தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
2 கொரிந்தியர்
TOV
2. எங்களை மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் என்று எண்ணுகிற சிலரைக்குறித்து நான் கண்டிப்பாயிருக்கவேண்டுமென்று நினைத்திருக்கிற தைரியத்தோடே, உங்கள் முன்பாக இருக்கும்போது, நான் கண்டிப்புள்ளவனாயிராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருக்க உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.

ERVTA
2. நாங்கள் உலக நடைமுறைப்படி வாழ்ந்துகொண்டிருப்பதாகச் சிலர் நினைக்கின்றனர்.அங்கு வரும்போது அவர்களிடம் நான் தைரியமாக இருக்கவேண்டும். நான் அங்கு வரும்போது, உங்களிடம் கண்டிப்பாய் அந்த தைரியத்தைப் பயன்படுத்தாதபடிக்கு இருக்க நான் பிரார்த்திக்கிறேன்.

IRVTA
2. எங்களை சரீரத்தின்படி நடக்கிறவர்கள் என்று நினைக்கிற சிலரைக்குறித்து நான் கண்டிப்புடன் இருக்கவேண்டும் என்று நினைத்திருக்கிற தைரியத்தோடு, உங்கள் முன்பாக இருக்கும்போது, நான் கண்டிப்புள்ளவனாக இல்லாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருக்க உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.

ECTA
2. நான் உங்களோடு இருக்கும்போது என் துணிச்சலைக் காட்டத் தேவையில்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்; என் துணிச்சலைக் காட்டமுடியும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு. நாங்கள் உலகப் போக்கில் நடப்பதாகக் கருதும் சிலரிடம் அந்தத் துணிச்சலைக் காட்ட உறுதி கொண்டுள்ளேன்.

RCTA
2. நான் ஒன்று சொல்லுகிறேன்; உங்களை நேரில் காணும்போது நான் கண்டிப்பாய் இருக்க இடமில்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். கண்டிக்கும் துணிவு எனக்கில்லாமலில்லை; நாங்கள் உலகப்போக்கில் நடப்பதாகக் கருதும் சிலரிடம் அந்தத் துணிவைத் தயங்காமல் காட்ட எண்ணுகிறேன்.

OCVTA
2. நான் உங்களிடம் வரும்போது, நான் கடுமையாய் நடந்து கொள்ளும்படி என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம். ஏனெனில், நாங்கள் உலகப் பிரகாரமாக நடந்துகொள்கிறோம் என்று எண்ணுகிறவர்களோடு, நான் நிச்சயமாக கடுமையாகவே நடந்துகொள்வேன்.



KJV
2. But I beseech [you,] that I may not be bold when I am present with that confidence, wherewith I think to be bold against some, which think of us as if we walked according to the flesh.

AMP
2. I entreat you when I do come [to you] that I may not [be driven to such] boldness as I intend to show toward those few who suspect us of acting according to the flesh [on the low level of worldly motives and as if invested with only human powers].

KJVP
2. But G1161 CONJ I beseech G1189 V-PNI-1S [ you G3588 T-ASN , ] that I may not G3361 PRT-N be bold G2292 V-AAN when I G3588 T-DSF am present G3918 V-PXP-NSM with that confidence G4006 N-DSF , wherewith G3739 R-DSF I think G3049 V-PNI-1S to be bold G5111 V-AAN against G1909 PREP some G5100 X-APM , which think G3049 V-PNP-APM of us G2248 P-1AP as G5613 ADV if we walked G4043 V-PAP-APM according G2596 PREP to the flesh G4561 N-ASF .

YLT
2. and I beseech [you], that, being present, I may not have courage, with the confidence with which I reckon to be bold against certain reckoning us as walking according to the flesh;

ASV
2. yea, I beseech you, that I may not when present show courage with the confidence wherewith I count to be bold against some, who count of us as if we walked according to the flesh.

WEB
2. Yes, I beg you that I may not, when present, show courage with the confidence with which I intend to be bold against some, who consider us to be walking according to the flesh.

