தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ஆதியாகமம்
TOV
31. தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான் மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்.

ERVTA
31. தேராகு தனது குடும்பத்தோடு பாபிலோனியாவில் உள்ள ஊர் எனும் இடத்தை விட்டுப் போனான். அவர்கள் கானானுக்குப் போகத் திட்டமிட்டனர். தேராகு தனது மகன் ஆபிராமையும் பேரன் லோத்தையும், மருமகள் சாராவையும் தன்னோடு அழைத்துச் சென்றான். அவர்கள் ஆரான் நகரத்துக்கு போய் அங்கே தங்கிவிட முடிவு செய்தனர்.

IRVTA
31. தேராகு தன் மகனாகிய ஆபிராமையும், ஆரானுடைய மகனும், தன்னுடைய பேரனுமாயிருந்த லோத்தையும், ஆபிராமுடைய மனைவியாகிய தன்னுடைய மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடன் ஊர் என்கிற கல்தேயர்களுடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்திற்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்வரைக்கும் வந்தபோது, அங்கே தங்கிவிட்டார்கள்.

ECTA
31. தெராகு தம் மகன் ஆபிராமையும், தம் மகன் ஆரானின் புதல்வன் லோத்தையும், தம் மருமகளும் தம் மகன் ஆபிராமின் மனைவியுமான சாராயையும் அழைத்துக் கொண்டு ஊர் என்ற கல்தேயர் நகரை விட்டுக் கானான் நாட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். காரான் என்ற இடத்திற்கு வந்ததும் அங்கேயே அவர்கள் தங்கி வாழலாயினர்.

RCTA
31. (அக்காலத்தில்) தாரே தன் மகனான ஆபிராமையும், ஆரானுக்கு மகனான லோத் என்னும் தன்பேரனையும், தன் மருமகளும் தன் மகன் ஆபிராமின் மனைவியுமான சாறையியையும் அழைத்துக் கொண்டு, அவர்களோடு கால்தேயருடைய (நகராகிய) ஊரிலிருந்து புறப்பட்டுக் கானான் நாட்டுக்கு வந்தனர். அவர்கள் ஆரான் வரை வந்து அங்கே குடியேறினர்.

OCVTA
31. தேராகு, தன் மகன் ஆபிராமையும், ஆரானின் மகனான தன் பேரன் லோத்தையும், ஆபிராமின் மனைவியான தன் மருமகள் சாராயையும், அழைத்துக்கொண்டு கல்தேயரின் நாட்டிலுள்ள ஊர் என்னும் பட்டணத்தைவிட்டு, கானான் நாட்டுக்குப் போகப் புறப்பட்டான். ஆனால் அவர்கள் ஆரான் என்னும் இடத்திற்கு வந்தபோது, அங்கேயே குடியிருந்துவிட்டார்கள்.



KJV
31. And Terah took Abram his son, and Lot the son of Haran his son’s son, and Sarai his daughter in law, his son Abram’s wife; and they went forth with them from Ur of the Chaldees, to go into the land of Canaan; and they came unto Haran, and dwelt there.

AMP
31. And Terah took Abram his son, Lot the son of Haran, his grandson, and Sarai his daughter-in-law, his son Abram's wife, and they went forth together to go from Ur of the Chaldees into the land of Canaan; but when they came to Haran, they settled there.

KJVP
31. And Terah H8646 EMS took H3947 W-VQY3MS Abram H87 EMS his son H1121 CMS-3MS , and Lot H3876 EMS the son H1121 CMS-3MS of Haran H2039 LMS his son H1121 CMS-3MS \'s son H1121 CMS-3MS , and Sarai H8297 EFS his daughter H3618 CFS-3MS - in - law , his son H1121 CMS-3MS Abram H87 EMS \'s wife H802 CFS ; and they went forth H3318 W-VQY3MP with H854 PREP-3MP them from Ur H218 M-EFS of the Chaldees H3778 TMP , to go H1980 L-VQFC into the land H776 NFS-3FS of Canaan H3667 LMS ; and they came H935 W-VQY3MP unto H5704 PREP Haran H2771 EMS , and dwelt H3427 W-VQY3MP there H8033 ADV .

YLT
31. And Terah taketh Abram his son, and Lot, son of Haran, his son's son, and Sarai his daughter-in-law, wife of Abram his son, and they go out with them from Ur of the Chaldees, to go towards the land of Canaan; and they come unto Charan, and dwell there.

ASV
31. And Terah took Abram his son, and Lot the son of Haran, his sons son, and Sarai his daughter-in-law, his son Abrams wife; and they went forth with them from Ur of the Chaldees, to go into the land of Canaan; and they came unto Haran, and dwelt there.

WEB
31. Terah took Abram his son, Lot the son of Haran, his son's son, and Sarai his daughter-in-law, his son Abram's wife. They went forth from Ur of the Chaldees, to go into the land of Canaan. They came to Haran, and lived there.

NASB
31. Terah took his son Abram, his grandson Lot, son of Haran, and his daughter-in-law Sarai, the wife of his son Abram, and brought them out of Ur of the Chaldeans, to go to the land of Canaan. But when they reached Haran, they settled there.

ESV
31. Terah took Abram his son and Lot the son of Haran, his grandson, and Sarai his daughter-in-law, his son Abram's wife, and they went forth together from Ur of the Chaldeans to go into the land of Canaan, but when they came to Haran, they settled there.

RV
31. And Terah took Abram his son, and Lot the son of Haran, his son-s son, and Sarai his daughter in law, his son Abram-s wife; and they went forth with them from Ur of the Chaldees, to go into the land of Canaan; and they came unto Haran, and dwelt there.

RSV
31. Terah took Abram his son and Lot the son of Haran, his grandson, and Sarai his daughter-in-law, his son Abram's wife, and they went forth together from Ur of the Chaldeans to go into the land of Canaan; but when they came to Haran, they settled there.

NKJV
31. And Terah took his son Abram and his grandson Lot, the son of Haran, and his daughter-in-law Sarai, his son Abram's wife, and they went out with them from Ur of the Chaldeans to go to the land of Canaan; and they came to Haran and dwelt there.

MKJV
31. And Terah took Abram his son, and Lot, the son of Haran, his son's son, and Sarai his daughter-in-law, his son Abram's wife. And he went forth with them from Ur of the Chaldees, to go into the land of Canaan. And they came to Haran and lived there.

AKJV
31. And Terah took Abram his son, and Lot the son of Haran his son's son, and Sarai his daughter in law, his son Abram's wife; and they went forth with them from Ur of the Chaldees, to go into the land of Canaan; and they came to Haran, and dwelled there.

NRSV
31. Terah took his son Abram and his grandson Lot son of Haran, and his daughter-in-law Sarai, his son Abram's wife, and they went out together from Ur of the Chaldeans to go into the land of Canaan; but when they came to Haran, they settled there.

NIV
31. Terah took his son Abram, his grandson Lot son of Haran, and his daughter-in-law Sarai, the wife of his son Abram, and together they set out from Ur of the Chaldeans to go to Canaan. But when they came to Haran, they settled there.

NIRV
31. Terah started out from Ur in Babylonia. He took his son Abram with him. He also took his grandson Lot. Lot was the son of Haran. And Terah took his daughter-in-law Sarai. She was the wife of his son Abram. All of them left together to go to Canaan. But when they came to Haran, they settled down.

NLT
31. One day Terah took his son Abram, his daughter-in-law Sarai (his son Abram's wife), and his grandson Lot (his son Haran's child) and moved away from Ur of the Chaldeans. He was headed for the land of Canaan, but they stopped at Haran and settled there.

MSG
31. Terah took his son Abram, his grandson Lot (Haran's son), and Sarai his daughter-in-law (his son Abram's wife) and set out with them from Ur of the Chaldees for the land of Canaan. But when they got as far as Haran, they settled down there.

GNB
31. Terah took his son Abram, his grandson Lot, who was the son of Haran, and his daughter-in-law Sarai, Abram's wife, and with them he left the city of Ur in Babylonia to go to the land of Canaan. They went as far as Haran and settled there.

NET
31. Terah took his son Abram, his grandson Lot (the son of Haran), and his daughter-in-law Sarai, his son Abram's wife, and with them he set out from Ur of the Chaldeans to go to Canaan. When they came to Haran, they settled there.

