தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எரேமியா
TOV
5. ஆனாலும், கல்தேயருடைய இராணுவம் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமபூமியில் சிதேக்கியாவைக் கிட்டி, அவனைப்பிடித்து, அவனை ஆமாத் தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்கு, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே இவன் அவனைக் குறித்துத் தீர்ப்புச்செய்தான்.

ERVTA
5. பாபிலோனியப் படை சிதேக்கியாவையும் அவனோடு சென்ற வீரர்களையும் துரத்தியது. எரிகோவின் சமவெளியில் அவர்கள் சிதேக்கியாவைப் பிடித்தனர். அவனை பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரிடம் கொண்டுபோனார்கள். நேபுகாத்நேச்சார் ஆமாத் தேசத்து ரிப்லா பட்டணத்தில் இருந்தான். அந்த இடத்தில் நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவை என்ன செய்யலாம் என்று முடிவு செய்தான்.

IRVTA
5. ஆனாலும், கல்தேயருடைய இராணுவம் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமபூமியில் சிதேக்கியாவை நெருங்கி, அவனைப் பிடித்து, அவனை ஆமாத் தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்கு, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே இவன் அவனைக் குறித்துத் தீர்ப்புச்செய்தான்.

ECTA
5. ஆனால் கல்தேயப் படையினர் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோ சமவெளியில் செதேக்கியாவைப் பிடித்து, ஆமாத்து நாட்டின் ரிப்லாவில் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் கொண்டு சென்றார்கள். மன்னன் அவனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினான்.

RCTA
5. கல்தேயருடைய படை அவர்களைப் பின் தொடர்ந்து போய் யெரிக்கோ சமவெளியில் செதேசியாசைப் பிடித்தார்கள்; எமாத்து நாட்டின் இரபிளாத்தா என்னும் ஊரில் பாளையமிறங்கியிருந்த பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாரிடம் அவனைக் கொண்டு வந்தார்கள்: அரசன் அவனுக்கு விரோதமாய்த் தீர்ப்புச் சொன்னான்.

OCVTA
5. ஆனால் பாபிலோனியப் படையினர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, எரிகோவின் சமவெளியில் சிதேக்கியாவைப் பிடித்தார்கள். அவர்கள் அவனைக் கைதுசெய்து ஆமாத் நாட்டிலுள்ள ரிப்லாவில் இருந்த பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரிடம் கொண்டுவந்தார்கள். அவன் சிதேக்கியாவுக்குத் தீர்ப்பளித்தான்.



KJV
5. But the Chaldeans’ army pursued after them, and overtook Zedekiah in the plains of Jericho: and when they had taken him, they brought him up to Nebuchadnezzar king of Babylon to Riblah in the land of Hamath, where he gave judgment upon him.

AMP
5. But the Chaldean army pursued them and overtook Zedekiah in the plains of Jericho. And when they had taken him, they brought him up to Nebuchadrezzar king of Babylon at Riblah in the [Syrian] land of Hamath, where he pronounced sentence upon him.

KJVP
5. But the Chaldeans H3778 TMP \' army H2428 pursued H7291 after H310 them , and overtook H5381 Zedekiah H6667 in the plains H6160 of Jericho H3405 : and when they had taken H3947 W-VQY3MP him , they brought him up H5927 to H413 PREP Nebuchadnezzar H5019 king H4428 NMS of Babylon H894 LFS to Riblah H7247 in the land H776 B-GFS of Hamath H2574 , where he gave H1696 W-VPY3MS judgment H4941 upon H854 him .

YLT
5. And the forces of the Chaldeans pursue after them, and overtake Zedekiah in the plains of Jericho, and they take him, and bring him up unto Nebuchadnezzar king of Babylon, to Riblah, in the land of Hamath, and he speaketh with him -- judgments.

ASV
5. But the army of the Chaldeans pursued after them, and overtook Zedekiah in the plains of Jericho: and when they had taken him, they brought him up to Nebuchadrezzar king of Babylon to Riblah in the land of Hamath; and he gave judgment upon him.

