TOV
20. தீவுகள் யாவும் அகன்றுபோயின; பர்வதங்கள் காணப்படாமற்போயின.
ERVTA
20. எல்லா தீவுகளும் மறைந்தன. மலைகள் எல்லாம் இல்லாமல் போயின.
IRVTA
20. தீவுகள் எல்லாம் அகன்றுபோயின; மலைகள் காணாமல்போனது.
ECTA
20. தீவுகளெல்லாம் மறைந்துபோயின; மலைகளும் காணப்படவில்லை.
RCTA
20. தம் கடுங்கோபம் என்னும் மதுக் கிண்ணத்தைக் குடிக்கச் செய்தார். எல்லாம் மறைந்து போயின. மலைகளும் இருந்த இடம் தெரியாமல் போயின.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN