தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
யோசுவா
TOV
31. அப்பொழுது ஆசாரியனான எலெயாசாரின் குமாரனாகிய பினெகாஸ் ரூபன் புத்திரரையும் காத் புத்திரரையும் மனாசே புத்திரரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய் அப்படிக்கொத்த துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, கர்த்தர் நம்முடைய நடுவே இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் புத்திரரைக் கர்த்தரின் கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.

ERVTA
31. எனவே ஆசாரியனாகிய பினெகாஸ், “கர்த்தர் நம்மோடிருக்கிறார் என்பதை அறிகிறோம். அவருக்கு எதிராக நீங்கள் திரும்பவில்லை என்பதையும் நாங்கள் அறிகிறோம். கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களைக் தண்டிக்கமாட்டார், என்பதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்கள்.

IRVTA
31. அப்பொழுது ஆசாரியனான எலெயாசாரின் மகனாகிய பினெகாஸ், ரூபனுடைய கோத்திரத்தார்களையும், காத்தின் கோத்திரத்தார்களையும், மனாசே கோத்திரத்தார்களையும் நோக்கி: நீங்கள் யெகோவாவுக்கு எதிராக அப்படிப்பட்ட துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, யெகோவா நம்முடைய நடுவில் இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் மக்களைக் யெகோவாவுடைய கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.

ECTA
31. எலயாசரின் மகனும் குருவுமான பினகாசு, ரூபன் மக்களிடமும், காத்து மக்களிடமும், மனாசே மக்களிடமும், "ஆண்டவர் நம் நடுவில் உள்ளார் என்று இன்று நாங்கள் அறிந்து கொண்டோம். ஆண்டவருக்கு எதிராக நீங்கள் இந்தத் துரோகத்தைச் செய்யாதிருந்ததால், ஆண்டவரின் கையிலிருந்து இஸ்ரயேல் மக்களை நீங்கள் காப்பாற்றினீர்கள். "என்று கூறினர்.

RCTA
31. அப்பொழுது எலெயசாரின் மகனாகிய குரு பினேயெசு அவர்களை நோக்கி. "நீங்கள் இப்படிப்பட்ட கலகம் உண்டு பண்ணாது இஸ்ராயேல் மக்களை ஆண்டவரின் கோபத்திற்குத் தப்புவித்தபடியால் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறோம்" என்றார்.

OCVTA
31. அப்பொழுது ஆசாரியன் எலெயாசாரின் மகனாகிய பினெகாஸ், ரூபனியரிடமும், காத்தியரிடமும் மனாசேயினரிடமும், “நீங்கள் இந்த விஷயத்தில் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தபடியால், யெகோவா நம்முடைய நடுவில் இருக்கிறார் என்பதை நாங்கள் இன்று அறிந்திருக்கிறோம். இப்பொழுது இஸ்ரயேலரை யெகோவாவின் கரத்திலிருந்து தப்புவித்திருக்கிறீர்கள்” என்று சொன்னான்.



KJV
31. And Phinehas the son of Eleazar the priest said unto the children of Reuben, and to the children of Gad, and to the children of Manasseh, This day we perceive that the LORD [is] among us, because ye have not committed this trespass against the LORD: now ye have delivered the children of Israel out of the hand of the LORD.

AMP
31. Phinehas son of Eleazar, the priest, said to the Reubenites, Gadites, and Manassites, Today we know the Lord is among us, because you have not committed this trespass and treachery against the Lord; now you have saved the Israelites from the Lord's hand.

KJVP
31. And Phinehas H6372 the son H1121 of Eleazar H499 the priest H3548 said H559 W-VQY3MS unto H413 PREP the children H1121 of Reuben H7205 , and to H413 PREP the children H1121 of Gad H1410 , and to H413 PREP the children H1121 of Manasseh H4519 , This day H3117 D-AMS we perceive H3045 that H3588 CONJ the LORD H3068 EDS [ is ] among H8432 us , because H834 RPRO ye have not H3808 ADV committed H4603 this H2088 D-PMS trespass H4604 against the LORD H3068 NAME-4MS : now H227 ADV ye have delivered H5337 the children H1121 of Israel H3478 out of the hand H3027 M-GFS of the LORD H3068 NAME-4MS .

