தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
2 சாமுவேல்
TOV
10. அப்பொழுது ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் இரட்டுப்புடவையை எடுத்துக்கொண்டுபோய், அதைப் பாறையின்மேல் விரித்து, அறுப்புநாளின் துவக்கம் முதற்கொண்டு வானத்திலிருந்து அவர்கள்மேல் மழை பெய்யுமட்டும் பகலில் ஆகாயத்துப் பறவைகளாகிலும் இரவில் காட்டுமிருகங்களாகிலும் அவர்கள்மேல் விழவொட்டாதிருந்தாள்.

ERVTA
10. ஆயாவின் மகளான ரிஸ்பாள் துக்கத்திற்கு அறிகுறியான துணியை எடுத்து பாறை மீது வைத்தாள். அந்த ஆடை அறுவடை தொடங்கியக் காலத்திலிருந்து மழை வரும்வரை பாறை மீதே இருந்தது. ரிஸ்பாள் மரித்தவர்களின் உடலை இரவும் பகலும் காத்தாள். காட்டுப் பறவைகள் பகலிலும், காட்டு விலங்குகள் இரவிலும் உடலை நெருங்கி விடாத வண்ணம் கண்காணித்தாள்.

IRVTA
10. அப்பொழுது ஆயாவின் மகளான ரிஸ்பாள் சணல்நூல் துணியை எடுத்துக்கொண்டுபோய், அதைப் பாறையின்மேல் விரித்து, அறுப்புநாட்களின் ஆரம்பம் முதல் வானத்திலிருந்து அவர்கள்மேல் மழைபெய்யும்வரை பகலில் ஆகாயத்துப் பறவைகளோ இரவில் காட்டுமிருகங்களோ அந்த உடல்களைத் தொந்தரவு செய்யாதபடி பார்த்துவந்தாள்.

ECTA
10. அப்போழுது அய்யாவின் மகள் ரிஸ்பா சாக்குத் துணியை எடுத்துக் கொண்டுபோய் அதைப் பாறைமீது தனக்காக விரித்துக் கொண்டு, அறுவடை தொடங்கிய நாள் முதல் வானத்தினின்று அவர்கள் மீது மழை பொழியும்மட்டும் இருந்தாள்; பகலில் வானத்துப் பறவைகளையோ, இரவில் காட்டு விலங்குகளையோ அவர்களைத் தொட அனுமதிக்கவில்லை.

RCTA
10. அப்போது ஆயாவின் புதல்வியான ரெசுபா ஒரு கம்பளித் துணியை எடுத்து ஒரு பாறையின் மேல் அதை விரித்து, அறுவடை தொடங்கிய நாள் முதல் மழைக்காலம் வரை காவல் காவல் பூண்டு, பகலில் வானத்துப் பறைவகளாகிலும், இரவில் காட்டு விலங்குகளாகிலும் அவர்களின் உடல்களை உண்ணாதபடி பார்த்து வந்தாள்.

OCVTA
10. ஆயாவின் மகள் ரிஸ்பாள் ஒரு துக்கவுடையை தனக்கென கற்பாறையின்மேல் விரித்தாள். அவள் அறுவடை காலம் முடிந்து உடல்களின்மேல் மழை பெய்யும்வரை உடல்களை பகலில் ஆகாயத்துப் பறவைகளோ, இரவில் காட்டு விலங்குகளோ தொடவிடவில்லை.



KJV
10. And Rizpah the daughter of Aiah took sackcloth, and spread it for her upon the rock, from the beginning of harvest until water dropped upon them out of heaven, and suffered neither the birds of the air to rest on them by day, nor the beasts of the field by night.

AMP
10. Rizpah daughter of Aiah took sackcloth and spread it for herself on the rock, from the beginning of harvest until rain fell on them, and she did not allow either the birds of the air to come upon them by day or the beasts of the field by night.

KJVP
10. And Rizpah H7532 the daughter H1323 of Aiah H345 took H3947 W-VQY3FS sackcloth H8242 , and spread H5186 it for her upon H413 PREP the rock H6697 , from the beginning H8462 of harvest H7105 NMS until H5704 PREP water H4325 OMD dropped H5413 upon H5921 PREP-3MP them out of H4480 PREP heaven H8064 D-AMP , and suffered H5414 neither H3808 W-NPAR the birds H5775 NMS of the air H8064 D-NMD to rest H5117 on H5921 PREP-3MP them by day H3119 ADV , nor the beasts H2416 CFS of the field H7704 D-NMS by night H3915 NMS .

