தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
1 இராஜாக்கள்
TOV
21. சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம்பண்ணினான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழு வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்; அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின் பேர் நாமாள்.

ERVTA
21. சாலொமோனின் மகனான ரெகொபெயாம் யூதாவின் அரசனான போது, அவனுக்கு 41 வயது. அவன் எருசலேமில் 17 ஆண்டுகள் அரசாண்டான். கர்த்தரை பெருமைப்படுத்துவதற்காக தேர்ந்தெடுத்த நகரம் இதுதான். அவர், இந்த நகரத்தை பிற அனைத்து இஸ்ரவேல் நகரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கிறார். அவனது தாயான நாமாள் அம்மோனியளாக இருந்தாள்.

IRVTA
21. சாலொமோனின் மகனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ஆட்சிசெய்தான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது 41 வயதாக இருந்து, யெகோவா தம்முடைய நாமம் வெளிப்படும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே 17 வருடங்கள் ஆட்சிசெய்தான்; அம்மோனிய பெண்ணான அவனுடைய தாயின் பெயர் நாகமாள்.

ECTA
21. இப்படியிருக்க, சாலமோனின் மகன் ரெகபெயாம் யூதாவில் ஆட்சி செய்து வந்தான். ரெகபெயாம் அரசனான போது, அவனுக்கு வயது நாற்பத்தொன்று. ஆண்டவர் தமது திருப்பெயரை நிலைநாட்டும் பொருட்டு இஸ்ரயேலின் குலங்கள் அனைத்திலிருந்தும், தேர்ந்து கொண்ட நகராகிய எருசலேமில் அவன் பதினேழு ஆண்டுகள் அரசாண்டான். அம்மோனிய நாட்டினளான நாமா என்பவளே அவன் தாய்.

RCTA
21. சாலமோனின் மகன் ரொபோவாமோ யூதாவில் ஆட்சி செய்தான். ரொபோவாம் அரசனான போது அவனுக்கு வயது நாற்பத்தொன்று. பின்னர் ஆண்டவர் தமது பெயர் விளங்கும்படி இஸ்ராயேல் கோத்திரங்களிலெல்லாம் தேர்ந்து கொண்ட நகராகிய யெருசலேமில் பதினேழு ஆண்டுகள் அரசாண்டான். 'அம்மோனியளாகிய அவனுடைய தாயின் பெயர் நாமா.

OCVTA
21. சாலொமோனின் மகனான ரெகொபெயாம் யூதாவில் அரசனாயிருந்தான். அவன் அரசனாகும்போது அவனுக்கு நாற்பத்தொரு வயதாயிருந்தது. யெகோவா தனது பெயர் விளங்கும்படி இஸ்ரயேல் கோத்திரங்கள் அனைத்திலுமிருந்து தெரிந்துகொண்ட பட்டணமான எருசலேமில் பதினேழு வருடங்கள் அரசாண்டான். அம்மோனியப் பெண்ணான அவன் தாயின் பெயர் நாமாள்.



KJV
21. And Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam [was] forty and one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city which the LORD did choose out of all the tribes of Israel, to put his name there. And his mother’s name [was] Naamah an Ammonitess.

AMP
21. And Rehoboam son of Solomon reigned in Judah. Rehoboam was forty-one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city the Lord chose out of all the tribes of Israel to put His Name [and the pledge of His presence] there. His mother's name was Naamah the Ammonitess.

KJVP
21. And Rehoboam H7346 the son H1121 of Solomon H8010 MMS reigned H4427 in Judah H3063 . Rehoboam H7346 [ was ] forty H705 MMP and one H259 years H8141 NFS old H1121 when he began to reign H4427 , and he reigned H4427 seventeen H7651 years H8141 NFS in Jerusalem H3389 , the city H5892 D-GFS which H834 RPRO the LORD H3068 EDS did choose H977 out of all H3605 M-CMS the tribes H7626 of Israel H3478 , to put H7760 L-VQFC his name H8034 CMS-3MS there H8033 ADV . And his mother H517 GFS-3MS \'s name H8034 W-CMS [ was ] Naamah H5279 an Ammonitess H5984 .

YLT
21. And Rehoboam son of Solomon hath reigned in Judah; a son of forty and one years [is] Rehoboam in his reigning, and seventeen years he hath reigned in Jerusalem, the city that Jehovah chose to set His name there, out of all the tribes of Israel, and the name of his mother [is] Naamah the Ammonitess.

ASV
21. And Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam was forty and one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city which Jehovah had chosen out of all the tribes of Israel, to put his name there: and his mothers name was Naamah the Ammonitess.

WEB
21. Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam was forty-one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city which Yahweh had chosen out of all the tribes of Israel, to put his name there: and his mother's name was Naamah the Ammonitess.

NASB
21. Rehoboam, son of Solomon, reigned in Judah. He was forty-one years old when he became king, and he reigned seventeen years in Jerusalem, the city in which, out of all the tribes of Israel, the LORD chose to be honored. His mother was the Ammonite named Naamah.

ESV
21. Now Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam was forty-one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city that the LORD had chosen out of all the tribes of Israel, to put his name there. His mother's name was Naamah the Ammonite.

RV
21. And Rehoboam the son of Solomon reigned in Judah, Rehoboam was forty and one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city which the LORD had chosen out of all the tribes of Israel, to put his name there: and his mother-s name was Naamah the Ammonitess.

RSV
21. Now Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam was forty-one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city which the LORD had chosen out of all the tribes of Israel, to put his name there. His mother's name was Naamah the Ammonitess.

NKJV
21. And Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam [was] forty-one years old when he became king. He reigned seventeen years in Jerusalem, the city which the LORD had chosen out of all the tribes of Israel, to put His name there. His mother's name [was] Naamah, an Ammonitess.

MKJV
21. And Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam was forty-one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city which Jehovah chose out of all the tribes of Israel to put His name there. And his mother's name was Naamah, an Ammonitess.

AKJV
21. And Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam was forty and one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city which the LORD did choose out of all the tribes of Israel, to put his name there. And his mother's name was Naamah an Ammonitess.

NRSV
21. Now Rehoboam son of Solomon reigned in Judah. Rehoboam was forty-one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city that the LORD had chosen out of all the tribes of Israel, to put his name there. His mother's name was Naamah the Ammonite.

NIV
21. Rehoboam son of Solomon was king in Judah. He was forty-one years old when he became king, and he reigned for seventeen years in Jerusalem, the city the LORD had chosen out of all the tribes of Israel in which to put his Name. His mother's name was Naamah; she was an Ammonite.

NIRV
21. Rehoboam was king in Judah. He was the son of Solomon. Rehoboam was 41 years old when he became king. He ruled for 17 years in Jerusalem. It was the city the Lord had chosen out of all of the cities in the tribes of Israel. He wanted to put his Name there. Rehoboam's mother was Naamah from Ammon.

NLT
21. Meanwhile, Rehoboam son of Solomon was king in Judah. He was forty-one years old when he became king, and he reigned seventeen years in Jerusalem, the city the LORD had chosen from among all the tribes of Israel as the place to honor his name. Rehoboam's mother was Naamah, an Ammonite woman.

MSG
21. Rehoboam son of Solomon was king in Judah. He was forty-one years old when he took the throne and was king for seventeen years in Jerusalem, the city GOD selected from all the tribes of Israel for the worship of his Name. Rehoboam's mother was Naamah, an Ammonite.

GNB
21. Solomon's son Rehoboam was forty-one years old when he became king of Judah, and he ruled seventeen years in Jerusalem, the city which the LORD had chosen from all the territory of Israel as the place where he was to be worshiped. Rehoboam's mother was Naamah from Ammon.

NET
21. Now Rehoboam son of Solomon ruled in Judah. He was forty-one years old when he became king and he ruled for seventeen years in Jerusalem, the city the LORD chose from all the tribes of Israel to be his home. His mother was an Ammonite woman named Naamah.

ERVEN
21. Solomon's son, Rehoboam, was 41 years old when he became king of Judah. Rehoboam ruled 17 years in Jerusalem, the city the Lord chose for his own. He chose this city from all the other tribes of Israel. Rehoboam's mother was Naamah. She was an Ammonite.



மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 21 / 31
  • சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம்பண்ணினான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழு வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்; அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின் பேர் நாமாள்.
  • ERVTA

    சாலொமோனின் மகனான ரெகொபெயாம் யூதாவின் அரசனான போது, அவனுக்கு 41 வயது. அவன் எருசலேமில் 17 ஆண்டுகள் அரசாண்டான். கர்த்தரை பெருமைப்படுத்துவதற்காக தேர்ந்தெடுத்த நகரம் இதுதான். அவர், இந்த நகரத்தை பிற அனைத்து இஸ்ரவேல் நகரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கிறார். அவனது தாயான நாமாள் அம்மோனியளாக இருந்தாள்.
  • IRVTA

    சாலொமோனின் மகனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ஆட்சிசெய்தான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது 41 வயதாக இருந்து, யெகோவா தம்முடைய நாமம் வெளிப்படும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே 17 வருடங்கள் ஆட்சிசெய்தான்; அம்மோனிய பெண்ணான அவனுடைய தாயின் பெயர் நாகமாள்.
  • ECTA

    இப்படியிருக்க, சாலமோனின் மகன் ரெகபெயாம் யூதாவில் ஆட்சி செய்து வந்தான். ரெகபெயாம் அரசனான போது, அவனுக்கு வயது நாற்பத்தொன்று. ஆண்டவர் தமது திருப்பெயரை நிலைநாட்டும் பொருட்டு இஸ்ரயேலின் குலங்கள் அனைத்திலிருந்தும், தேர்ந்து கொண்ட நகராகிய எருசலேமில் அவன் பதினேழு ஆண்டுகள் அரசாண்டான். அம்மோனிய நாட்டினளான நாமா என்பவளே அவன் தாய்.
  • RCTA

    சாலமோனின் மகன் ரொபோவாமோ யூதாவில் ஆட்சி செய்தான். ரொபோவாம் அரசனான போது அவனுக்கு வயது நாற்பத்தொன்று. பின்னர் ஆண்டவர் தமது பெயர் விளங்கும்படி இஸ்ராயேல் கோத்திரங்களிலெல்லாம் தேர்ந்து கொண்ட நகராகிய யெருசலேமில் பதினேழு ஆண்டுகள் அரசாண்டான். 'அம்மோனியளாகிய அவனுடைய தாயின் பெயர் நாமா.
  • OCVTA

    சாலொமோனின் மகனான ரெகொபெயாம் யூதாவில் அரசனாயிருந்தான். அவன் அரசனாகும்போது அவனுக்கு நாற்பத்தொரு வயதாயிருந்தது. யெகோவா தனது பெயர் விளங்கும்படி இஸ்ரயேல் கோத்திரங்கள் அனைத்திலுமிருந்து தெரிந்துகொண்ட பட்டணமான எருசலேமில் பதினேழு வருடங்கள் அரசாண்டான். அம்மோனியப் பெண்ணான அவன் தாயின் பெயர் நாமாள்.
  • KJV

    And Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam was forty and one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city which the LORD did choose out of all the tribes of Israel, to put his name there. And his mother’s name was Naamah an Ammonitess.
  • AMP

    And Rehoboam son of Solomon reigned in Judah. Rehoboam was forty-one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city the Lord chose out of all the tribes of Israel to put His Name and the pledge of His presence there. His mother's name was Naamah the Ammonitess.
  • KJVP

    And Rehoboam H7346 the son H1121 of Solomon H8010 MMS reigned H4427 in Judah H3063 . Rehoboam H7346 was forty H705 MMP and one H259 years H8141 NFS old H1121 when he began to reign H4427 , and he reigned H4427 seventeen H7651 years H8141 NFS in Jerusalem H3389 , the city H5892 D-GFS which H834 RPRO the LORD H3068 EDS did choose H977 out of all H3605 M-CMS the tribes H7626 of Israel H3478 , to put H7760 L-VQFC his name H8034 CMS-3MS there H8033 ADV . And his mother H517 GFS-3MS \'s name H8034 W-CMS was Naamah H5279 an Ammonitess H5984 .
  • YLT

    And Rehoboam son of Solomon hath reigned in Judah; a son of forty and one years is Rehoboam in his reigning, and seventeen years he hath reigned in Jerusalem, the city that Jehovah chose to set His name there, out of all the tribes of Israel, and the name of his mother is Naamah the Ammonitess.
  • ASV

    And Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam was forty and one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city which Jehovah had chosen out of all the tribes of Israel, to put his name there: and his mothers name was Naamah the Ammonitess.
  • WEB

    Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam was forty-one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city which Yahweh had chosen out of all the tribes of Israel, to put his name there: and his mother's name was Naamah the Ammonitess.
  • NASB

    Rehoboam, son of Solomon, reigned in Judah. He was forty-one years old when he became king, and he reigned seventeen years in Jerusalem, the city in which, out of all the tribes of Israel, the LORD chose to be honored. His mother was the Ammonite named Naamah.
  • ESV

    Now Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam was forty-one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city that the LORD had chosen out of all the tribes of Israel, to put his name there. His mother's name was Naamah the Ammonite.
  • RV

    And Rehoboam the son of Solomon reigned in Judah, Rehoboam was forty and one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city which the LORD had chosen out of all the tribes of Israel, to put his name there: and his mother-s name was Naamah the Ammonitess.
  • RSV

    Now Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam was forty-one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city which the LORD had chosen out of all the tribes of Israel, to put his name there. His mother's name was Naamah the Ammonitess.
  • NKJV

    And Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam was forty-one years old when he became king. He reigned seventeen years in Jerusalem, the city which the LORD had chosen out of all the tribes of Israel, to put His name there. His mother's name was Naamah, an Ammonitess.
  • MKJV

    And Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam was forty-one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city which Jehovah chose out of all the tribes of Israel to put His name there. And his mother's name was Naamah, an Ammonitess.
  • AKJV

    And Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam was forty and one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city which the LORD did choose out of all the tribes of Israel, to put his name there. And his mother's name was Naamah an Ammonitess.
  • NRSV

    Now Rehoboam son of Solomon reigned in Judah. Rehoboam was forty-one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city that the LORD had chosen out of all the tribes of Israel, to put his name there. His mother's name was Naamah the Ammonite.
  • NIV

    Rehoboam son of Solomon was king in Judah. He was forty-one years old when he became king, and he reigned for seventeen years in Jerusalem, the city the LORD had chosen out of all the tribes of Israel in which to put his Name. His mother's name was Naamah; she was an Ammonite.
  • NIRV

    Rehoboam was king in Judah. He was the son of Solomon. Rehoboam was 41 years old when he became king. He ruled for 17 years in Jerusalem. It was the city the Lord had chosen out of all of the cities in the tribes of Israel. He wanted to put his Name there. Rehoboam's mother was Naamah from Ammon.
  • NLT

    Meanwhile, Rehoboam son of Solomon was king in Judah. He was forty-one years old when he became king, and he reigned seventeen years in Jerusalem, the city the LORD had chosen from among all the tribes of Israel as the place to honor his name. Rehoboam's mother was Naamah, an Ammonite woman.
  • MSG

    Rehoboam son of Solomon was king in Judah. He was forty-one years old when he took the throne and was king for seventeen years in Jerusalem, the city GOD selected from all the tribes of Israel for the worship of his Name. Rehoboam's mother was Naamah, an Ammonite.
  • GNB

    Solomon's son Rehoboam was forty-one years old when he became king of Judah, and he ruled seventeen years in Jerusalem, the city which the LORD had chosen from all the territory of Israel as the place where he was to be worshiped. Rehoboam's mother was Naamah from Ammon.
  • NET

    Now Rehoboam son of Solomon ruled in Judah. He was forty-one years old when he became king and he ruled for seventeen years in Jerusalem, the city the LORD chose from all the tribes of Israel to be his home. His mother was an Ammonite woman named Naamah.
  • ERVEN

    Solomon's son, Rehoboam, was 41 years old when he became king of Judah. Rehoboam ruled 17 years in Jerusalem, the city the Lord chose for his own. He chose this city from all the other tribes of Israel. Rehoboam's mother was Naamah. She was an Ammonite.
மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 21 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References