ERVEN
31. Terah took his family and left Ur of Babylonia. They planned to travel to Canaan. Terah took his son Abram, his grandson Lot (Haran's son), and his daughter-in-law Sarai (Abram's wife). They traveled to the city of Haran and decided to stay there.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 32 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 31 / 32
  • தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான் மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்.
  • ERVTA

    தேராகு தனது குடும்பத்தோடு பாபிலோனியாவில் உள்ள ஊர் எனும் இடத்தை விட்டுப் போனான். அவர்கள் கானானுக்குப் போகத் திட்டமிட்டனர். தேராகு தனது மகன் ஆபிராமையும் பேரன் லோத்தையும், மருமகள் சாராவையும் தன்னோடு அழைத்துச் சென்றான். அவர்கள் ஆரான் நகரத்துக்கு போய் அங்கே தங்கிவிட முடிவு செய்தனர்.
  • IRVTA

    தேராகு தன் மகனாகிய ஆபிராமையும், ஆரானுடைய மகனும், தன்னுடைய பேரனுமாயிருந்த லோத்தையும், ஆபிராமுடைய மனைவியாகிய தன்னுடைய மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடன் ஊர் என்கிற கல்தேயர்களுடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்திற்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்வரைக்கும் வந்தபோது, அங்கே தங்கிவிட்டார்கள்.
  • ECTA

    தெராகு தம் மகன் ஆபிராமையும், தம் மகன் ஆரானின் புதல்வன் லோத்தையும், தம் மருமகளும் தம் மகன் ஆபிராமின் மனைவியுமான சாராயையும் அழைத்துக் கொண்டு ஊர் என்ற கல்தேயர் நகரை விட்டுக் கானான் நாட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். காரான் என்ற இடத்திற்கு வந்ததும் அங்கேயே அவர்கள் தங்கி வாழலாயினர்.
  • RCTA

    (அக்காலத்தில்) தாரே தன் மகனான ஆபிராமையும், ஆரானுக்கு மகனான லோத் என்னும் தன்பேரனையும், தன் மருமகளும் தன் மகன் ஆபிராமின் மனைவியுமான சாறையியையும் அழைத்துக் கொண்டு, அவர்களோடு கால்தேயருடைய (நகராகிய) ஊரிலிருந்து புறப்பட்டுக் கானான் நாட்டுக்கு வந்தனர். அவர்கள் ஆரான் வரை வந்து அங்கே குடியேறினர்.
  • OCVTA

    தேராகு, தன் மகன் ஆபிராமையும், ஆரானின் மகனான தன் பேரன் லோத்தையும், ஆபிராமின் மனைவியான தன் மருமகள் சாராயையும், அழைத்துக்கொண்டு கல்தேயரின் நாட்டிலுள்ள ஊர் என்னும் பட்டணத்தைவிட்டு, கானான் நாட்டுக்குப் போகப் புறப்பட்டான். ஆனால் அவர்கள் ஆரான் என்னும் இடத்திற்கு வந்தபோது, அங்கேயே குடியிருந்துவிட்டார்கள்.
  • KJV

    And Terah took Abram his son, and Lot the son of Haran his son’s son, and Sarai his daughter in law, his son Abram’s wife; and they went forth with them from Ur of the Chaldees, to go into the land of Canaan; and they came unto Haran, and dwelt there.
  • AMP

    And Terah took Abram his son, Lot the son of Haran, his grandson, and Sarai his daughter-in-law, his son Abram's wife, and they went forth together to go from Ur of the Chaldees into the land of Canaan; but when they came to Haran, they settled there.
  • KJVP

    And Terah H8646 EMS took H3947 W-VQY3MS Abram H87 EMS his son H1121 CMS-3MS , and Lot H3876 EMS the son H1121 CMS-3MS of Haran H2039 LMS his son H1121 CMS-3MS \'s son H1121 CMS-3MS , and Sarai H8297 EFS his daughter H3618 CFS-3MS - in - law , his son H1121 CMS-3MS Abram H87 EMS \'s wife H802 CFS ; and they went forth H3318 W-VQY3MP with H854 PREP-3MP them from Ur H218 M-EFS of the Chaldees H3778 TMP , to go H1980 L-VQFC into the land H776 NFS-3FS of Canaan H3667 LMS ; and they came H935 W-VQY3MP unto H5704 PREP Haran H2771 EMS , and dwelt H3427 W-VQY3MP there H8033 ADV .
  • YLT

    And Terah taketh Abram his son, and Lot, son of Haran, his son's son, and Sarai his daughter-in-law, wife of Abram his son, and they go out with them from Ur of the Chaldees, to go towards the land of Canaan; and they come unto Charan, and dwell there.
  • ASV

