TOV
17. பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது அவசியமாயிருந்தபடியால் அப்படிச் சொன்னான்.
ERVTA
17. [*சில கிரேக்கப் பிரதிகளில் லூக்காவில் 17வது வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது. “ ‘ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகையின்போது யாரேனும் ஒரு சிறைக் கைதியை விடுவிப்பது பிலாத்துவின் வழக்கம்.”]
IRVTA
17. பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது வழக்கமாக இருந்தபடியால் அப்படிச் சொன்னான்.
ECTA
17. (விழாவின்போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது.)
RCTA
17. ஆகவே, இவனைத் தண்டித்து விடுதலைசெய்வேன்" என்றார்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN