தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
வெளிபடுத்தல்
TOV
7. அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன்.

ERVTA
7. ஆட்டுக்குட்டியானவர் நான்காம் முத்திரையை உடைத்தார். அப்போது நான்காம் உயிருள்ள ஜீவன் “வா!” என்று அழைத்தது.

IRVTA
7. அவர் நான்காம் முத்திரையை உடைத்தபோது, நான்காம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன்.

ECTA
7. ஆட்டுக்குட்டி நான்காவது முத்திரையை உடைத்தபொழுது அவ்வுயிர்களுள் நான்காவது, "வா" என்று அழைக்கக் கேட்டேன்.

RCTA
7. நான்காவது முத்திரையை உடைத்தபோது, அவ்வுயிர்களுள் நான்காவது, 'வா' என்று சொல்லக் கேட்டேன். வெளிறிய குதிரை ஒன்று என் கண்முன் தோன்றிற்று.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 17 Verses, Current Verse 7 of Total Verses 17
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
16 17
  • அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன்.
  • ERVTA

    ஆட்டுக்குட்டியானவர் நான்காம் முத்திரையை உடைத்தார். அப்போது நான்காம் உயிருள்ள ஜீவன் “வா!” என்று அழைத்தது.
  • IRVTA

    அவர் நான்காம் முத்திரையை உடைத்தபோது, நான்காம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன்.
  • ECTA

    ஆட்டுக்குட்டி நான்காவது முத்திரையை உடைத்தபொழுது அவ்வுயிர்களுள் நான்காவது, "வா" என்று அழைக்கக் கேட்டேன்.
  • RCTA

    நான்காவது முத்திரையை உடைத்தபோது, அவ்வுயிர்களுள் நான்காவது, 'வா' என்று சொல்லக் கேட்டேன். வெளிறிய குதிரை ஒன்று என் கண்முன் தோன்றிற்று.
Total 17 Verses, Current Verse 7 of Total Verses 17
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
16 17
×

Alert

×

tamil Letters Keypad References