தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
யோபு
TOV
11. தேவன் என்னை அநியாயக்காரன் வசமாக ஒப்புவித்து, துன்மார்க்கரின் கையில் என்னை அகப்படப்பண்ணினார்.

ERVTA
11. தேவன் என்னைத் தீய ஜனங்களிடம் ஒப்படைத்தார். அத்தீயர் என்னைக் காயப்படுத்தும்படிவிட்டார்.

IRVTA
11. தேவன் என்னை அநியாயக்காரரிடத்தில் ஒப்படைத்து, [QBR] துன்மார்க்கரின் கையில் என்னை பிடிபடச் செய்தார். [QBR]

ECTA
11. இறைவன் என்னைக் கயவரிடம் ஒப்புவித்தார். கொடியவர் கையில் என்னைச் சிக்கவைத்தார்;

RCTA
11. (12) பழிகாரர்களிடம் கடவுள் என்னைக் கையளிக்கிறார், கொடியவர்கள் கையில் என்னைச் சிக்கச் செய்கிறார்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 22 Verses, Current Verse 11 of Total Verses 22
  • தேவன் என்னை அநியாயக்காரன் வசமாக ஒப்புவித்து, துன்மார்க்கரின் கையில் என்னை அகப்படப்பண்ணினார்.
  • ERVTA

    தேவன் என்னைத் தீய ஜனங்களிடம் ஒப்படைத்தார். அத்தீயர் என்னைக் காயப்படுத்தும்படிவிட்டார்.
  • IRVTA

    தேவன் என்னை அநியாயக்காரரிடத்தில் ஒப்படைத்து,
    துன்மார்க்கரின் கையில் என்னை பிடிபடச் செய்தார்.
  • ECTA

    இறைவன் என்னைக் கயவரிடம் ஒப்புவித்தார். கொடியவர் கையில் என்னைச் சிக்கவைத்தார்;
  • RCTA

    (12) பழிகாரர்களிடம் கடவுள் என்னைக் கையளிக்கிறார், கொடியவர்கள் கையில் என்னைச் சிக்கச் செய்கிறார்.
Total 22 Verses, Current Verse 11 of Total Verses 22
×

Alert

×

tamil Letters Keypad References