TOV
37. இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.
ERVTA
37. இயேசு உரத்த குரலில் கதறி உயிர் விட்டார்.
IRVTA
37. இயேசு அதிக சத்தமாகக் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.
ECTA
37. இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.
RCTA
37. (36) இயேசு உரக்கக்கூவி உயிர் நீத்தார்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN