TOV
7. அவர்கள் எவ்வளவாய்ப் பெருகினார்களோ, அவ்வளவாய் எனக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தார்கள்; அவர்களுடைய மகிமையை இலச்சையாக மாறப்பண்ணுவேன்.
ERVTA
7. அவர்கள் தற் பெருமை கொண்டார்கள். அவர்கள் எனக்கு எதிராக மேலும் மேலும் பாவங்கள் செய்தார்கள். எனவே நான் அவர்களது மகிமையை அவமானமாக்குவேன்.
IRVTA
7. அவர்கள் எவ்வளவாகப் பெருகினார்களோ, அவ்வளவாக எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்தார்கள்; அவர்களுடைய மகிமையை வெட்கமாக மாறச்செய்வேன்.
ECTA
7. எவ்வளவுக்கு அவர்கள் பலுகினார்களோ அவ்வளவுக்கு அவர்கள் எனக்கு எதிராயப் பாவம் செய்தார்கள்; அவர்கள் மேன்மையை இகழ்ச்சியாக மாற்றுவேன்.
RCTA
7. எவ்வளவுக்கு அவர்கள் பலுகினார்களோ, அவ்வளவுக்கு அவர்கள் நமக்கு எதிராகப் பாவம் செய்தனர்; அவர்களது மகிமையை மானக் கேடாய் மாற்றி விடுவோம்.
OCVTA
7. ஆசாரியர்கள் அநேகராய்ப் பெருகியபோது, அவர்கள் எனக்கெதிராக அதிகமாகப் பாவம் செய்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய மகிமையான இறைவனை வெட்கக்கேடான பாகால் தெய்வத்திற்கு மாற்றினார்கள்.
KJV
7. As they were increased, so they sinned against me: [therefore] will I change their glory into shame.
AMP
7. The more they increased and multiplied [in prosperity and power], the more they sinned against Me; I will change their glory into shame.
KJVP
7. As they were increased H7231 , so H3651 ADV they sinned H2398 VQQ3MP against me : [ therefore ] will I change H4171 their glory H3519 into shame H7036 .
YLT
7. According to their abundance so they sinned against Me, Their honour into shame I change.
ASV
7. As they were multiplied, so they sinned against me: I will change their glory into shame.
WEB
7. As they were multiplied, so they sinned against me. I will change their glory into shame.
NASB
7. One and all they sin against me, exchanging their glory for shame.
ESV
7. The more they increased, the more they sinned against me; I will change their glory into shame.
RV
7. As they were multiplied, so they sinned against me: I will change their glory into shame.
RSV
7. The more they increased, the more they sinned against me; I will change their glory into shame.
NKJV
7. " The more they increased, The more they sinned against Me; I will change their glory into shame.
MKJV
7. As they were increased, so they sinned against Me. I will change their glory into shame.
AKJV
7. As they were increased, so they sinned against me: therefore will I change their glory into shame.
NRSV
7. The more they increased, the more they sinned against me; they changed their glory into shame.
NIV
7. The more the priests increased, the more they sinned against me; they exchanged their Glory for something disgraceful.
NIRV
7. The more priests there are, the more they sin against me. They have traded their glorious God for that shameful god Baal.
NLT
7. The more priests there are, the more they sin against me. They have exchanged the glory of God for the shame of idols.
MSG
7. The more priests, the more sin. They traded in their glory for shame.
GNB
7. "The more of you priests there are, the more you sin against me, and so I will turn your honor into disgrace.
NET
7. The more the priests increased in numbers, the more they rebelled against me. They have turned their glorious calling into a shameful disgrace!
ERVEN
7. They became proud. They sinned more and more against me, so I will change their honor to shame."