TOV
20. அப்பொழுது ஆகான் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; இன்னின்ன பிரகாரமாகச் செய்தேன்.
ERVTA
20. நாம் எரிகோவையும் அந்நகரத்தின் பொருட்களையும் கைப்பற்றிக்கொண்டபோது பாபிலோனிலிருந்து கொண்டுவந்த அழகிய மேலாடையையும், சுமார் ஐந்து பவுண்டு வெள்ளியையும், ஒரு பவுண்டு பொன்னையும் கண்டேன். அவற்றை எடுத்துக் கொண்டேன். அப்பொருள்கள் எனது கூடாரத்திற்கடியிலுள்ள நிலத்தில் புதைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். மேலாடையின் கீழே வெள்ளி இருக்கிறது” என்றான்.
IRVTA
20. அப்பொழுது ஆகான் யோசுவாவுக்கு மறுமொழியாக: உண்மையாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தேன்; இன்னின்ன விதமாகச் செய்தேன்.
ECTA
20. ஆக்கான் யோசுவாவுக்கு மறுமொழியாக, "உண்மையில் நான் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தேன். நான் செய்தது இதுவே;
RCTA
20. அப்போது ஆக்கான் யோசுவாவுக்கு மறு மொழியாக, "உண்மையில் நான் இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்தேன்.
OCVTA
20. ஆகான் யோசுவாவிற்கு மறுமொழியாக, “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக நான் பாவம் செய்தது உண்மையே. நான் செய்தது இதுவே:
KJV
20. And Achan answered Joshua, and said, Indeed I have sinned against the LORD God of Israel, and thus and thus have I done:
AMP
20. And Achan answered Joshua, In truth, I have sinned against the Lord, the God of Israel, and this have I done:
KJVP
20. And Achan H5912 answered H6030 W-VQY3MS Joshua H3091 , and said H559 W-VQY3MS , Indeed H546 I H595 PPRO-1MS have sinned H2398 VQQ1MS against the LORD H3068 L-EDS God H430 CDP of Israel H3478 , and thus H2063 and thus H2063 have I done H6213 VQQ1MS :
YLT
20. And Achan answereth Joshua, and saith, `Truly I have sinned against Jehovah, God of Israel, and thus and thus I have done;
ASV
20. And Achan answered Joshua, and said, Of a truth I have sinned against Jehovah, the God of Israel, and thus and thus have I done:
WEB
20. Achan answered Joshua, and said, Of a truth I have sinned against Yahweh, the God of Israel, and thus and thus have I done:
NASB
20. Achan answered Joshua, "I have indeed sinned against the LORD, the God of Israel. This is what I have done:
ESV
20. And Achan answered Joshua, "Truly I have sinned against the LORD God of Israel, and this is what I did:
RV
20. And Achan answered Joshua, and said, Of a truth I have sinned against the LORD, the God of Israel, and thus and thus have I done:
RSV
20. And Achan answered Joshua, "Of a truth I have sinned against the LORD God of Israel, and this is what I did:
NKJV
20. And Achan answered Joshua and said, "Indeed I have sinned against the LORD God of Israel, and this is what I have done:
MKJV
20. And Achan answered Joshua and said, Indeed I have sinned against Jehovah, the God of Israel, and this I have done.
AKJV
20. And Achan answered Joshua, and said, Indeed I have sinned against the LORD God of Israel, and thus and thus have I done:
NRSV
20. And Achan answered Joshua, "It is true; I am the one who sinned against the LORD God of Israel. This is what I did:
NIV
20. Achan replied, "It is true! I have sinned against the LORD, the God of Israel. This is what I have done:
NIRV
20. Achan replied, "It's true! I've sinned against the Lord, the God of Israel. Here is what I've done.
NLT
20. Achan replied, "It is true! I have sinned against the LORD, the God of Israel.
MSG
20. Achan answered Joshua, "It's true. I sinned against GOD, the God of Israel. This is how I did it.
GNB
20. "It's true," Achan answered. "I have sinned against the LORD, Israel's God, and this is what I did.
NET
20. Achan told Joshua, "It is true. I have sinned against the LORD God of Israel in this way:
ERVEN
20. Achan answered, "It is true! I sinned against the Lord, the God of Israel. This is what I did: