தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
2 சாமுவேல்
TOV
43. இஸ்ரவேல் மனுஷரோ யூதா மனுஷருக்குப் பிரதியுத்தரமாக: ராஜாவினிடத்தில் எங்களுக்குப் பத்துப்பங்கு இருக்கிறது; உங்களைப்பார்க்கிலும் எங்களுக்குத் தாவீதினிடத்தில் அதிக உரிமை உண்டு; பின்னை ஏன் எங்களை அற்பமாய் எண்ணினீர்கள்; எங்கள் ராஜாவைத் திரும்ப அழைத்துவரவேண்டும் என்று முந்திச் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா என்றார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் மனுஷரின் பேச்சைப்பார்க்கிலும் யூதா மனுஷரின் பேச்சு பலத்தது.

ERVTA
43. இஸ்ரவேலர் பதிலாக, “தாவீதிடம் எங்களுக்குப் பத்துப் பங்குகள் உள்ளன. எனவே உங்களைக் காட்டிலும் தாவீதிடம் எங்களுக்கு அதிக உரிமை உண்டு. ஆனால் நீங்கள் எங்களை மதிக்கவில்லை. நாங்கள் தாம் அரசரை அழைத்து வருவதைக்குறித்து முதலில் எடுத்துரைத்தோம்” என்றார்கள். ஆனால் யூதா ஜனங்கள் இஸ்ரவேலரிடம் கடுமையாக நடந்துக்கொண்டனர். யூத ஜனங்களுடைய வார்த்தைள் இஸ்ரவேல் ஜனங்களுடைய வார்த்தைகளைக்காட்டிலும் மிகவும் கடுமையாக இருந்தது.

IRVTA
43. இஸ்ரவேல் மனிதர்களோ யூதா மனிதர்களுக்கு பதிலாக: ராஜாவிடம் எங்களுக்குப் பத்துப்பங்கு இருக்கிறது; உங்களைவிட எங்களுக்கு தாவீதிடம் அதிக உரிமை உண்டு; பின்னே ஏன் எங்களை அற்பமாக நினைத்தீர்கள்; எங்கள் ராஜாவைத் திரும்ப அழைத்துவரவேண்டும் என்று முந்திச் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா என்றார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் மனிதர்களின் பேச்சைவிட யூதா மனிதர்களின் பேச்சு பெலத்தது.

ECTA
43. இஸ்ரயேலர் யூதாவினரை நோக்கி, "எங்களுக்கு அரசரிடம் பத்து பங்குகள் உண்டு. மேலும் தாவீதிடம் உங்களைவிட எங்களுக்கு அதிக உரிமை உண்டு. பின் ஏன் எங்களை அற்பமாக நடத்துகின்றீர்? எங்கள் அரசரை திருப்பியழைத்து வர வேண்டுமென்று முதலில் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா? என்று பதில் சொன்னார்கள். இஸ்ரயேலின் பேச்சைவிட யூதாவினரிர் பேச்சு கடுமையாக இருந்தது.

RCTA
43. அதற்கு இஸ்ராயேல் மனிதர் யூதா மனிதர்களை நோக்கி, "அரசரிடம் உங்களை விடப் பத்து மடங்கு அதிகமாக நாங்கள் இருக்கின்றோம். ஆகவே, உங்களைவிட எங்களுக்குத் தாவீதிடம் அதிக உரிமை உண்டு. பின் ஏன் எங்களுக்குத் தீங்கு இழைத்தீர்கள்? அரசரைத் திரும்ப அழைத்து வருவதற்கு முதலில் ஏன் எம்மிடம் கூறவில்லை?" என்றனர். யூதா மனிதர் இஸ்ராயேல் மனிதரைவிடக் கடுமையான முறையில் மறுமொழி பகன்றனர்.

OCVTA
43. எனவே இஸ்ரயேல் மக்கள் யூதா மக்களிடம், “அரசர் எங்களுக்கு உங்களைவிட பத்து மடங்கு நெருங்கிய உறவினர்; உங்களைவிட எங்களுக்கு தாவீதிடம் அதிக உரிமை உண்டு. எனவே எங்களை ஏன் வெறுப்புடன் நடத்துகிறீர்கள்? அரசனை திரும்ப அழைத்துவர வேண்டுமென முதலில் சொன்னவர்கள் நாங்களல்லவா?” என்றார்கள். ஆனால் யூதா மக்களோ இஸ்ரயேல் மக்களைவிட அதிக கடுமையாக அவர்களுக்குப் பதிலளித்தார்கள்.



KJV
43. And the men of Israel answered the men of Judah, and said, We have ten parts in the king, and we have also more [right] in David than ye: why then did ye despise us, that our advice should not be first had in bringing back our king? And the words of the men of Judah were fiercer than the words of the men of Israel.

AMP
43. Then the men of Israel answered the men of Judah, We have ten [tribes'] shares in the king; and we have more right to David than you have. Why then did you despise and ignore us? Were we not the first to speak of our bringing back our king? But the words of the men of Judah were more violent than the charges of the men of Israel.

KJVP
43. And the men H376 NMS of Israel H3478 answered H6030 W-VQY3MS the men H376 NMS of Judah H3063 , and said H559 W-VQY3MS , We have ten H6235 parts H3027 in the king H4428 , and we H589 PPRO-1MS have also H1571 W-CONJ more [ right ] in David H1732 than H4480 PREP ye : why H4069 then did ye despise H7043 us , that our advice H1697 CMS-1MS should not H3808 W-NPAR be H1961 VQQ3MS first H7223 had in bringing back H7725 L-VHFC our king H4428 ? And the words H1697 CMS of the men H376 NMS of Judah H3063 were fiercer H7185 than the words H1697 of the men H376 NMS of Israel H3478 LMS .

YLT
43. And the men of Israel answer the men of Judah, and say, `Ten parts we have in the king, and also in David more than you; and wherefore have ye lightly esteemed us, that our word hath not been first to bring back our king?` And the word of the men of Judah is sharper than the word of the men of Israel.

ASV
43. And the men of Israel answered the men of Judah, and said, We have ten parts in the king, and we have also more right in David than ye: why then did ye despise us, that our advice should not be first had in bringing back our king? And the words of the men of Judah were fiercer than the words of the men of Israel.

WEB
43. The men of Israel answered the men of Judah, and said, We have ten parts in the king, and we have also more right in David than you : why then did you despise us, that our advice should not be first had in bringing back our king? The words of the men of Judah were fiercer than the words of the men of Israel.

NASB
43. All the Judahites replied to the men of Israel: "Because the king is our relative. Why are you angry over this affair? Have we had anything to eat at the king's expense? Or have portions from his table been given to us?"

ESV
43. And the men of Israel answered the men of Judah, "We have ten shares in the king, and in David also we have more than you. Why then did you despise us? Were we not the first to speak of bringing back our king?" But the words of the men of Judah were fiercer than the words of the men of Israel.

RV
43. And the men of Israel answered the men of Judah, and said, We have ten parts in the king; and we have also more {cf15i right} in David than ye: why then did ye despise us, that our advice should not be first had in bringing back our king? And the words of the men of Judah were fiercer than the words of the men of Israel.

RSV
43. And the men of Israel answered the men of Judah, "We have ten shares in the king, and in David also we have more than you. Why then did you despise us? Were we not the first to speak of bringing back our king?" But the words of the men of Judah were fiercer than the words of the men of Israel.

NKJV
43. And the men of Israel answered the men of Judah, and said, "We have ten shares in the king; therefore we also have more [right] to David than you. Why then do you despise us -- were we not the first to advise bringing back our king?" Yet the words of the men of Judah were fiercer than the words of the men of Israel.

MKJV
43. And the men of Israel answered the men of Judah and said, We have ten parts in the king, and we also have more right in David than you. Why then did you despise us, so that our advice should not be sought first in bringing back our king? And the words of the men of Judah were more fierce than the words of the men of Israel.

AKJV
43. And the men of Israel answered the men of Judah, and said, We have ten parts in the king, and we have also more right in David than you: why then did you despise us, that our advice should not be first had in bringing back our king? And the words of the men of Judah were fiercer than the words of the men of Israel.

NRSV
43. But the people of Israel answered the people of Judah, "We have ten shares in the king, and in David also we have more than you. Why then did you despise us? Were we not the first to speak of bringing back our king?" But the words of the people of Judah were fiercer than the words of the people of Israel.

NIV
43. Then the men of Israel answered the men of Judah, "We have ten shares in the king; and besides, we have a greater claim on David than you have. So why do you treat us with contempt? Were we not the first to speak of bringing back our king?" But the men of Judah responded even more harshly than the men of Israel.

NIRV
43. Then the men of Israel answered the men of Judah. They said, "We have ten of the 12 tribes in the kingdom. So we have a stronger claim on David than you have. Why then are you acting as if you hate us? Weren't we the first ones to talk about bringing back our king?" But the men of Judah answered in an even meaner way than the men of Israel.

NLT
43. "But there are ten tribes in Israel," the others replied. "So we have ten times as much right to the king as you do. What right do you have to treat us with such contempt? Weren't we the first to speak of bringing him back to be our king again?" The argument continued back and forth, and the men of Judah spoke even more harshly than the men of Israel.

MSG
43. The men of Israel shot back, "We have ten shares in the king to your one. Besides we're the firstborn--so why are we having to play second fiddle? It was our idea to bring him back." But the men of Judah took a harder line than the men of Israel.

GNB
43. The Israelites replied, "We have ten times as many claims on King David as you have, even if he is one of you. Why do you look down on us? Don't forget that we were the first to talk about bringing the king back!" But the men of Judah were more violent in making their claims than the men of Israel.

NET
43. The men of Israel replied to the men of Judah, "We have ten shares in the king, and we have a greater claim on David than you do! Why do you want to curse us? Weren't we the first to suggest bringing back our king?" But the comments of the men of Judah were more severe than those of the men of Israel.

ERVEN
43. The Israelites answered, "We have ten shares in David, so we have more right to David than you do. Why did you ignore us? We were the first ones to talk about bringing our king back." But the people of Judah replied with words that were even louder and angrier than those of the Israelites.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 43 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 43 / 43
  • இஸ்ரவேல் மனுஷரோ யூதா மனுஷருக்குப் பிரதியுத்தரமாக: ராஜாவினிடத்தில் எங்களுக்குப் பத்துப்பங்கு இருக்கிறது; உங்களைப்பார்க்கிலும் எங்களுக்குத் தாவீதினிடத்தில் அதிக உரிமை உண்டு; பின்னை ஏன் எங்களை அற்பமாய் எண்ணினீர்கள்; எங்கள் ராஜாவைத் திரும்ப அழைத்துவரவேண்டும் என்று முந்திச் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா என்றார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் மனுஷரின் பேச்சைப்பார்க்கிலும் யூதா மனுஷரின் பேச்சு பலத்தது.
  • ERVTA

    இஸ்ரவேலர் பதிலாக, “தாவீதிடம் எங்களுக்குப் பத்துப் பங்குகள் உள்ளன. எனவே உங்களைக் காட்டிலும் தாவீதிடம் எங்களுக்கு அதிக உரிமை உண்டு. ஆனால் நீங்கள் எங்களை மதிக்கவில்லை. நாங்கள் தாம் அரசரை அழைத்து வருவதைக்குறித்து முதலில் எடுத்துரைத்தோம்” என்றார்கள். ஆனால் யூதா ஜனங்கள் இஸ்ரவேலரிடம் கடுமையாக நடந்துக்கொண்டனர். யூத ஜனங்களுடைய வார்த்தைள் இஸ்ரவேல் ஜனங்களுடைய வார்த்தைகளைக்காட்டிலும் மிகவும் கடுமையாக இருந்தது.
  • IRVTA

    இஸ்ரவேல் மனிதர்களோ யூதா மனிதர்களுக்கு பதிலாக: ராஜாவிடம் எங்களுக்குப் பத்துப்பங்கு இருக்கிறது; உங்களைவிட எங்களுக்கு தாவீதிடம் அதிக உரிமை உண்டு; பின்னே ஏன் எங்களை அற்பமாக நினைத்தீர்கள்; எங்கள் ராஜாவைத் திரும்ப அழைத்துவரவேண்டும் என்று முந்திச் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா என்றார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் மனிதர்களின் பேச்சைவிட யூதா மனிதர்களின் பேச்சு பெலத்தது.
  • ECTA

    இஸ்ரயேலர் யூதாவினரை நோக்கி, "எங்களுக்கு அரசரிடம் பத்து பங்குகள் உண்டு. மேலும் தாவீதிடம் உங்களைவிட எங்களுக்கு அதிக உரிமை உண்டு. பின் ஏன் எங்களை அற்பமாக நடத்துகின்றீர்? எங்கள் அரசரை திருப்பியழைத்து வர வேண்டுமென்று முதலில் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா? என்று பதில் சொன்னார்கள். இஸ்ரயேலின் பேச்சைவிட யூதாவினரிர் பேச்சு கடுமையாக இருந்தது.
  • RCTA

    அதற்கு இஸ்ராயேல் மனிதர் யூதா மனிதர்களை நோக்கி, "அரசரிடம் உங்களை விடப் பத்து மடங்கு அதிகமாக நாங்கள் இருக்கின்றோம். ஆகவே, உங்களைவிட எங்களுக்குத் தாவீதிடம் அதிக உரிமை உண்டு. பின் ஏன் எங்களுக்குத் தீங்கு இழைத்தீர்கள்? அரசரைத் திரும்ப அழைத்து வருவதற்கு முதலில் ஏன் எம்மிடம் கூறவில்லை?" என்றனர். யூதா மனிதர் இஸ்ராயேல் மனிதரைவிடக் கடுமையான முறையில் மறுமொழி பகன்றனர்.
  • OCVTA

    எனவே இஸ்ரயேல் மக்கள் யூதா மக்களிடம், “அரசர் எங்களுக்கு உங்களைவிட பத்து மடங்கு நெருங்கிய உறவினர்; உங்களைவிட எங்களுக்கு தாவீதிடம் அதிக உரிமை உண்டு. எனவே எங்களை ஏன் வெறுப்புடன் நடத்துகிறீர்கள்? அரசனை திரும்ப அழைத்துவர வேண்டுமென முதலில் சொன்னவர்கள் நாங்களல்லவா?” என்றார்கள். ஆனால் யூதா மக்களோ இஸ்ரயேல் மக்களைவிட அதிக கடுமையாக அவர்களுக்குப் பதிலளித்தார்கள்.
  • KJV

    And the men of Israel answered the men of Judah, and said, We have ten parts in the king, and we have also more right in David than ye: why then did ye despise us, that our advice should not be first had in bringing back our king? And the words of the men of Judah were fiercer than the words of the men of Israel.
  • AMP

    Then the men of Israel answered the men of Judah, We have ten tribes' shares in the king; and we have more right to David than you have. Why then did you despise and ignore us? Were we not the first to speak of our bringing back our king? But the words of the men of Judah were more violent than the charges of the men of Israel.
  • KJVP

    And the men H376 NMS of Israel H3478 answered H6030 W-VQY3MS the men H376 NMS of Judah H3063 , and said H559 W-VQY3MS , We have ten H6235 parts H3027 in the king H4428 , and we H589 PPRO-1MS have also H1571 W-CONJ more right in David H1732 than H4480 PREP ye : why H4069 then did ye despise H7043 us , that our advice H1697 CMS-1MS should not H3808 W-NPAR be H1961 VQQ3MS first H7223 had in bringing back H7725 L-VHFC our king H4428 ? And the words H1697 CMS of the men H376 NMS of Judah H3063 were fiercer H7185 than the words H1697 of the men H376 NMS of Israel H3478 LMS .
  • YLT

    And the men of Israel answer the men of Judah, and say, `Ten parts we have in the king, and also in David more than you; and wherefore have ye lightly esteemed us, that our word hath not been first to bring back our king?` And the word of the men of Judah is sharper than the word of the men of Israel.
  • ASV

    And the men of Israel answered the men of Judah, and said, We have ten parts in the king, and we have also more right in David than ye: why then did ye despise us, that our advice should not be first had in bringing back our king? And the words of the men of Judah were fiercer than the words of the men of Israel.
  • WEB

    The men of Israel answered the men of Judah, and said, We have ten parts in the king, and we have also more right in David than you : why then did you despise us, that our advice should not be first had in bringing back our king? The words of the men of Judah were fiercer than the words of the men of Israel.
  • NASB

    All the Judahites replied to the men of Israel: "Because the king is our relative. Why are you angry over this affair? Have we had anything to eat at the king's expense? Or have portions from his table been given to us?"
  • ESV

    And the men of Israel answered the men of Judah, "We have ten shares in the king, and in David also we have more than you. Why then did you despise us? Were we not the first to speak of bringing back our king?" But the words of the men of Judah were fiercer than the words of the men of Israel.
  • RV

    And the men of Israel answered the men of Judah, and said, We have ten parts in the king; and we have also more {cf15i right} in David than ye: why then did ye despise us, that our advice should not be first had in bringing back our king? And the words of the men of Judah were fiercer than the words of the men of Israel.
  • RSV

    And the men of Israel answered the men of Judah, "We have ten shares in the king, and in David also we have more than you. Why then did you despise us? Were we not the first to speak of bringing back our king?" But the words of the men of Judah were fiercer than the words of the men of Israel.
  • NKJV

    And the men of Israel answered the men of Judah, and said, "We have ten shares in the king; therefore we also have more right to David than you. Why then do you despise us -- were we not the first to advise bringing back our king?" Yet the words of the men of Judah were fiercer than the words of the men of Israel.
  • MKJV

    And the men of Israel answered the men of Judah and said, We have ten parts in the king, and we also have more right in David than you. Why then did you despise us, so that our advice should not be sought first in bringing back our king? And the words of the men of Judah were more fierce than the words of the men of Israel.
  • AKJV

    And the men of Israel answered the men of Judah, and said, We have ten parts in the king, and we have also more right in David than you: why then did you despise us, that our advice should not be first had in bringing back our king? And the words of the men of Judah were fiercer than the words of the men of Israel.
  • NRSV

    But the people of Israel answered the people of Judah, "We have ten shares in the king, and in David also we have more than you. Why then did you despise us? Were we not the first to speak of bringing back our king?" But the words of the people of Judah were fiercer than the words of the people of Israel.
  • NIV

    Then the men of Israel answered the men of Judah, "We have ten shares in the king; and besides, we have a greater claim on David than you have. So why do you treat us with contempt? Were we not the first to speak of bringing back our king?" But the men of Judah responded even more harshly than the men of Israel.
  • NIRV

    Then the men of Israel answered the men of Judah. They said, "We have ten of the 12 tribes in the kingdom. So we have a stronger claim on David than you have. Why then are you acting as if you hate us? Weren't we the first ones to talk about bringing back our king?" But the men of Judah answered in an even meaner way than the men of Israel.
  • NLT

    "But there are ten tribes in Israel," the others replied. "So we have ten times as much right to the king as you do. What right do you have to treat us with such contempt? Weren't we the first to speak of bringing him back to be our king again?" The argument continued back and forth, and the men of Judah spoke even more harshly than the men of Israel.
  • MSG

    The men of Israel shot back, "We have ten shares in the king to your one. Besides we're the firstborn--so why are we having to play second fiddle? It was our idea to bring him back." But the men of Judah took a harder line than the men of Israel.
  • GNB

    The Israelites replied, "We have ten times as many claims on King David as you have, even if he is one of you. Why do you look down on us? Don't forget that we were the first to talk about bringing the king back!" But the men of Judah were more violent in making their claims than the men of Israel.
  • NET

    The men of Israel replied to the men of Judah, "We have ten shares in the king, and we have a greater claim on David than you do! Why do you want to curse us? Weren't we the first to suggest bringing back our king?" But the comments of the men of Judah were more severe than those of the men of Israel.
  • ERVEN

    The Israelites answered, "We have ten shares in David, so we have more right to David than you do. Why did you ignore us? We were the first ones to talk about bringing our king back." But the people of Judah replied with words that were even louder and angrier than those of the Israelites.
மொத்தம் 43 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 43 / 43
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References