TOV
3. ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.
ERVTA
3. கடந்த காலத்தில் நாமும் முட்டாளாக இருந்தோம். நம்மிடம் கீழ்ப்படிதல் இல்லை. தவறுகிறவர்களாக நாம் இருந்தோம். பலவித ஆசைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டுக் கிடந்தோம். தீயவற்றைச் செய்து, பொறாமையோடு வாழ்ந்தோம். மக்கள் நம்மை வெறுத்தார்கள். நாமும் ஒருவரையொருவர் வெறுத்தோம்.
IRVTA
3. ஏனென்றால், முற்காலத்திலே நாமும் புத்தியீனர்களும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவிதமான இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் வாழ்கிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாக இருந்தோம்.
ECTA
3. ஏனெனில் நாமும் ஒரு காலத்தில் அறியாமையில் இருந்தோம்; கீழ்ப்படியாமல் இருந்தோம்; நெறிதவறிச் சென்றோம்; தீய நாட்டங்களுக்கும் பல்வகைச் சிற்றின்பங்களுக்கும் அடிமைகளாய் இருந்தோம்; தீமையிலும் பொறாமையிலும் உழன்றோம்; காழ்ப்புணர்ச்சி கொண்டவராய் ஒருவர் மற்றவரை வெறுத்தோம்.
RCTA
3. நாமும் ஒருகாலத்தில் மதிகேடராய் யாருக்கும் அடங்காமல் நெறி தவறியிருந்தோம்; பல்வேறான இச்சைகளுக்கும் சிற்றின்பங்களுக்கும் அடிமைப்பட்டு, பொறாமையும் தீய மனமும் கொண்டவர்களாய் வாழ்ந்தோம்; வெறுப்புக்குரியோராய்ப் பிறரையும் வெறுத்து வந்தோம்.
OCVTA
3. ஒருகாலத்தில் நாமும்கூட மூடர்களாயும் கீழ்ப்படியாதவர்களாயும் இருந்தோம். இதனால் ஏமாந்து, பலவித தீய ஆசைகளுக்கும் சிற்றின்பங்களுக்கும் அடிமைப்பட்டிருந்தோம். தீங்குசெய்யும் எண்ணமுடையவர்களாயும், பொறாமையுடையவர்களாயும், ஒருவரிலொருவர் வெறுக்கப்படுகிறவர்களாயும், ஒருவரையொருவர் வெறுக்கிறவர்களாயும் வாழ்ந்தோம்.
KJV
3. For we ourselves also were sometimes foolish, disobedient, deceived, serving divers lusts and pleasures, living in malice and envy, hateful, [and] hating one another.
AMP
3. For we also were once thoughtless and senseless, obstinate and disobedient, deluded and misled; [we too were once] slaves to all sorts of cravings and pleasures, wasting our days in malice and jealousy and envy, hateful (hated, detestable) and hating one another.
KJVP
3. For G1063 CONJ we G2249 P-1NP ourselves also G2532 CONJ were G2258 sometimes G4218 PRT foolish G453 A-NPM , disobedient G545 A-NPM , deceived G4105 V-PPP-NPM , serving G1398 V-PAP-NPM divers G4164 A-DPF lusts G1939 N-DPF and G2532 CONJ pleasures G2237 N-DPF , living G1236 V-PAP-NPM in G1722 PREP malice G2549 N-DSF and G2532 CONJ envy G5355 N-DSM , hateful G4767 A-NPM , [ and ] hating G3404 V-PAP-NPM one another G240 C-APM .
YLT
3. for we were once -- also we -- thoughtless, disobedient, led astray, serving desires and pleasures manifold, in malice and envy living, odious -- hating one another;
ASV
3. For we also once were foolish, disobedient, deceived, serving divers lusts and pleasures, living in malice and envy, hateful, hating one another.
WEB
3. For we were also once foolish, disobedient, deceived, serving various lusts and pleasures, living in malice and envy, hateful, and hating one another.
NASB
3. For we ourselves were once foolish, disobedient, deluded, slaves to various desires and pleasures, living in malice and envy, hateful ourselves and hating one another.
ESV
3. For we ourselves were once foolish, disobedient, led astray, slaves to various passions and pleasures, passing our days in malice and envy, hated by others and hating one another.
RV
3. For we also were aforetime foolish, disobedient, deceived, serving divers lusts and pleasures, living in malice and envy, hateful, hating one another.
RSV
3. For we ourselves were once foolish, disobedient, led astray, slaves to various passions and pleasures, passing our days in malice and envy, hated by men and hating one another;
NKJV
3. For we ourselves were also once foolish, disobedient, deceived, serving various lusts and pleasures, living in malice and envy, hateful and hating one another.
MKJV
3. For we ourselves also were once foolish, disobedient, deceived, slaving for various lusts and pleasures, living in malice and envy, hateful, hating one another.
AKJV
3. For we ourselves also were sometimes foolish, disobedient, deceived, serving divers lusts and pleasures, living in malice and envy, hateful, and hating one another.
NRSV
3. For we ourselves were once foolish, disobedient, led astray, slaves to various passions and pleasures, passing our days in malice and envy, despicable, hating one another.
NIV
3. At one time we too were foolish, disobedient, deceived and enslaved by all kinds of passions and pleasures. We lived in malice and envy, being hated and hating one another.
NIRV
3. At one time we too acted like fools. We didn't obey God. We were tricked. We were controlled by all kinds of longings and pleasures. We were full of evil. We wanted what belongs to others. People hated us, and we hated one another.
NLT
3. Once we, too, were foolish and disobedient. We were misled and became slaves to many lusts and pleasures. Our lives were full of evil and envy, and we hated each other.
MSG
3. It wasn't so long ago that we ourselves were stupid and stubborn, dupes of sin, ordered every which way by our glands, going around with a chip on our shoulder, hated and hating back.
GNB
3. For we ourselves were once foolish, disobedient, and wrong. We were slaves to passions and pleasures of all kinds. We spent our lives in malice and envy; others hated us and we hated them.
NET
3. For we too were once foolish, disobedient, misled, enslaved to various passions and desires, spending our lives in evil and envy, hateful and hating one another.
ERVEN
3. In the past we were foolish too. We did not obey, we were wrong, and we were slaves to the many things our bodies wanted and enjoyed. We lived doing evil and being jealous. People hated us and we hated each other.