YLT
31. And Phinehas son of Eleazar the priest saith unto the sons of Reuben, and unto the sons of Gad, and unto the sons of Manasseh, `To-day we have known that Jehovah [is] in our midst, because ye have not committed against Jehovah this trespass -- then ye have delivered the sons of Israel out of the hand of Jehovah.`

ASV
31. And Phinehas the son of Eleazar the priest said unto the children of Reuben, and to the children of Gad, and to the children of Manasseh, This day we know that Jehovah is in the midst of us, because ye have not committed this trespass against Jehovah: now have ye delivered the children of Israel out of the hand of Jehovah.

WEB
31. Phinehas the son of Eleazar the priest said to the children of Reuben, and to the children of Gad, and to the children of Manasseh, This day we know that Yahweh is in the midst of us, because you have not committed this trespass against Yahweh: now have you delivered the children of Israel out of the hand of Yahweh.

NASB
31. Phinehas, son of Eleazar the priest, said to the Reubenites, the Gadites and the Manassehites, "Now we know that the LORD is with us. Since you have not committed this act of treachery against the LORD, you have kept the Israelites free from punishment by the LORD."

ESV
31. And Phinehas the son of Eleazar the priest said to the people of Reuben and the people of Gad and the people of Manasseh, "Today we know that the LORD is in our midst, because you have not committed this breach of faith against the LORD. Now you have delivered the people of Israel from the hand of the LORD."

RV
31. And Phinehas the son of Eleazar the priest said unto the children of Reuben, and to the children of Gad, and to the children of Manasseh, This day we know that the LORD is in the midst of us, because ye have not committed this trespass against the LORD: now have ye delivered the children of Israel out of the hand of the LORD.

RSV
31. And Phinehas the son of Eleazar the priest said to the Reubenites and the Gadites and the Manassites, "Today we know that the LORD is in the midst of us, because you have not committed this treachery against the LORD; now you have saved the people of Israel from the hand of the LORD."

NKJV
31. Then Phinehas the son of Eleazar the priest said to the children of Reuben, the children of Gad, and the children of Manasseh, "This day we perceive that the LORD [is] among us, because you have not committed this treachery against the LORD. Now you have delivered the children of Israel out of the hand of the LORD."

MKJV
31. And Phinehas the son of Eleazar the priest said to the sons of Reuben and to the sons of Gad and to the half tribe of Manasseh, Today we see that Jehovah is among us, because you have not committed this sin against Jehovah. Now you have delivered the sons of Israel out of the hand of Jehovah.

AKJV
31. And Phinehas the son of Eleazar the priest said to the children of Reuben, and to the children of Gad, and to the children of Manasseh, This day we perceive that the LORD is among us, because you have not committed this trespass against the LORD: now you have delivered the children of Israel out of the hand of the LORD.

NRSV
31. The priest Phinehas son of Eleazar said to the Reubenites and the Gadites and the Manassites, "Today we know that the LORD is among us, because you have not committed this treachery against the LORD; now you have saved the Israelites from the hand of the LORD."

NIV
31. And Phinehas son of Eleazar, the priest, said to Reuben, Gad and Manasseh, "Today we know that the LORD is with us, because you have not acted unfaithfully towards the LORD in this matter. Now you have rescued the Israelites from the LORD's hand."

NIRV
31. The priest Phinehas spoke to the tribes of Reuben, Gad and Manasseh. Phinehas was the son of Eleazar. He said, "Today we know that the Lord is with us. That's because you have been faithful to him in this matter. Now you have saved the people of Israel from the Lord's anger against them."

NLT
31. Phinehas son of Eleazar, the priest, replied to them, "Today we know the LORD is among us because you have not committed this treachery against the LORD as we thought. Instead, you have rescued Israel from being destroyed by the hand of the LORD."

MSG
31. Priest Phinehas son of Eleazar said to Reuben, Gad, and Manasseh, "Now we're convinced that GOD is present with us since you haven't been disloyal to GOD in this matter. You saved the People of Israel from GOD's discipline."

GNB
31. Phinehas, the son of Eleazar the priest, said to them, "Now we know that the LORD is with us. You have not rebelled against him, and so you have saved the people of Israel from the LORD's punishment."

NET
31. Phinehas, son of Eleazar, the priest, said to the Reubenites, Gadites, and the Manassehites, "Today we know that the LORD is among us, because you have not disobeyed the LORD in this. Now you have rescued the Israelites from the LORD's judgment."

ERVEN
31. So Phinehas the priest said, "Now we know that the Lord is with us and that you did not turn against him. We are happy that the Israelites will not be punished by the Lord."



