தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
TOV
1. சாராள் நூற்று இருபத்தேழு வருஷம் உயிரோடிருந்தாள்; இவ்வளவே சாராளுடைய வயது.

ERVTA
1. சாராள் 127 ஆண்டுகள் வாழ்ந்தாள்.

IRVTA
1. சாராள் 127 வருடங்கள் உயிரோடிருந்தாள்; சாராளுடைய வயது இவ்வளவுதான்.

ECTA
1. சாரா நூற்றிருபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தார். சாராவின் வயது இதுவே.

RCTA
1. சாறாள் நூற்றிருபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்த பின், கானான் நாட்டிலுள்ள எபிறோன் என்னும் பெயருள்ள அற்பே நகரில் இறந்தாள்.

OCVTA
1. சாராள் நூற்று இருபத்தேழு வயதுவரை உயிரோடிருந்தாள்.





பதிவுகள்

No History Found

  • சாராள் நூற்று இருபத்தேழு வருஷம் உயிரோடிருந்தாள்; இவ்வளவே சாராளுடைய வயது.
  • ERVTA

    சாராள் 127 ஆண்டுகள் வாழ்ந்தாள்.
  • IRVTA

    சாராள் 127 வருடங்கள் உயிரோடிருந்தாள்; சாராளுடைய வயது இவ்வளவுதான்.
  • ECTA

    சாரா நூற்றிருபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தார். சாராவின் வயது இதுவே.
  • RCTA

    சாறாள் நூற்றிருபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்த பின், கானான் நாட்டிலுள்ள எபிறோன் என்னும் பெயருள்ள அற்பே நகரில் இறந்தாள்.
  • OCVTA

    சாராள் நூற்று இருபத்தேழு வயதுவரை உயிரோடிருந்தாள்.
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

Tamil Letters Keypad References