WEB
5. But the army of the Chaldeans pursued after them, and overtook Zedekiah in the plains of Jericho: and when they had taken him, they brought him up to Nebuchadrezzar king of Babylon to Riblah in the land of Hamath; and he gave judgment on him.

NASB
5. but the Chaldean army pursued them, and overtook and captured Zedekiah in the desert near Jericho. He was brought to Riblah, in the land of Hamath, where Nebuchadnezzar, king of Babylon, pronounced sentence upon him.

ESV
5. But the army of the Chaldeans pursued them and overtook Zedekiah in the plains of Jericho. And when they had taken him, they brought him up to Nebuchadnezzar king of Babylon, at Riblah, in the land of Hamath; and he passed sentence on him.

RV
5. But the army of the Chaldeans pursued after them, and overtook Zedekiah in the plains of Jericho: and when they had taken him, they brought him up to Nebuchadrezzar king of Babylon to Riblah in the land of Hamath, and he gave judgment upon him.

RSV
5. But the army of the Chaldeans pursued them, and overtook Zedekiah in the plains of Jericho; and when they had taken him, they brought him up to Nebuchadrezzar king of Babylon, at Riblah, in the land of Hamath; and he passed sentence upon him.

NKJV
5. But the Chaldean army pursued them and overtook Zedekiah in the plains of Jericho. And when they had captured him, they brought him up to Nebuchadnezzar king of Babylon, to Riblah in the land of Hamath, where he pronounced judgment on him.

MKJV
5. But the Chaldean army pursued them and overtook Zedekiah in the plains of Jericho. And they took him, and made him go up to Nebuchadnezzar king of Babylon, to Riblah in the land of Hamath, where he gave judgment on him.

AKJV
5. But the Chaldeans' army pursued after them, and overtook Zedekiah in the plains of Jericho: and when they had taken him, they brought him up to Nebuchadnezzar king of Babylon to Riblah in the land of Hamath, where he gave judgment on him.

NRSV
5. But the army of the Chaldeans pursued them, and overtook Zedekiah in the plains of Jericho; and when they had taken him, they brought him up to King Nebuchadrezzar of Babylon, at Riblah, in the land of Hamath; and he passed sentence on him.

NIV
5. But the Babylonian army pursued them and overtook Zedekiah in the plains of Jericho. They captured him and took him to Nebuchadnezzar king of Babylon at Riblah in the land of Hamath, where he pronounced sentence on him.

NIRV
5. But the armies of Babylonia chased them. They caught up with Zedekiah in the flatlands near Jericho. They captured him there. And they took him to Nebuchadnezzar, the king of Babylonia. He was at Riblah in the land of Hamath. That's where Nebuchadnezzar decided how he would be punished.

NLT
5. But the Babylonian troops chased the king and caught him on the plains of Jericho. They took him to King Nebuchadnezzar of Babylon, who was at Riblah in the land of Hamath. There the king of Babylon pronounced judgment upon Zedekiah.

MSG
5. The Babylonian army chased them and caught Zedekiah in the wilderness of Jericho. They seized him and took him to Nebuchadnezzar king of Babylon at Riblah in the country of Hamath. Nebuchadnezzar decided his fate.

GNB
5. But the Babylonian army pursued them and captured Zedekiah in the plains near Jericho. Then they took him to King Nebuchadnezzar, who was in the city of Riblah in the territory of Hamath, and there Nebuchadnezzar passed sentence on him.

NET
5. But the Babylonian army chased after them. They caught up with Zedekiah in the plains of Jericho and captured him. They took him to King Nebuchadnezzar of Babylon at Riblah in the territory of Hamath and Nebuchadnezzar passed sentence on him there.

ERVEN
5. The Babylonian army chased Zedekiah and the soldiers with him. They caught up with Zedekiah in the plains of Jericho. They captured Zedekiah and took him to King Nebuchadnezzar of Babylon. Nebuchadnezzar was at the town of Riblah in the land of Hamath. At that place, Nebuchadnezzar decided what to do to Zedekiah.



மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 5 / 18
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
  • ஆனாலும், கல்தேயருடைய இராணுவம் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமபூமியில் சிதேக்கியாவைக் கிட்டி, அவனைப்பிடித்து, அவனை ஆமாத் தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்கு, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே இவன் அவனைக் குறித்துத் தீர்ப்புச்செய்தான்.
  • ERVTA

    பாபிலோனியப் படை சிதேக்கியாவையும் அவனோடு சென்ற வீரர்களையும் துரத்தியது. எரிகோவின் சமவெளியில் அவர்கள் சிதேக்கியாவைப் பிடித்தனர். அவனை பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரிடம் கொண்டுபோனார்கள். நேபுகாத்நேச்சார் ஆமாத் தேசத்து ரிப்லா பட்டணத்தில் இருந்தான். அந்த இடத்தில் நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவை என்ன செய்யலாம் என்று முடிவு செய்தான்.
  • IRVTA

    ஆனாலும், கல்தேயருடைய இராணுவம் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமபூமியில் சிதேக்கியாவை நெருங்கி, அவனைப் பிடித்து, அவனை ஆமாத் தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்கு, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே இவன் அவனைக் குறித்துத் தீர்ப்புச்செய்தான்.
  • ECTA

    ஆனால் கல்தேயப் படையினர் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோ சமவெளியில் செதேக்கியாவைப் பிடித்து, ஆமாத்து நாட்டின் ரிப்லாவில் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் கொண்டு சென்றார்கள். மன்னன் அவனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினான்.
  • RCTA

    கல்தேயருடைய படை அவர்களைப் பின் தொடர்ந்து போய் யெரிக்கோ சமவெளியில் செதேசியாசைப் பிடித்தார்கள்; எமாத்து நாட்டின் இரபிளாத்தா என்னும் ஊரில் பாளையமிறங்கியிருந்த பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாரிடம் அவனைக் கொண்டு வந்தார்கள்: அரசன் அவனுக்கு விரோதமாய்த் தீர்ப்புச் சொன்னான்.
  • OCVTA

    ஆனால் பாபிலோனியப் படையினர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, எரிகோவின் சமவெளியில் சிதேக்கியாவைப் பிடித்தார்கள். அவர்கள் அவனைக் கைதுசெய்து ஆமாத் நாட்டிலுள்ள ரிப்லாவில் இருந்த பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரிடம் கொண்டுவந்தார்கள். அவன் சிதேக்கியாவுக்குத் தீர்ப்பளித்தான்.
  • KJV

    But the Chaldeans’ army pursued after them, and overtook Zedekiah in the plains of Jericho: and when they had taken him, they brought him up to Nebuchadnezzar king of Babylon to Riblah in the land of Hamath, where he gave judgment upon him.
  • AMP

    But the Chaldean army pursued them and overtook Zedekiah in the plains of Jericho. And when they had taken him, they brought him up to Nebuchadrezzar king of Babylon at Riblah in the Syrian land of Hamath, where he pronounced sentence upon him.
  • KJVP

    But the Chaldeans H3778 TMP \' army H2428 pursued H7291 after H310 them , and overtook H5381 Zedekiah H6667 in the plains H6160 of Jericho H3405 : and when they had taken H3947 W-VQY3MP him , they brought him up H5927 to H413 PREP Nebuchadnezzar H5019 king H4428 NMS of Babylon H894 LFS to Riblah H7247 in the land H776 B-GFS of Hamath H2574 , where he gave H1696 W-VPY3MS judgment H4941 upon H854 him .
  • YLT

    And the forces of the Chaldeans pursue after them, and overtake Zedekiah in the plains of Jericho, and they take him, and bring him up unto Nebuchadnezzar king of Babylon, to Riblah, in the land of Hamath, and he speaketh with him -- judgments.
  • ASV

    But the army of the Chaldeans pursued after them, and overtook Zedekiah in the plains of Jericho: and when they had taken him, they brought him up to Nebuchadrezzar king of Babylon to Riblah in the land of Hamath; and he gave judgment upon him.
  • WEB