மொத்தம் 34 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 31 / 34
  • அப்பொழுது ஆசாரியனான எலெயாசாரின் குமாரனாகிய பினெகாஸ் ரூபன் புத்திரரையும் காத் புத்திரரையும் மனாசே புத்திரரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய் அப்படிக்கொத்த துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, கர்த்தர் நம்முடைய நடுவே இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் புத்திரரைக் கர்த்தரின் கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.
  • ERVTA

    எனவே ஆசாரியனாகிய பினெகாஸ், “கர்த்தர் நம்மோடிருக்கிறார் என்பதை அறிகிறோம். அவருக்கு எதிராக நீங்கள் திரும்பவில்லை என்பதையும் நாங்கள் அறிகிறோம். கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களைக் தண்டிக்கமாட்டார், என்பதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்கள்.
  • IRVTA

    அப்பொழுது ஆசாரியனான எலெயாசாரின் மகனாகிய பினெகாஸ், ரூபனுடைய கோத்திரத்தார்களையும், காத்தின் கோத்திரத்தார்களையும், மனாசே கோத்திரத்தார்களையும் நோக்கி: நீங்கள் யெகோவாவுக்கு எதிராக அப்படிப்பட்ட துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, யெகோவா நம்முடைய நடுவில் இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் மக்களைக் யெகோவாவுடைய கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.
  • ECTA

    எலயாசரின் மகனும் குருவுமான பினகாசு, ரூபன் மக்களிடமும், காத்து மக்களிடமும், மனாசே மக்களிடமும், "ஆண்டவர் நம் நடுவில் உள்ளார் என்று இன்று நாங்கள் அறிந்து கொண்டோம். ஆண்டவருக்கு எதிராக நீங்கள் இந்தத் துரோகத்தைச் செய்யாதிருந்ததால், ஆண்டவரின் கையிலிருந்து இஸ்ரயேல் மக்களை நீங்கள் காப்பாற்றினீர்கள். "என்று கூறினர்.
  • RCTA

    அப்பொழுது எலெயசாரின் மகனாகிய குரு பினேயெசு அவர்களை நோக்கி. "நீங்கள் இப்படிப்பட்ட கலகம் உண்டு பண்ணாது இஸ்ராயேல் மக்களை ஆண்டவரின் கோபத்திற்குத் தப்புவித்தபடியால் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறோம்" என்றார்.
  • OCVTA

    அப்பொழுது ஆசாரியன் எலெயாசாரின் மகனாகிய பினெகாஸ், ரூபனியரிடமும், காத்தியரிடமும் மனாசேயினரிடமும், “நீங்கள் இந்த விஷயத்தில் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தபடியால், யெகோவா நம்முடைய நடுவில் இருக்கிறார் என்பதை நாங்கள் இன்று அறிந்திருக்கிறோம். இப்பொழுது இஸ்ரயேலரை யெகோவாவின் கரத்திலிருந்து தப்புவித்திருக்கிறீர்கள்” என்று சொன்னான்.
  • KJV

    And Phinehas the son of Eleazar the priest said unto the children of Reuben, and to the children of Gad, and to the children of Manasseh, This day we perceive that the LORD is among us, because ye have not committed this trespass against the LORD: now ye have delivered the children of Israel out of the hand of the LORD.
  • AMP

    Phinehas son of Eleazar, the priest, said to the Reubenites, Gadites, and Manassites, Today we know the Lord is among us, because you have not committed this trespass and treachery against the Lord; now you have saved the Israelites from the Lord's hand.
  • KJVP

    And Phinehas H6372 the son H1121 of Eleazar H499 the priest H3548 said H559 W-VQY3MS unto H413 PREP the children H1121 of Reuben H7205 , and to H413 PREP the children H1121 of Gad H1410 , and to H413 PREP the children H1121 of Manasseh H4519 , This day H3117 D-AMS we perceive H3045 that H3588 CONJ the LORD H3068 EDS is among H8432 us , because H834 RPRO ye have not H3808 ADV committed H4603 this H2088 D-PMS trespass H4604 against the LORD H3068 NAME-4MS : now H227 ADV ye have delivered H5337 the children H1121 of Israel H3478 out of the hand H3027 M-GFS of the LORD H3068 NAME-4MS .
  • YLT

    And Phinehas son of Eleazar the priest saith unto the sons of Reuben, and unto the sons of Gad, and unto the sons of Manasseh, `To-day we have known that Jehovah is in our midst, because ye have not committed against Jehovah this trespass -- then ye have delivered the sons of Israel out of the hand of Jehovah.`
  • ASV

