தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
தானியேல்
TOV
11. உம்முடைய ராஜ்யத்திலே ஒரு புருஷன் இருக்கிறான், அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது; உம்முடைய பிதாவின் நாட்களில் வெளிச்சமும் விவேகமும் தேவர்களின் ஞானத்துக்கு ஒத்த ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது; ஆகையால் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சாரென்னும் ராஜாவானவர் அவனைச் சாஸ்திரிகளுக்கும் ஜோசியருக்கும் கல்தேயருக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் அதிபதியாக வைத்தார்.

ERVTA
11. உனது இராஜ்யத்தில் ஒருவன் இருக்கிறான். அவனிடம் பரிசுத்தமான தேவர்களின் ஆவி உள்ளது. உன் தந்தையின் நாட்களில் அவனால் பல இரகசியங்களைச் சொல்லமுடிந்தது. அவன் தன்னைச் சுறுசுறுப்பும் ஞானமும் உள்ளவனாகக் காட்டினான். அவன் இவ்விஷயங்களில் தேவர்களைப் போன்றிருந்தான். உன் தந்தையான நேபுகாத்நேச்சார் அந்த மனிதனை ஞானிகளுக்கெல்லாம் பொறுப்பதிகாரியாக வைத்திருந்தார். அவன் ஜோசியர்களையும், கல்தேயர்களையும் ஆண்டான்.

IRVTA
11. உம்முடைய ராஜ்ஜியத்திலே ஒரு மனிதன் இருக்கிறான், அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது; உம்முடைய முற்பிதாவின் நாட்களில் தெளிவும் விவேகமும் தெய்வங்களின் ஞானத்திற்கு இணையான ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது; ஆகையால் உம்முடைய தகப்பனாகிய நேபுகாத்நேச்சாரென்னும் ராஜாவானவர் அவனை ஞானிகளுக்கும் சோதிடர்களுக்கும் கல்தேயர்களுக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் தலைவனாக வைத்தார்.

ECTA
11. புனிதமிகு கடவுள் ஆவி நிறைந்த மனிதன் ஒருவன் உமது அரசில் இருக்கிறான். உம் தந்தையின் ஆட்சிக் காலத்தில் அறிவொளியும் நுண்ணறிவும் தெய்வங்களுக்கொத்த ஞானமும் அவனிடம் திகழ்ந்தது தெரிய வந்தது. எனவே உம் தந்தையாகிய நெபுகத்னேசர் அரசர் அவனை மந்திரவாதிகளுக்கும் மாயவித்தைக்காரருக்கும் கல்தேயருக்கும் சோதிடருக்கும் தலைவனாக்கினார்.

RCTA
11. பரிசுத்த தெய்வங்களின் ஆவி கொண்ட மனிதன் ஒருவன் உமது அரசில் இருக்கிறான். உம் தந்தையின் ஆட்சிக் காலத்தில் தெய்வங்களுக்கொத்த அறிவொளியும் புத்தியும் ஞானமும் அவனிடத்தில் வெளிப்பட்டு விளங்கின. உம் தந்தையாகிய நபுக்கோதனசார் அரசர் அவனை ஞானிகளுக்கும் நிமித்திகர்களுக்கும் கல்தேயர்களுக்கும் குறிசொல்கிறவர்களுக்கும் தலைவனாகக் கூட ஏற்படுத்தினார்; ஆம், அரசே, உம் தந்தை அவ்வாறு செய்தார்.

OCVTA
11. உமது அரசில் பரிசுத்த தெய்வங்களின் ஆவியைப்பெற்ற ஒரு மனிதன் இருக்கிறான். அவன் உமது தந்தையின் காலத்தில் தெய்வங்களுக்குரிய நுண்ணறிவும், புத்திக்கூர்மையும், ஞானமும் உள்ளவனாய் காணப்பட்டான். அதனால் உமது தந்தை நேபுகாத்நேச்சார் அவனை மந்திரவாதிகளுக்கும், மாந்திரீகர்களுக்கும், சோதிடருக்கும், குறிசொல்பவர்களுக்கும் தலைவனாக நியமித்தார்.



KJV
11. There is a man in thy kingdom, in whom [is] the spirit of the holy gods; and in the days of thy father light and understanding and wisdom, like the wisdom of the gods, was found in him; whom the king Nebuchadnezzar thy father, the king, [I say,] thy father, made master of the magicians, astrologers, Chaldeans, [and] soothsayers;

AMP
11. There is a man in your kingdom in whom is the Spirit of the holy God [or gods], and in the days of your father light and understanding and wisdom like the wisdom of the gods were found in him; and King Nebuchadnezzar, your father--the king, I say, your father--appointed him master of the magicians, enchanters or soothsayers, Chaldeans, and astrologers,

KJVP
11. There is H383 a man H1400 in thy kingdom H4437 , in whom H1768 [ is ] the spirit H7308 of the holy H6922 gods H426 ; and in the days H3118 of thy father H2 light H5094 and understanding H7924 and wisdom H2452 , like the wisdom H2452 of the gods H426 , was found H7912 in him ; whom the king H4430 Nebuchadnezzar H5020 thy father H2 , the king H4430 , [ I ] [ say ] , thy father H2 , made H6966 master H7229 of the magicians H2749 , astrologers H826 , Chaldeans H3779 , [ and ] soothsayers H1505 ;

YLT
11. there is a man in thy kingdom in whom [is] the spirit of the holy gods: and, in the days of thy father, light, and understanding, and wisdom -- as the wisdom of the gods -- was found in him; and king Nebuchadnezzar thy father, chief of the scribes, enchanters, Chaldeans, soothsayers, established him -- thy father, O king --

ASV
11. There is a man in thy kingdom, in whom is the spirit of the holy gods; and in the days of thy father light and understanding and wisdom, like the wisdom of the gods, were found in him; and the king Nebuchadnezzar thy father, the king, I say, thy father, made him master of the magicians, enchanters, Chaldeans, and soothsayers;

WEB
11. There is a man in your kingdom, in whom is the spirit of the holy gods; and in the days of your father light and understanding and wisdom, like the wisdom of the gods, were found in him; and the king Nebuchadnezzar your father, the king, I say, your father, made him master of the magicians, enchanters, Chaldeans, and soothsayers;

NASB
11. There is a man in your kingdom in whom is the spirit of the holy God; during the lifetime of your father he was seen to have brilliant knowledge and god-like wisdom. In fact, King Nebuchadnezzar, your father, made him chief of the magicians, enchanters, Chaldeans, and astrologers,

ESV
11. There is a man in your kingdom in whom is the spirit of the holy gods. In the days of your father, light and understanding and wisdom like the wisdom of the gods were found in him, and King Nebuchadnezzar, your father- your father the king- made him chief of the magicians, enchanters, Chaldeans, and astrologers,

RV
11. There is a man in thy kingdom, in whom is the spirit of the holy gods; and in the days of thy father light and understanding and wisdom, like the wisdom of the gods, was found in him: and the king Nebuchadnezzar thy father, the king, {cf15i I say}, thy father, made him master of the magicians, enchanters, Chaldeans, and soothsayers;

RSV
11. There is in your kingdom a man in whom is the spirit of the holy gods. In the days of your father light and understanding and wisdom, like the wisdom of the gods, were found in him, and King Nebuchadnezzar, your father, made him chief of the magicians, enchanters, Chaldeans, and astrologers,

NKJV
11. "There is a man in your kingdom in whom [is] the Spirit of the Holy God. And in the days of your father, light and understanding and wisdom, like the wisdom of the gods, were found in him; and King Nebuchadnezzar your father -- your father the king -- made him chief of the magicians, astrologers, Chaldeans, [and] soothsayers.

MKJV
11. There is a man in your kingdom, in whom is the spirit of the holy gods. And in the days of your father there was found in him light and understanding and wisdom, like the wisdom of the gods. Your father, King Nebuchadnezzar, your father the king, appointed him master of the horoscopists, conjurers, Chaldeans, and fortune-tellers,

AKJV
11. There is a man in your kingdom, in whom is the spirit of the holy gods; and in the days of your father light and understanding and wisdom, like the wisdom of the gods, was found in him; whom the king Nebuchadnezzar your father, the king, I say, your father, made master of the magicians, astrologers, Chaldeans, and soothsayers;

NRSV
11. There is a man in your kingdom who is endowed with a spirit of the holy gods. In the days of your father he was found to have enlightenment, understanding, and wisdom like the wisdom of the gods. Your father, King Nebuchadnezzar, made him chief of the magicians, enchanters, Chaldeans, and diviners,

NIV
11. There is a man in your kingdom who has the spirit of the holy gods in him. In the time of your father he was found to have insight and intelligence and wisdom like that of the gods. King Nebuchadnezzar your father--your father the king, I say-- appointed him chief of the magicians, enchanters, astrologers and diviners.

