe of their right feet, and dash the rest of the blood against the altar round about.

KJVP
20. Then shalt thou kill H7819 the ram H352 , and take H3947 of his blood H1818 , and put H5414 [ it ] upon H5921 PREP the tip H8571 of the right ear H241 NFS of Aaron H175 , and upon H5921 PREP the tip H8571 of the right H3233 ear H241 NFS of his sons H1121 CMP-3MS , and upon H5921 PREP the thumb H931 of their right H3233 hand H3027 , and upon H5921 PREP the great toe H931 of their right H3233 foot H7272 , and sprinkle H2236 the blood H1818 upon H5921 PREP the altar H4196 D-NMS round about H5439 .

YLT
20. and thou hast slaughtered the ram, and hast taken of its blood, and hast put on the tip of the right ear of Aaron, and on the tip of the right ear of his sons, and on the thumb of their right hand, and on the great toe of their right foot, and hast sprinkled the blood on the altar round about;

ASV
20. Then shalt thou kill the ram, and take of its blood, and put it upon the tip of the right ear of Aaron, and upon the tip of the right ear of his sons, and upon the thumb of their right hand, and upon the great toe of their right foot, and sprinkle the blood upon the altar round about.

WEB
20. Then you shall kill the ram, and take some of its blood, and put it on the tip of the right ear of Aaron, and on the tip of the right ear of his sons, and on the thumb of their right hand, and on the big toe of their right foot, and sprinkle the blood on the altar round about.

NASB
20. slaughter it. Some of its blood you shall take and put on the tip of Aaron's right ear and on the tips of his sons' right ears and on the thumbs of their right hands and the great toes of their right feet. Splash the rest of the blood on all the sides of the altar.

ESV
20. and you shall kill the ram and take part of its blood and put it on the tip of the right ear of Aaron and on the tips of the right ears of his sons, and on the thumbs of their right hands and on the great toes of their right feet, and throw the rest of the blood against the sides of the altar.

RV
20. Then shalt thou kill the ram, and take of its blood, and put it upon the tip of the right ear of Aaron, and upon the tip of the right ear of his sons, and upon the thumb of their right hand, and upon the great toe of their right foot, and sprinkle the blood upon the altar round about.

RSV
20. and you shall kill the ram, and take part of its blood and put it upon the tip of the right ear of Aaron and upon the tips of the right ears of his sons, and upon the thumbs of their right hands, and upon the great toes of their right feet, and throw the rest of the blood against the altar round about.

NKJV
20. "Then you shall kill the ram, and take some of its blood and put [it] on the tip of the right ear of Aaron and on the tip of the right ear of his sons, on the thumb of their right hand and on the big toe of their right foot, and sprinkle the blood all around on the altar.

MKJV
20. Then you shall kill the ram, and take of its blood, and put it upon the tip of the ear of Aaron, and upon the tip of the right ear of his sons, and upon the thumb of their right hand, and upon the great toe of their right foot, and sprinkle the blood upon the altar all around.

AKJV
20. Then shall you kill the ram, and take of his blood, and put it on the tip of the right ear of Aaron, and on the tip of the right ear of his sons, and on the thumb of their right hand, and on the great toe of their right foot, and sprinkle the blood on the altar round about.

NRSV
20. and you shall slaughter the ram, and take some of its blood and put it on the lobe of Aaron's right ear and on the lobes of the right ears of his sons, and on the thumbs of their right hands, and on the big toes of their right feet, and dash the rest of the blood against all sides of the altar.

NIV
20. Slaughter it, take some of its blood and put it on the lobes of the right ears of Aaron and his sons, on the thumbs of their right hands, and on the big toes of their right feet. Then sprinkle blood against the altar on all sides.

NIRV
20. Kill it. Put some of its blood on the right ear lobes of Aaron and his sons. Put some on the thumbs of their right hands. Also put some on the big toes of their right feet. Then sprinkle blood against every side of the altar.

NLT
20. Then slaughter it, and apply some of its blood to the right earlobes of Aaron and his sons. Also put it on the thumbs of their right hands and the big toes of their right feet. Splatter the rest of the blood against all sides of the altar.

MSG
20. Slaughter the ram. Take some of its blood and rub it on Aaron's right earlobe and on the right earlobes of his sons, on the thumbs of their right hands and on the big toes of their right feet. Sprinkle the rest of the blood against all sides of the Altar.

