தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எசேக்கியேல்
TOV
11. இஸ்ரவேல் வம்சத்தார் இனி என்னைவிட்டு வழிதப்பிப்போகாமலும், தங்கள் எல்லா மீறுதல்களாலும் இனி அசுசிப்படாமலும் இருக்கும்பொருட்டாக இப்படிச் சம்பவிக்கும்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

ERVTA
11. ஏன்? எனது ஜனங்களை என்னிடமிருந்து வழிதப்பிப் போக அந்தத் தீர்க்கதரிசிகள் தூண்டுவதை உற்சாகப்படுத்தவேண்டும். எனவே எனது ஜனங்கள் அவர்கள் பாவங்களால் அசுத்தமாகாமல் தடுக்கப்படுவார்கள். பின்னர் அவர்கள் எனது சிறப்புக்குரிய ஜனங்களாவார்கள். நான் அவர்களின் தேவனாய் இருப்பேன்.’ ” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார். Jerusalem Will Be Punished

IRVTA
11. இஸ்ரவேலர்கள் இனி என்னைவிட்டு வழிவிலகிப்போகாமலும், தங்களுடைய எல்லா மீறுதல்களாலும் இனி அசுத்தப்படாமலும் இருக்கும்படியாக இப்படி நேரிடும்; அப்பொழுது அவர்கள் என்னுடைய மக்களாக இருப்பார்கள், நான் அவர்களுடைய தேவனாக இருப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்கிறார் என்று சொல் என்றார்.

ECTA
11. அப்போது, இஸ்ரயேல் வீட்டார் என்னை விட்டு வழிதவறிப் போகாமலும், தங்கள் எண்ணற்ற குற்றங்களால் மீண்டும் தங்களைக் கறைப்படுத்திக்கொள்ளாமலும் இருப்பர். அப்போது அவர்கள் என் மக்களாய் இருப்பர். நானும் அவர்கள் கடவுளாய் இருப்பேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

RCTA
11. இவ்வாறு, இஸ்ராயேல் மக்கள் இனி நம்மை விட்டுப் பிரியாமலும், தங்கள் அக்கிரமங்களால் அசுத்தப்படாமலும் இருப்பார்கள்; அப்போது அவர்கள் நம் மக்களாகவும், நாம் அவர்களின் கடவுளாகவும் இருப்போம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."

OCVTA
11. அப்பொழுது இஸ்ரயேல் மக்கள் இனியொருபோதும் என்னைவிட்டு வழிதவறிப் போகமாட்டார்கள். பாவங்களினால் தங்களைக் கறைப்படுத்திக்கொள்ளவும் மாட்டார்கள். அவர்கள் என் மக்களாயிருப்பார்கள். நான் அவர்களின் இறைவனாயிருப்பேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்’ ” என்றார்.



KJV
11. That the house of Israel may go no more astray from me, neither be polluted any more with all their transgressions; but that they may be my people, and I may be their God, saith the Lord GOD.

AMP
11. That the house of Israel may go no more astray from Me, neither defile themselves any more with all their transgressions, but that they may be My people, and I may be their God, says the Lord God.

KJVP
11. That H4616 L-CONJ the house H1004 of Israel H3478 may go no H3808 ADV more H5750 ADV astray H8582 VQY3MP from me , neither H3808 ADV be polluted H2930 any more H5750 ADV with all H3605 B-CMS their transgressions H6588 ; but that they may be H1961 W-VQQ3MS my people H5971 , and I H589 W-PPRO-1MS may be H1961 VQY1MS their God H430 L-NMP , saith H5002 the Lord H136 EDS GOD H3069 .

YLT
11. so that the house of Israel do not wander any more from after Me, nor are defiled any more with all their transgressions, and they have been to Me for a people, and I am to them for God -- an affirmation of the Lord Jehovah.`

ASV
11. that the house of Israel may go no more astray from me, neither defile themselves any more with all their transgressions; but that they may be my people, and I may be their God, saith the Lord Jehovah.

WEB
11. that the house of Israel may go no more astray from me, neither defile themselves any more with all their transgressions; but that they may be my people, and I may be their God, says the Lord Yahweh.

NASB
11. so that the house of Israel may no longer stray from me and may no longer be defiled by all their sins. Thus they shall be my people, and I will be their God, says the Lord GOD.

ESV
11. that the house of Israel may no more go astray from me, nor defile themselves anymore with all their transgressions, but that they may be my people and I may be their God, declares the Lord GOD."

