தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
1 பேதுரு
TOV
11. பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி,

ERVTA
11. அன்பான நண்பர்களே, நீங்கள் இந்த சமூகத்தில் வாழ்கிற அந்நியர்கள் போலவும் புதிய விருந்தாளிகள் போலவும் இருக்கிறீர்கள். உங்கள் சரீரங்கள் செய்ய விழையும் தீய காரியங்களை விட்டு விலகுமாறு நான் உங்களைக் கேட்கிறேன். இவை உங்கள் ஆன்மாவுக்கு எதிராகப் போராடுகின்றன.

IRVTA
11. பிரியமானவர்களே, அந்நியர்களும் அலைகிறவர்களுமாக இருக்கிற நீங்கள் ஆத்துமாவிற்கு எதிராகப் போர்செய்கிற சரீர இச்சைகளைவிட்டு விலகி,

ECTA
11. அன்பிற்குரியவர்களே, நீங்கள் அன்னியரும் தற்காலக் குடிகளுமாய் இருப்பதால், ஆன்மாவை எதிர்த்துப் போர்புரியும் ஊனியல்பின் இச்சைகளை விட்டுவிடும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

RCTA
11. அன்பிற்குரியவர்களே, நீங்கள் அந்நியரும், வெளி நாட்டினருமாய் இருப்பதால், ஆன்மாவிற்கு எதிராகப் போர் புரியும் ஊனியல்புக்குரிய இச்சைகளினின்று விலகுமாறு உங்களை வேண்டுகிறேன்.

OCVTA
11. பிரியமான நண்பர்களே, இந்த உலகத்தில் அந்நியரும் பிறநாட்டவருமாய் இருக்கிற நீங்கள் பாவ ஆசைகளிலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று உங்களை நான் வேண்டிக்கொள்கிறேன். இந்தப் பாவ ஆசைகளே உங்கள் ஆத்துமாவுக்கு எதிராகப் போரிடுகின்றன.



KJV
11. Dearly beloved, I beseech [you] as strangers and pilgrims, abstain from fleshly lusts, which war against the soul;

AMP
11. Beloved, I implore you as aliens and strangers and exiles [in this world] to abstain from the sensual urges (the evil desires, the passions of the flesh, your lower nature) that wage war against the soul.

KJVP
11. Dearly beloved G27 A-VPM , I beseech G3870 V-PAI-1S [ you ] as G5613 ADV strangers G3941 A-APM and G2532 CONJ pilgrims G3927 A-APM , abstain G567 V-PMN from fleshly G4559 A-GPF lusts G1939 N-GPF , which G3748 R-NPF war G4754 V-PMI-3P against G2596 PREP the G3588 T-GSF soul G5590 N-GSF ;

YLT
11. Beloved, I call upon [you], as strangers and sojourners, to keep from the fleshly desires, that war against the soul,

ASV
11. Beloved, I beseech you as sojourners and pilgrims, to abstain from fleshly lust, which war against the soul;

WEB
11. Beloved, I beg you as foreigners and pilgrims, to abstain from fleshly lusts, which war against the soul;

NASB
11. Beloved, I urge you as aliens and sojourners to keep away from worldly desires that wage war against the soul.

ESV
11. Beloved, I urge you as sojourners and exiles to abstain from the passions of the flesh, which wage war against your soul.

RV
11. Beloved, I beseech you as sojourners and pilgrims, to abstain from fleshly lusts, which war against the soul;

RSV
11. Beloved, I beseech you as aliens and exiles to abstain from the passions of the flesh that wage war against your soul.

NKJV
11. Beloved, I beg [you] as sojourners and pilgrims, abstain from fleshly lusts which war against the soul,

MKJV
11. Dearly beloved, I exhort you as temporary residents and pilgrims to abstain from fleshly lusts which war against the soul,

AKJV
11. Dearly beloved, I beseech you as strangers and pilgrims, abstain from fleshly lusts, which war against the soul;

NRSV
11. Beloved, I urge you as aliens and exiles to abstain from the desires of the flesh that wage war against the soul.

NIV
11. Dear friends, I urge you, as aliens and strangers in the world, to abstain from sinful desires, which war against your soul.

NIRV
11. Dear friends, you are outsiders and strangers in this world. So I'm asking you not to give in to your sinful longings. They fight against your soul.

NLT
11. Dear friends, I warn you as "temporary residents and foreigners" to keep away from worldly desires that wage war against your very souls.

MSG
11. Friends, this world is not your home, so don't make yourselves cozy in it. Don't indulge your ego at the expense of your soul.

GNB
11. I appeal to you, my friends, as strangers and refugees in this world! Do not give in to bodily passions, which are always at war against the soul.

