தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
2 நாளாகமம்
TOV
21. அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த் தன் தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தேவனுடைய கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.

ERVTA
21. இவ்வாறு கர்த்தர், அசீரியா அரசனாகிய சனகெரிபிடமிருந்தும் மற்ற ஜனங்களிடமிருந்தும் எசேக்கியாவையும், அவனது ஜனங்களையும் காப்பாற்றினார். கர்த்தர் எசேக்கியா மீதும் எருசலேம் ஜனங்கள் மீதும் அக்கறைக்கொண்டார்.

IRVTA
21. அப்பொழுது யெகோவா ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் முகாமிலுள்ள அனைத்து பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், தளபதிகளையும் அழித்தான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாகத் தன் தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தெய்வத்தின் கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.

ECTA
21. அப்பொழுது, ஆண்டவர் ஒரு வானதூதரை அனுப்பி, அசீரிய மன்னனின் பாசறையிலிருந்த ஆற்றல்மிகு வீரர் அனைவரையும் அலுவலர்களையும் படைத் தலைவர்களையும் கொன்றழித்தார். அதனால், அசீரிய மன்னன் அவமானப்பட்டுத் தனது நாட்டுக்குக் திரும்பினான். அங்கே அவன் தனது தெய்வத்தின் கோவிலுக்குள் நுழைந்தபோது, அவன் சொந்தப் புதல்வரே அவனை வாளால் வெட்டி வீழ்த்தினர்.

RCTA
21. அப்பொழுது ஆண்டவர் ஒரு வானவரை அனுப்பினார். அவர் அசீரியரின் பாசறையில் இருந்த ஆற்றல் படைத்த வீரர்களையும் படைத்தலைவர்களையும் கொன்று போட்டார். எனவே சென்னாக்கெரீப் மகா வெட்கத்துடன் தன் நாடு திரும்பினான். அங்கே அவன் தன் தேவனின் கோயிலினுள் இருந்த போது, அவனுடைய சொந்தப் புதல்வரே அவனை வாளால் வெட்டிக் கொன்றனர்.

OCVTA
21. அப்பொழுது யெகோவா ஒரு தூதனை அனுப்பினார். அவன் அசீரிய அரசனின் முகாமிலிருந்த எல்லா இராணுவவீரர்களையும், தலைவர்களையும், அதிகாரிகளையும் அழித்தொழித்தான். எனவே அவன் தனது சொந்த நாட்டிற்கு அவமானத்துடன் பின்வாங்கிப் போனான். அவன் தனது தெய்வத்தின் கோவிலுக்குள் போனபோது அவனுடைய மகன்களில் சிலர் அவனை வாளால் வெட்டி வீழ்த்தினார்கள்.



KJV
21. And the LORD sent an angel, which cut off all the mighty men of valour, and the leaders and captains in the camp of the king of Assyria. So he returned with shame of face to his own land. And when he was come into the house of his god, they that came forth of his own bowels slew him there with the sword.

AMP
21. And the Lord sent an angel, who cut off all the mighty warriors and commanders and officers in the camp of the king of Assyria. So the Assyrian king returned with shamed face to his own land. And when he came into the house of his god, they who were his own offspring slew him there with the sword. [II Kings 19:35-37.]

KJVP
21. And the LORD H3068 EDS sent H7971 W-VQY3MS an angel H4397 NMS , which cut off H3582 all H3605 NMS the mighty men H1368 AMS of valor H2428 NMS , and the leaders H5057 and captains H8269 in the camp H4264 of the king H4428 NMS of Assyria H804 GFS . So he returned H7725 with shame H1322 of face H6440 NMP to his own land H776 L-CFS-3MS . And when he was come into H935 W-VQY3MS the house H1004 CMS of his god H430 CMP-3MS , they that came forth of his own bowels H4578 slew H5307 him there H8033 ADV with the sword H2719 .

YLT
21. and Jehovah sendeth a messenger, and cutteth off every mighty one of valour -- both leader and head -- in the camp of the king of Asshur, and he turneth back with shame of face to his land, and entereth the house of his god, and those coming out of his bowels have caused him to fall there by the sword.