GNB
20. Kill it, and take some of its blood and put it on the lobes of the right ears of Aaron and his sons, on the thumbs of their right hands and on the big toes of their right feet. Throw the rest of the blood against all four sides of the altar.

NET
20. and you are to kill the ram and take some of its blood and put it on the tip of the right ear of Aaron, on the tip of the right ear of his sons, on the thumb of their right hand, and on the big toe of their right foot, and then splash the blood all around on the altar.

ERVEN
20. Kill that ram and save some of its blood. Put that blood on the right ear lobes of Aaron and his sons. Also put some of the blood on the thumbs of their right hands and on the big toes of their right feet. Then throw blood against all four sides of the altar.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 46 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 20 / 46
  • அப்பொழுது அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலதுகாது மடலிலும், அவன் குமாரரின் வலதுகாது மடலிலும், அவர்கள் வலதுகையின் பெருவிரலிலும், அவர்கள் வலதுகாலின் பெருவிரலிலும் இட்டு, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
  • ERVTA

    அக்கடாவைக் கொன்று கொஞ்சம் இரத்தத்தை சேகரித்துக்கொள். அந்த இரத்தத்தை ஆரோனின் வலது காது மடலிலும், அவன் மகன்களின் வலது காது மடலிலும், அவர்களின் வலது கைப் பெரு விரல்களிலும், அவர்களின் வலது கால் பெருவிரல்களிலும் தடவு. பின்பு பலிபீடத்தின் 4 பக்கங்களின் எதிரிலும் மீதி இரத்தத்தை தெளி.
  • IRVTA

    அப்பொழுது அந்தக் கடாவைக் கொன்று, அதனுடைய இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலது காதின் மடலிலும், அவனுடைய மகன்களின் வலது காதுகளின் மடலிலும், அவர்களுடைய வலது கைகளின் பெருவிரலிலும், அவர்களுடைய வலது கால்களின் பெருவிரலிலும் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
  • ECTA

    அந்தச் செம்மறிக்கிடாயையும் வெட்டு. அதன் இரத்தத்தை எடுத்து ஆரோனின் வலக்காது நுனியிலும், அவன் புதல்வரின் வலக்காது நுனியிலும் அவர்கள் வலக்கை பெருவிரலிலும், அவர்கள் வலக்கால் பெருவிரலிலும் தொட்டு வைத்தபின், எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றிலும் அதன்மீது தெளித்துவிடு.
  • RCTA

    நீ அதை அடித்துப் பலியிட்டு, அதன் இரத்தத்தில் சிறிது எடுத்து ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் வலக் காது மடலிலேயும், அவர்களுடைய வலக் கையின் பெருவிரலிலேயும் தடவி, மீதியான இரத்தத்தைப் பலிப்பீடத்தின்மேல் சுற்றிலும் வார்த்து,
  • OCVTA

    அந்தக் கடாவையும் வெட்டிக்கொன்று, அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை ஆரோனுடைய, அவன் மகன்களுடைய வலது காது மடலிலும், வலது கையின் பெருவிரலிலும், வலது காலின் பெருவிரலிலும் பூசவேண்டும். பின்பு இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கவேண்டும்.
  • KJV

    Then shalt thou kill the ram, and take of his blood, and put it upon the tip of the right ear of Aaron, and upon the tip of the right ear of his sons, and upon the thumb of their right hand, and upon the great toe of their right foot, and sprinkle the blood upon the altar round about.
  • AMP

    Then you shall kill the ram and take part of its blood and put it on the tip of the right ears of Aaron and his sons and on the thumb of their right hands and on the great toe of their right feet, and dash the rest of the blood against the altar round about.
  • KJVP

    Then shalt thou kill H7819 the ram H352 , and take H3947 of his blood H1818 , and put H5414 it upon H5921 PREP the tip H8571 of the right ear H241 NFS of Aaron H175 , and upon H5921 PREP the tip H8571 of the right H3233 ear H241 NFS of his sons H1121 CMP-3MS , and upon H5921 PREP the thumb H931 of their right H3233 hand H3027 , and upon H5921 PREP the great toe H931 of their right H3233 foot H7272 , and sprinkle H2236 the blood H1818 upon H5921 PREP the altar H4196 D-NMS round about H5439 .
  • YLT

    and thou hast slaughtered the ram, and hast taken of its blood, and hast put on the tip of the right ear of Aaron, and on the tip of the right ear of his sons, and on the thumb of their right hand, and on the great toe of their right foot, and hast sprinkled the blood on the altar round about;
  • ASV

