TOV
22. வேண்டிய உப்பையும், தாமதமில்லாமல் கொடுக்கவும்,
ERVTA
22. எஸ்றாவிற்கு இவற்றைக் கொடுங்கள்: 100 தாலந்து வெள்ளி, 100 கலக் கோதுமை, 100 கலம் திராட்சை ரசம், 100 கலம் எண்ணெய் வேறு ஏதாவது கேட்டாலும் கொடுங்கள். தேவையான உப்பையும் கொடுங்கள்.
IRVTA
22. வேண்டிய உப்பையும், தாமதமில்லாமல் கொடுக்கவும்,
ECTA
22. அவருக்கு நூறு தாலந்து வெள்ளி, நூறு படி கோதுமை, நூறு குடம் திராட்சை இரசம், நூறு குடம் எண்ணெய் ஆகியவற்றைத் தேவையான அளவு கொடுக்கலாம்.
RCTA
22. அவருக்கு நூறு தாலந்து வெள்ளி, நூறு மரக்கால் கோதுமை, நூறு குடம் திராட்சை இரசம், நூறு குடம் எண்ணெய் வரை கொடுங்கள். உப்பு வேண்டிய மட்டும் கொடுங்கள்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN