தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
மீகா
TOV
2. தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லாரும் இரத்தஞ்சிந்தப் பதிவிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான்.

ERVTA
2. நான் கூறுவது என்னவெனில் நம்பிக்கைக்குரிய ஜனங்கள் எல்லாம் போய்விட்டார்கள். நாட்டில் நல்ல ஜனங்கள் எவரும் மீதியாகவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர்களைக் கொல்ல காத்துக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும் தம் சகோதரர்களை வலையில் பிடிக்க விரும்புகின்றனர்.

IRVTA
2. தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனிதர்களில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லோரும் இரத்தம் சிந்தப் பதுங்கியிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான்.

ECTA
2. நாட்டில் இறைப்பற்றுள்ளோர் அற்றுப்போனார்; மனிதருள் நேர்மையானவர் எவருமே இல்லை. அவர்கள் அனைவரும் இரத்தப் பழிவாங்கப் பதுங்கிக் காத்திருக்கின்றனர்; ஒருவர் ஒருவரைப் பிடிக்கக் கண்ணி வைத்து வேட்டையாடுகின்றனர்.

RCTA
2. நாட்டில் இறைப்பற்றுள்ளவன் அற்றுப் போனான், மனிதர்களில் நேர்மையுள்ளவன் எவனுமில்லை; அவர்கள் அனைவரும் இரத்தப் பழிக்குக் காத்திருக்கின்றனர், ஒவ்வொருவனும் தன் சகோதரனுக்கு வலை கட்டி வேட்டையாடுகிறான்.

OCVTA
2. நாட்டிலிருந்த இறை பக்தியுள்ளோர் அனைவரும் அற்றுப்போனார்கள். நீதிமான் ஒருவனும் இல்லை. எல்லா மனிதருமே இரத்தம் சிந்தப் பதுங்கிக் காத்திருக்கின்றார்கள். ஒவ்வொருவனும் தன் சகோதரனை வலையினால் பிடிக்க முயற்சிக்கிறான்.



KJV
2. The good [man] is perished out of the earth: and [there is] none upright among men: they all lie in wait for blood; they hunt every man his brother with a net.

AMP
2. The godly man has perished from the earth, and there is none upright among men. They all lie in wait for blood; each hunts his brother with a net.

KJVP
2. The good H2623 [ man ] is perished H6 VQQ3MS out of H4480 PREP the earth H776 D-GFS : and [ there ] [ is ] none H369 upright H3477 W-AMS among men H120 : they all H3605 CMS-3MP lie in wait H693 VQY3MP for blood H1818 ; they hunt H6679 every man H376 NMS his brother H251 with a net H2764 .

YLT
2. Perished hath the kind out of the land, And upright among men -- there are none, All of them for blood lie in wait, Each his brother they hunt [with] a net.

ASV
2. The godly man is perished out of the earth, and there is none upright among men: they all lie in wait for blood; they hunt every man his brother with a net.

WEB
2. The godly man has perished out of the earth, And there is no one upright among men. They all lie in wait for blood; Every man hunts his brother with a net.

NASB
2. The faithful are gone from the earth, among men the upright are no more! They all lie in wait to shed blood, each one ensnares the other.

ESV
2. The godly has perished from the earth, and there is no one upright among mankind; they all lie in wait for blood, and each hunts the other with a net.

RV
2. The godly man is perished out of the earth, and there is none upright among men: they all lie in wait for blood; they hunt every man his brother with a net.

RSV
2. The godly man has perished from the earth, and there is none upright among men; they all lie in wait for blood, and each hunts his brother with a net.

NKJV
2. The faithful [man] has perished from the earth, And [there is] no one upright among men. They all lie in wait for blood; Every man hunts his brother with a net.

MKJV
2. The pious has perished from the earth, and there is none upright among men. For they all lie in wait for blood; each one hunts his brother with a net.

AKJV
2. The good man is perished out of the earth: and there is none upright among men: they all lie in wait for blood; they hunt every man his brother with a net.

NRSV
2. The faithful have disappeared from the land, and there is no one left who is upright; they all lie in wait for blood, and they hunt each other with nets.

NIV
2. The godly have been swept from the land; not one upright man remains. All men lie in wait to shed blood; each hunts his brother with a net.

NIRV
2. Faithful people have disappeared from the land. Those who are honest are gone. All men hide and wait to spill the blood of others. They use nets to try and trap one another.

NLT
2. The godly people have all disappeared; not one honest person is left on the earth. They are all murderers, setting traps even for their own brothers.

MSG
2. There's not a decent person in sight. Right-living humans are extinct. They're all out for one another's blood, animals preying on each other.

GNB
2. There is not an honest person left in the land, no one loyal to God. Everyone is waiting for a chance to commit murder. Everyone hunts down their own people.

NET
2. Faithful men have disappeared from the land; there are no godly men left. They all wait in ambush so they can shed blood; they hunt their own brother with a net.

ERVEN
2. By this I mean that all the faithful people are gone. There are no good people left. Everyone is planning to kill someone. Everyone is trying to trap their brother.



