தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
யோசுவா
TOV
7. அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அப்பொழுது அவர் உங்களுக்கும் எகிப்தியருக்கும் நடுவே அந்தகாரத்தை வரப்பண்ணி, சமுத்திரத்தை அவர்கள்மேல் புரளச்செய்து, அவர்களை மூடிப்போட்டார்; நான் எகிப்திலே செய்ததை உங்கள் கண்கள் கண்டது; பின்பு வனாந்தரத்தில் அநேகநாள் சஞ்சரித்தீர்கள்.

ERVTA
7. ஜனங்கள், கர்த்தராகிய என்னிடம் உதவி வேண்டினார்கள். நான் எகிப்தியருக்குப் பெருந்தொல்லைகள் வரப்பண்ணினேன். கடல் அவர்களை மூடிவிடுமாறு கர்த்தராகிய நான் செய்தேன். நான் எகிப்திய படைக்குச் செய்ததை நீங்களே கண்டீர்கள். அதன் பிறகு, நீண்டகாலம் நீங்கள் பாலை வனத்தில் வாழ்ந்தீர்கள்.

IRVTA
7. அவர்கள் யெகோவா நோக்கிக் கூப்பிட்டார்கள்; அப்பொழுது அவர் உங்களுக்கும் எகிப்தியர்களுக்கும் நடுவில் இருளை வரச்செய்து, சமுத்திரத்தை அவர்கள்மேல் புரளச்செய்து, அவர்களை மூடிப்போட்டார்; நான் எகிப்திலே செய்ததை உங்களுடைய கண்கள் கண்டது; பின்பு வனாந்திரத்தில் அநேகநாட்கள் வாழ்ந்தீர்கள்.

ECTA
7. அவர்கள் ஆண்டவரை நோக்கிக் கதறினர். அவர் அவர்களுக்கும் எகிப்தியருக்கும் இடையில் இருளை வைத்தார். அவர் எகிப்தியரைக் கடலில் அமிழ்த்தினார். நான் எகிப்தியருக்குச் செய்ததை அவர்கள் கண்கள் கண்டன. நீங்கள் நீண்ட காலம் பாலைநிலத்தில் வாழ்ந்தீர்கள்.

RCTA
7. அப்பொழுது இஸ்ராயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட, அவர் கடலை எகிப்தியர் மேல் புரளச் செய்து தண்ணீரில் அவர்களை மூழ்கடித்தார். நாம் எகிப்தில் செய்தவற்றையெல்லாம் நீங்கள் கண்ணால் கண்டீர்கள்.

OCVTA
7. அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவிடம் உதவிகேட்டு, அழுதார்கள். உடனே அவர் அவர்களுக்கும், எகிப்தியருக்குமிடையே இருளை உண்டாக்கினார். பின் அவர் எகிப்தியரின்மேல் செங்கடல் தண்ணீரைத் திருப்பி வரச்செய்து, அவர்களை அமிழ்ந்துபோகச் செய்தார். எகிப்தியருக்கு நான் செய்ததை நீங்கள் உங்கள் கண்களாலேயே கண்டீர்கள். அதன்பின் நீங்கள் பாலைவனத்தில் நீண்டகாலமாக வாழ்ந்தீர்கள்.



KJV
7. And when they cried unto the LORD, he put darkness between you and the Egyptians, and brought the sea upon them, and covered them; and your eyes have seen what I have done in Egypt: and ye dwelt in the wilderness a long season.

AMP
7. When they cried to the Lord, He put darkness between you and the Egyptians, and brought the sea upon them and covered them; and your eyes saw what I did in Egypt. And you lived in the wilderness a long time [forty years]. [Josh. 5:6.]

KJVP
7. And when they cried H6817 unto H413 PREP the LORD H3068 EDS , he put H7760 W-VQY3MS darkness H3990 between H996 W-PREP you and the Egyptians H4713 D-TMP , and brought H935 W-VHY3MS the sea H3220 D-NMS upon H5921 PREP-3MS them , and covered H3680 them ; and your eyes H5869 have seen H7200 what H834 RPRO I have done H6213 VQQ1MS in Egypt H4714 : and ye dwelt H3427 in the wilderness H4057 a long H7227 AMP season H3117 NMP .