NET
11. Dear friends, I urge you as foreigners and exiles to keep away from fleshly desires that do battle against the soul,

ERVEN
11. Dear friends, you are like visitors and strangers in this world. So I beg you to keep your lives free from the evil things you want to do, those desires that fight against your true selves.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 25 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 25
  • பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி,
  • ERVTA

    அன்பான நண்பர்களே, நீங்கள் இந்த சமூகத்தில் வாழ்கிற அந்நியர்கள் போலவும் புதிய விருந்தாளிகள் போலவும் இருக்கிறீர்கள். உங்கள் சரீரங்கள் செய்ய விழையும் தீய காரியங்களை விட்டு விலகுமாறு நான் உங்களைக் கேட்கிறேன். இவை உங்கள் ஆன்மாவுக்கு எதிராகப் போராடுகின்றன.
  • IRVTA

    பிரியமானவர்களே, அந்நியர்களும் அலைகிறவர்களுமாக இருக்கிற நீங்கள் ஆத்துமாவிற்கு எதிராகப் போர்செய்கிற சரீர இச்சைகளைவிட்டு விலகி,
  • ECTA

    அன்பிற்குரியவர்களே, நீங்கள் அன்னியரும் தற்காலக் குடிகளுமாய் இருப்பதால், ஆன்மாவை எதிர்த்துப் போர்புரியும் ஊனியல்பின் இச்சைகளை விட்டுவிடும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
  • RCTA

    அன்பிற்குரியவர்களே, நீங்கள் அந்நியரும், வெளி நாட்டினருமாய் இருப்பதால், ஆன்மாவிற்கு எதிராகப் போர் புரியும் ஊனியல்புக்குரிய இச்சைகளினின்று விலகுமாறு உங்களை வேண்டுகிறேன்.
  • OCVTA

    பிரியமான நண்பர்களே, இந்த உலகத்தில் அந்நியரும் பிறநாட்டவருமாய் இருக்கிற நீங்கள் பாவ ஆசைகளிலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று உங்களை நான் வேண்டிக்கொள்கிறேன். இந்தப் பாவ ஆசைகளே உங்கள் ஆத்துமாவுக்கு எதிராகப் போரிடுகின்றன.
  • KJV

    Dearly beloved, I beseech you as strangers and pilgrims, abstain from fleshly lusts, which war against the soul;
  • AMP

    Beloved, I implore you as aliens and strangers and exiles in this world to abstain from the sensual urges (the evil desires, the passions of the flesh, your lower nature) that wage war against the soul.
  • KJVP

    Dearly beloved G27 A-VPM , I beseech G3870 V-PAI-1S you as G5613 ADV strangers G3941 A-APM and G2532 CONJ pilgrims G3927 A-APM , abstain G567 V-PMN from fleshly G4559 A-GPF lusts G1939 N-GPF , which G3748 R-NPF war G4754 V-PMI-3P against G2596 PREP the G3588 T-GSF soul G5590 N-GSF ;
  • YLT

    Beloved, I call upon you, as strangers and sojourners, to keep from the fleshly desires, that war against the soul,
  • ASV

    Beloved, I beseech you as sojourners and pilgrims, to abstain from fleshly lust, which war against the soul;
  • WEB

    Beloved, I beg you as foreigners and pilgrims, to abstain from fleshly lusts, which war against the soul;
  • NASB

    Beloved, I urge you as aliens and sojourners to keep away from worldly desires that wage war against the soul.
  • ESV

    Beloved, I urge you as sojourners and exiles to abstain from the passions of the flesh, which wage war against your soul.
  • RV

    Beloved, I beseech you as sojourners and pilgrims, to abstain from fleshly lusts, which war against the soul;
  • RSV

    Beloved, I beseech you as aliens and exiles to abstain from the passions of the flesh that wage war against your soul.
  • NKJV

    Beloved, I beg you as sojourners and pilgrims, abstain from fleshly lusts which war against the soul,
  • MKJV

    Dearly beloved, I exhort you as temporary residents and pilgrims to abstain from fleshly lusts which war against the soul,
  • AKJV

    Dearly beloved, I beseech you as strangers and pilgrims, abstain from fleshly lusts, which war against the soul;
  • NRSV

    Beloved, I urge you as aliens and exiles to abstain from the desires of the flesh that wage war against the soul.
  • NIV

    Dear friends, I urge you, as aliens and strangers in the world, to abstain from sinful desires, which war against your soul.
  • NIRV

    Dear friends, you are outsiders and strangers in this world. So I'm asking you not to give in to your sinful longings. They fight against your soul.
  • NLT

    Dear friends, I warn you as "temporary residents and foreigners" to keep away from worldly desires that wage war against your very souls.
  • MSG

    Friends, this world is not your home, so don't make yourselves cozy in it. Don't indulge your ego at the expense of your soul.
  • GNB

    I appeal to you, my friends, as strangers and refugees in this world! Do not give in to bodily passions, which are always at war against the soul.
  • NET

    Dear friends, I urge you as foreigners and exiles to keep away from fleshly desires that do battle against the soul,
  • ERVEN

    Dear friends, you are like visitors and strangers in this world. So I beg you to keep your lives free from the evil things you want to do, those desires that fight against your true selves.
மொத்தம் 25 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 25
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References