தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எசேக்கியேல்
TOV
7. இஸ்ரவேல் வம்சத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியரிலும் என்னைப் பின்பற்றாமல் பேதலித்து, தன் நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கெதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியின் மூலமாய் என்னிடத்தில் விசாரிக்க வந்தால், அவனுக்குக் கர்த்தராகிய நானே உத்தரவுகொடுத்து,

ERVTA
7. இஸ்ரவேலில் வாழும் இஸ்ரவேலனோ அல்லது அயல்நாட்டுக்காரனோ என்னிடம் ஆலோசனை கேட்க வந்தால், நான் அவனுக்குப் பதில் சொல்வேன். அவன் இன்னும் அந்த அசுத்த விக்கிரகங்களை வைத்திருந்தாலும், இன்னும் அவன் பாவத்தை உண்டுபண்ணுகின்றவற்றை வைத்திருந்தாலும், இன்னும் அவன் அச்சிலைகளை வணங்கினாலும், நான் அவனுக்கு பதில் சொல்வேன். அவனுக்கு நான் தரும் பதில் இதுதான்.

IRVTA
7. இஸ்ரவேல் வம்சத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியரிலும் என்னைப் பின்பற்றாமல் விலகி, தன்னுடைய அசுத்தமான சிலைகளைத் தன்னுடைய இருதயத்தின்மேல் நாட்டி, தன்னுடைய அக்கிரமமாகிய இடறலைத் தன்னுடைய முகத்திற்கு முன்பாக வைத்துக்கொண்டிருக்கிற எவனாவது தீர்க்கதரிசியின் மூலமாக என்னிடத்தில் விசாரிக்க வந்தால், அவனுக்குக் யெகோவாகிய நானே உத்திரவுகொடுத்து,

ECTA
7. ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாருள் எவராவது, இஸ்ரயேல் வீட்டில் வாழும் அயலாருள் எவராவது என்னைவிட்டகன்று, தங்கள் சிலைகளிடம் மனத்தைப் பறிகொடுத்து அவற்றைத் தங்கள் முன் எழுப்பும் தீச்செயலில் ஈடுபட்டுக்கொண்டே, இறைவாக்கினரிடம் வந்து அவர் வழியாக என் திருவுளத்தை அறிய முற்பட்டால், அவர்களுக்கு நானே, ஆண்டவராகிய நானே சரியான பதில் அளிப்பேன்!

RCTA
7. ஏனெனில் இஸ்ராயேல் குலத்தினன் ஒருவனோ, இஸ்ராயேல் மக்கள் நடுவில் வாழும் அந்நியன் ஒருவனோ நம்மை விட்டகன்று, சிலை வழிபாட்டுப் பற்றைத் தன் உள்ளத்தில் கொண்டிருந்து, தனக்கு இடறலாயுள்ள அக்கிரமத்தைத் தன் கண்முன் வைத்துக் கொண்டே நம்முடைய இறைவாக்கினரிடம் வந்து அவர் வழியாய் நம்மிடம் கேள்வி கேட்டால், ஆண்டவராகிய நாமே அவனுக்கு மறுமொழி அளிப்போம்.

OCVTA
7. “ ‘இஸ்ரயேலனாவது, இஸ்ரயேல் நாட்டில் வாழும் பிறநாட்டானாவது என்னைவிட்டுப் பிரிந்து, தன் இருதயத்தில் விக்கிரகங்களை வைத்துக்கொண்டும், தங்களை அக்கிரமத்திற்கு வழிநடத்தும் காரியங்களைத் தங்கள் முன் வைத்துக்கொண்டும் என்னிடம் விசாரிப்பதற்காக இறைவாக்கினரிடம் போவானானால், யெகோவாவாகிய நானே அவனுக்குப் பதிலளிப்பேன்.



KJV
7. For every one of the house of Israel, or of the stranger that sojourneth in Israel, which separateth himself from me, and setteth up his idols in his heart, and putteth the stumblingblock of his iniquity before his face, and cometh to a prophet to enquire of him concerning me; I the LORD will answer him by myself:

AMP
7. For anyone of the house of Israel or of the strangers who sojourn in Israel who separates himself from Me, taking his idols into his heart and putting the stumbling block of his iniquity and guilt before his face, and [yet] comes to the prophet to inquire for himself of Me, I the Lord will answer him Myself!

KJVP
7. For H3588 CONJ every one H376 NMS of the house H1004 of Israel H3478 , or of the stranger H1616 that H834 RPRO sojourneth H1481 in Israel H3478 , which separateth himself H5144 from me , and setteth up H5927 his idols H1544 in H413 PREP his heart H3820 CMS-3MS , and putteth H7760 VQY3MS the stumblingblock H4383 of his iniquity H5771 CMS-3MS before H5227 his face H6440 CMP-3MS , and cometh H935 to H413 PREP a prophet H5030 to inquire H1875 of him concerning me ; I H589 PPRO-1MS the LORD H3068 EDS will answer H6030 him by myself :

YLT
7. for every one of the house of Israel, and of the sojourners who doth sojourn in Israel, who is separated from after Me, and doth cause his idols to go up unto his heart, and the stumbling-block of his iniquity setteth over-against his face, and hath come in unto the prophet to inquire of him concerning Me, I, Jehovah, have answered him for Myself;

ASV
7. For every one of the house of Israel, or of the strangers that sojourn in Israel, that separateth himself from me, and taketh his idols into his heart, and putteth the stumblingblock of his iniquity before his face, and cometh to the prophet to inquire for himself of me; I Jehovah will answer him by myself:

WEB
7. For everyone of the house of Israel, or of the strangers who sojourn in Israel, who separates himself from me, and takes his idols into his heart, and puts the stumbling block of his iniquity before his face, and comes to the prophet to inquire for himself of me; I Yahweh will answer him by myself:

NASB
7. For if anyone of the house of Israel or any alien resident in Israel is estranged from me, and holds the memory of his idols in his heart and keeps the occasion of his sin before him, yet asks a prophet to consult me for him, I, the LORD, will be his answer in person.

ESV
7. For any one of the house of Israel, or of the strangers who sojourn in Israel, who separates himself from me, taking his idols into his heart and putting the stumbling block of his iniquity before his face, and yet comes to a prophet to consult me through him, I the LORD will answer him myself.

RV
7. For every one of the house of Israel, or of the strangers that sojourn in Israel, which separateth himself from me, and taketh his idols into his heart, and putteth the stumblingblock of his iniquity before his face, and cometh to the prophet to inquire for himself of me; I the LORD will answer him by myself:

RSV
7. For any one of the house of Israel, or of the strangers that sojourn in Israel, who separates himself from me, taking his idols into his heart and putting the stumbling block of his iniquity before his face, and yet comes to a prophet to inquire for himself of me, I the LORD will answer him myself;

NKJV
7. "For anyone of the house of Israel, or of the strangers who dwell in Israel, who separates himself from Me and sets up his idols in his heart and puts before him what causes him to stumble into iniquity, then comes to a prophet to inquire of him concerning Me, I the LORD will answer him by Myself.

MKJV
7. For every one of the house of Israel, or of the stranger who lives in Israel, who separates himself from Me and sets up his idols in his heart, and puts the stumbling-block of his iniquity before his face, and comes to a prophet to ask of him concerning Me; I Jehovah will answer him Myself.

AKJV
7. For every one of the house of Israel, or of the stranger that sojournes in Israel, which separates himself from me, and sets up his idols in his heart, and puts the stumbling block of his iniquity before his face, and comes to a prophet to inquire of him concerning me; I the LORD will answer him by myself:

NRSV
7. For any of those of the house of Israel, or of the aliens who reside in Israel, who separate themselves from me, taking their idols into their hearts and placing their iniquity as a stumbling block before them, and yet come to a prophet to inquire of me by him, I the LORD will answer them myself.

NIV
7. "`When any Israelite or any alien living in Israel separates himself from me and sets up idols in his heart and puts a wicked stumbling-block before his face and then goes to a prophet to enquire of me, I the LORD will answer him myself.

NIRV
7. " ' "Suppose an Israelite or outsider who lives in Israel separates himself from me. And he thinks about other gods. He falls into the evil trap of worshiping them. Then he goes to a prophet to ask me for advice. If he does, I myself will tell the prophet to answer him.

NLT
7. I, the LORD, will answer all those, both Israelites and foreigners, who reject me and set up idols in their hearts and so fall into sin, and who then come to a prophet asking for my advice.

MSG
7. To every last person from the house of Israel, including any of the resident aliens who live in Israel--all who turn their backs on me and embrace idols, who install the wickedness that will ruin them at the center of their lives and then have the gall to go to the prophet to ask me questions--I, GOD, will step in and give the answer myself.

GNB
7. "Whenever one of you Israelites or one of you foreigners who live in the Israelite community turn away from me and worship idols, and then go to consult a prophet, I, the LORD, will give you your answer!

NET
7. For when anyone from the house of Israel, or the foreigner who lives in Israel, separates himself from me and erects his idols in his heart and sets the obstacle leading to his iniquity before his face, and then consults a prophet to seek something from me, I the LORD am determined to answer him personally.

ERVEN
7. If any Israelites or foreigners who live in Israel come to me for advice, I will give them an answer. I will answer them even if they still have their filthy idols, even if they kept the things that made them sin and even if they worship those statues. This is the answer I will give them:



மொத்தம் 23 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 23
  • இஸ்ரவேல் வம்சத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியரிலும் என்னைப் பின்பற்றாமல் பேதலித்து, தன் நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கெதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியின் மூலமாய் என்னிடத்தில் விசாரிக்க வந்தால், அவனுக்குக் கர்த்தராகிய நானே உத்தரவுகொடுத்து,
  • ERVTA

    இஸ்ரவேலில் வாழும் இஸ்ரவேலனோ அல்லது அயல்நாட்டுக்காரனோ என்னிடம் ஆலோசனை கேட்க வந்தால், நான் அவனுக்குப் பதில் சொல்வேன். அவன் இன்னும் அந்த அசுத்த விக்கிரகங்களை வைத்திருந்தாலும், இன்னும் அவன் பாவத்தை உண்டுபண்ணுகின்றவற்றை வைத்திருந்தாலும், இன்னும் அவன் அச்சிலைகளை வணங்கினாலும், நான் அவனுக்கு பதில் சொல்வேன். அவனுக்கு நான் தரும் பதில் இதுதான்.
  • IRVTA

    இஸ்ரவேல் வம்சத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியரிலும் என்னைப் பின்பற்றாமல் விலகி, தன்னுடைய அசுத்தமான சிலைகளைத் தன்னுடைய இருதயத்தின்மேல் நாட்டி, தன்னுடைய அக்கிரமமாகிய இடறலைத் தன்னுடைய முகத்திற்கு முன்பாக வைத்துக்கொண்டிருக்கிற எவனாவது தீர்க்கதரிசியின் மூலமாக என்னிடத்தில் விசாரிக்க வந்தால், அவனுக்குக் யெகோவாகிய நானே உத்திரவுகொடுத்து,
  • ECTA

    ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாருள் எவராவது, இஸ்ரயேல் வீட்டில் வாழும் அயலாருள் எவராவது என்னைவிட்டகன்று, தங்கள் சிலைகளிடம் மனத்தைப் பறிகொடுத்து அவற்றைத் தங்கள் முன் எழுப்பும் தீச்செயலில் ஈடுபட்டுக்கொண்டே, இறைவாக்கினரிடம் வந்து அவர் வழியாக என் திருவுளத்தை அறிய முற்பட்டால், அவர்களுக்கு நானே, ஆண்டவராகிய நானே சரியான பதில் அளிப்பேன்!
  • RCTA

    ஏனெனில் இஸ்ராயேல் குலத்தினன் ஒருவனோ, இஸ்ராயேல் மக்கள் நடுவில் வாழும் அந்நியன் ஒருவனோ நம்மை விட்டகன்று, சிலை வழிபாட்டுப் பற்றைத் தன் உள்ளத்தில் கொண்டிருந்து, தனக்கு இடறலாயுள்ள அக்கிரமத்தைத் தன் கண்முன் வைத்துக் கொண்டே நம்முடைய இறைவாக்கினரிடம் வந்து அவர் வழியாய் நம்மிடம் கேள்வி கேட்டால், ஆண்டவராகிய நாமே அவனுக்கு மறுமொழி அளிப்போம்.
  • OCVTA

    “ ‘இஸ்ரயேலனாவது, இஸ்ரயேல் நாட்டில் வாழும் பிறநாட்டானாவது என்னைவிட்டுப் பிரிந்து, தன் இருதயத்தில் விக்கிரகங்களை வைத்துக்கொண்டும், தங்களை அக்கிரமத்திற்கு வழிநடத்தும் காரியங்களைத் தங்கள் முன் வைத்துக்கொண்டும் என்னிடம் விசாரிப்பதற்காக இறைவாக்கினரிடம் போவானானால், யெகோவாவாகிய நானே அவனுக்குப் பதிலளிப்பேன்.
  • KJV

    For every one of the house of Israel, or of the stranger that sojourneth in Israel, which separateth himself from me, and setteth up his idols in his heart, and putteth the stumblingblock of his iniquity before his face, and cometh to a prophet to enquire of him concerning me; I the LORD will answer him by myself:
  • AMP

    For anyone of the house of Israel or of the strangers who sojourn in Israel who separates himself from Me, taking his idols into his heart and putting the stumbling block of his iniquity and guilt before his face, and yet comes to the prophet to inquire for himself of Me, I the Lord will answer him Myself!
  • KJVP

    For H3588 CONJ every one H376 NMS of the house H1004 of Israel H3478 , or of the stranger H1616 that H834 RPRO sojourneth H1481 in Israel H3478 , which separateth himself H5144 from me , and setteth up H5927 his idols H1544 in H413 PREP his heart H3820 CMS-3MS , and putteth H7760 VQY3MS the stumblingblock H4383 of his iniquity H5771 CMS-3MS before H5227 his face H6440 CMP-3MS , and cometh H935 to H413 PREP a prophet H5030 to inquire H1875 of him concerning me ; I H589 PPRO-1MS the LORD H3068 EDS will answer H6030 him by myself :
  • YLT

    for every one of the house of Israel, and of the sojourners who doth sojourn in Israel, who is separated from after Me, and doth cause his idols to go up unto his heart, and the stumbling-block of his iniquity setteth over-against his face, and hath come in unto the prophet to inquire of him concerning Me, I, Jehovah, have answered him for Myself;
  • ASV

