தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எஸ்தர்
TOV
6. அதற்கு எஸ்தர்: சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான்.

ERVTA
6. எஸ்தர், "எங்களுக்கு எதிரானவன் எங்கள் பகைவன் இந்த கெட்ட ஆமான்தான்" என்றாள். பிறகு, அரசன் மற்றும் அரசி முன்னால் ஆமான் திகில் அடைந்தான்.

IRVTA
6. அதற்கு எஸ்தர்: எதிரியும் பகைவனுமாகிய அந்த மனிதன் இந்த பொல்லாத ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவிற்கும் ராணிக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான்.

ECTA
6. எதிரியும் வஞ்சனகனுமாகிய மனிதன் இந்த ஆமானே; இவனே அந்தத் தீயவன்! என்று எஸ்தர் பதிலுரைத்தார். இது கேட்ட ஆமான், மன்னருக்கும் எஸ்தருக்கும் முன்பாகப் பேரச்சம் கொண்டான்.

RCTA
6. அதற்கு எஸ்தர், "எங்கள் கொடிய எதிரியும் பெரும் பகைவனுமான அவன் வேறு எவனுமல்லன்; இதோ, இந்த ஆமானே தான்!" என்றனள். இதைக் கேட்டதும் ஆமான் திகிலடைந்தான். அரசனின் முகத்தையும் அரசியின் முகத்தையும் பார்க்க அவன் துணியவில்லை.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 10 Verses, Current Verse 6 of Total Verses 10
1 2 3 4 5 6 7 8 9 10
  • அதற்கு எஸ்தர்: சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான்.
  • ERVTA

    எஸ்தர், "எங்களுக்கு எதிரானவன் எங்கள் பகைவன் இந்த கெட்ட ஆமான்தான்" என்றாள். பிறகு, அரசன் மற்றும் அரசி முன்னால் ஆமான் திகில் அடைந்தான்.
  • IRVTA

    அதற்கு எஸ்தர்: எதிரியும் பகைவனுமாகிய அந்த மனிதன் இந்த பொல்லாத ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவிற்கும் ராணிக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான்.
  • ECTA

    எதிரியும் வஞ்சனகனுமாகிய மனிதன் இந்த ஆமானே; இவனே அந்தத் தீயவன்! என்று எஸ்தர் பதிலுரைத்தார். இது கேட்ட ஆமான், மன்னருக்கும் எஸ்தருக்கும் முன்பாகப் பேரச்சம் கொண்டான்.
  • RCTA

    அதற்கு எஸ்தர், "எங்கள் கொடிய எதிரியும் பெரும் பகைவனுமான அவன் வேறு எவனுமல்லன்; இதோ, இந்த ஆமானே தான்!" என்றனள். இதைக் கேட்டதும் ஆமான் திகிலடைந்தான். அரசனின் முகத்தையும் அரசியின் முகத்தையும் பார்க்க அவன் துணியவில்லை.
Total 10 Verses, Current Verse 6 of Total Verses 10
1 2 3 4 5 6 7 8 9 10
×

Alert

×

tamil Letters Keypad References