தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
2 இராஜாக்கள்
TOV
14. இதோ, ராஜா முறைமையின்படியே தூணண்டையிலே நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று கூவினாள்.

14. இதோ, ராஜா முறைமையின்படியே தூணண்டையிலே நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று கூவினாள்.

ERVTA
14. அரசன் வழக்கமாக நிற்கும் தூணருகில் நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். அரசனுக்காக அதிகாரிகள் எக்காளம் வாசிப்பதையும் கண்டாள். ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பதையும் பார்த்தாள். அத்தாலியாள் அவள் நிலை குலைந்ததைக் காட்ட தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டாள். பின் அவள் "துரோகம்! துரோகம்!" என்று கத்தினாள்.

IRVTA
14. இதோ, முறைமையின்படியே ராஜா தூண் அருகில் நிற்கிறதையும், ராஜாவின் அருகில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து மக்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று சத்தமிட்டாள்.

ECTA
14. மரபுக்கேற்ப, அரசன் தூணருகில் நிற்பதையும், படைத் தலைவர்களும் எக்காளம் ஊதுபவர்களும் அவனருகில் இருப்பதையும், நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடி எக்காளம் ஊதுவதையும் கண்டாள். உடனே அவன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, "சதி! சதி!" என்று கூக்குரலிட்டாள்.

RCTA
14. அப்போது வழக்கம்போல் அரசன் அரியணையில் வீற்றிருப்பதையும், அவன் அருகில் பாடகர்களும் எக்காளம் ஊதுபவர்களும் நிற்பதையும், எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடி எக்காளம் ஊதுவதையும் கண்ட அவள் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, "சதி, சதி!" என்று கூக்குரலிட்டாள்.



KJV
14. And when she looked, behold, the king stood by a pillar, as the manner [was,] and the princes and the trumpeters by the king, and all the people of the land rejoiced, and blew with trumpets: and Athaliah rent her clothes, and cried, Treason, Treason.

AMP
14. When she looked, there stood the king [on the platform] by the pillar, as was customary [on such occasions], and the captains and the trumpeters beside the king, with all the people of the land rejoicing and blowing trumpets. And Athaliah rent her clothes and cried, Treason! Treason!

KJVP
14. And when she looked H7200 W-VQQ3FS , behold H2009 IJEC , the king H4428 D-NMS stood H5975 by H5921 PREP a pillar H5982 , as the manner H4941 [ was ] , and the princes H8269 and the trumpeters H2689 by H413 PREP the king H4428 D-NMS , and all H3605 W-CMS the people H5971 NMS of the land H776 D-GFS rejoiced H8056 , and blew H8628 with trumpets H2689 : and Athaliah H6271 rent H7167 her clothes H899 , and cried H7121 W-VQY2MS , Treason H7195 , Treason H7195 .

YLT
14. and looketh, and lo, the king is standing by the pillar, according to the ordinance, and the heads, and the trumpets, [are] by the king, and all the people of the land are rejoicing, and blowing with trumpets, and Athaliah rendeth her garments, and calleth, `Conspiracy! conspiracy!`

ASV
14. and she looked, and, behold, the king stood by the pillar, as the manner was, and the captains and the trumpets by the king; and all the people of the land rejoiced, and blew trumpets. Then Athaliah rent her clothes, and cried, Treason! treason!

WEB
14. and she looked, and, behold, the king stood by the pillar, as the manner was, and the captains and the trumpets by the king; and all the people of the land rejoiced, and blew trumpets. Then Athaliah tore her clothes, and cried, Treason! treason!

NASB
14. When she saw the king standing by the pillar, as was the custom, and the captains and trumpeters near him, with all the people of the land rejoicing and blowing trumpets, she tore her garments and cried out, "Treason, treason!"

ESV
14. And when she looked, there was the king standing by the pillar, according to the custom, and the captains and the trumpeters beside the king, and all the people of the land rejoicing and blowing trumpets. And Athaliah tore her clothes and cried, "Treason! Treason!"

RV
14. and she looked, and, behold, the king stood by the pillar, as the manner was, and the captains and the trumpets by the king; and all the people of the land rejoiced, and blew with trumpets. Then Athaliah rent her clothes, and cried, Treason, treason.

RSV
14. and when she looked, there was the king standing by the pillar, according to the custom, and the captains and the trumpeters beside the king, and all the people of the land rejoicing and blowing trumpets. And Athaliah rent her clothes, and cried, "Treason! Treason!"

NKJV
14. When she looked, there was the king standing by a pillar according to custom; and the leaders and the trumpeters were by the king. All the people of the land were rejoicing and blowing trumpets. So Athaliah tore her clothes and cried out, "Treason! Treason!"

MKJV
14. And she looked, and behold, the king stood by a pillar as usually was done, and the rulers and the trumpeters were by the king. And all the people of the land rejoiced, and blew with trumpets. And Athaliah tore her clothes, and cried, Treason! Treason!

