TOV
8. உங்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்கு, மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப்பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.
ERVTA
8. உங்களைக் கவனித்துக்கொள்ளும் பொருட்டு மற்ற சபைகளிடம் இருந்து பணத்தைப் பெற்றேன்.
IRVTA
8. உங்களுக்கு ஊழியம் செய்யும்படிக்கு, மற்றச் சபைகளில் சம்பளத்தைப் பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.
ECTA
8. நான் உங்களிடையே பணிபுரிந்தபோது என் செலவுக்கு வேண்டியதை மற்றத் திருச்சபைகளிடமிருந்து பெற்றுக் கொண்டேன். உங்களுக்காக அவர்களைக் கொள்ளையிட்டேன் என்றே சொல்லலாம்.
RCTA
8. உங்களிடையே பணிபுரிந்தபோது, என் செலவுக்கு வேண்டியதை மற்றச் சபைகளிடமிருந்து பெற்றுக் கொண்டேன். உங்களுக்காக இவ்வாறு அவர்களிடமிருந்து பொருளைக் கவர்ந்தேன் .
OCVTA
8. நான் உங்களுக்குப் பணிசெய்வதற்காக மற்றத் திருச்சபைகளிடமிருந்து உதவி பெற்றுக்கொண்டேன். இப்படி உங்களுக்காக நான் அவர்களைக் கொள்ளையிட்டேன்.
KJV
8. I robbed other churches, taking wages [of them,] to do you service.
AMP
8. Other churches I have robbed by accepting [more than their share of] support for my ministry [from them in order] to serve you.
KJVP
8. I robbed G4813 V-AAI-1S other G243 A-APF churches G1577 N-APF , taking G2983 V-2AAP-NSM wages G3800 N-ASN [ of G3588 T-ASF ] [ them G3588 T-ASF , ] to G4314 PREP do you G5216 P-2GP service G1248 N-ASF .
YLT
8. other assemblies I did rob, having taken wages, for your ministration;
ASV
8. I robbed other churches, taking wages of them that I might minister unto you;
WEB
8. I robbed other assemblies, taking wages from them that I might serve you.
NASB
8. I plundered other churches by accepting from them in order to minister to you.
ESV
8. I robbed other churches by accepting support from them in order to serve you.
RV
8. I robbed other churches, taking wages {cf15i of them} that I might minister unto you;
RSV
8. I robbed other churches by accepting support from them in order to serve you.
NKJV
8. I robbed other churches, taking wages [from them] to minister to you.
MKJV
8. I stripped other churches, taking wages for the serving of you.
AKJV
8. I robbed other churches, taking wages of them, to do you service.
NRSV
8. I robbed other churches by accepting support from them in order to serve you.
NIV
8. I robbed other churches by receiving support from them so as to serve you.
NIRV
8. Did I rob other churches when I received help from them so that I could serve you?
NLT
8. I "robbed" other churches by accepting their contributions so I could serve you at no cost.
MSG
8. It turns out that the other churches paid my way so that you could have a free ride.
GNB
8. While I was working among you, I was paid by other churches. I was robbing them, so to speak, in order to help you.
NET
8. I robbed other churches by receiving support from them so that I could serve you!
ERVEN
8. I accepted pay from other churches. I took their money so that I could serve you.