YLT
7. and they cry unto Jehovah, and He setteth thick darkness between you and the Egyptians, and bringeth on them the sea, and covereth them, and your eyes see that which I have done in Egypt; and ye dwell in a wilderness many days.

ASV
7. And when they cried out unto Jehovah, he put darkness between you and the Egyptians, and brought the sea upon them, and covered them; and your eyes saw what I did in Egypt: and ye dwelt in the wilderness many days.

WEB
7. When they cried out to Yahweh, he put darkness between you and the Egyptians, and brought the sea on them, and covered them; and your eyes saw what I did in Egypt: and you lived in the wilderness many days.

NASB
7. Because they cried out to the LORD, he put darkness between your people and the Egyptians, upon whom he brought the sea so that it engulfed them. After you witnessed what I did to Egypt, and dwelt a long time in the desert,

ESV
7. And when they cried to the LORD, he put darkness between you and the Egyptians and made the sea come upon them and cover them; and your eyes saw what I did in Egypt. And you lived in the wilderness a long time.

RV
7. And when they cried out unto the LORD, he put darkness between you and the Egyptians, and brought the sea upon them, and covered them; and your eyes saw what I did in Egypt: and ye dwelt in the wilderness many days.

RSV
7. And when they cried to the LORD, he put darkness between you and the Egyptians, and made the sea come upon them and cover them; and your eyes saw what I did to Egypt; and you lived in the wilderness a long time.

NKJV
7. 'So they cried out to the LORD; and He put darkness between you and the Egyptians, brought the sea upon them, and covered them. And your eyes saw what I did in Egypt. Then you dwelt in the wilderness a long time.

MKJV
7. And they cried to Jehovah, He put darkness between you and the Egyptians, and brought the sea on them and covered them. And your eyes have seen what I have done in Egypt. And you lived in the wilderness a long time.

AKJV
7. And when they cried to the LORD, he put darkness between you and the Egyptians, and brought the sea on them, and covered them; and your eyes have seen what I have done in Egypt: and you dwelled in the wilderness a long season.

NRSV
7. When they cried out to the LORD, he put darkness between you and the Egyptians, and made the sea come upon them and cover them; and your eyes saw what I did to Egypt. Afterwards you lived in the wilderness a long time.

NIV
7. But they cried to the LORD for help, and he put darkness between you and the Egyptians; he brought the sea over them and covered them. You saw with your own eyes what I did to the Egyptians. Then you lived in the desert for a long time.

NIRV
7. But your people cried out to me for help. So I put darkness between you and the people of Egypt. I swept them into the sea. It completely covered them. Your own eyes saw what I did to them. After that, you lived in the desert for a long time.

NLT
7. When your ancestors cried out to the LORD, I put darkness between you and the Egyptians. I brought the sea crashing down on the Egyptians, drowning them. With your very own eyes you saw what I did. Then you lived in the wilderness for many years.

MSG
7. "Then they cried out for help to GOD. He put a cloud between you and the Egyptians and then let the sea loose on them. It drowned them. "You watched the whole thing with your own eyes, what I did to Egypt. And then you lived in the wilderness for a long time.

GNB
7. they cried out to me for help, and I put darkness between them and the Egyptians. I made the sea come rolling over the Egyptians and drown them. You know what I did to Egypt. " 'You lived in the desert a long time.

NET
7. Your fathers cried out for help to the LORD; he made the area between you and the Egyptians dark, and then drowned them in the sea. You witnessed with your very own eyes what I did in Egypt. You lived in the wilderness for a long time.

ERVEN
7. So the people asked me, the Lord, for help. And I caused great trouble to come to the men of Egypt. I, the Lord, caused the sea to cover them. You yourselves saw what I did to the army of Egypt. 'After that you lived in the desert for a long time.



மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 33
  • அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அப்பொழுது அவர் உங்களுக்கும் எகிப்தியருக்கும் நடுவே அந்தகாரத்தை வரப்பண்ணி, சமுத்திரத்தை அவர்கள்மேல் புரளச்செய்து, அவர்களை மூடிப்போட்டார்; நான் எகிப்திலே செய்ததை உங்கள் கண்கள் கண்டது; பின்பு வனாந்தரத்தில் அநேகநாள் சஞ்சரித்தீர்கள்.
  • ERVTA

    ஜனங்கள், கர்த்தராகிய என்னிடம் உதவி வேண்டினார்கள். நான் எகிப்தியருக்குப் பெருந்தொல்லைகள் வரப்பண்ணினேன். கடல் அவர்களை மூடிவிடுமாறு கர்த்தராகிய நான் செய்தேன். நான் எகிப்திய படைக்குச் செய்ததை நீங்களே கண்டீர்கள். அதன் பிறகு, நீண்டகாலம் நீங்கள் பாலை வனத்தில் வாழ்ந்தீர்கள்.
  • IRVTA

    அவர்கள் யெகோவா நோக்கிக் கூப்பிட்டார்கள்; அப்பொழுது அவர் உங்களுக்கும் எகிப்தியர்களுக்கும் நடுவில் இருளை வரச்செய்து, சமுத்திரத்தை அவர்கள்மேல் புரளச்செய்து, அவர்களை மூடிப்போட்டார்; நான் எகிப்திலே செய்ததை உங்களுடைய கண்கள் கண்டது; பின்பு வனாந்திரத்தில் அநேகநாட்கள் வாழ்ந்தீர்கள்.
  • ECTA

    அவர்கள் ஆண்டவரை நோக்கிக் கதறினர். அவர் அவர்களுக்கும் எகிப்தியருக்கும் இடையில் இருளை வைத்தார். அவர் எகிப்தியரைக் கடலில் அமிழ்த்தினார். நான் எகிப்தியருக்குச் செய்ததை அவர்கள் கண்கள் கண்டன. நீங்கள் நீண்ட காலம் பாலைநிலத்தில் வாழ்ந்தீர்கள்.
  • RCTA

    அப்பொழுது இஸ்ராயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட, அவர் கடலை எகிப்தியர் மேல் புரளச் செய்து தண்ணீரில் அவர்களை மூழ்கடித்தார். நாம் எகிப்தில் செய்தவற்றையெல்லாம் நீங்கள் கண்ணால் கண்டீர்கள்.
  • OCVTA

    அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவிடம் உதவிகேட்டு, அழுதார்கள். உடனே அவர் அவர்களுக்கும், எகிப்தியருக்குமிடையே இருளை உண்டாக்கினார். பின் அவர் எகிப்தியரின்மேல் செங்கடல் தண்ணீரைத் திருப்பி வரச்செய்து, அவர்களை அமிழ்ந்துபோகச் செய்தார். எகிப்தியருக்கு நான் செய்ததை நீங்கள் உங்கள் கண்களாலேயே கண்டீர்கள். அதன்பின் நீங்கள் பாலைவனத்தில் நீண்டகாலமாக வாழ்ந்தீர்கள்.
  • KJV

    And when they cried unto the LORD, he put darkness between you and the Egyptians, and brought the sea upon them, and covered them; and your eyes have seen what I have done in Egypt: and ye dwelt in the wilderness a long season.
  • AMP

    When they cried to the Lord, He put darkness between you and the Egyptians, and brought the sea upon them and covered them; and your eyes saw what I did in Egypt. And you lived in the wilderness a long time forty years. Josh. 5:6.
  • KJVP

    And when they cried H6817 unto H413 PREP the LORD H3068 EDS , he put H7760 W-VQY3MS darkness H3990 between H996 W-PREP you and the Egyptians H4713 D-TMP , and brought H935 W-VHY3MS the sea H3220 D-NMS upon H5921 PREP-3MS them , and covered H3680 them ; and your eyes H5869 have seen H7200 what H834 RPRO I have done H6213 VQQ1MS in Egypt H4714 : and ye dwelt H3427 in the wilderness H4057 a long H7227 AMP season H3117 NMP .
  • YLT

    and they cry unto Jehovah, and He setteth thick darkness between you and the Egyptians, and bringeth on them the sea, and covereth them, and your eyes see that which I have done in Egypt; and ye dwell in a wilderness many days.
  • ASV

    And when they cried out unto Jehovah, he put darkness between you and the Egyptians, and brought the sea upon them, and covered them; and your eyes saw what I did in Egypt: and ye dwelt in the wilderness many days.
  • WEB

    When they cried out to Yahweh, he put darkness between you and the Egyptians, and brought the sea on them, and covered them; and your eyes saw what I did in Egypt: and you lived in the wilderness many days.
  • NASB

    Because they cried out to the LORD, he put darkness between your people and the Egyptians, upon whom he brought the sea so that it engulfed them. After you witnessed what I did to Egypt, and dwelt a long time in the desert,
  • ESV

    And when they cried to the LORD, he put darkness between you and the Egyptians and made the sea come upon them and cover them; and your eyes saw what I did in Egypt. And you lived in the wilderness a long time.
  • RV

    And when they cried out unto the LORD, he put darkness between you and the Egyptians, and brought the sea upon them, and covered them; and your eyes saw what I did in Egypt: and ye dwelt in the wilderness many days.
  • RSV

    And when they cried to the LORD, he put darkness between you and the Egyptians, and made the sea come upon them and cover them; and your eyes saw what I did to Egypt; and you lived in the wilderness a long time.
  • NKJV

    'So they cried out to the LORD; and He put darkness between you and the Egyptians, brought the sea upon them, and covered them. And your eyes saw what I did in Egypt. Then you dwelt in the wilderness a long time.
  • MKJV

    And they cried to Jehovah, He put darkness between you and the Egyptians, and brought the sea on them and covered them. And your eyes have seen what I have done in Egypt. And you lived in the wilderness a long time.
  • AKJV

    And when they cried to the LORD, he put darkness between you and the Egyptians, and brought the sea on them, and covered them; and your eyes have seen what I have done in Egypt: and you dwelled in the wilderness a long season.
  • NRSV

    When they cried out to the LORD, he put darkness between you and the Egyptians, and made the sea come upon them and cover them; and your eyes saw what I did to Egypt. Afterwards you lived in the wilderness a long time.
  • NIV

    But they cried to the LORD for help, and he put darkness between you and the Egyptians; he brought the sea over them and covered them. You saw with your own eyes what I did to the Egyptians. Then you lived in the desert for a long time.
  • NIRV

    But your people cried out to me for help. So I put darkness between you and the people of Egypt. I swept them into the sea. It completely covered them. Your own eyes saw what I did to them. After that, you lived in the desert for a long time.
  • NLT

    When your ancestors cried out to the LORD, I put darkness between you and the Egyptians. I brought the sea crashing down on the Egyptians, drowning them. With your very own eyes you saw what I did. Then you lived in the wilderness for many years.
  • MSG

    "Then they cried out for help to GOD. He put a cloud between you and the Egyptians and then let the sea loose on them. It drowned them. "You watched the whole thing with your own eyes, what I did to Egypt. And then you lived in the wilderness for a long time.
  • GNB

    they cried out to me for help, and I put darkness between them and the Egyptians. I made the sea come rolling over the Egyptians and drown them. You know what I did to Egypt. " 'You lived in the desert a long time.
  • NET

    Your fathers cried out for help to the LORD; he made the area between you and the Egyptians dark, and then drowned them in the sea. You witnessed with your very own eyes what I did in Egypt. You lived in the wilderness for a long time.
  • ERVEN

    So the people asked me, the Lord, for help. And I caused great trouble to come to the men of Egypt. I, the Lord, caused the sea to cover them. You yourselves saw what I did to the army of Egypt. 'After that you lived in the desert for a long time.
மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 33
×

Alert

×

Tamil Letters Keypad References