AKJV
14. And when she looked, behold, the king stood by a pillar, as the manner was, and the princes and the trumpeters by the king, and all the people of the land rejoiced, and blew with trumpets: and Athaliah rent her clothes, and cried, Treason, Treason.

NRSV
14. when she looked, there was the king standing by the pillar, according to custom, with the captains and the trumpeters beside the king, and all the people of the land rejoicing and blowing trumpets. Athaliah tore her clothes and cried, "Treason! Treason!"

NIV
14. She looked and there was the king, standing by the pillar, as the custom was. The officers and the trumpeters were beside the king, and all the people of the land were rejoicing and blowing trumpets. Then Athaliah tore her robes and called out, "Treason! Treason!"

NIRV
14. She looked. And there was the king! He was standing next to the pillar. That was the usual practice. The officers and trumpet players were standing beside the king. All of the people of the land were filled with joy. They were blowing trumpets. Then Athaliah tore her royal robes. She called out, "Treason! It's treason!"

NLT
14. When she arrived, she saw the newly crowned king standing in his place of authority by the pillar, as was the custom at times of coronation. The commanders and trumpeters were surrounding him, and people from all over the land were rejoicing and blowing trumpets. When Athaliah saw all this, she tore her clothes in despair and shouted, "Treason! Treason!"

MSG
14. Astonished, she saw the king standing beside the throne, flanked by the captains and heralds, with everybody beside themselves with joy, trumpets blaring. Athaliah ripped her robes in dismay and shouted, "Treason! Treason!"

GNB
14. There she saw the new king standing by the column at the entrance of the Temple, as was the custom. He was surrounded by the officers and the trumpeters, and the people were all shouting joyfully and blowing trumpets. Athaliah tore her clothes in distress and shouted, "Treason! Treason!"

NET
14. Then she saw the king standing by the pillar, according to custom. The officers stood beside the king with their trumpets and all the people of the land were celebrating and blowing trumpets. Athaliah tore her clothes and screamed, "Treason, treason!"

ERVEN
14. Athaliah saw the king by the column where he usually stood. She also saw the leaders and men playing the trumpets for him. She saw that all the people were very happy. She heard the trumpets, and she tore her clothes to show she was upset. Then Athaliah shouted, "Treason! Treason!"



குறிப்பேடுகள்

No Verse Added

Total 21 Verses, Current Verse 14 of Total Verses 21
1 2 3 4 5
6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
  • இதோ, ராஜா முறைமையின்படியே தூணண்டையிலே நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று கூவினாள்.
  • இதோ, ராஜா முறைமையின்படியே தூணண்டையிலே நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று கூவினாள்.
  • ERVTA

    அரசன் வழக்கமாக நிற்கும் தூணருகில் நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். அரசனுக்காக அதிகாரிகள் எக்காளம் வாசிப்பதையும் கண்டாள். ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பதையும் பார்த்தாள். அத்தாலியாள் அவள் நிலை குலைந்ததைக் காட்ட தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டாள். பின் அவள் "துரோகம்! துரோகம்!" என்று கத்தினாள்.
  • IRVTA

    இதோ, முறைமையின்படியே ராஜா தூண் அருகில் நிற்கிறதையும், ராஜாவின் அருகில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து மக்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று சத்தமிட்டாள்.
  • ECTA

    மரபுக்கேற்ப, அரசன் தூணருகில் நிற்பதையும், படைத் தலைவர்களும் எக்காளம் ஊதுபவர்களும் அவனருகில் இருப்பதையும், நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடி எக்காளம் ஊதுவதையும் கண்டாள். உடனே அவன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, "சதி! சதி!" என்று கூக்குரலிட்டாள்.
  • RCTA

    அப்போது வழக்கம்போல் அரசன் அரியணையில் வீற்றிருப்பதையும், அவன் அருகில் பாடகர்களும் எக்காளம் ஊதுபவர்களும் நிற்பதையும், எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடி எக்காளம் ஊதுவதையும் கண்ட அவள் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, "சதி, சதி!" என்று கூக்குரலிட்டாள்.
  • KJV

    And when she looked, behold, the king stood by a pillar, as the manner was, and the princes and the trumpeters by the king, and all the people of the land rejoiced, and blew with trumpets: and Athaliah rent her clothes, and cried, Treason, Treason.
  • AMP

    When she looked, there stood the king on the platform by the pillar, as was customary on such occasions, and the captains and the trumpeters beside the king, with all the people of the land rejoicing and blowing trumpets. And Athaliah rent her clothes and cried, Treason! Treason!
  • KJVP

    And when she looked H7200 W-VQQ3FS , behold H2009 IJEC , the king H4428 D-NMS stood H5975 by H5921 PREP a pillar H5982 , as the manner H4941 was , and the princes H8269 and the trumpeters H2689 by H413 PREP the king H4428 D-NMS , and all H3605 W-CMS the people H5971 NMS of the land H776 D-GFS rejoiced H8056 , and blew H8628 with trumpets H2689 : and Athaliah H6271 rent H7167 her clothes H899 , and cried H7121 W-VQY2MS , Treason H7195 , Treason H7195 .
  • YLT

    and looketh, and lo, the king is standing by the pillar, according to the ordinance, and the heads, and the trumpets, are by the king, and all the people of the land are rejoicing, and blowing with trumpets, and Athaliah rendeth her garments, and calleth, `Conspiracy! conspiracy!`
  • ASV

    and she looked, and, behold, the king stood by the pillar, as the manner was, and the captains and the trumpets by the king; and all the people of the land rejoiced, and blew trumpets. Then Athaliah rent her clothes, and cried, Treason! treason!
  • WEB

    and she looked, and, behold, the king stood by the pillar, as the manner was, and the captains and the trumpets by the king; and all the people of the land rejoiced, and blew trumpets. Then Athaliah tore her clothes, and cried, Treason! treason!
  • NASB

    When she saw the king standing by the pillar, as was the custom, and the captains and trumpeters near him, with all the people of the land rejoicing and blowing trumpets, she tore her garments and cried out, "Treason, treason!"
  • ESV

    And when she looked, there was the king standing by the pillar, according to the custom, and the captains and the trumpeters beside the king, and all the people of the land rejoicing and blowing trumpets. And Athaliah tore her clothes and cried, "Treason! Treason!"
  • RV

    and she looked, and, behold, the king stood by the pillar, as the manner was, and the captains and the trumpets by the king; and all the people of the land rejoiced, and blew with trumpets. Then Athaliah rent her clothes, and cried, Treason, treason.
  • RSV

    and when she looked, there was the king standing by the pillar, according to the custom, and the captains and the trumpeters beside the king, and all the people of the land rejoicing and blowing trumpets. And Athaliah rent her clothes, and cried, "Treason! Treason!"
  • NKJV

    When she looked, there was the king standing by a pillar according to custom; and the leaders and the trumpeters were by the king. All the people of the land were rejoicing and blowing trumpets. So Athaliah tore her clothes and cried out, "Treason! Treason!"
  • MKJV

    And she looked, and behold, the king stood by a pillar as usually was done, and the rulers and the trumpeters were by the king. And all the people of the land rejoiced, and blew with trumpets. And Athaliah tore her clothes, and cried, Treason! Treason!
  • AKJV

    And when she looked, behold, the king stood by a pillar, as the manner was, and the princes and the trumpeters by the king, and all the people of the land rejoiced, and blew with trumpets: and Athaliah rent her clothes, and cried, Treason, Treason.
  • NRSV

    when she looked, there was the king standing by the pillar, according to custom, with the captains and the trumpeters beside the king, and all the people of the land rejoicing and blowing trumpets. Athaliah tore her clothes and cried, "Treason! Treason!"
  • NIV

    She looked and there was the king, standing by the pillar, as the custom was. The officers and the trumpeters were beside the king, and all the people of the land were rejoicing and blowing trumpets. Then Athaliah tore her robes and called out, "Treason! Treason!"
  • NIRV

    She looked. And there was the king! He was standing next to the pillar. That was the usual practice. The officers and trumpet players were standing beside the king. All of the people of the land were filled with joy. They were blowing trumpets. Then Athaliah tore her royal robes. She called out, "Treason! It's treason!"
  • NLT

    When she arrived, she saw the newly crowned king standing in his place of authority by the pillar, as was the custom at times of coronation. The commanders and trumpeters were surrounding him, and people from all over the land were rejoicing and blowing trumpets. When Athaliah saw all this, she tore her clothes in despair and shouted, "Treason! Treason!"
  • MSG

    Astonished, she saw the king standing beside the throne, flanked by the captains and heralds, with everybody beside themselves with joy, trumpets blaring. Athaliah ripped her robes in dismay and shouted, "Treason! Treason!"
  • GNB

    There she saw the new king standing by the column at the entrance of the Temple, as was the custom. He was surrounded by the officers and the trumpeters, and the people were all shouting joyfully and blowing trumpets. Athaliah tore her clothes in distress and shouted, "Treason! Treason!"
  • NET

    Then she saw the king standing by the pillar, according to custom. The officers stood beside the king with their trumpets and all the people of the land were celebrating and blowing trumpets. Athaliah tore her clothes and screamed, "Treason, treason!"
  • ERVEN

    Athaliah saw the king by the column where he usually stood. She also saw the leaders and men playing the trumpets for him. She saw that all the people were very happy. She heard the trumpets, and she tore her clothes to show she was upset. Then Athaliah shouted, "Treason! Treason!"
Total 21 Verses, Current Verse 14 of Total Verses 21
1 2 3 4 5
6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
×

Alert

×

tamil Letters Keypad References