NASB
2. I beg you that, when present, I may not have to be brave with that confidence with which I intend to act boldly against some who consider us as acting according to the flesh.

ESV
2. I beg of you that when I am present I may not have to show boldness with such confidence as I count on showing against some who suspect us of walking according to the flesh.

RV
2. yea, I beseech you, that I may not when present shew courage with the confidence wherewith I count to be bold against some, which count of us as if we walked according to the flesh.

RSV
2. I beg of you that when I am present I may not have to show boldness with such confidence as I count on showing against some who suspect us of acting in worldly fashion.

NKJV
2. But I beg [you] that when I am present I may not be bold with that confidence by which I intend to be bold against some, who think of us as if we walked according to the flesh.

MKJV
2. But I ask, not being present, that I may be bold with the confidence which I think to be daring against some, who thought of us as walking according to flesh.

AKJV
2. But I beseech you, that I may not be bold when I am present with that confidence, with which I think to be bold against some, which think of us as if we walked according to the flesh.

NRSV
2. I ask that when I am present I need not show boldness by daring to oppose those who think we are acting according to human standards.

NIV
2. I beg you that when I come I may not have to be as bold as I expect to be towards some people who think that we live by the standards of this world.

NIRV
2. I beg you that when I come I won't have to be as bold as I expect to be toward some people. They think that I live the way the people of this world live.

NLT
2. Well, I am begging you now so that when I come I won't have to be bold with those who think we act from human motives.

MSG
2. Please don't force me to take a hard line when I'm present with you. Don't think that I'll hesitate a single minute to stand up to those who say I'm an unprincipled opportunist. Then they'll have to eat their words.

GNB
2. I beg you not to force me to be harsh when I come; for I am sure I can deal harshly with those who say that we act from worldly motives.

NET
2. now I ask that when I am present I may not have to be bold with the confidence that (I expect) I will dare to use against some who consider us to be behaving according to human standards.

ERVEN
2. They think our motives for what we do are like those of the world. I plan to be very bold against those people when I come. I hope I will not need to use that same boldness with you.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 18
1 2 3 4 5 6 7 8 9 10
  • எங்களை மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் என்று எண்ணுகிற சிலரைக்குறித்து நான் கண்டிப்பாயிருக்கவேண்டுமென்று நினைத்திருக்கிற தைரியத்தோடே, உங்கள் முன்பாக இருக்கும்போது, நான் கண்டிப்புள்ளவனாயிராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருக்க உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
  • ERVTA

    நாங்கள் உலக நடைமுறைப்படி வாழ்ந்துகொண்டிருப்பதாகச் சிலர் நினைக்கின்றனர்.அங்கு வரும்போது அவர்களிடம் நான் தைரியமாக இருக்கவேண்டும். நான் அங்கு வரும்போது, உங்களிடம் கண்டிப்பாய் அந்த தைரியத்தைப் பயன்படுத்தாதபடிக்கு இருக்க நான் பிரார்த்திக்கிறேன்.
  • IRVTA

    எங்களை சரீரத்தின்படி நடக்கிறவர்கள் என்று நினைக்கிற சிலரைக்குறித்து நான் கண்டிப்புடன் இருக்கவேண்டும் என்று நினைத்திருக்கிற தைரியத்தோடு, உங்கள் முன்பாக இருக்கும்போது, நான் கண்டிப்புள்ளவனாக இல்லாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருக்க உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
  • ECTA

    நான் உங்களோடு இருக்கும்போது என் துணிச்சலைக் காட்டத் தேவையில்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்; என் துணிச்சலைக் காட்டமுடியும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு. நாங்கள் உலகப் போக்கில் நடப்பதாகக் கருதும் சிலரிடம் அந்தத் துணிச்சலைக் காட்ட உறுதி கொண்டுள்ளேன்.
  • RCTA

    நான் ஒன்று சொல்லுகிறேன்; உங்களை நேரில் காணும்போது நான் கண்டிப்பாய் இருக்க இடமில்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். கண்டிக்கும் துணிவு எனக்கில்லாமலில்லை; நாங்கள் உலகப்போக்கில் நடப்பதாகக் கருதும் சிலரிடம் அந்தத் துணிவைத் தயங்காமல் காட்ட எண்ணுகிறேன்.
  • OCVTA

    நான் உங்களிடம் வரும்போது, நான் கடுமையாய் நடந்து கொள்ளும்படி என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம். ஏனெனில், நாங்கள் உலகப் பிரகாரமாக நடந்துகொள்கிறோம் என்று எண்ணுகிறவர்களோடு, நான் நிச்சயமாக கடுமையாகவே நடந்துகொள்வேன்.
  • KJV

    But I beseech you, that I may not be bold when I am present with that confidence, wherewith I think to be bold against some, which think of us as if we walked according to the flesh.
  • AMP

    I entreat you when I do come to you that I may not be driven to such boldness as I intend to show toward those few who suspect us of acting according to the flesh on the low level of worldly motives and as if invested with only human powers.
  • KJVP

    But G1161 CONJ I beseech G1189 V-PNI-1S you G3588 T-ASN , that I may not G3361 PRT-N be bold G2292 V-AAN when I G3588 T-DSF am present G3918 V-PXP-NSM with that confidence G4006 N-DSF , wherewith G3739 R-DSF I think G3049 V-PNI-1S to be bold G5111 V-AAN against G1909 PREP some G5100 X-APM , which think G3049 V-PNP-APM of us G2248 P-1AP as G5613 ADV if we walked G4043 V-PAP-APM according G2596 PREP to the flesh G4561 N-ASF .
  • YLT

    and I beseech you, that, being present, I may not have courage, with the confidence with which I reckon to be bold against certain reckoning us as walking according to the flesh;
  • ASV

    yea, I beseech you, that I may not when present show courage with the confidence wherewith I count to be bold against some, who count of us as if we walked according to the flesh.
  • WEB

    Yes, I beg you that I may not, when present, show courage with the confidence with which I intend to be bold against some, who consider us to be walking according to the flesh.
  • NASB

    I beg you that, when present, I may not have to be brave with that confidence with which I intend to act boldly against some who consider us as acting according to the flesh.
  • ESV

    I beg of you that when I am present I may not have to show boldness with such confidence as I count on showing against some who suspect us of walking according to the flesh.
  • RV

    yea, I beseech you, that I may not when present shew courage with the confidence wherewith I count to be bold against some, which count of us as if we walked according to the flesh.
  • RSV

    I beg of you that when I am present I may not have to show boldness with such confidence as I count on showing against some who suspect us of acting in worldly fashion.
  • NKJV

    But I beg you that when I am present I may not be bold with that confidence by which I intend to be bold against some, who think of us as if we walked according to the flesh.
  • MKJV

    But I ask, not being present, that I may be bold with the confidence which I think to be daring against some, who thought of us as walking according to flesh.
  • AKJV

    But I beseech you, that I may not be bold when I am present with that confidence, with which I think to be bold against some, which think of us as if we walked according to the flesh.
  • NRSV

    I ask that when I am present I need not show boldness by daring to oppose those who think we are acting according to human standards.
  • NIV

    I beg you that when I come I may not have to be as bold as I expect to be towards some people who think that we live by the standards of this world.
  • NIRV

    I beg you that when I come I won't have to be as bold as I expect to be toward some people. They think that I live the way the people of this world live.
  • NLT

    Well, I am begging you now so that when I come I won't have to be bold with those who think we act from human motives.
  • MSG

    Please don't force me to take a hard line when I'm present with you. Don't think that I'll hesitate a single minute to stand up to those who say I'm an unprincipled opportunist. Then they'll have to eat their words.
  • GNB

    I beg you not to force me to be harsh when I come; for I am sure I can deal harshly with those who say that we act from worldly motives.
  • NET

    now I ask that when I am present I may not have to be bold with the confidence that (I expect) I will dare to use against some who consider us to be behaving according to human standards.
  • ERVEN

    They think our motives for what we do are like those of the world. I plan to be very bold against those people when I come. I hope I will not need to use that same boldness with you.
மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 18
1 2 3 4 5 6 7 8 9 10
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References