    And Phinehas the son of Eleazar the priest said unto the children of Reuben, and to the children of Gad, and to the children of Manasseh, This day we know that Jehovah is in the midst of us, because ye have not committed this trespass against Jehovah: now have ye delivered the children of Israel out of the hand of Jehovah.
  • WEB

    Phinehas the son of Eleazar the priest said to the children of Reuben, and to the children of Gad, and to the children of Manasseh, This day we know that Yahweh is in the midst of us, because you have not committed this trespass against Yahweh: now have you delivered the children of Israel out of the hand of Yahweh.
  • NASB

    Phinehas, son of Eleazar the priest, said to the Reubenites, the Gadites and the Manassehites, "Now we know that the LORD is with us. Since you have not committed this act of treachery against the LORD, you have kept the Israelites free from punishment by the LORD."
  • ESV

    And Phinehas the son of Eleazar the priest said to the people of Reuben and the people of Gad and the people of Manasseh, "Today we know that the LORD is in our midst, because you have not committed this breach of faith against the LORD. Now you have delivered the people of Israel from the hand of the LORD."
  • RV

    And Phinehas the son of Eleazar the priest said unto the children of Reuben, and to the children of Gad, and to the children of Manasseh, This day we know that the LORD is in the midst of us, because ye have not committed this trespass against the LORD: now have ye delivered the children of Israel out of the hand of the LORD.
  • RSV

    And Phinehas the son of Eleazar the priest said to the Reubenites and the Gadites and the Manassites, "Today we know that the LORD is in the midst of us, because you have not committed this treachery against the LORD; now you have saved the people of Israel from the hand of the LORD."
  • NKJV

    Then Phinehas the son of Eleazar the priest said to the children of Reuben, the children of Gad, and the children of Manasseh, "This day we perceive that the LORD is among us, because you have not committed this treachery against the LORD. Now you have delivered the children of Israel out of the hand of the LORD."
  • MKJV

    And Phinehas the son of Eleazar the priest said to the sons of Reuben and to the sons of Gad and to the half tribe of Manasseh, Today we see that Jehovah is among us, because you have not committed this sin against Jehovah. Now you have delivered the sons of Israel out of the hand of Jehovah.
  • AKJV

    And Phinehas the son of Eleazar the priest said to the children of Reuben, and to the children of Gad, and to the children of Manasseh, This day we perceive that the LORD is among us, because you have not committed this trespass against the LORD: now you have delivered the children of Israel out of the hand of the LORD.
  • NRSV

    The priest Phinehas son of Eleazar said to the Reubenites and the Gadites and the Manassites, "Today we know that the LORD is among us, because you have not committed this treachery against the LORD; now you have saved the Israelites from the hand of the LORD."
  • NIV

    And Phinehas son of Eleazar, the priest, said to Reuben, Gad and Manasseh, "Today we know that the LORD is with us, because you have not acted unfaithfully towards the LORD in this matter. Now you have rescued the Israelites from the LORD's hand."
  • NIRV

    The priest Phinehas spoke to the tribes of Reuben, Gad and Manasseh. Phinehas was the son of Eleazar. He said, "Today we know that the Lord is with us. That's because you have been faithful to him in this matter. Now you have saved the people of Israel from the Lord's anger against them."
  • NLT

    Phinehas son of Eleazar, the priest, replied to them, "Today we know the LORD is among us because you have not committed this treachery against the LORD as we thought. Instead, you have rescued Israel from being destroyed by the hand of the LORD."
  • MSG

    Priest Phinehas son of Eleazar said to Reuben, Gad, and Manasseh, "Now we're convinced that GOD is present with us since you haven't been disloyal to GOD in this matter. You saved the People of Israel from GOD's discipline."
  • GNB

    Phinehas, the son of Eleazar the priest, said to them, "Now we know that the LORD is with us. You have not rebelled against him, and so you have saved the people of Israel from the LORD's punishment."
  • NET

    Phinehas, son of Eleazar, the priest, said to the Reubenites, Gadites, and the Manassehites, "Today we know that the LORD is among us, because you have not disobeyed the LORD in this. Now you have rescued the Israelites from the LORD's judgment."
  • ERVEN

    So Phinehas the priest said, "Now we know that the Lord is with us and that you did not turn against him. We are happy that the Israelites will not be punished by the Lord."
மொத்தம் 34 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 31 / 34
×

Alert

×

Tamil Letters Keypad References