    For every one of the house of Israel, or of the strangers that sojourn in Israel, that separateth himself from me, and taketh his idols into his heart, and putteth the stumblingblock of his iniquity before his face, and cometh to the prophet to inquire for himself of me; I Jehovah will answer him by myself:
  • WEB

    For everyone of the house of Israel, or of the strangers who sojourn in Israel, who separates himself from me, and takes his idols into his heart, and puts the stumbling block of his iniquity before his face, and comes to the prophet to inquire for himself of me; I Yahweh will answer him by myself:
  • NASB

    For if anyone of the house of Israel or any alien resident in Israel is estranged from me, and holds the memory of his idols in his heart and keeps the occasion of his sin before him, yet asks a prophet to consult me for him, I, the LORD, will be his answer in person.
  • ESV

    For any one of the house of Israel, or of the strangers who sojourn in Israel, who separates himself from me, taking his idols into his heart and putting the stumbling block of his iniquity before his face, and yet comes to a prophet to consult me through him, I the LORD will answer him myself.
  • RV

    For every one of the house of Israel, or of the strangers that sojourn in Israel, which separateth himself from me, and taketh his idols into his heart, and putteth the stumblingblock of his iniquity before his face, and cometh to the prophet to inquire for himself of me; I the LORD will answer him by myself:
  • RSV

    For any one of the house of Israel, or of the strangers that sojourn in Israel, who separates himself from me, taking his idols into his heart and putting the stumbling block of his iniquity before his face, and yet comes to a prophet to inquire for himself of me, I the LORD will answer him myself;
  • NKJV

    "For anyone of the house of Israel, or of the strangers who dwell in Israel, who separates himself from Me and sets up his idols in his heart and puts before him what causes him to stumble into iniquity, then comes to a prophet to inquire of him concerning Me, I the LORD will answer him by Myself.
  • MKJV

    For every one of the house of Israel, or of the stranger who lives in Israel, who separates himself from Me and sets up his idols in his heart, and puts the stumbling-block of his iniquity before his face, and comes to a prophet to ask of him concerning Me; I Jehovah will answer him Myself.
  • AKJV

    For every one of the house of Israel, or of the stranger that sojournes in Israel, which separates himself from me, and sets up his idols in his heart, and puts the stumbling block of his iniquity before his face, and comes to a prophet to inquire of him concerning me; I the LORD will answer him by myself:
  • NRSV

    For any of those of the house of Israel, or of the aliens who reside in Israel, who separate themselves from me, taking their idols into their hearts and placing their iniquity as a stumbling block before them, and yet come to a prophet to inquire of me by him, I the LORD will answer them myself.
  • NIV

    "`When any Israelite or any alien living in Israel separates himself from me and sets up idols in his heart and puts a wicked stumbling-block before his face and then goes to a prophet to enquire of me, I the LORD will answer him myself.
  • NIRV

    " ' "Suppose an Israelite or outsider who lives in Israel separates himself from me. And he thinks about other gods. He falls into the evil trap of worshiping them. Then he goes to a prophet to ask me for advice. If he does, I myself will tell the prophet to answer him.
  • NLT

    I, the LORD, will answer all those, both Israelites and foreigners, who reject me and set up idols in their hearts and so fall into sin, and who then come to a prophet asking for my advice.
  • MSG

    To every last person from the house of Israel, including any of the resident aliens who live in Israel--all who turn their backs on me and embrace idols, who install the wickedness that will ruin them at the center of their lives and then have the gall to go to the prophet to ask me questions--I, GOD, will step in and give the answer myself.
  • GNB

    "Whenever one of you Israelites or one of you foreigners who live in the Israelite community turn away from me and worship idols, and then go to consult a prophet, I, the LORD, will give you your answer!
  • NET

    For when anyone from the house of Israel, or the foreigner who lives in Israel, separates himself from me and erects his idols in his heart and sets the obstacle leading to his iniquity before his face, and then consults a prophet to seek something from me, I the LORD am determined to answer him personally.
  • ERVEN

    If any Israelites or foreigners who live in Israel come to me for advice, I will give them an answer. I will answer them even if they still have their filthy idols, even if they kept the things that made them sin and even if they worship those statues. This is the answer I will give them:
மொத்தம் 23 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 23
×

Alert

×

Tamil Letters Keypad References