மொத்தம் 20 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 20
1 2 3 4 5 6 7 8 9 10
  • தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லாரும் இரத்தஞ்சிந்தப் பதிவிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான்.
  • ERVTA

    நான் கூறுவது என்னவெனில் நம்பிக்கைக்குரிய ஜனங்கள் எல்லாம் போய்விட்டார்கள். நாட்டில் நல்ல ஜனங்கள் எவரும் மீதியாகவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர்களைக் கொல்ல காத்துக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும் தம் சகோதரர்களை வலையில் பிடிக்க விரும்புகின்றனர்.
  • IRVTA

    தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனிதர்களில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லோரும் இரத்தம் சிந்தப் பதுங்கியிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான்.
  • ECTA

    நாட்டில் இறைப்பற்றுள்ளோர் அற்றுப்போனார்; மனிதருள் நேர்மையானவர் எவருமே இல்லை. அவர்கள் அனைவரும் இரத்தப் பழிவாங்கப் பதுங்கிக் காத்திருக்கின்றனர்; ஒருவர் ஒருவரைப் பிடிக்கக் கண்ணி வைத்து வேட்டையாடுகின்றனர்.
  • RCTA

    நாட்டில் இறைப்பற்றுள்ளவன் அற்றுப் போனான், மனிதர்களில் நேர்மையுள்ளவன் எவனுமில்லை; அவர்கள் அனைவரும் இரத்தப் பழிக்குக் காத்திருக்கின்றனர், ஒவ்வொருவனும் தன் சகோதரனுக்கு வலை கட்டி வேட்டையாடுகிறான்.
  • OCVTA

    நாட்டிலிருந்த இறை பக்தியுள்ளோர் அனைவரும் அற்றுப்போனார்கள். நீதிமான் ஒருவனும் இல்லை. எல்லா மனிதருமே இரத்தம் சிந்தப் பதுங்கிக் காத்திருக்கின்றார்கள். ஒவ்வொருவனும் தன் சகோதரனை வலையினால் பிடிக்க முயற்சிக்கிறான்.
  • KJV

    The good man is perished out of the earth: and there is none upright among men: they all lie in wait for blood; they hunt every man his brother with a net.
  • AMP

    The godly man has perished from the earth, and there is none upright among men. They all lie in wait for blood; each hunts his brother with a net.
  • KJVP

    The good H2623 man is perished H6 VQQ3MS out of H4480 PREP the earth H776 D-GFS : and there is none H369 upright H3477 W-AMS among men H120 : they all H3605 CMS-3MP lie in wait H693 VQY3MP for blood H1818 ; they hunt H6679 every man H376 NMS his brother H251 with a net H2764 .
  • YLT

    Perished hath the kind out of the land, And upright among men -- there are none, All of them for blood lie in wait, Each his brother they hunt with a net.
  • ASV

    The godly man is perished out of the earth, and there is none upright among men: they all lie in wait for blood; they hunt every man his brother with a net.
  • WEB

    The godly man has perished out of the earth, And there is no one upright among men. They all lie in wait for blood; Every man hunts his brother with a net.
  • NASB

    The faithful are gone from the earth, among men the upright are no more! They all lie in wait to shed blood, each one ensnares the other.
  • ESV

    The godly has perished from the earth, and there is no one upright among mankind; they all lie in wait for blood, and each hunts the other with a net.
  • RV

    The godly man is perished out of the earth, and there is none upright among men: they all lie in wait for blood; they hunt every man his brother with a net.
  • RSV

    The godly man has perished from the earth, and there is none upright among men; they all lie in wait for blood, and each hunts his brother with a net.
  • NKJV

    The faithful man has perished from the earth, And there is no one upright among men. They all lie in wait for blood; Every man hunts his brother with a net.
  • MKJV

    The pious has perished from the earth, and there is none upright among men. For they all lie in wait for blood; each one hunts his brother with a net.
  • AKJV

    The good man is perished out of the earth: and there is none upright among men: they all lie in wait for blood; they hunt every man his brother with a net.
  • NRSV

    The faithful have disappeared from the land, and there is no one left who is upright; they all lie in wait for blood, and they hunt each other with nets.
  • NIV

    The godly have been swept from the land; not one upright man remains. All men lie in wait to shed blood; each hunts his brother with a net.
  • NIRV

    Faithful people have disappeared from the land. Those who are honest are gone. All men hide and wait to spill the blood of others. They use nets to try and trap one another.
  • NLT

    The godly people have all disappeared; not one honest person is left on the earth. They are all murderers, setting traps even for their own brothers.
  • MSG

    There's not a decent person in sight. Right-living humans are extinct. They're all out for one another's blood, animals preying on each other.
  • GNB

    There is not an honest person left in the land, no one loyal to God. Everyone is waiting for a chance to commit murder. Everyone hunts down their own people.
  • NET

    Faithful men have disappeared from the land; there are no godly men left. They all wait in ambush so they can shed blood; they hunt their own brother with a net.
  • ERVEN

    By this I mean that all the faithful people are gone. There are no good people left. Everyone is planning to kill someone. Everyone is trying to trap their brother.
மொத்தம் 20 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 20
1 2 3 4 5 6 7 8 9 10
×

Alert

×

Tamil Letters Keypad References