RV
11. that the house of Israel may go no more astray from me, neither defile themselves any more with all their transgressions; but that they may be my people, and I may be their God, saith the Lord GOD.

RSV
11. that the house of Israel may go no more astray from me, nor defile themselves any more with all their transgressions, but that they may be my people and I may be their God, says the Lord GOD."

NKJV
11. "that the house of Israel may no longer stray from Me, nor be profaned anymore with all their transgressions, but that they may be My people and I may be their God," says the Lord GOD.' "

MKJV
11. So that the house of Israel may never again go astray from Me, nor be defiled again with all their transgressions, but they are to Me My people, and I will be to them for God, says the Lord Jehovah.

AKJV
11. That the house of Israel may go no more astray from me, neither be polluted any more with all their transgressions; but that they may be my people, and I may be their God, said the Lord GOD.

NRSV
11. so that the house of Israel may no longer go astray from me, nor defile themselves any more with all their transgressions. Then they shall be my people, and I will be their God, says the Lord GOD.

NIV
11. Then the people of Israel will no longer stray from me, nor will they defile themselves any more with all their sins. They will be my people, and I will be their God, declares the Sovereign LORD.'"

NIRV
11. Then the people of Israel will no longer wander away from me. And they will not pollute themselves anymore with their many sins. They will be my people. And I will be their God," ' announces the Lord and King."

NLT
11. In this way, the people of Israel will learn not to stray from me, polluting themselves with sin. They will be my people, and I will be their God. I, the Sovereign LORD, have spoken!'"

MSG
11. so that the house of Israel will never again wander off my paths and make themselves filthy in their rebellions, but will rather be my people, just as I am their God. Decree of GOD, the Master.'"

GNB
11. I will do this to keep the Israelites from deserting me and defiling themselves by their sins. They are to be my people, and I will be their God." The Sovereign LORD has spoken.

NET
11. so that the house of Israel will no longer go astray from me, nor continue to defile themselves by all their sins. They will be my people and I will be their God, declares the sovereign LORD.'"

ERVEN
11. Why? So that those prophets will stop leading my people away from me, and my people will stop being filthy with sin. Then they will be my special people, and I will be their God.'" This is what the Lord God said.



மொத்தம் 23 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 23
  • இஸ்ரவேல் வம்சத்தார் இனி என்னைவிட்டு வழிதப்பிப்போகாமலும், தங்கள் எல்லா மீறுதல்களாலும் இனி அசுசிப்படாமலும் இருக்கும்பொருட்டாக இப்படிச் சம்பவிக்கும்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
  • ERVTA

    ஏன்? எனது ஜனங்களை என்னிடமிருந்து வழிதப்பிப் போக அந்தத் தீர்க்கதரிசிகள் தூண்டுவதை உற்சாகப்படுத்தவேண்டும். எனவே எனது ஜனங்கள் அவர்கள் பாவங்களால் அசுத்தமாகாமல் தடுக்கப்படுவார்கள். பின்னர் அவர்கள் எனது சிறப்புக்குரிய ஜனங்களாவார்கள். நான் அவர்களின் தேவனாய் இருப்பேன்.’ ” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார். Jerusalem Will Be Punished
  • IRVTA

    இஸ்ரவேலர்கள் இனி என்னைவிட்டு வழிவிலகிப்போகாமலும், தங்களுடைய எல்லா மீறுதல்களாலும் இனி அசுத்தப்படாமலும் இருக்கும்படியாக இப்படி நேரிடும்; அப்பொழுது அவர்கள் என்னுடைய மக்களாக இருப்பார்கள், நான் அவர்களுடைய தேவனாக இருப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்கிறார் என்று சொல் என்றார்.
  • ECTA

    அப்போது, இஸ்ரயேல் வீட்டார் என்னை விட்டு வழிதவறிப் போகாமலும், தங்கள் எண்ணற்ற குற்றங்களால் மீண்டும் தங்களைக் கறைப்படுத்திக்கொள்ளாமலும் இருப்பர். அப்போது அவர்கள் என் மக்களாய் இருப்பர். நானும் அவர்கள் கடவுளாய் இருப்பேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
  • RCTA

    இவ்வாறு, இஸ்ராயேல் மக்கள் இனி நம்மை விட்டுப் பிரியாமலும், தங்கள் அக்கிரமங்களால் அசுத்தப்படாமலும் இருப்பார்கள்; அப்போது அவர்கள் நம் மக்களாகவும், நாம் அவர்களின் கடவுளாகவும் இருப்போம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
  • OCVTA

    அப்பொழுது இஸ்ரயேல் மக்கள் இனியொருபோதும் என்னைவிட்டு வழிதவறிப் போகமாட்டார்கள். பாவங்களினால் தங்களைக் கறைப்படுத்திக்கொள்ளவும் மாட்டார்கள். அவர்கள் என் மக்களாயிருப்பார்கள். நான் அவர்களின் இறைவனாயிருப்பேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்’ ” என்றார்.
  • KJV

    That the house of Israel may go no more astray from me, neither be polluted any more with all their transgressions; but that they may be my people, and I may be their God, saith the Lord GOD.
  • AMP

    That the house of Israel may go no more astray from Me, neither defile themselves any more with all their transgressions, but that they may be My people, and I may be their God, says the Lord God.
  • KJVP

    That H4616 L-CONJ the house H1004 of Israel H3478 may go no H3808 ADV more H5750 ADV astray H8582 VQY3MP from me , neither H3808 ADV be polluted H2930 any more H5750 ADV with all H3605 B-CMS their transgressions H6588 ; but that they may be H1961 W-VQQ3MS my people H5971 , and I H589 W-PPRO-1MS may be H1961 VQY1MS their God H430 L-NMP , saith H5002 the Lord H136 EDS GOD H3069 .
  • YLT

    so that the house of Israel do not wander any more from after Me, nor are defiled any more with all their transgressions, and they have been to Me for a people, and I am to them for God -- an affirmation of the Lord Jehovah.`
  • ASV

    that the house of Israel may go no more astray from me, neither defile themselves any more with all their transgressions; but that they may be my people, and I may be their God, saith the Lord Jehovah.
  • WEB

    that the house of Israel may go no more astray from me, neither defile themselves any more with all their transgressions; but that they may be my people, and I may be their God, says the Lord Yahweh.
  • NASB

    so that the house of Israel may no longer stray from me and may no longer be defiled by all their sins. Thus they shall be my people, and I will be their God, says the Lord GOD.
  • ESV

    that the house of Israel may no more go astray from me, nor defile themselves anymore with all their transgressions, but that they may be my people and I may be their God, declares the Lord GOD."
  • RV

    that the house of Israel may go no more astray from me, neither defile themselves any more with all their transgressions; but that they may be my people, and I may be their God, saith the Lord GOD.
  • RSV

    that the house of Israel may go no more astray from me, nor defile themselves any more with all their transgressions, but that they may be my people and I may be their God, says the Lord GOD."
  • NKJV

    "that the house of Israel may no longer stray from Me, nor be profaned anymore with all their transgressions, but that they may be My people and I may be their God," says the Lord GOD.' "
  • MKJV

    So that the house of Israel may never again go astray from Me, nor be defiled again with all their transgressions, but they are to Me My people, and I will be to them for God, says the Lord Jehovah.
  • AKJV

    That the house of Israel may go no more astray from me, neither be polluted any more with all their transgressions; but that they may be my people, and I may be their God, said the Lord GOD.
  • NRSV

    so that the house of Israel may no longer go astray from me, nor defile themselves any more with all their transgressions. Then they shall be my people, and I will be their God, says the Lord GOD.
  • NIV

    Then the people of Israel will no longer stray from me, nor will they defile themselves any more with all their sins. They will be my people, and I will be their God, declares the Sovereign LORD.'"
  • NIRV

    Then the people of Israel will no longer wander away from me. And they will not pollute themselves anymore with their many sins. They will be my people. And I will be their God," ' announces the Lord and King."
  • NLT

    In this way, the people of Israel will learn not to stray from me, polluting themselves with sin. They will be my people, and I will be their God. I, the Sovereign LORD, have spoken!'"
  • MSG

    so that the house of Israel will never again wander off my paths and make themselves filthy in their rebellions, but will rather be my people, just as I am their God. Decree of GOD, the Master.'"
  • GNB

    I will do this to keep the Israelites from deserting me and defiling themselves by their sins. They are to be my people, and I will be their God." The Sovereign LORD has spoken.
  • NET

    so that the house of Israel will no longer go astray from me, nor continue to defile themselves by all their sins. They will be my people and I will be their God, declares the sovereign LORD.'"
  • ERVEN

    Why? So that those prophets will stop leading my people away from me, and my people will stop being filthy with sin. Then they will be my special people, and I will be their God.'" This is what the Lord God said.
மொத்தம் 23 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 23
×

Alert

×

Tamil Letters Keypad References