ASV
21. And Jehovah sent an angel, who cut off all the mighty men of valor, and the leaders and captains, in the camp of the king of Assyria. So he returned with shame of face to his own land. And when he was come into the house of his god, they that came forth from his own bowels slew him there with the sword.

WEB
21. Yahweh sent an angel, who cut off all the mighty men of valor, and the leaders and captains, in the camp of the king of Assyria. So he returned with shame of face to his own land. When he was come into the house of his god, those who came forth from his own bowels killed him there with the sword.

NASB
21. Then the LORD sent an angel, who destroyed every valiant warrior, leader and commander in the camp of the Assyrian king, so that he had to return shamefaced to his own country. And when he entered the temple of his god, some of his own offspring struck him down there with the sword.

ESV
21. And the LORD sent an angel, who cut off all the mighty warriors and commanders and officers in the camp of the king of Assyria. So he returned with shame of face to his own land. And when he came into the house of his god, some of his own sons struck him down there with the sword.

RV
21. And the LORD sent an angel, which cut off all the mighty men of valour, and the leaders and captains, in the camp of the king of Assyria. So he returned with shame of face to his own land. And when he was come into the house of his god, they that came forth of his own bowels slew him there with the sword.

RSV
21. And the LORD sent an angel, who cut off all the mighty warriors and commanders and officers in the camp of the king of Assyria. So he returned with shame of face to his own land. And when he came into the house of his god, some of his own sons struck him down there with the sword.

NKJV
21. Then the LORD sent an angel who cut down every mighty man of valor, leader, and captain in the camp of the king of Assyria. So he returned shamefaced to his own land. And when he had gone into the temple of his god, some of his own offspring struck him down with the sword there.

MKJV
21. And Jehovah sent an angel to cut off all the mighty men of power, and the leaders and commanders in the camp of the king of Assyria. And he returned with shame of face to his own land. And he came into the house of his god, and those from his own bowels killed him there with the sword.

AKJV
21. And the LORD sent an angel, which cut off all the mighty men of valor, and the leaders and captains in the camp of the king of Assyria. So he returned with shame of face to his own land. And when he was come into the house of his god, they that came forth of his own bowels slew him there with the sword.

NRSV
21. And the LORD sent an angel who cut off all the mighty warriors and commanders and officers in the camp of the king of Assyria. So he returned in disgrace to his own land. When he came into the house of his god, some of his own sons struck him down there with the sword.

NIV
21. And the LORD sent an angel, who annihilated all the fighting men and the leaders and officers in the camp of the Assyrian king. So he withdrew to his own land in disgrace. And when he went into the temple of his god, some of his sons cut him down with the sword.

NIRV
21. The Lord sent an angel. The angel wiped out all of the enemy's fighting men, leaders and officers. He put an end to them right there in the camp of the Assyrian king. So Sennacherib went back to his own land in shame. He went into the temple of his god. There some of his own sons cut him down with their swords.

NLT
21. And the LORD sent an angel who destroyed the Assyrian army with all its commanders and officers. So Sennacherib was forced to return home in disgrace to his own land. And when he entered the temple of his god, some of his own sons killed him there with a sword.

MSG
21. GOD answered by sending an angel who wiped out everyone in the Assyrian camp, both warriors and officers. Sennacherib was forced to return home in disgrace, tail between his legs. When he went into the temple of his god, his own sons killed him.

GNB
21. The LORD sent an angel that killed the soldiers and officers of the Assyrian army. So the emperor went back to Assyria disgraced. One day when he was in the temple of his god, some of his sons killed him with their swords.

NET
21. The LORD sent a messenger and he wiped out all the soldiers, princes, and officers in the army of the king of Assyria. So Sennacherib returned home humiliated. When he entered the temple of his god, some of his own sons struck him down with the sword.

ERVEN
21. Then the Lord sent an angel to the king of Assyria's camp. That angel killed all the soldiers, leaders, and officers in the Assyrian army. So the king of Assyria went back home to his own country, and his people were ashamed of him. He went into the temple of his god and some of his own sons killed him there with a sword.



மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 21 / 33
  • அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த் தன் தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தேவனுடைய கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.
  • ERVTA

    இவ்வாறு கர்த்தர், அசீரியா அரசனாகிய சனகெரிபிடமிருந்தும் மற்ற ஜனங்களிடமிருந்தும் எசேக்கியாவையும், அவனது ஜனங்களையும் காப்பாற்றினார். கர்த்தர் எசேக்கியா மீதும் எருசலேம் ஜனங்கள் மீதும் அக்கறைக்கொண்டார்.
  • IRVTA

    அப்பொழுது யெகோவா ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் முகாமிலுள்ள அனைத்து பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், தளபதிகளையும் அழித்தான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாகத் தன் தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தெய்வத்தின் கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.
  • ECTA

    அப்பொழுது, ஆண்டவர் ஒரு வானதூதரை அனுப்பி, அசீரிய மன்னனின் பாசறையிலிருந்த ஆற்றல்மிகு வீரர் அனைவரையும் அலுவலர்களையும் படைத் தலைவர்களையும் கொன்றழித்தார். அதனால், அசீரிய மன்னன் அவமானப்பட்டுத் தனது நாட்டுக்குக் திரும்பினான். அங்கே அவன் தனது தெய்வத்தின் கோவிலுக்குள் நுழைந்தபோது, அவன் சொந்தப் புதல்வரே அவனை வாளால் வெட்டி வீழ்த்தினர்.
  • RCTA

    அப்பொழுது ஆண்டவர் ஒரு வானவரை அனுப்பினார். அவர் அசீரியரின் பாசறையில் இருந்த ஆற்றல் படைத்த வீரர்களையும் படைத்தலைவர்களையும் கொன்று போட்டார். எனவே சென்னாக்கெரீப் மகா வெட்கத்துடன் தன் நாடு திரும்பினான். அங்கே அவன் தன் தேவனின் கோயிலினுள் இருந்த போது, அவனுடைய சொந்தப் புதல்வரே அவனை வாளால் வெட்டிக் கொன்றனர்.
  • OCVTA

    அப்பொழுது யெகோவா ஒரு தூதனை அனுப்பினார். அவன் அசீரிய அரசனின் முகாமிலிருந்த எல்லா இராணுவவீரர்களையும், தலைவர்களையும், அதிகாரிகளையும் அழித்தொழித்தான். எனவே அவன் தனது சொந்த நாட்டிற்கு அவமானத்துடன் பின்வாங்கிப் போனான். அவன் தனது தெய்வத்தின் கோவிலுக்குள் போனபோது அவனுடைய மகன்களில் சிலர் அவனை வாளால் வெட்டி வீழ்த்தினார்கள்.
  • KJV

    And the LORD sent an angel, which cut off all the mighty men of valour, and the leaders and captains in the camp of the king of Assyria. So he returned with shame of face to his own land. And when he was come into the house of his god, they that came forth of his own bowels slew him there with the sword.
  • AMP

    And the Lord sent an angel, who cut off all the mighty warriors and commanders and officers in the camp of the king of Assyria. So the Assyrian king returned with shamed face to his own land. And when he came into the house of his god, they who were his own offspring slew him there with the sword. II Kings 19:35-37.
  • KJVP

    And the LORD H3068 EDS sent H7971 W-VQY3MS an angel H4397 NMS , which cut off H3582 all H3605 NMS the mighty men H1368 AMS of valor H2428 NMS , and the leaders H5057 and captains H8269 in the camp H4264 of the king H4428 NMS of Assyria H804 GFS . So he returned H7725 with shame H1322 of face H6440 NMP to his own land H776 L-CFS-3MS . And when he was come into H935 W-VQY3MS the house H1004 CMS of his god H430 CMP-3MS , they that came forth of his own bowels H4578 slew H5307 him there H8033 ADV with the sword H2719 .
  • YLT

    and Jehovah sendeth a messenger, and cutteth off every mighty one of valour -- both leader and head -- in the camp of the king of Asshur, and he turneth back with shame of face to his land, and entereth the house of his god, and those coming out of his bowels have caused him to fall there by the sword.
  • ASV

