TOV
32. ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடே விடவேண்டாம்; உம்முடைய பொருள்கள் ஏதாவது என் வசத்தில் உண்டானால் நீர் அதை நம்முடைய சகோதரருக்கு முன்பாகப் பரிசோதித்தறிந்து, அதை எடுத்துக்கொள்ளும் என்றான். ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டு வந்ததை யாக்கோபு அறியாதிருந்தான்.
ERVTA
32. எனவே, லாபான் யாக்கோபின் கூடாரத்துக்குள் போய் தேடிப் பார்த்தான். பிறகு லேயாளின் கூடாரத்தில் தேடினான். இரு அடிமைப் பெண்கள் இருந்த கூடாரங்களிலும் தேடினான். ஆனால் திருட்டுப்போன தேவர்களின் சிலைகள் கிடைக்கவில்லை. பிறகு ராகேலின் கூடாரத்திற்குள் சென்றான்.
IRVTA
32. ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடு விடவேண்டாம்; உம்முடைய பொருட்கள் ஏதாவது என்னிடத்தில் இருக்குமானால் நீர் அதை நம்முடைய சகோதரர்களுக்கு முன்பாகத் தேடிப்பார்த்து, அதை எடுத்துக்கொள்ளும்” என்றான். ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டு வந்தது யாக்கோபுக்குத் தெரியாது.
ECTA
32. ஆனால், உம் குலதெய்வச் சிலைகளை யாரேனும் திருடியிருந்தால், அவன் உயிரோடு இருக்க வேண்டாம். உம்முடைய பொருள் ஏதாவது இங்கே என்னிடம் இருக்கின்றதா என்று நம் உறவினர் முன்னிலையில் பரிசோதித்துப் பார்த்து எடுத்துக் கொள்ளும்" என்றார். அவற்றை ராகேல் திருடியிருந்தது யாக்கோபுக்குத் தெரியாது.
RCTA
32. ஆனால், நான் திருடினதாக நீர் என் மீது குற்றம் சாட்டுகிறீரே, (இதைக் குறித்து நான் சொல்வதைக் கேளும்:) உமது தெய்வங்களை எவனிடம் கண்டுபிடிப்பீரோ அவன் நமது சகோதரர் முன் சாகடிக்கப்படக் கடவான். சோதித்துப் பாரும்; உம்முடைய பொருட்களில் ஏதாவது என் வசம் அகப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளும் என்றான். அவன் இவ்வாறு பேசும் போது, இராக்கேல் விக்கிரகங்களைத் திருடிக் கொண்டு வந்தாளென்று அவன் அறியாதிருந்தான்.
OCVTA
32. ஆனால் உம்முடைய வீட்டுச் சிலைகளை வைத்திருப்பவன் எவனையாவது நீர் கண்டுபிடித்தால், அவன் உயிரோடிருக்கமாட்டான். உம்முடைய பொருள்களில் ஏதாவது என்னிடத்திலிருக்கிறதா என்று நீர் எனது உறவினர் முன்னிலையில் சோதித்துப்பாரும்; அப்படியிருந்தால், அவற்றை எடுத்துக்கொள்ளும்” என்றான். ராகேல் வீட்டுச் சிலைகளைத் திருடியதை யாக்கோபு அறியாதிருந்தான்.
KJV
32. With whomsoever thou findest thy gods, let him not live: before our brethren discern thou what [is] thine with me, and take [it] to thee. For Jacob knew not that Rachel had stolen them.
AMP
32. The one with whom you find those gods of yours, let him not live. Here before our kinsmen [search my possessions and] take whatever you find that belongs to you. For Jacob did not know that Rachel had stolen [the images].
KJVP
32. With H5973 PREP whomsoever H834 RPRO thou findest H4672 VQY2MS thy gods H430 CMP-2MS , let him not H3808 NADV live H2421 : before H5048 our brethren H251 discern H5234 thou what H4100 IGAT [ is ] thine with H5973 PREP me , and take H3947 [ it ] to thee . For Jacob H3290 knew H3045 VQQ3MS not H3808 ADV that H3588 CONJ Rachel H7354 had stolen H1589 them .
YLT
32. with whomsoever thou findest thy gods -- he doth not live; before our brethren discern for thyself what [is] with me, and take to thyself:` and Jacob hath not known that Rachel hath stolen them.
ASV
32. With whomsoever thou findest thy gods, he shall not live: before our brethren discern thou what is thine with me, and take it to thee. For Jacob knew not that Rachel had stolen them.
WEB
32. With whoever you find your gods, he shall not live. Before our relatives, discern what is yours with me, and take it." For Jacob didn't know that Rachel had stolen them.
NASB
32. But as for your gods, the one you find them with shall not remain alive! If, with my kinsmen looking on, you identify anything here as belonging to you, take it." Jacob, of course, had no idea that Rachel had stolen the idols.
ESV
32. Anyone with whom you find your gods shall not live. In the presence of our kinsmen point out what I have that is yours, and take it." Now Jacob did not know that Rachel had stolen them.
RV
32. With whomsoever thou findest thy gods, he shall not live: before our brethren discern thou what is thine with me, and take it to thee. For Jacob knew not that Rachel had stolen them.
RSV
32. Any one with whom you find your gods shall not live. In the presence of our kinsmen point out what I have that is yours, and take it." Now Jacob did not know that Rachel had stolen them.
NKJV
32. "With whomever you find your gods, do not let him live. In the presence of our brethren, identify what I have of yours and take [it] with you." For Jacob did not know that Rachel had stolen them.
MKJV
32. With whomever you find your gods, let him not live. Before our brothers, choose what is yours with me, and take it to you. For Jacob did not know that Rachel had stolen them.
AKJV
32. With whomsoever you find your gods, let him not live: before our brothers discern you what is your with me, and take it to you. For Jacob knew not that Rachel had stolen them.
NRSV
32. But anyone with whom you find your gods shall not live. In the presence of our kinsfolk, point out what I have that is yours, and take it." Now Jacob did not know that Rachel had stolen the gods.
NIV
32. But if you find anyone who has your gods, he shall not live. In the presence of our relatives, see for yourself whether there is anything of yours here with me; and if so, take it." Now Jacob did not know that Rachel had stolen the gods.
NIRV
32. "But if you find anyone who has your gods, he will not remain alive. While our relatives are watching, look for yourself. See if there's anything of yours here with me. If you find anything belonging to you, take it." But Jacob didn't know that Rachel had stolen the gods.
NLT
32. But as for your gods, see if you can find them, and let the person who has taken them die! And if you find anything else that belongs to you, identify it before all these relatives of ours, and I will give it back!" But Jacob did not know that Rachel had stolen the household idols.
MSG
32. But as far as your gods are concerned, if you find that anybody here has them, that person dies. With all of us watching, look around. If you find anything here that belongs to you, take it." Jacob didn't know that Rachel had stolen the gods.
GNB
32. But if you find that anyone here has your gods, he will be put to death. Here, with our men as witnesses, look for anything that belongs to you and take what is yours." Jacob did not know that Rachel had stolen Laban's gods.
NET
32. Whoever has taken your gods will be put to death! In the presence of our relatives identify whatever is yours and take it." (Now Jacob did not know that Rachel had stolen them.)
ERVEN
32. But I did not steal your gods. If you find anyone here with me who has taken your gods, they will be killed. Your men will be my witnesses. You can look for anything that belongs to you. Take anything that is yours." (Jacob did not know that Rachel had stolen Laban's gods.)