தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
நெகேமியா
TOV
34. நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக, குறிக்கப்பட்ட காலங்களில் வருஷாவருஷம் எங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, எங்கள் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியருக்கும். லேவியருக்கும், ஜனத்துக்கும் சீட்டுப்போட்டோம்.

ERVTA
34. “நாம் நமது அறுவடையில் கிடைக்கும் ஒவ்வொரு பழ மரங்களில் முதற்கனிகளையும் கொண்டு வரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். நாங்கள் அப்பழங்களை கர்த்தருடைய ஆலயத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் கொண்டுவருவோம்.

IRVTA
34. நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக குறிக்கப்பட்ட காலங்களில் வருடாவருடம் எங்கள் முன்னோர்களின் குடும்பங்களின்முறையே, எங்கள் தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும், மக்களுக்கும் சீட்டுப்போட்டோம்.

ECTA
34. திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, எம் கடவுளாகிய ஆண்டவரின் பலிபீடத்தின்மீது எரிப்பதற்காக, ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில், எம் முன்னோரின் குல வரிசைப்படி, விறகுக் காணிக்கை எம் கடவுளின் கோவிலுக்குக் கொண்டுவர குருக்களும், லேவியரும், மக்களும் ஆகிய நாங்கள் சீட்டுப் போட்டுத் தெரிந்தெடுப்போம்.

RCTA
34. மோயீசனின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டபடியே, எம் கடவுளாக ஆண்டவரின் பீடத்தின் மேல் எரிப்பதற்காக ஆண்டு தோறும் குறிப்பிட்ட காலத்தில் எம் முன்னோரின் வம்சங்களின் படியே யார் யார் எம் கடவுளின் ஆலயத்துக்குக் காணிக்கை விறகைக் கொண்டு வருவது என்பதை நிர்ணயிக்கக் குருக்களுக்கும் லேவியருக்கும் மக்களுக்கும் சீட்டுப் போடுவோம்.

OCVTA
34. “ஆசாரியர்கள், லேவியர்கள், மக்கள் ஆகிய நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட காலத்தில், எப்பொழுது எங்கள் குடும்பங்கள் விறகைக் கொண்டுவர வேண்டும் எனத் தீர்மானிப்பதற்குச் சீட்டுப்போட்டோம். இந்த விறகை மோசேயின் சட்டத்தில் எழுதியுள்ளபடி எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பலிபீடத்தில் எரிப்பதற்குக் கொடுப்போம்.



KJV
34. And we cast the lots among the priests, the Levites, and the people, for the wood offering, to bring [it] into the house of our God, after the houses of our fathers, at times appointed year by year, to burn upon the altar of the LORD our God, as [it is] written in the law:

AMP
34. We also cast lots--the priests, the Levites, and the people--for the wood offering, to bring it into the house of our God, according to our fathers' houses, at appointed times year by year, to burn upon the altar of the Lord our God, as it is written in the Law.

KJVP
34. And we cast the lots among H5307 the priests H3548 , the Levites H3881 , and the people H5971 , for H5921 PREP the wood H6086 offering H7133 , to bring H935 L-VHFC [ it ] into the house H1004 of our God H430 , after the houses H1004 of our fathers H1 , at times H6256 appointed H2163 year H8141 NFS by year H8141 , to burn H1197 upon H5921 PREP the altar H4196 of the LORD H3068 EDS our God H430 , as [ it ] [ is ] written H3789 in the law H8451 :

YLT
34. And the lots we have caused to fall for the offering of wood, [among] the priests, the Levites, and the people, to bring in to the house of our God, by the house of our fathers, at times appointed, year by year, to burn on the altar of Jehovah our God, as it is written in the law,

ASV
34. And we cast lots, the priests, the Levites, and the people, for the wood-offering, to bring it into the house of our God, according to our fathers houses, at times appointed, year by year, to burn upon the altar of Jehovah our God, as it is written in the law;

WEB
34. We cast lots, the priests, the Levites, and the people, for the wood-offering, to bring it into the house of our God, according to our fathers' houses, at times appointed, year by year, to burn on the altar of Yahweh our God, as it is written in the law;

NASB
34. for the showbread, for the daily cereal offering, for the daily holocaust, for the sabbaths, new moons, and festivals, for the holy offerings, for sin offerings to make atonement for Israel, and for every service of the house of our God.

ESV
34. We, the priests, the Levites, and the people, have likewise cast lots for the wood offering, to bring it into the house of our God, according to our fathers' houses, at times appointed, year by year, to burn on the altar of the LORD our God, as it is written in the Law.

RV
34. And we cast lots, the priests, the Levites, and the people, for the wood offering, to bring it into the house of our God, according to our fathers- houses, at times appointed, year by year, to burn upon the altar of the LORD our God, as it is written in the law:

RSV
34. We have likewise cast lots, the priests, the Levites, and the people, for the wood offering, to bring it into the house of our God, according to our fathers' houses, at times appointed, year by year, to burn upon the altar of the LORD our God, as it is written in the law.

NKJV
34. We cast lots among the priests, the Levites, and the people, for [bringing] the wood offering into the house of our God, according to our fathers' houses, at the appointed times year by year, to burn on the altar of the LORD our God as [it is] written in the Law.

MKJV
34. And we cast the lots among the priests, and the Levites, and the people, for the wood offering, to bring into the house of our God, according to the houses of our fathers, at times appointed year by year, to burn upon the altar of Jehovah our God, as it is written in the Law

AKJV
34. And we cast the lots among the priests, the Levites, and the people, for the wood offering, to bring it into the house of our God, after the houses of our fathers, at times appointed year by year, to burn on the altar of the LORD our God, as it is written in the law:

NRSV
34. We have also cast lots among the priests, the Levites, and the people, for the wood offering, to bring it into the house of our God, by ancestral houses, at appointed times, year by year, to burn on the altar of the LORD our God, as it is written in the law.

NIV
34. "We--the priests, the Levites and the people--have cast lots to determine when each of our families is to bring to the house of our God at set times each year a contribution of wood to burn on the altar of the LORD our God, as it is written in the Law.

NIRV
34. "We are the priests, Levites and people. We have cast lots to decide when each of our families should bring a gift of wood to the house of our God. They will bring it at certain appointed times every year. The wood will be burned on the altar of the Lord our God. That's what the Law requires.

NLT
34. "We have cast sacred lots to determine when-- at regular times each year-- the families of the priests, Levites, and the common people should bring wood to God's Temple to be burned on the altar of the LORD our God, as is written in the Law.

MSG
34. We--priests, Levites, and the people--have cast lots to see when each of our families will bring wood for burning on the Altar of our GOD, following the yearly schedule set down in The Revelation.

GNB
34. We, the people, priests, and Levites, will draw lots each year to determine which clans are to provide wood to burn the sacrifices offered to the LORD our God, according to the requirements of the Law.

NET
34. "We— the priests, the Levites, and the people— have cast lots concerning the wood offerings, to bring them to the temple of our God according to our families at the designated times year by year to burn on the altar of the LORD our God, as is written in the law.

ERVEN
34. "We, the priests, the Levites, and the people have thrown lots to decide when each of our families is to bring a gift of wood to the Temple of our God at certain times each year. The wood is to burn on the altar of the Lord our God. We must do that just as it is written in the law.



மொத்தம் 39 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 34 / 39
  • நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக, குறிக்கப்பட்ட காலங்களில் வருஷாவருஷம் எங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, எங்கள் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியருக்கும். லேவியருக்கும், ஜனத்துக்கும் சீட்டுப்போட்டோம்.
  • ERVTA

    “நாம் நமது அறுவடையில் கிடைக்கும் ஒவ்வொரு பழ மரங்களில் முதற்கனிகளையும் கொண்டு வரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். நாங்கள் அப்பழங்களை கர்த்தருடைய ஆலயத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் கொண்டுவருவோம்.
  • IRVTA

    நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக குறிக்கப்பட்ட காலங்களில் வருடாவருடம் எங்கள் முன்னோர்களின் குடும்பங்களின்முறையே, எங்கள் தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும், மக்களுக்கும் சீட்டுப்போட்டோம்.
  • ECTA

    திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, எம் கடவுளாகிய ஆண்டவரின் பலிபீடத்தின்மீது எரிப்பதற்காக, ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில், எம் முன்னோரின் குல வரிசைப்படி, விறகுக் காணிக்கை எம் கடவுளின் கோவிலுக்குக் கொண்டுவர குருக்களும், லேவியரும், மக்களும் ஆகிய நாங்கள் சீட்டுப் போட்டுத் தெரிந்தெடுப்போம்.
  • RCTA

    மோயீசனின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டபடியே, எம் கடவுளாக ஆண்டவரின் பீடத்தின் மேல் எரிப்பதற்காக ஆண்டு தோறும் குறிப்பிட்ட காலத்தில் எம் முன்னோரின் வம்சங்களின் படியே யார் யார் எம் கடவுளின் ஆலயத்துக்குக் காணிக்கை விறகைக் கொண்டு வருவது என்பதை நிர்ணயிக்கக் குருக்களுக்கும் லேவியருக்கும் மக்களுக்கும் சீட்டுப் போடுவோம்.
  • OCVTA

    “ஆசாரியர்கள், லேவியர்கள், மக்கள் ஆகிய நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட காலத்தில், எப்பொழுது எங்கள் குடும்பங்கள் விறகைக் கொண்டுவர வேண்டும் எனத் தீர்மானிப்பதற்குச் சீட்டுப்போட்டோம். இந்த விறகை மோசேயின் சட்டத்தில் எழுதியுள்ளபடி எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பலிபீடத்தில் எரிப்பதற்குக் கொடுப்போம்.
  • KJV

    And we cast the lots among the priests, the Levites, and the people, for the wood offering, to bring it into the house of our God, after the houses of our fathers, at times appointed year by year, to burn upon the altar of the LORD our God, as it is written in the law:
  • AMP

    We also cast lots--the priests, the Levites, and the people--for the wood offering, to bring it into the house of our God, according to our fathers' houses, at appointed times year by year, to burn upon the altar of the Lord our God, as it is written in the Law.
  • KJVP

    And we cast the lots among H5307 the priests H3548 , the Levites H3881 , and the people H5971 , for H5921 PREP the wood H6086 offering H7133 , to bring H935 L-VHFC it into the house H1004 of our God H430 , after the houses H1004 of our fathers H1 , at times H6256 appointed H2163 year H8141 NFS by year H8141 , to burn H1197 upon H5921 PREP the altar H4196 of the LORD H3068 EDS our God H430 , as it is written H3789 in the law H8451 :
  • YLT

    And the lots we have caused to fall for the offering of wood, among the priests, the Levites, and the people, to bring in to the house of our God, by the house of our fathers, at times appointed, year by year, to burn on the altar of Jehovah our God, as it is written in the law,
  • ASV

    And we cast lots, the priests, the Levites, and the people, for the wood-offering, to bring it into the house of our God, according to our fathers houses, at times appointed, year by year, to burn upon the altar of Jehovah our God, as it is written in the law;
  • WEB

    We cast lots, the priests, the Levites, and the people, for the wood-offering, to bring it into the house of our God, according to our fathers' houses, at times appointed, year by year, to burn on the altar of Yahweh our God, as it is written in the law;
  • NASB

    for the showbread, for the daily cereal offering, for the daily holocaust, for the sabbaths, new moons, and festivals, for the holy offerings, for sin offerings to make atonement for Israel, and for every service of the house of our God.
  • ESV

    We, the priests, the Levites, and the people, have likewise cast lots for the wood offering, to bring it into the house of our God, according to our fathers' houses, at times appointed, year by year, to burn on the altar of the LORD our God, as it is written in the Law.
  • RV

    And we cast lots, the priests, the Levites, and the people, for the wood offering, to bring it into the house of our God, according to our fathers- houses, at times appointed, year by year, to burn upon the altar of the LORD our God, as it is written in the law:
  • RSV

    We have likewise cast lots, the priests, the Levites, and the people, for the wood offering, to bring it into the house of our God, according to our fathers' houses, at times appointed, year by year, to burn upon the altar of the LORD our God, as it is written in the law.
  • NKJV

    We cast lots among the priests, the Levites, and the people, for bringing the wood offering into the house of our God, according to our fathers' houses, at the appointed times year by year, to burn on the altar of the LORD our God as it is written in the Law.
  • MKJV

    And we cast the lots among the priests, and the Levites, and the people, for the wood offering, to bring into the house of our God, according to the houses of our fathers, at times appointed year by year, to burn upon the altar of Jehovah our God, as it is written in the Law
  • AKJV

    And we cast the lots among the priests, the Levites, and the people, for the wood offering, to bring it into the house of our God, after the houses of our fathers, at times appointed year by year, to burn on the altar of the LORD our God, as it is written in the law:
  • NRSV

    We have also cast lots among the priests, the Levites, and the people, for the wood offering, to bring it into the house of our God, by ancestral houses, at appointed times, year by year, to burn on the altar of the LORD our God, as it is written in the law.
  • NIV

    "We--the priests, the Levites and the people--have cast lots to determine when each of our families is to bring to the house of our God at set times each year a contribution of wood to burn on the altar of the LORD our God, as it is written in the Law.
  • NIRV

    "We are the priests, Levites and people. We have cast lots to decide when each of our families should bring a gift of wood to the house of our God. They will bring it at certain appointed times every year. The wood will be burned on the altar of the Lord our God. That's what the Law requires.
  • NLT

    "We have cast sacred lots to determine when-- at regular times each year-- the families of the priests, Levites, and the common people should bring wood to God's Temple to be burned on the altar of the LORD our God, as is written in the Law.
  • MSG

    We--priests, Levites, and the people--have cast lots to see when each of our families will bring wood for burning on the Altar of our GOD, following the yearly schedule set down in The Revelation.
  • GNB

    We, the people, priests, and Levites, will draw lots each year to determine which clans are to provide wood to burn the sacrifices offered to the LORD our God, according to the requirements of the Law.
  • NET

    "We— the priests, the Levites, and the people— have cast lots concerning the wood offerings, to bring them to the temple of our God according to our families at the designated times year by year to burn on the altar of the LORD our God, as is written in the law.
  • ERVEN

    "We, the priests, the Levites, and the people have thrown lots to decide when each of our families is to bring a gift of wood to the Temple of our God at certain times each year. The wood is to burn on the altar of the Lord our God. We must do that just as it is written in the law.
மொத்தம் 39 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 34 / 39
×

Alert

×

Tamil Letters Keypad References