TOV
4. வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.
ERVTA
4. ஆவிக்குரிய வரங்கள் பலவகை உண்டு. ஆனால், அனைத்தும் அதே ஆவியானவரால் வருபவை.
IRVTA
4. வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.
ECTA
4. அருள்கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே.
RCTA
4. வரங்கள் பலவகை; ஆவியானவரோ ஒருவர்தான்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN