TOV
14. சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது.
ERVTA
14. ஒருவனின் சரீரம் பல்வேறு உறுப்புக்களைக் கொண்டது.
IRVTA
14. சரீரமும் ஒரே உறுப்பாக இல்லாமல் அநேக உறுப்புகளாக இருக்கிறது.
ECTA
14. உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்புகளால் ஆனது.
RCTA
14. உடல் ஒரே உறுப்பன்று; பல உறுப்புகளால் ஆனது.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN