தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
யோபு
TOV
9. என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைப் பீறுகிறது, என்பேரில் பற்கடிக்கிறான்; என் சத்துரு கொடிய கண்ணினால் என்னைப் பார்க்கிறான்.

ERVTA
9. தேவன், என்னைத் தாக்குகிறார், அவர் என் மீது கோபங்கொண்டு, என் உடம்பைக் கிழித்தெறிகிறார். தேவன் எனக்கெதிராக அவரது பற்களைக் கடிக்கிறார். என் பகைவனின் கண்கள் என்னை வெறுப்போடு (பகையோடு) பார்க்கின்றன.

IRVTA
9. என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைக் காயப்படுத்துகிறது, [QBR] என் மேல் கோபப்படுகிறான்; [QBR] என் எதிரி தீய எண்ணத்தோடு என்னைப் பார்க்கிறான். [QBR]

ECTA
9. அவர் என்னை வெறுத்தார்; வெஞ்சினத்தில் கீறிப்போட்டார்; என்னை நோக்கிப் பல்லைக் கடித்தார்; என் எதிரியும் என்னை முறைத்துப் பார்த்தான்.

RCTA
9. (10) அவர் என்னைப் பகைத்துத் தம் ஆத்திரத்தில் என்னைப் பீறினார், என்னைப் பார்த்துப் பற்களைக் கடித்தார், என் எதிரி என்னை உறுத்துப் பார்க்கிறான்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 22 Verses, Current Verse 9 of Total Verses 22
  • என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைப் பீறுகிறது, என்பேரில் பற்கடிக்கிறான்; என் சத்துரு கொடிய கண்ணினால் என்னைப் பார்க்கிறான்.
  • ERVTA

    தேவன், என்னைத் தாக்குகிறார், அவர் என் மீது கோபங்கொண்டு, என் உடம்பைக் கிழித்தெறிகிறார். தேவன் எனக்கெதிராக அவரது பற்களைக் கடிக்கிறார். என் பகைவனின் கண்கள் என்னை வெறுப்போடு (பகையோடு) பார்க்கின்றன.
  • IRVTA

    என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைக் காயப்படுத்துகிறது,
    என் மேல் கோபப்படுகிறான்;
    என் எதிரி தீய எண்ணத்தோடு என்னைப் பார்க்கிறான்.
  • ECTA

    அவர் என்னை வெறுத்தார்; வெஞ்சினத்தில் கீறிப்போட்டார்; என்னை நோக்கிப் பல்லைக் கடித்தார்; என் எதிரியும் என்னை முறைத்துப் பார்த்தான்.
  • RCTA

    (10) அவர் என்னைப் பகைத்துத் தம் ஆத்திரத்தில் என்னைப் பீறினார், என்னைப் பார்த்துப் பற்களைக் கடித்தார், என் எதிரி என்னை உறுத்துப் பார்க்கிறான்.
Total 22 Verses, Current Verse 9 of Total Verses 22
×

Alert

×

tamil Letters Keypad References