தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
1 கொரிந்தியர்
TOV
38. இப்படியிருக்க, அவளை விவாகம்பண்ணிக் கொடுக்கிறவனும் நன்மைசெய்கிறான்; கொடாமலிருக்கிறவனும் அதிக நன்மைசெய்கிறான்.

ERVTA
38. தனது கன்னிப் பெண்ணாகிய மகளைத் திருமணம் முடித்து வைப்பவனும் சரியான செயலைச் செய்கிறான். தனது கன்னிப் பெண்ணாகிய மகளைத் திருமணம் முடித்து வைக்காதவன் அதைக் காட்டிலும் சிறப்பான செயலைச் செய்கிறான். [*வாக்கிம் 36-38 இன்னொரு மொழிபெயர்ப்பு: 36 தான் தன் கன்னிக்கு நியாயம் செய்யவில்லை என்று ஒருவன் நினைக்கலாம். அப்பெண் திருமணத்துக்குரிய நல்ல வயதைத் தாண்டியிருக்கலாம். எனவே அவன் அவளை மணந்துகொள்ள எண்ணலாம். அவன் விரும்புவதைச் செய்யலாம். அவர்கள் மணந்துகொள்ளலாம். இதில் பாவமில்லை. 37 ஆனால் அடுத்தவர்களுக்கு அவன் மனம் பற்றிய உறுதி இருக்கவேண்டும். அங்கு திருமணத்திற்குத் தேவை இல்லாமல் இருந்தால் அவன் செய்வதில் சுதந்திரம் உள்ளது. அவன் மனமாற அக்கன்னிப் பெண்ணைத் திருமணமாகாமல் வைத்திருக்க எண்ணினால் அவன் சரியானவற்றையே செய்யவேண்டும். 38 எனவே ஒருவன் கன்னியை மணந்துகொள்வதும் சரியே.]

IRVTA
38. இப்படியிருக்க, அவளைத் திருமணம்செய்துகொடுக்கிறவனும் நன்மை செய்கிறான்; கொடுக்காமலிருக்கிறவனும் அதிக நன்மை செய்கிறான்.

ECTA
38. ஆகவே தாம் ஒப்பந்தம் செய்துகொண்ட பெண்ணைத் திருமணம் செய்பவர் நல்லதையே செய்கிறார். எனினும் திருமணம் செய்யாமல் இருப்பவர் அதைவிட நல்லதையே செய்கிறார்.

RCTA
38. ஆகவே மண உறுதி செய்யப்பட்ட கன்னியை ஒருவன் மணஞ்செய்து கொள்வது நன்றே; மணஞ்செய்து கொள்ளாமலிருப்பதோ அதனினும் நன்று.

OCVTA
38. ஆகவே கன்னிகையைத் திருமணம் செய்கிறவன் சரியானதையே செய்கிறான். ஆனால் அவளைத் திருமணம் செய்யாதவன் அதையும்விட அதிக நலமானதைச் செய்கிறான்.



KJV
38. So then he that giveth [her] in marriage doeth well; but he that giveth [her] not in marriage doeth better.

AMP
38. So also then, he [the father] who gives his virgin (his daughter) in marriage does well, and he [the father] who does not give [her] in marriage does better.

KJVP
38. So then G5620 CONJ he G3588 T-NSM that G3588 T-NSM giveth [ her G3588 T-NSM ] in marriage G1547 V-PAP-NSM doeth G4160 V-PAI-3S well G2573 ADV ; but G1161 CONJ he that giveth [ her ] not in marriage G1547 V-PAP-NSM doeth G4160 V-PAI-3S better G2908 A-ASN .

YLT
38. so that both he who is giving in marriage doth well, and he who is not giving in marriage doth better.

ASV
38. So then both he that giveth his own virgin daughter in marriage doeth well; and he that giveth her not in marriage shall do better.

WEB
38. So then both he who gives his own virgin in marriage does well, and he who doesn't give her in marriage does better.

NASB
38. So then, the one who marries his virgin does well; the one who does not marry her will do better.

ESV
38. So then he who marries his betrothed does well, and he who refrains from marriage will do even better.

RV
38. So then both he that giveth his own virgin {cf15i daughter} in marriage doeth well; and he that giveth her not in marriage shall do better.

RSV
38. So that he who marries his betrothed does well; and he who refrains from marriage will do better.

NKJV
38. So then he who gives [her] in marriage does well, but he who does not give [her] in marriage does better.

MKJV
38. So then he who gives in marriage does well. But he who does not give in marriage does better.

AKJV
38. So then he that gives her in marriage does well; but he that gives her not in marriage does better.

NRSV
38. So then, he who marries his fiancee does well; and he who refrains from marriage will do better.

NIV
38. So then, he who marries the virgin does right, but he who does not marry her does even better.

NIRV
38. So then, the man who marries the virgin does the right thing. But the man who doesn't marry her does an even better thing.

NLT
38. So the person who marries his fianc�e does well, and the person who doesn't marry does even better.

MSG
38. Marriage is spiritually and morally right and not inferior to singleness in any way, although as I indicated earlier, because of the times we live in, I do have pastoral reasons for encouraging singleness.

GNB
38. So the man who marries does well, but the one who doesn't marry does even better.

NET
38. So then, the one who marries his own virgin does well, but the one who does not, does better.

ERVEN
38. So the man who marries his fianc—e does right, and the man who does not marry does better.



மொத்தம் 40 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 38 / 40
  • இப்படியிருக்க, அவளை விவாகம்பண்ணிக் கொடுக்கிறவனும் நன்மைசெய்கிறான்; கொடாமலிருக்கிறவனும் அதிக நன்மைசெய்கிறான்.
  • ERVTA

    தனது கன்னிப் பெண்ணாகிய மகளைத் திருமணம் முடித்து வைப்பவனும் சரியான செயலைச் செய்கிறான். தனது கன்னிப் பெண்ணாகிய மகளைத் திருமணம் முடித்து வைக்காதவன் அதைக் காட்டிலும் சிறப்பான செயலைச் செய்கிறான். *வாக்கிம் 36-38 இன்னொரு மொழிபெயர்ப்பு: 36 தான் தன் கன்னிக்கு நியாயம் செய்யவில்லை என்று ஒருவன் நினைக்கலாம். அப்பெண் திருமணத்துக்குரிய நல்ல வயதைத் தாண்டியிருக்கலாம். எனவே அவன் அவளை மணந்துகொள்ள எண்ணலாம். அவன் விரும்புவதைச் செய்யலாம். அவர்கள் மணந்துகொள்ளலாம். இதில் பாவமில்லை. 37 ஆனால் அடுத்தவர்களுக்கு அவன் மனம் பற்றிய உறுதி இருக்கவேண்டும். அங்கு திருமணத்திற்குத் தேவை இல்லாமல் இருந்தால் அவன் செய்வதில் சுதந்திரம் உள்ளது. அவன் மனமாற அக்கன்னிப் பெண்ணைத் திருமணமாகாமல் வைத்திருக்க எண்ணினால் அவன் சரியானவற்றையே செய்யவேண்டும். 38 எனவே ஒருவன் கன்னியை மணந்துகொள்வதும் சரியே.
  • IRVTA

    இப்படியிருக்க, அவளைத் திருமணம்செய்துகொடுக்கிறவனும் நன்மை செய்கிறான்; கொடுக்காமலிருக்கிறவனும் அதிக நன்மை செய்கிறான்.
  • ECTA

    ஆகவே தாம் ஒப்பந்தம் செய்துகொண்ட பெண்ணைத் திருமணம் செய்பவர் நல்லதையே செய்கிறார். எனினும் திருமணம் செய்யாமல் இருப்பவர் அதைவிட நல்லதையே செய்கிறார்.
  • RCTA

    ஆகவே மண உறுதி செய்யப்பட்ட கன்னியை ஒருவன் மணஞ்செய்து கொள்வது நன்றே; மணஞ்செய்து கொள்ளாமலிருப்பதோ அதனினும் நன்று.
  • OCVTA

    ஆகவே கன்னிகையைத் திருமணம் செய்கிறவன் சரியானதையே செய்கிறான். ஆனால் அவளைத் திருமணம் செய்யாதவன் அதையும்விட அதிக நலமானதைச் செய்கிறான்.
  • KJV

    So then he that giveth her in marriage doeth well; but he that giveth her not in marriage doeth better.
  • AMP

    So also then, he the father who gives his virgin (his daughter) in marriage does well, and he the father who does not give her in marriage does better.
  • KJVP

    So then G5620 CONJ he G3588 T-NSM that G3588 T-NSM giveth her G3588 T-NSM in marriage G1547 V-PAP-NSM doeth G4160 V-PAI-3S well G2573 ADV ; but G1161 CONJ he that giveth her not in marriage G1547 V-PAP-NSM doeth G4160 V-PAI-3S better G2908 A-ASN .
  • YLT

    so that both he who is giving in marriage doth well, and he who is not giving in marriage doth better.
  • ASV

    So then both he that giveth his own virgin daughter in marriage doeth well; and he that giveth her not in marriage shall do better.
  • WEB

    So then both he who gives his own virgin in marriage does well, and he who doesn't give her in marriage does better.
  • NASB

    So then, the one who marries his virgin does well; the one who does not marry her will do better.
  • ESV

    So then he who marries his betrothed does well, and he who refrains from marriage will do even better.
  • RV

    So then both he that giveth his own virgin {cf15i daughter} in marriage doeth well; and he that giveth her not in marriage shall do better.
  • RSV

    So that he who marries his betrothed does well; and he who refrains from marriage will do better.
  • NKJV

    So then he who gives her in marriage does well, but he who does not give her in marriage does better.
  • MKJV

    So then he who gives in marriage does well. But he who does not give in marriage does better.
  • AKJV

    So then he that gives her in marriage does well; but he that gives her not in marriage does better.
  • NRSV

    So then, he who marries his fiancee does well; and he who refrains from marriage will do better.
  • NIV

    So then, he who marries the virgin does right, but he who does not marry her does even better.
  • NIRV

    So then, the man who marries the virgin does the right thing. But the man who doesn't marry her does an even better thing.
  • NLT

    So the person who marries his fianc�e does well, and the person who doesn't marry does even better.
  • MSG

    Marriage is spiritually and morally right and not inferior to singleness in any way, although as I indicated earlier, because of the times we live in, I do have pastoral reasons for encouraging singleness.
  • GNB

    So the man who marries does well, but the one who doesn't marry does even better.
  • NET

    So then, the one who marries his own virgin does well, but the one who does not, does better.
  • ERVEN

    So the man who marries his fianc—e does right, and the man who does not marry does better.
மொத்தம் 40 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 38 / 40
×

Alert

×

Tamil Letters Keypad References