தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
TOV
11. நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தாபரமுமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாதபடி பாழாக்கிப்போடுவேன்.

ERVTA
11. “நான் (கர்த்தர்) எருசலேம் நகரத்தை குப்பை மேடாக்குவேன். அது ஓநாய்களின் வீடாகும். யூதா நாட்டிலுள்ள நகரங்களை நான் அழிப்பேன், அதனால் அங்கே எவரும் வாழமுடியாது.”

IRVTA
11. நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தங்குமிடமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாமல் அழித்துப்போடுவேன்.

ECTA
11. எருசலேமை அழித்துக் கற்குவியலாக்குவேன்; அதனைக் குள்ளநரிகளின் வளையாக்குவேன்; யூதா நகர்களை யாரும் வாழாப் பாழ்வெளியாக்குவேன்.

RCTA
11. யெருசலேமை நாம் மண் மேடாக்குவோம், குள்ள நரிகள் வாழும் குகையாக்கி விடுவோம்; யூதாவின் பட்டணங்களையெல்லாம் குடியிருப்பார் யாருமின்றிப் பாழாக்குவோம்."



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 26 Verses, Current Verse 11 of Total Verses 26
  • நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தாபரமுமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாதபடி பாழாக்கிப்போடுவேன்.
  • ERVTA

    “நான் (கர்த்தர்) எருசலேம் நகரத்தை குப்பை மேடாக்குவேன். அது ஓநாய்களின் வீடாகும். யூதா நாட்டிலுள்ள நகரங்களை நான் அழிப்பேன், அதனால் அங்கே எவரும் வாழமுடியாது.”
  • IRVTA

    நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தங்குமிடமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாமல் அழித்துப்போடுவேன்.
  • ECTA

    எருசலேமை அழித்துக் கற்குவியலாக்குவேன்; அதனைக் குள்ளநரிகளின் வளையாக்குவேன்; யூதா நகர்களை யாரும் வாழாப் பாழ்வெளியாக்குவேன்.
  • RCTA

    யெருசலேமை நாம் மண் மேடாக்குவோம், குள்ள நரிகள் வாழும் குகையாக்கி விடுவோம்; யூதாவின் பட்டணங்களையெல்லாம் குடியிருப்பார் யாருமின்றிப் பாழாக்குவோம்."
Total 26 Verses, Current Verse 11 of Total Verses 26
×

Alert

×

tamil Letters Keypad References