NIRV
11. I know a man in your kingdom who has the spirit of the holy gods in him. He has understanding and wisdom and good sense just like the gods. That was discovered when your father Nebuchadnezzar was king. Nebuchadnezzar appointed him chief of those who tried to figure things out by using magic. He also put him in charge of those who studied the heavens.

NLT
11. There is a man in your kingdom who has within him the spirit of the holy gods. During Nebuchadnezzar's reign, this man was found to have insight, understanding, and wisdom like that of the gods. Your predecessor, the king-- your predecessor King Nebuchadnezzar-- made him chief over all the magicians, enchanters, astrologers, and fortune-tellers of Babylon.

MSG
11. There is a man in your kingdom who is full of the divine Holy Spirit. During your father's time he was well known for his intellectual brilliance and spiritual wisdom. He was so good that your father, King Nebuchadnezzar, made him the head of all the magicians, enchanters, fortunetellers, and diviners.

GNB
11. There is a man in your kingdom who has the spirit of the holy gods in him. When your father was king, this man showed good sense, knowledge, and wisdom like the wisdom of the gods. And King Nebuchadnezzar, your father, made him chief of the fortunetellers, magicians, wizards, and astrologers.

NET
11. There is a man in your kingdom who has within him a spirit of the holy gods. In the days of your father, he proved to have insight, discernment, and wisdom like that of the gods. King Nebuchadnezzar your father appointed him chief of the magicians, astrologers, wise men, and diviners.

ERVEN
11. There is a man in your kingdom who has the spirit of the holy gods in him. In the days of your father, this man showed that he could understand secrets. He showed that he was very smart and very wise. He showed that he was like the gods in these things. Your grandfather, King Nebuchadnezzar, put this man in charge of all the wise men. He ruled over all the men of magic and the Chaldeans.



மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 31
  • உம்முடைய ராஜ்யத்திலே ஒரு புருஷன் இருக்கிறான், அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது; உம்முடைய பிதாவின் நாட்களில் வெளிச்சமும் விவேகமும் தேவர்களின் ஞானத்துக்கு ஒத்த ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது; ஆகையால் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சாரென்னும் ராஜாவானவர் அவனைச் சாஸ்திரிகளுக்கும் ஜோசியருக்கும் கல்தேயருக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் அதிபதியாக வைத்தார்.
  • ERVTA

    உனது இராஜ்யத்தில் ஒருவன் இருக்கிறான். அவனிடம் பரிசுத்தமான தேவர்களின் ஆவி உள்ளது. உன் தந்தையின் நாட்களில் அவனால் பல இரகசியங்களைச் சொல்லமுடிந்தது. அவன் தன்னைச் சுறுசுறுப்பும் ஞானமும் உள்ளவனாகக் காட்டினான். அவன் இவ்விஷயங்களில் தேவர்களைப் போன்றிருந்தான். உன் தந்தையான நேபுகாத்நேச்சார் அந்த மனிதனை ஞானிகளுக்கெல்லாம் பொறுப்பதிகாரியாக வைத்திருந்தார். அவன் ஜோசியர்களையும், கல்தேயர்களையும் ஆண்டான்.
  • IRVTA

    உம்முடைய ராஜ்ஜியத்திலே ஒரு மனிதன் இருக்கிறான், அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது; உம்முடைய முற்பிதாவின் நாட்களில் தெளிவும் விவேகமும் தெய்வங்களின் ஞானத்திற்கு இணையான ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது; ஆகையால் உம்முடைய தகப்பனாகிய நேபுகாத்நேச்சாரென்னும் ராஜாவானவர் அவனை ஞானிகளுக்கும் சோதிடர்களுக்கும் கல்தேயர்களுக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் தலைவனாக வைத்தார்.
  • ECTA