    And Terah took Abram his son, and Lot the son of Haran, his sons son, and Sarai his daughter-in-law, his son Abrams wife; and they went forth with them from Ur of the Chaldees, to go into the land of Canaan; and they came unto Haran, and dwelt there.
  • WEB

    Terah took Abram his son, Lot the son of Haran, his son's son, and Sarai his daughter-in-law, his son Abram's wife. They went forth from Ur of the Chaldees, to go into the land of Canaan. They came to Haran, and lived there.
  • NASB

    Terah took his son Abram, his grandson Lot, son of Haran, and his daughter-in-law Sarai, the wife of his son Abram, and brought them out of Ur of the Chaldeans, to go to the land of Canaan. But when they reached Haran, they settled there.
  • ESV

    Terah took Abram his son and Lot the son of Haran, his grandson, and Sarai his daughter-in-law, his son Abram's wife, and they went forth together from Ur of the Chaldeans to go into the land of Canaan, but when they came to Haran, they settled there.
  • RV

    And Terah took Abram his son, and Lot the son of Haran, his son-s son, and Sarai his daughter in law, his son Abram-s wife; and they went forth with them from Ur of the Chaldees, to go into the land of Canaan; and they came unto Haran, and dwelt there.
  • RSV

    Terah took Abram his son and Lot the son of Haran, his grandson, and Sarai his daughter-in-law, his son Abram's wife, and they went forth together from Ur of the Chaldeans to go into the land of Canaan; but when they came to Haran, they settled there.
  • NKJV

    And Terah took his son Abram and his grandson Lot, the son of Haran, and his daughter-in-law Sarai, his son Abram's wife, and they went out with them from Ur of the Chaldeans to go to the land of Canaan; and they came to Haran and dwelt there.
  • MKJV

    And Terah took Abram his son, and Lot, the son of Haran, his son's son, and Sarai his daughter-in-law, his son Abram's wife. And he went forth with them from Ur of the Chaldees, to go into the land of Canaan. And they came to Haran and lived there.
  • AKJV

    And Terah took Abram his son, and Lot the son of Haran his son's son, and Sarai his daughter in law, his son Abram's wife; and they went forth with them from Ur of the Chaldees, to go into the land of Canaan; and they came to Haran, and dwelled there.
  • NRSV

    Terah took his son Abram and his grandson Lot son of Haran, and his daughter-in-law Sarai, his son Abram's wife, and they went out together from Ur of the Chaldeans to go into the land of Canaan; but when they came to Haran, they settled there.
  • NIV

    Terah took his son Abram, his grandson Lot son of Haran, and his daughter-in-law Sarai, the wife of his son Abram, and together they set out from Ur of the Chaldeans to go to Canaan. But when they came to Haran, they settled there.
  • NIRV

    Terah started out from Ur in Babylonia. He took his son Abram with him. He also took his grandson Lot. Lot was the son of Haran. And Terah took his daughter-in-law Sarai. She was the wife of his son Abram. All of them left together to go to Canaan. But when they came to Haran, they settled down.
  • NLT

    One day Terah took his son Abram, his daughter-in-law Sarai (his son Abram's wife), and his grandson Lot (his son Haran's child) and moved away from Ur of the Chaldeans. He was headed for the land of Canaan, but they stopped at Haran and settled there.
  • MSG

    Terah took his son Abram, his grandson Lot (Haran's son), and Sarai his daughter-in-law (his son Abram's wife) and set out with them from Ur of the Chaldees for the land of Canaan. But when they got as far as Haran, they settled down there.
  • GNB

    Terah took his son Abram, his grandson Lot, who was the son of Haran, and his daughter-in-law Sarai, Abram's wife, and with them he left the city of Ur in Babylonia to go to the land of Canaan. They went as far as Haran and settled there.
  • NET

    Terah took his son Abram, his grandson Lot (the son of Haran), and his daughter-in-law Sarai, his son Abram's wife, and with them he set out from Ur of the Chaldeans to go to Canaan. When they came to Haran, they settled there.
  • ERVEN

    Terah took his family and left Ur of Babylonia. They planned to travel to Canaan. Terah took his son Abram, his grandson Lot (Haran's son), and his daughter-in-law Sarai (Abram's wife). They traveled to the city of Haran and decided to stay there.
மொத்தம் 32 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 31 / 32
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References