தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
1 நாளாகமம்
TOV
26. ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும், அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பினதினாலே, அவன் ரூபனியரும் காத்தியரும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருமாகிய அவர்களைச் சிறைபிடித்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான்.

26. ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும், அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பினதினாலே, அவன் ரூபனியரும் காத்தியரும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருமாகிய அவர்களைச் சிறைபிடித்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான்.

ERVTA
26. இஸ்ரவேலரின் தேவன் பூலைப் போருக்குப் போகும்படி செய்தார். பூல் அசீரியாவின் அரசன், அவனது இன்னொரு பெயர் தில்காத் பில்நேசர். இவன் மனாசே, ரூபன், காத் ஆகிய கோத்திரங்களோடு சண்டையிட்டான். அவர்களை வீட்டிலிருந்து வெளியேறி கைதிகளாகும்படி பலவந்தப்படுத்தினான். பூல் அவர்களைப் பிடித்து ஆலா, ஆபோர், ஆரா, கோசான் ஆற்றங்கரை போன்ற இடங்களுக்குக் கொண்டு போனான். அந்த கோத்திரத்தினர் அவ்விடங்களில் அன்று முதல் இந்நாள்வரை வாழ்ந்து வருகின்றனர்.

IRVTA
26. ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும், அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பியதால், அவன் ரூபனியர்களும் காத்தியர்களும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களுமாகிய அவர்களை சிறைபிடித்து, இந்த நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான். [PE]

ECTA
26. ஆதலால் இஸ்ரயேலின் கடவுள் அசீரிய மன்னன் பூலையும், அசீரிய மன்னன் தில்கத்பில்னேசரையும் கிளர்ந்தெழச் செய்தார். அவன் ரூபனியரையும், காத்தியரையும், மனாசேயின் பாதிக்குலத்தாரையும் சிறைப்படுத்தி, அலாகு, ஆபோர், ஆரா, கோசான் ஆற்றுப்பகுதி ஆகிய இடங்களுக்கு இழுத்துச் சென்றான். இன்று வரை அவர்கள் அங்கேயே உள்ளனர்.

RCTA
26. எனவே இஸ்ராயேலின் கடவுள் அசீரியருடைய அரசன் பூலையும், தெல்காத்பல்னசாரையும் தூண்டி விட்டார். அவர்களோ ரூபனையும் காத்தையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தையும் நாடு கடத்தி, லகேலாவுக்கும் அபோருக்கும் ஆராவுக்கும் கோசான் நதிக்கும் கொண்டு போனார்கள். அங்கே அவர்கள் இன்றுவரை வாழ்ந்து வருகின்றார்கள்.



KJV
26. And the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, and the spirit of Tilgath-pilneser king of Assyria, and he carried them away, even the Reubenites, and the Gadites, and the half tribe of Manasseh, and brought them unto Halah, and Habor, and Hara, and to the river Gozan, unto this day.

AMP
26. So the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, [that is,] the spirit of Tilgath-pilneser king of Assyria, and he carried them away, the Reubenites, Gadites, and half-tribe of Manasseh and brought them to Halah, Habor, Hara, and the river Gozan, to this day.

KJVP
26. And the God H430 CDP of Israel H3478 stirred up H5782 the spirit H7307 NFS of Pul H6322 king H4428 NMS of Assyria H804 GFS , and the spirit H7307 NFS of Tiglath H8407 - pileser king H4428 NMS of Assyria H804 GFS , and he carried them away H1540 , even the Reubenites H7206 , and the Gadites H1425 , and the half H2677 tribe H7626 CMS of Manasseh H4519 , and brought H935 them unto Halah H2477 , and Habor H2249 , and Hara H2024 , and to the river H5104 Gozan H1470 , unto H5704 PREP this H2088 D-PMS day H3117 D-AMS .

YLT
26. and stir up doth the God of Israel the spirit of Pul king of Asshur, and the spirit of Tilgath-Pilneser king of Asshur, and he removeth them -- even the Reubenite, and the Gadite, and the half of the tribe of Manasseh -- and bringeth them in to Halah, and Habor, and Hara, and the river of Gozan unto this day.

ASV
26. And the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, and the spirit of Tilgath-pilneser king of Assyria, and he carried them away, even the Reubenites, and the Gadites, and the half-tribe of Manasseh, and brought them unto Halah, and Habor, and Hara, and to the river of Gozan, unto this day.

WEB
26. The God of Israel stirred up the spirit of Pul king of Assyria, and the spirit of Tilgath Pilneser king of Assyria, and he carried them away, even the Reubenites, and the Gadites, and the half-tribe of Manasseh, and brought them to Halah, and Habor, and Hara, and to the river of Gozan, to this day.

NASB
26. Therefore the God of Israel incited against them the anger of Pul, king of Assyria, and of Tiglath-pileser, king of Assyria, who deported the Reubenites, the Gadites, and the half-tribe of Manasseh and brought them to Halah, Habor, and Hara, and to the river Gozan, where they have remained to this day.

ESV
26. So the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, the spirit of Tiglath-pileser king of Assyria, and he took them into exile, namely, the Reubenites, the Gadites, and the half-tribe of Manasseh, and brought them to Halah, Habor, Hara, and the river Gozan, to this day.

RV
26. And the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, and the spirit of Tilgath-pilneser king of Assyria, and he carried them away, even the Reubenites, and the Gadites, and the half tribe of Manasseh, and brought them unto Halah, and Habor, and Hara, and to the river of Gozan, unto this day.

RSV
26. So the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, the spirit of Tilgathpilneser king of Assyria, and he carried them away, namely, the Reubenites, the Gadites, and the half-tribe of Manasseh, and brought them to Halah, Habor, Hara, and the river Gozan, to this day.

NKJV
26. So the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, that is, Tiglath-Pileser king of Assyria. He carried the Reubenites, the Gadites, and the half-tribe of Manasseh into captivity. He took them to Halah, Habor, Hara, and the river of Gozan to this day.

MKJV
26. And the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, and the spirit of Tilgath-pilneser king of Assyria. And he exiled them, the people of Reuben and the people of Gad, and the half tribe of Manasseh, and brought them to Halah, and Habor, and Hara, and to the river Gozan, to this day.

AKJV
26. And the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, and the spirit of Tilgathpilneser king of Assyria, and he carried them away, even the Reubenites, and the Gadites, and the half tribe of Manasseh, and brought them to Halah, and Habor, and Hara, and to the river Gozan, to this day.

NRSV
26. So the God of Israel stirred up the spirit of King Pul of Assyria, the spirit of King Tilgath-pilneser of Assyria, and he carried them away, namely, the Reubenites, the Gadites, and the half-tribe of Manasseh, and brought them to Halah, Habor, Hara, and the river Gozan, to this day.

NIV
26. So the God of Israel stirred up the spirit of Pul king of Assyria (that is, Tiglath-Pileser king of Assyria), who took the Reubenites, the Gadites and the half-tribe of Manasseh into exile. He took them to Halah, Habor, Hara and the river of Gozan, where they are to this day.

NIRV
26. So the God of Israel stirred up the spirit of Pul. He was king of Assyria. He was also called Tiglath-Pileser. He took the tribes of Reuben and Gad and half of the tribe of Manasseh to other countries as his prisoners. He took them to Halah, Habor, Hara and the river of Gozan. And that's where they still are to this very day.

NLT
26. So the God of Israel caused King Pul of Assyria (also known as Tiglath-pileser) to invade the land and take away the people of Reuben, Gad, and the half-tribe of Manasseh as captives. The Assyrians exiled them to Halah, Habor, Hara, and the Gozan River, where they remain to this day.

MSG
26. So the God of Israel stirred up the spirit of Pul king of Assyria (Tiglath-Pileser king of Assyria) to take the families of Reuben, Gad, and the half-tribe of Manasseh into exile. He deported them to Halah, Habor, Hara, and the river of Gozan. They've been there ever since.

GNB
26. So God caused Emperor Pul of Assyria (also known as Tiglath Pileser) to invade their country. He deported the tribes of Reuben, Gad, and East Manasseh and settled them permanently in Halah, Habor, and Hara, and by the Gozan River.

NET
26. So the God of Israel stirred up King Pul of Assyria (that is, King Tiglath-pileser of Assyria), and he carried away the Reubenites, Gadites, and half-tribe of Manasseh and took them to Halah, Habor, Hara, and the river of Gozan, where they remain to this very day.

ERVEN
26. The God of Israel made King Pul of Assyria want to go to war. He was also called Tiglath Pileser. He fought against the tribes of Manasseh, Reuben, and Gad. He forced them to leave their homes and made them prisoners. Pul took them to Halah, Habor, Hara, and near the Gozan River. Those tribes from Israel have lived in those places since that time until today.



குறிப்பேடுகள்

No Verse Added

Total 26 Verses, Current Verse 26 of Total Verses 26
  • ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும், அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பினதினாலே, அவன் ரூபனியரும் காத்தியரும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருமாகிய அவர்களைச் சிறைபிடித்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான்.
  • ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும், அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பினதினாலே, அவன் ரூபனியரும் காத்தியரும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருமாகிய அவர்களைச் சிறைபிடித்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான்.
  • ERVTA

    இஸ்ரவேலரின் தேவன் பூலைப் போருக்குப் போகும்படி செய்தார். பூல் அசீரியாவின் அரசன், அவனது இன்னொரு பெயர் தில்காத் பில்நேசர். இவன் மனாசே, ரூபன், காத் ஆகிய கோத்திரங்களோடு சண்டையிட்டான். அவர்களை வீட்டிலிருந்து வெளியேறி கைதிகளாகும்படி பலவந்தப்படுத்தினான். பூல் அவர்களைப் பிடித்து ஆலா, ஆபோர், ஆரா, கோசான் ஆற்றங்கரை போன்ற இடங்களுக்குக் கொண்டு போனான். அந்த கோத்திரத்தினர் அவ்விடங்களில் அன்று முதல் இந்நாள்வரை வாழ்ந்து வருகின்றனர்.
  • IRVTA

    ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும், அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பியதால், அவன் ரூபனியர்களும் காத்தியர்களும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களுமாகிய அவர்களை சிறைபிடித்து, இந்த நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான். PE
  • ECTA

    ஆதலால் இஸ்ரயேலின் கடவுள் அசீரிய மன்னன் பூலையும், அசீரிய மன்னன் தில்கத்பில்னேசரையும் கிளர்ந்தெழச் செய்தார். அவன் ரூபனியரையும், காத்தியரையும், மனாசேயின் பாதிக்குலத்தாரையும் சிறைப்படுத்தி, அலாகு, ஆபோர், ஆரா, கோசான் ஆற்றுப்பகுதி ஆகிய இடங்களுக்கு இழுத்துச் சென்றான். இன்று வரை அவர்கள் அங்கேயே உள்ளனர்.
  • RCTA

    எனவே இஸ்ராயேலின் கடவுள் அசீரியருடைய அரசன் பூலையும், தெல்காத்பல்னசாரையும் தூண்டி விட்டார். அவர்களோ ரூபனையும் காத்தையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தையும் நாடு கடத்தி, லகேலாவுக்கும் அபோருக்கும் ஆராவுக்கும் கோசான் நதிக்கும் கொண்டு போனார்கள். அங்கே அவர்கள் இன்றுவரை வாழ்ந்து வருகின்றார்கள்.
  • KJV

    And the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, and the spirit of Tilgath-pilneser king of Assyria, and he carried them away, even the Reubenites, and the Gadites, and the half tribe of Manasseh, and brought them unto Halah, and Habor, and Hara, and to the river Gozan, unto this day.
  • AMP

    So the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, that is, the spirit of Tilgath-pilneser king of Assyria, and he carried them away, the Reubenites, Gadites, and half-tribe of Manasseh and brought them to Halah, Habor, Hara, and the river Gozan, to this day.
  • KJVP

    And the God H430 CDP of Israel H3478 stirred up H5782 the spirit H7307 NFS of Pul H6322 king H4428 NMS of Assyria H804 GFS , and the spirit H7307 NFS of Tiglath H8407 - pileser king H4428 NMS of Assyria H804 GFS , and he carried them away H1540 , even the Reubenites H7206 , and the Gadites H1425 , and the half H2677 tribe H7626 CMS of Manasseh H4519 , and brought H935 them unto Halah H2477 , and Habor H2249 , and Hara H2024 , and to the river H5104 Gozan H1470 , unto H5704 PREP this H2088 D-PMS day H3117 D-AMS .
  • YLT

    and stir up doth the God of Israel the spirit of Pul king of Asshur, and the spirit of Tilgath-Pilneser king of Asshur, and he removeth them -- even the Reubenite, and the Gadite, and the half of the tribe of Manasseh -- and bringeth them in to Halah, and Habor, and Hara, and the river of Gozan unto this day.
  • ASV

    And the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, and the spirit of Tilgath-pilneser king of Assyria, and he carried them away, even the Reubenites, and the Gadites, and the half-tribe of Manasseh, and brought them unto Halah, and Habor, and Hara, and to the river of Gozan, unto this day.
  • WEB

    The God of Israel stirred up the spirit of Pul king of Assyria, and the spirit of Tilgath Pilneser king of Assyria, and he carried them away, even the Reubenites, and the Gadites, and the half-tribe of Manasseh, and brought them to Halah, and Habor, and Hara, and to the river of Gozan, to this day.
  • NASB

    Therefore the God of Israel incited against them the anger of Pul, king of Assyria, and of Tiglath-pileser, king of Assyria, who deported the Reubenites, the Gadites, and the half-tribe of Manasseh and brought them to Halah, Habor, and Hara, and to the river Gozan, where they have remained to this day.
  • ESV

    So the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, the spirit of Tiglath-pileser king of Assyria, and he took them into exile, namely, the Reubenites, the Gadites, and the half-tribe of Manasseh, and brought them to Halah, Habor, Hara, and the river Gozan, to this day.
  • RV

    And the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, and the spirit of Tilgath-pilneser king of Assyria, and he carried them away, even the Reubenites, and the Gadites, and the half tribe of Manasseh, and brought them unto Halah, and Habor, and Hara, and to the river of Gozan, unto this day.
  • RSV

    So the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, the spirit of Tilgathpilneser king of Assyria, and he carried them away, namely, the Reubenites, the Gadites, and the half-tribe of Manasseh, and brought them to Halah, Habor, Hara, and the river Gozan, to this day.
  • NKJV

    So the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, that is, Tiglath-Pileser king of Assyria. He carried the Reubenites, the Gadites, and the half-tribe of Manasseh into captivity. He took them to Halah, Habor, Hara, and the river of Gozan to this day.
  • MKJV

    And the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, and the spirit of Tilgath-pilneser king of Assyria. And he exiled them, the people of Reuben and the people of Gad, and the half tribe of Manasseh, and brought them to Halah, and Habor, and Hara, and to the river Gozan, to this day.
  • AKJV

    And the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, and the spirit of Tilgathpilneser king of Assyria, and he carried them away, even the Reubenites, and the Gadites, and the half tribe of Manasseh, and brought them to Halah, and Habor, and Hara, and to the river Gozan, to this day.
  • NRSV

    So the God of Israel stirred up the spirit of King Pul of Assyria, the spirit of King Tilgath-pilneser of Assyria, and he carried them away, namely, the Reubenites, the Gadites, and the half-tribe of Manasseh, and brought them to Halah, Habor, Hara, and the river Gozan, to this day.
  • NIV

    So the God of Israel stirred up the spirit of Pul king of Assyria (that is, Tiglath-Pileser king of Assyria), who took the Reubenites, the Gadites and the half-tribe of Manasseh into exile. He took them to Halah, Habor, Hara and the river of Gozan, where they are to this day.
  • NIRV

    So the God of Israel stirred up the spirit of Pul. He was king of Assyria. He was also called Tiglath-Pileser. He took the tribes of Reuben and Gad and half of the tribe of Manasseh to other countries as his prisoners. He took them to Halah, Habor, Hara and the river of Gozan. And that's where they still are to this very day.
  • NLT

    So the God of Israel caused King Pul of Assyria (also known as Tiglath-pileser) to invade the land and take away the people of Reuben, Gad, and the half-tribe of Manasseh as captives. The Assyrians exiled them to Halah, Habor, Hara, and the Gozan River, where they remain to this day.
  • MSG

    So the God of Israel stirred up the spirit of Pul king of Assyria (Tiglath-Pileser king of Assyria) to take the families of Reuben, Gad, and the half-tribe of Manasseh into exile. He deported them to Halah, Habor, Hara, and the river of Gozan. They've been there ever since.
  • GNB

    So God caused Emperor Pul of Assyria (also known as Tiglath Pileser) to invade their country. He deported the tribes of Reuben, Gad, and East Manasseh and settled them permanently in Halah, Habor, and Hara, and by the Gozan River.
  • NET

    So the God of Israel stirred up King Pul of Assyria (that is, King Tiglath-pileser of Assyria), and he carried away the Reubenites, Gadites, and half-tribe of Manasseh and took them to Halah, Habor, Hara, and the river of Gozan, where they remain to this very day.
  • ERVEN

    The God of Israel made King Pul of Assyria want to go to war. He was also called Tiglath Pileser. He fought against the tribes of Manasseh, Reuben, and Gad. He forced them to leave their homes and made them prisoners. Pul took them to Halah, Habor, Hara, and near the Gozan River. Those tribes from Israel have lived in those places since that time until today.
Total 26 Verses, Current Verse 26 of Total Verses 26
×

Alert

×

tamil Letters Keypad References