    Then shalt thou kill the ram, and take of its blood, and put it upon the tip of the right ear of Aaron, and upon the tip of the right ear of his sons, and upon the thumb of their right hand, and upon the great toe of their right foot, and sprinkle the blood upon the altar round about.
  • WEB

    Then you shall kill the ram, and take some of its blood, and put it on the tip of the right ear of Aaron, and on the tip of the right ear of his sons, and on the thumb of their right hand, and on the big toe of their right foot, and sprinkle the blood on the altar round about.
  • NASB

    slaughter it. Some of its blood you shall take and put on the tip of Aaron's right ear and on the tips of his sons' right ears and on the thumbs of their right hands and the great toes of their right feet. Splash the rest of the blood on all the sides of the altar.
  • ESV

    and you shall kill the ram and take part of its blood and put it on the tip of the right ear of Aaron and on the tips of the right ears of his sons, and on the thumbs of their right hands and on the great toes of their right feet, and throw the rest of the blood against the sides of the altar.
  • RV

    Then shalt thou kill the ram, and take of its blood, and put it upon the tip of the right ear of Aaron, and upon the tip of the right ear of his sons, and upon the thumb of their right hand, and upon the great toe of their right foot, and sprinkle the blood upon the altar round about.
  • RSV

    and you shall kill the ram, and take part of its blood and put it upon the tip of the right ear of Aaron and upon the tips of the right ears of his sons, and upon the thumbs of their right hands, and upon the great toes of their right feet, and throw the rest of the blood against the altar round about.
  • NKJV

    "Then you shall kill the ram, and take some of its blood and put it on the tip of the right ear of Aaron and on the tip of the right ear of his sons, on the thumb of their right hand and on the big toe of their right foot, and sprinkle the blood all around on the altar.
  • MKJV

    Then you shall kill the ram, and take of its blood, and put it upon the tip of the ear of Aaron, and upon the tip of the right ear of his sons, and upon the thumb of their right hand, and upon the great toe of their right foot, and sprinkle the blood upon the altar all around.
  • AKJV

    Then shall you kill the ram, and take of his blood, and put it on the tip of the right ear of Aaron, and on the tip of the right ear of his sons, and on the thumb of their right hand, and on the great toe of their right foot, and sprinkle the blood on the altar round about.
  • NRSV

    and you shall slaughter the ram, and take some of its blood and put it on the lobe of Aaron's right ear and on the lobes of the right ears of his sons, and on the thumbs of their right hands, and on the big toes of their right feet, and dash the rest of the blood against all sides of the altar.
  • NIV

    Slaughter it, take some of its blood and put it on the lobes of the right ears of Aaron and his sons, on the thumbs of their right hands, and on the big toes of their right feet. Then sprinkle blood against the altar on all sides.
  • NIRV

    Kill it. Put some of its blood on the right ear lobes of Aaron and his sons. Put some on the thumbs of their right hands. Also put some on the big toes of their right feet. Then sprinkle blood against every side of the altar.
  • NLT

    Then slaughter it, and apply some of its blood to the right earlobes of Aaron and his sons. Also put it on the thumbs of their right hands and the big toes of their right feet. Splatter the rest of the blood against all sides of the altar.
  • MSG

    Slaughter the ram. Take some of its blood and rub it on Aaron's right earlobe and on the right earlobes of his sons, on the thumbs of their right hands and on the big toes of their right feet. Sprinkle the rest of the blood against all sides of the Altar.
  • GNB

    Kill it, and take some of its blood and put it on the lobes of the right ears of Aaron and his sons, on the thumbs of their right hands and on the big toes of their right feet. Throw the rest of the blood against all four sides of the altar.
  • NET

    and you are to kill the ram and take some of its blood and put it on the tip of the right ear of Aaron, on the tip of the right ear of his sons, on the thumb of their right hand, and on the big toe of their right foot, and then splash the blood all around on the altar.
  • ERVEN

    Kill that ram and save some of its blood. Put that blood on the right ear lobes of Aaron and his sons. Also put some of the blood on the thumbs of their right hands and on the big toes of their right feet. Then throw blood against all four sides of the altar.
மொத்தம் 46 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 20 / 46
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References