    But the army of the Chaldeans pursued after them, and overtook Zedekiah in the plains of Jericho: and when they had taken him, they brought him up to Nebuchadrezzar king of Babylon to Riblah in the land of Hamath; and he gave judgment on him.
  • NASB

    but the Chaldean army pursued them, and overtook and captured Zedekiah in the desert near Jericho. He was brought to Riblah, in the land of Hamath, where Nebuchadnezzar, king of Babylon, pronounced sentence upon him.
  • ESV

    But the army of the Chaldeans pursued them and overtook Zedekiah in the plains of Jericho. And when they had taken him, they brought him up to Nebuchadnezzar king of Babylon, at Riblah, in the land of Hamath; and he passed sentence on him.
  • RV

    But the army of the Chaldeans pursued after them, and overtook Zedekiah in the plains of Jericho: and when they had taken him, they brought him up to Nebuchadrezzar king of Babylon to Riblah in the land of Hamath, and he gave judgment upon him.
  • RSV

    But the army of the Chaldeans pursued them, and overtook Zedekiah in the plains of Jericho; and when they had taken him, they brought him up to Nebuchadrezzar king of Babylon, at Riblah, in the land of Hamath; and he passed sentence upon him.
  • NKJV

    But the Chaldean army pursued them and overtook Zedekiah in the plains of Jericho. And when they had captured him, they brought him up to Nebuchadnezzar king of Babylon, to Riblah in the land of Hamath, where he pronounced judgment on him.
  • MKJV

    But the Chaldean army pursued them and overtook Zedekiah in the plains of Jericho. And they took him, and made him go up to Nebuchadnezzar king of Babylon, to Riblah in the land of Hamath, where he gave judgment on him.
  • AKJV

    But the Chaldeans' army pursued after them, and overtook Zedekiah in the plains of Jericho: and when they had taken him, they brought him up to Nebuchadnezzar king of Babylon to Riblah in the land of Hamath, where he gave judgment on him.
  • NRSV

    But the army of the Chaldeans pursued them, and overtook Zedekiah in the plains of Jericho; and when they had taken him, they brought him up to King Nebuchadrezzar of Babylon, at Riblah, in the land of Hamath; and he passed sentence on him.
  • NIV

    But the Babylonian army pursued them and overtook Zedekiah in the plains of Jericho. They captured him and took him to Nebuchadnezzar king of Babylon at Riblah in the land of Hamath, where he pronounced sentence on him.
  • NIRV

    But the armies of Babylonia chased them. They caught up with Zedekiah in the flatlands near Jericho. They captured him there. And they took him to Nebuchadnezzar, the king of Babylonia. He was at Riblah in the land of Hamath. That's where Nebuchadnezzar decided how he would be punished.
  • NLT

    But the Babylonian troops chased the king and caught him on the plains of Jericho. They took him to King Nebuchadnezzar of Babylon, who was at Riblah in the land of Hamath. There the king of Babylon pronounced judgment upon Zedekiah.
  • MSG

    The Babylonian army chased them and caught Zedekiah in the wilderness of Jericho. They seized him and took him to Nebuchadnezzar king of Babylon at Riblah in the country of Hamath. Nebuchadnezzar decided his fate.
  • GNB

    But the Babylonian army pursued them and captured Zedekiah in the plains near Jericho. Then they took him to King Nebuchadnezzar, who was in the city of Riblah in the territory of Hamath, and there Nebuchadnezzar passed sentence on him.
  • NET

    But the Babylonian army chased after them. They caught up with Zedekiah in the plains of Jericho and captured him. They took him to King Nebuchadnezzar of Babylon at Riblah in the territory of Hamath and Nebuchadnezzar passed sentence on him there.
  • ERVEN

    The Babylonian army chased Zedekiah and the soldiers with him. They caught up with Zedekiah in the plains of Jericho. They captured Zedekiah and took him to King Nebuchadnezzar of Babylon. Nebuchadnezzar was at the town of Riblah in the land of Hamath. At that place, Nebuchadnezzar decided what to do to Zedekiah.
மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 5 / 18
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
×

Alert

×

Tamil Letters Keypad References