    புனிதமிகு கடவுள் ஆவி நிறைந்த மனிதன் ஒருவன் உமது அரசில் இருக்கிறான். உம் தந்தையின் ஆட்சிக் காலத்தில் அறிவொளியும் நுண்ணறிவும் தெய்வங்களுக்கொத்த ஞானமும் அவனிடம் திகழ்ந்தது தெரிய வந்தது. எனவே உம் தந்தையாகிய நெபுகத்னேசர் அரசர் அவனை மந்திரவாதிகளுக்கும் மாயவித்தைக்காரருக்கும் கல்தேயருக்கும் சோதிடருக்கும் தலைவனாக்கினார்.
  • RCTA

    பரிசுத்த தெய்வங்களின் ஆவி கொண்ட மனிதன் ஒருவன் உமது அரசில் இருக்கிறான். உம் தந்தையின் ஆட்சிக் காலத்தில் தெய்வங்களுக்கொத்த அறிவொளியும் புத்தியும் ஞானமும் அவனிடத்தில் வெளிப்பட்டு விளங்கின. உம் தந்தையாகிய நபுக்கோதனசார் அரசர் அவனை ஞானிகளுக்கும் நிமித்திகர்களுக்கும் கல்தேயர்களுக்கும் குறிசொல்கிறவர்களுக்கும் தலைவனாகக் கூட ஏற்படுத்தினார்; ஆம், அரசே, உம் தந்தை அவ்வாறு செய்தார்.
  • OCVTA

    உமது அரசில் பரிசுத்த தெய்வங்களின் ஆவியைப்பெற்ற ஒரு மனிதன் இருக்கிறான். அவன் உமது தந்தையின் காலத்தில் தெய்வங்களுக்குரிய நுண்ணறிவும், புத்திக்கூர்மையும், ஞானமும் உள்ளவனாய் காணப்பட்டான். அதனால் உமது தந்தை நேபுகாத்நேச்சார் அவனை மந்திரவாதிகளுக்கும், மாந்திரீகர்களுக்கும், சோதிடருக்கும், குறிசொல்பவர்களுக்கும் தலைவனாக நியமித்தார்.
  • KJV

    There is a man in thy kingdom, in whom is the spirit of the holy gods; and in the days of thy father light and understanding and wisdom, like the wisdom of the gods, was found in him; whom the king Nebuchadnezzar thy father, the king, I say, thy father, made master of the magicians, astrologers, Chaldeans, and soothsayers;
  • AMP

    There is a man in your kingdom in whom is the Spirit of the holy God or gods, and in the days of your father light and understanding and wisdom like the wisdom of the gods were found in him; and King Nebuchadnezzar, your father--the king, I say, your father--appointed him master of the magicians, enchanters or soothsayers, Chaldeans, and astrologers,
  • KJVP

    There is H383 a man H1400 in thy kingdom H4437 , in whom H1768 is the spirit H7308 of the holy H6922 gods H426 ; and in the days H3118 of thy father H2 light H5094 and understanding H7924 and wisdom H2452 , like the wisdom H2452 of the gods H426 , was found H7912 in him ; whom the king H4430 Nebuchadnezzar H5020 thy father H2 , the king H4430 , I say , thy father H2 , made H6966 master H7229 of the magicians H2749 , astrologers H826 , Chaldeans H3779 , and soothsayers H1505 ;
  • YLT

    there is a man in thy kingdom in whom is the spirit of the holy gods: and, in the days of thy father, light, and understanding, and wisdom -- as the wisdom of the gods -- was found in him; and king Nebuchadnezzar thy father, chief of the scribes, enchanters, Chaldeans, soothsayers, established him -- thy father, O king --
  • ASV

    There is a man in thy kingdom, in whom is the spirit of the holy gods; and in the days of thy father light and understanding and wisdom, like the wisdom of the gods, were found in him; and the king Nebuchadnezzar thy father, the king, I say, thy father, made him master of the magicians, enchanters, Chaldeans, and soothsayers;
  • WEB

    There is a man in your kingdom, in whom is the spirit of the holy gods; and in the days of your father light and understanding and wisdom, like the wisdom of the gods, were found in him; and the king Nebuchadnezzar your father, the king, I say, your father, made him master of the magicians, enchanters, Chaldeans, and soothsayers;
  • NASB

    There is a man in your kingdom in whom is the spirit of the holy God; during the lifetime of your father he was seen to have brilliant knowledge and god-like wisdom. In fact, King Nebuchadnezzar, your father, made him chief of the magicians, enchanters, Chaldeans, and astrologers,
  • ESV

    There is a man in your kingdom in whom is the spirit of the holy gods. In the days of your father, light and understanding and wisdom like the wisdom of the gods were found in him, and King Nebuchadnezzar, your father- your father the king- made him chief of the magicians, enchanters, Chaldeans, and astrologers,
  • RV

    There is a man in thy kingdom, in whom is the spirit of the holy gods; and in the days of thy father light and understanding and wisdom, like the wisdom of the gods, was found in him: and the king Nebuchadnezzar thy father, the king, {cf15i I say}, thy father, made him master of the magicians, enchanters, Chaldeans, and soothsayers;
  • RSV

    There is in your kingdom a man in whom is the spirit of the holy gods. In the days of your father light and understanding and wisdom, like the wisdom of the gods, were found in him, and King Nebuchadnezzar, your father, made him chief of the magicians, enchanters, Chaldeans, and astrologers,
  • NKJV

    "There is a man in your kingdom in whom is the Spirit of the Holy God. And in the days of your father, light and understanding and wisdom, like the wisdom of the gods, were found in him; and King Nebuchadnezzar your father -- your father the king -- made him chief of the magicians, astrologers, Chaldeans, and soothsayers.
  • MKJV

    There is a man in your kingdom, in whom is the spirit of the holy gods. And in the days of your father there was found in him light and understanding and wisdom, like the wisdom of the gods. Your father, King Nebuchadnezzar, your father the king, appointed him master of the horoscopists, conjurers, Chaldeans, and fortune-tellers,
  • AKJV

    There is a man in your kingdom, in whom is the spirit of the holy gods; and in the days of your father light and understanding and wisdom, like the wisdom of the gods, was found in him; whom the king Nebuchadnezzar your father, the king, I say, your father, made master of the magicians, astrologers, Chaldeans, and soothsayers;
  • NRSV

    There is a man in your kingdom who is endowed with a spirit of the holy gods. In the days of your father he was found to have enlightenment, understanding, and wisdom like the wisdom of the gods. Your father, King Nebuchadnezzar, made him chief of the magicians, enchanters, Chaldeans, and diviners,
  • NIV

    There is a man in your kingdom who has the spirit of the holy gods in him. In the time of your father he was found to have insight and intelligence and wisdom like that of the gods. King Nebuchadnezzar your father--your father the king, I say-- appointed him chief of the magicians, enchanters, astrologers and diviners.
  • NIRV

    I know a man in your kingdom who has the spirit of the holy gods in him. He has understanding and wisdom and good sense just like the gods. That was discovered when your father Nebuchadnezzar was king. Nebuchadnezzar appointed him chief of those who tried to figure things out by using magic. He also put him in charge of those who studied the heavens.
  • NLT

    There is a man in your kingdom who has within him the spirit of the holy gods. During Nebuchadnezzar's reign, this man was found to have insight, understanding, and wisdom like that of the gods. Your predecessor, the king-- your predecessor King Nebuchadnezzar-- made him chief over all the magicians, enchanters, astrologers, and fortune-tellers of Babylon.
  • MSG

    There is a man in your kingdom who is full of the divine Holy Spirit. During your father's time he was well known for his intellectual brilliance and spiritual wisdom. He was so good that your father, King Nebuchadnezzar, made him the head of all the magicians, enchanters, fortunetellers, and diviners.
  • GNB

    There is a man in your kingdom who has the spirit of the holy gods in him. When your father was king, this man showed good sense, knowledge, and wisdom like the wisdom of the gods. And King Nebuchadnezzar, your father, made him chief of the fortunetellers, magicians, wizards, and astrologers.
  • NET

    There is a man in your kingdom who has within him a spirit of the holy gods. In the days of your father, he proved to have insight, discernment, and wisdom like that of the gods. King Nebuchadnezzar your father appointed him chief of the magicians, astrologers, wise men, and diviners.
  • ERVEN

    There is a man in your kingdom who has the spirit of the holy gods in him. In the days of your father, this man showed that he could understand secrets. He showed that he was very smart and very wise. He showed that he was like the gods in these things. Your grandfather, King Nebuchadnezzar, put this man in charge of all the wise men. He ruled over all the men of magic and the Chaldeans.
மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References