தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஆதியாகமம்
TOV
14. ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.

ERVTA
14. அதனால் ஆபிரகாம் அந்த இடத்திற்கு "யேகோவா யீரே" என்று பெயரிட்டான். "கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும்" என்று இன்றைக்கும் கூட ஜனங்கள் கூறுகின்றனர்.

IRVTA
14. ஆபிரகாம் அந்த இடத்திற்கு “யேகோவாயீரே [* யெகோவாவால் கொடுக்கப்படும்] என்று பெயரிட்டான்; அதனால் யெகோவாவுடைய மலையில் பார்த்துக்கொள்ளப்படும்” என்று இந்த நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.

ECTA
14. எனவே, ஆபிரகாம் அந்த இடத்திற்கு "யாவேயிரே" என்று பெயரிட்டார். ஆதலால்தான் "மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்" என்று இன்றுவரை வழங்கி வருகிறது.

RCTA
14. அவ்விடத்திற்கும், ஆண்டவர் காண்கிறார், என்று பெயரிட்டார். அதனாலே, இந்நாள் வரை, ஆண்டவர் மலையிலே காண்பார், என்று சொல்லப்பட்டு வருகின்றது.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 24 Verses, Current Verse 14 of Total Verses 24
  • ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.
  • ERVTA

    அதனால் ஆபிரகாம் அந்த இடத்திற்கு "யேகோவா யீரே" என்று பெயரிட்டான். "கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும்" என்று இன்றைக்கும் கூட ஜனங்கள் கூறுகின்றனர்.
  • IRVTA

    ஆபிரகாம் அந்த இடத்திற்கு “யேகோவாயீரே * யெகோவாவால் கொடுக்கப்படும் என்று பெயரிட்டான்; அதனால் யெகோவாவுடைய மலையில் பார்த்துக்கொள்ளப்படும்” என்று இந்த நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.
  • ECTA

    எனவே, ஆபிரகாம் அந்த இடத்திற்கு "யாவேயிரே" என்று பெயரிட்டார். ஆதலால்தான் "மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்" என்று இன்றுவரை வழங்கி வருகிறது.
  • RCTA

    அவ்விடத்திற்கும், ஆண்டவர் காண்கிறார், என்று பெயரிட்டார். அதனாலே, இந்நாள் வரை, ஆண்டவர் மலையிலே காண்பார், என்று சொல்லப்பட்டு வருகின்றது.
Total 24 Verses, Current Verse 14 of Total Verses 24
×

Alert

×

tamil Letters Keypad References