    And Jehovah sent an angel, who cut off all the mighty men of valor, and the leaders and captains, in the camp of the king of Assyria. So he returned with shame of face to his own land. And when he was come into the house of his god, they that came forth from his own bowels slew him there with the sword.
  • WEB

    Yahweh sent an angel, who cut off all the mighty men of valor, and the leaders and captains, in the camp of the king of Assyria. So he returned with shame of face to his own land. When he was come into the house of his god, those who came forth from his own bowels killed him there with the sword.
  • NASB

    Then the LORD sent an angel, who destroyed every valiant warrior, leader and commander in the camp of the Assyrian king, so that he had to return shamefaced to his own country. And when he entered the temple of his god, some of his own offspring struck him down there with the sword.
  • ESV

    And the LORD sent an angel, who cut off all the mighty warriors and commanders and officers in the camp of the king of Assyria. So he returned with shame of face to his own land. And when he came into the house of his god, some of his own sons struck him down there with the sword.
  • RV

    And the LORD sent an angel, which cut off all the mighty men of valour, and the leaders and captains, in the camp of the king of Assyria. So he returned with shame of face to his own land. And when he was come into the house of his god, they that came forth of his own bowels slew him there with the sword.
  • RSV

    And the LORD sent an angel, who cut off all the mighty warriors and commanders and officers in the camp of the king of Assyria. So he returned with shame of face to his own land. And when he came into the house of his god, some of his own sons struck him down there with the sword.
  • NKJV

    Then the LORD sent an angel who cut down every mighty man of valor, leader, and captain in the camp of the king of Assyria. So he returned shamefaced to his own land. And when he had gone into the temple of his god, some of his own offspring struck him down with the sword there.
  • MKJV

    And Jehovah sent an angel to cut off all the mighty men of power, and the leaders and commanders in the camp of the king of Assyria. And he returned with shame of face to his own land. And he came into the house of his god, and those from his own bowels killed him there with the sword.
  • AKJV

    And the LORD sent an angel, which cut off all the mighty men of valor, and the leaders and captains in the camp of the king of Assyria. So he returned with shame of face to his own land. And when he was come into the house of his god, they that came forth of his own bowels slew him there with the sword.
  • NRSV

    And the LORD sent an angel who cut off all the mighty warriors and commanders and officers in the camp of the king of Assyria. So he returned in disgrace to his own land. When he came into the house of his god, some of his own sons struck him down there with the sword.
  • NIV

    And the LORD sent an angel, who annihilated all the fighting men and the leaders and officers in the camp of the Assyrian king. So he withdrew to his own land in disgrace. And when he went into the temple of his god, some of his sons cut him down with the sword.
  • NIRV

    The Lord sent an angel. The angel wiped out all of the enemy's fighting men, leaders and officers. He put an end to them right there in the camp of the Assyrian king. So Sennacherib went back to his own land in shame. He went into the temple of his god. There some of his own sons cut him down with their swords.
  • NLT

    And the LORD sent an angel who destroyed the Assyrian army with all its commanders and officers. So Sennacherib was forced to return home in disgrace to his own land. And when he entered the temple of his god, some of his own sons killed him there with a sword.
  • MSG

    GOD answered by sending an angel who wiped out everyone in the Assyrian camp, both warriors and officers. Sennacherib was forced to return home in disgrace, tail between his legs. When he went into the temple of his god, his own sons killed him.
  • GNB

    The LORD sent an angel that killed the soldiers and officers of the Assyrian army. So the emperor went back to Assyria disgraced. One day when he was in the temple of his god, some of his sons killed him with their swords.
  • NET

    The LORD sent a messenger and he wiped out all the soldiers, princes, and officers in the army of the king of Assyria. So Sennacherib returned home humiliated. When he entered the temple of his god, some of his own sons struck him down with the sword.
  • ERVEN

    Then the Lord sent an angel to the king of Assyria's camp. That angel killed all the soldiers, leaders, and officers in the Assyrian army. So the king of Assyria went back home to his own country, and his people were ashamed of him. He went into the temple of his god and some of his own sons killed him there with a sword.
மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 21 / 33
×

Alert

×

Tamil Letters Keypad References