YLT
10. And Rizpah daughter of Aiah taketh the sackcloth, and stretcheth it out for herself on the rock, from the commencement of harvest till water hath been poured out upon them from the heavens, and hath not suffered a fowl of the heavens to rest upon them by day, or the beast of the field by night.

ASV
10. And Rizpah the daughter of Aiah took sackcloth, and spread it for her upon the rock, from the beginning of harvest until water was poured upon them from heaven; and she suffered neither the birds of the heavens to rest on them by day, nor the beasts of the field by night.

WEB
10. Rizpah the daughter of Aiah took sackcloth, and spread it for her on the rock, from the beginning of harvest until water was poured on them from the sky; and she allowed neither the birds of the sky to rest on them by day, nor the animals of the field by night.

NASB
10. Then Rizpah, Aiah's daughter, took sackcloth and spread it out for herself on the rock from the beginning of the harvest until rain came down on them from the sky, fending off the birds of the sky from settling on them by day, and the wild animals by night.

ESV
10. Then Rizpah the daughter of Aiah took sackcloth and spread it for herself on the rock, from the beginning of harvest until rain fell upon them from the heavens. And she did not allow the birds of the air to come upon them by day, or the beasts of the field by night.

RV
10. And Rizpah the daughter of Aiah took sackcloth, and spread it for her upon the rock, from the beginning of harvest until water was poured upon them from heaven; and she suffered neither the birds of the air to rest on them by day, nor the beasts of the field by night.

RSV
10. Then Rizpah the daughter of Aiah took sackcloth, and spread it for herself on the rock, from the beginning of harvest until rain fell upon them from the heavens; and she did not allow the birds of the air to come upon them by day, or the beasts of the field by night.

NKJV
10. Now Rizpah the daughter of Aiah took sackcloth and spread it for herself on the rock, from the beginning of harvest until the late rains poured on them from heaven. And she did not allow the birds of the air to rest on them by day nor the beasts of the field by night.

MKJV
10. And Rizpah the daughter of Aiah took sackcloth and spread it for herself upon the rock, from the beginning of harvest until water dropped upon them out of heaven. And she did not allow either the birds of the air to rest on them by day, nor the beasts of the field by night.

AKJV
10. And Rizpah the daughter of Aiah took sackcloth, and spread it for her on the rock, from the beginning of harvest until water dropped on them out of heaven, and suffered neither the birds of the air to rest on them by day, nor the beasts of the field by night.

NRSV
10. Then Rizpah the daughter of Aiah took sackcloth, and spread it on a rock for herself, from the beginning of harvest until rain fell on them from the heavens; she did not allow the birds of the air to come on the bodies by day, or the wild animals by night.

NIV
10. Rizpah daughter of Aiah took sackcloth and spread it out for herself on a rock. From the beginning of the harvest till the rain poured down from the heavens on the bodies, she did not let the birds of the air touch them by day or the wild animals by night.

NIRV
10. Aiah's daughter Rizpah got some black cloth. She spread it out for herself on a rock. She stayed there from the beginning of the harvest until it rained. The rain poured down from the sky on the dead bodies of the seven males. She didn't let the birds of the air touch them by day. She didn't let the wild animals touch them at night.

NLT
10. Then Rizpah daughter of Aiah, the mother of two of the men, spread burlap on a rock and stayed there the entire harvest season. She prevented the scavenger birds from tearing at their bodies during the day and stopped wild animals from eating them at night.

MSG
10. Rizpah daughter of Aiah took rough burlap and spread it out for herself on a rock from the beginning of the harvest until the heavy rains started. She kept the birds away from the bodies by day and the wild animals by night.

GNB
10. Then Saul's concubine Rizpah, the daughter of Aiah, used sackcloth to make a shelter for herself on the rock where the corpses were, and she stayed there from the beginning of harvest until the autumn rains came. During the day she would keep the birds away from the corpses, and at night she would protect them from wild animals.

NET
10. Rizpah the daughter of Aiah took sackcloth and spread it out for herself on a rock. From the beginning of the harvest until the rain fell on them, she did not allow the birds of the air to feed on them by day, nor the wild animals by night.

ERVEN
10. Rizpah the daughter of Aiah took a mourning cloth and put it on the rock. That cloth stayed on the rock from the time the harvest began until the rains came. Rizpah watched the bodies day and night. She protected them from the wild birds during the day and the wild animals at night.



மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 10 / 22
  • அப்பொழுது ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் இரட்டுப்புடவையை எடுத்துக்கொண்டுபோய், அதைப் பாறையின்மேல் விரித்து, அறுப்புநாளின் துவக்கம் முதற்கொண்டு வானத்திலிருந்து அவர்கள்மேல் மழை பெய்யுமட்டும் பகலில் ஆகாயத்துப் பறவைகளாகிலும் இரவில் காட்டுமிருகங்களாகிலும் அவர்கள்மேல் விழவொட்டாதிருந்தாள்.
  • ERVTA

    ஆயாவின் மகளான ரிஸ்பாள் துக்கத்திற்கு அறிகுறியான துணியை எடுத்து பாறை மீது வைத்தாள். அந்த ஆடை அறுவடை தொடங்கியக் காலத்திலிருந்து மழை வரும்வரை பாறை மீதே இருந்தது. ரிஸ்பாள் மரித்தவர்களின் உடலை இரவும் பகலும் காத்தாள். காட்டுப் பறவைகள் பகலிலும், காட்டு விலங்குகள் இரவிலும் உடலை நெருங்கி விடாத வண்ணம் கண்காணித்தாள்.
  • IRVTA

    அப்பொழுது ஆயாவின் மகளான ரிஸ்பாள் சணல்நூல் துணியை எடுத்துக்கொண்டுபோய், அதைப் பாறையின்மேல் விரித்து, அறுப்புநாட்களின் ஆரம்பம் முதல் வானத்திலிருந்து அவர்கள்மேல் மழைபெய்யும்வரை பகலில் ஆகாயத்துப் பறவைகளோ இரவில் காட்டுமிருகங்களோ அந்த உடல்களைத் தொந்தரவு செய்யாதபடி பார்த்துவந்தாள்.
  • ECTA

    அப்போழுது அய்யாவின் மகள் ரிஸ்பா சாக்குத் துணியை எடுத்துக் கொண்டுபோய் அதைப் பாறைமீது தனக்காக விரித்துக் கொண்டு, அறுவடை தொடங்கிய நாள் முதல் வானத்தினின்று அவர்கள் மீது மழை பொழியும்மட்டும் இருந்தாள்; பகலில் வானத்துப் பறவைகளையோ, இரவில் காட்டு விலங்குகளையோ அவர்களைத் தொட அனுமதிக்கவில்லை.
  • RCTA

    அப்போது ஆயாவின் புதல்வியான ரெசுபா ஒரு கம்பளித் துணியை எடுத்து ஒரு பாறையின் மேல் அதை விரித்து, அறுவடை தொடங்கிய நாள் முதல் மழைக்காலம் வரை காவல் காவல் பூண்டு, பகலில் வானத்துப் பறைவகளாகிலும், இரவில் காட்டு விலங்குகளாகிலும் அவர்களின் உடல்களை உண்ணாதபடி பார்த்து வந்தாள்.
  • OCVTA

    ஆயாவின் மகள் ரிஸ்பாள் ஒரு துக்கவுடையை தனக்கென கற்பாறையின்மேல் விரித்தாள். அவள் அறுவடை காலம் முடிந்து உடல்களின்மேல் மழை பெய்யும்வரை உடல்களை பகலில் ஆகாயத்துப் பறவைகளோ, இரவில் காட்டு விலங்குகளோ தொடவிடவில்லை.
  • KJV

    And Rizpah the daughter of Aiah took sackcloth, and spread it for her upon the rock, from the beginning of harvest until water dropped upon them out of heaven, and suffered neither the birds of the air to rest on them by day, nor the beasts of the field by night.
  • AMP

    Rizpah daughter of Aiah took sackcloth and spread it for herself on the rock, from the beginning of harvest until rain fell on them, and she did not allow either the birds of the air to come upon them by day or the beasts of the field by night.
  • KJVP

    And Rizpah H7532 the daughter H1323 of Aiah H345 took H3947 W-VQY3FS sackcloth H8242 , and spread H5186 it for her upon H413 PREP the rock H6697 , from the beginning H8462 of harvest H7105 NMS until H5704 PREP water H4325 OMD dropped H5413 upon H5921 PREP-3MP them out of H4480 PREP heaven H8064 D-AMP , and suffered H5414 neither H3808 W-NPAR the birds H5775 NMS of the air H8064 D-NMD to rest H5117 on H5921 PREP-3MP them by day H3119 ADV , nor the beasts H2416 CFS of the field H7704 D-NMS by night H3915 NMS .
  • YLT

    And Rizpah daughter of Aiah taketh the sackcloth, and stretcheth it out for herself on the rock, from the commencement of harvest till water hath been poured out upon them from the heavens, and hath not suffered a fowl of the heavens to rest upon them by day, or the beast of the field by night.
  • ASV

    And Rizpah the daughter of Aiah took sackcloth, and spread it for her upon the rock, from the beginning of harvest until water was poured upon them from heaven; and she suffered neither the birds of the heavens to rest on them by day, nor the beasts of the field by night.
  • WEB

    Rizpah the daughter of Aiah took sackcloth, and spread it for her on the rock, from the beginning of harvest until water was poured on them from the sky; and she allowed neither the birds of the sky to rest on them by day, nor the animals of the field by night.
  • NASB

    Then Rizpah, Aiah's daughter, took sackcloth and spread it out for herself on the rock from the beginning of the harvest until rain came down on them from the sky, fending off the birds of the sky from settling on them by day, and the wild animals by night.
  • ESV

    Then Rizpah the daughter of Aiah took sackcloth and spread it for herself on the rock, from the beginning of harvest until rain fell upon them from the heavens. And she did not allow the birds of the air to come upon them by day, or the beasts of the field by night.
  • RV

    And Rizpah the daughter of Aiah took sackcloth, and spread it for her upon the rock, from the beginning of harvest until water was poured upon them from heaven; and she suffered neither the birds of the air to rest on them by day, nor the beasts of the field by night.
  • RSV

    Then Rizpah the daughter of Aiah took sackcloth, and spread it for herself on the rock, from the beginning of harvest until rain fell upon them from the heavens; and she did not allow the birds of the air to come upon them by day, or the beasts of the field by night.
  • NKJV

    Now Rizpah the daughter of Aiah took sackcloth and spread it for herself on the rock, from the beginning of harvest until the late rains poured on them from heaven. And she did not allow the birds of the air to rest on them by day nor the beasts of the field by night.
  • MKJV

    And Rizpah the daughter of Aiah took sackcloth and spread it for herself upon the rock, from the beginning of harvest until water dropped upon them out of heaven. And she did not allow either the birds of the air to rest on them by day, nor the beasts of the field by night.
  • AKJV

    And Rizpah the daughter of Aiah took sackcloth, and spread it for her on the rock, from the beginning of harvest until water dropped on them out of heaven, and suffered neither the birds of the air to rest on them by day, nor the beasts of the field by night.
  • NRSV

    Then Rizpah the daughter of Aiah took sackcloth, and spread it on a rock for herself, from the beginning of harvest until rain fell on them from the heavens; she did not allow the birds of the air to come on the bodies by day, or the wild animals by night.
  • NIV

    Rizpah daughter of Aiah took sackcloth and spread it out for herself on a rock. From the beginning of the harvest till the rain poured down from the heavens on the bodies, she did not let the birds of the air touch them by day or the wild animals by night.
  • NIRV

    Aiah's daughter Rizpah got some black cloth. She spread it out for herself on a rock. She stayed there from the beginning of the harvest until it rained. The rain poured down from the sky on the dead bodies of the seven males. She didn't let the birds of the air touch them by day. She didn't let the wild animals touch them at night.
  • NLT

    Then Rizpah daughter of Aiah, the mother of two of the men, spread burlap on a rock and stayed there the entire harvest season. She prevented the scavenger birds from tearing at their bodies during the day and stopped wild animals from eating them at night.
  • MSG

    Rizpah daughter of Aiah took rough burlap and spread it out for herself on a rock from the beginning of the harvest until the heavy rains started. She kept the birds away from the bodies by day and the wild animals by night.
  • GNB

    Then Saul's concubine Rizpah, the daughter of Aiah, used sackcloth to make a shelter for herself on the rock where the corpses were, and she stayed there from the beginning of harvest until the autumn rains came. During the day she would keep the birds away from the corpses, and at night she would protect them from wild animals.
  • NET

    Rizpah the daughter of Aiah took sackcloth and spread it out for herself on a rock. From the beginning of the harvest until the rain fell on them, she did not allow the birds of the air to feed on them by day, nor the wild animals by night.
  • ERVEN

    Rizpah the daughter of Aiah took a mourning cloth and put it on the rock. That cloth stayed on the rock from the time the harvest began until the rains came. Rizpah watched the bodies day and night. She protected them from the wild birds during the day and the wild animals at night.
மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 10 / 22
×

Alert

×

Tamil Letters Keypad References